Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகிள் : தேடுதல் தரப்படுத்தல் முக்கிய மாற்றங்கள் கூகிளில் தேடி வரும் பெறுபேறுகள் சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறு தேடலின் பெறுபேறுகள் கூகிளால் பட்டியலிடப்படுகின்றது என்பதில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது கிடத்தட்ட 12 வீதமான பெறுபேறுகளை மாற்றுதலுக்கு உள்ளாக்கியுள்ளது. சாதாரண பாவனையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரியவராது. ஒரு தளத்தை அப்படியே பிரதி எடுத்து வலையில் போடுபவர்களை இது பாதிக்கும் என சொல்லப்படுகின்றது. Google tweaks its search rankings How to test the change: The IP address 64.233.179.104 displays Google search results as they would have appeared before the recent algorithm change, according to several webmasters posting t…

  2. இணையம் மூலம் உலகெங்குமுள்ள செல்லிடப்பேசிகளுக்கு இலவச குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) சேவையினைத் தரும் இணையங்கள். இந்தத் திரியில் உங்களுக்குத் தெரிந்த இலவச குறுந்தகவல் சேவையினைத் தரும் இணைய முகவரிகளையும் இணைக்கவும். நன்றி.

  3. வீரகேசரி இணையம் 8/10/2011 4:03:26 PM இங்கிலாந்தில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வன்முறையாளர்கள் தங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு பிளக்பெரி மெசஞ்சர் சேவை மற்றும் பேஸ்புக், டுவிட்டர் வலையமைப்புகளை பாவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிறு முதல் அங்கு இடம்பெற்று வரும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளோர் தங்களிடையே தகவல்களைப் பரிமாற்றுவதற்கு இவ்வசதிகள் பெரும் பங்களிப்பு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் ஊடாகவே எங்கு அடுத்து வன்முறை நிகழப்போகின்றது? எங்கே ஒன்று கூடுவது, எவற்றைத் தாக்குதவது மற்றும் கொள்ளையடிப்பது தொடர்பில் தகவல்கள் பரிமாற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேஸ்புக் சமூகவலையமைப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட மார்க் டக…

  4. புத்தாண்டில் புதுப் பொலிவுடன் தமிழரின் உரிமைக்குரல் காவும் புலிகளின் குரல் வலையேறியுள்ளது..! http://www.pulikalinkural.com/

  5. Google, YouTube, Gmail, Intel Turkmenistan Sites Hacked by Iranian Hackers Turkmenistan major Sites are defaced by Iranian Hackers yesterday by DNS Poisoning attack. The defaces includes major sites of Google,Youtube,Orkut,Gmail,Intel,Xbox,etc. These hacked domains are all registered at NIC Turkmenistan. The domain names include www.google.tm www.youtube.tm www.xbox.tm www.gmail.tm www.msdn.tm www.officexp.tm www.windowsvista.tm www.intel.tm www.orkut.tm The Hacker just uploaded a simple html page to show off his deface. This is the first attack on NIC sites in 2013. MS SQL Vulnerability lead this to defeat and here is the entire image for it. Th…

  6. வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு சமூக வலைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ் அப்பில் (WhatsApp) தற்போது Animated GIFs அனுப்பும் வசதி புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது iOS மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் உரையாடல்களின் போது இந்த Animated GIFs ஐ இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், ஏதேனுமொரு வீடியோவைக் கொண்டு 7 நொடிகளில் Animated GIFs ஆக மாற்றி மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும். வாட்ஸ் அப் தமது புதிய beta version இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னர் இந்த Animated GIFs வசதியையும் இணைத்துள்ளது. http://newsfirst.lk/tamil/2016/11/வாட்…

  7. யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச்…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கார்த்திகேயா பதவி, பிபிசிக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவலையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பல மாற்றங்களில் ஒன்றாகும். இந்த செயற்கை நுண்ணறிவு கொண்டு வந்துள்ள ஆழமான போலி தொழில்நுட்பம் குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், சில பிரபல நடிகர்களின் வீடியோக்கள் டீப் ஃபேக்(Deep Fake) மூலம் வைரலாகி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தால் வரவிருக்கும் பி…

  9. வளையும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் இன்று அதிகமானவர்களின் கைகளில் காணப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிகவும் மெலிதான வடிவம் கொண்டது. இதேவேளை சம்சுங் நிறுவனம் மடித்து எடுத்துச்செல்லக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினையும் வடிவமைக்க தயாராகியுள்ளது. இதில் இணைக்கப்படவுள்ள தொடுதிரையும் வளையும் அல்லது மடிக்கும் தன்மை உடையதாக இருத்தல் சிறப்பு அம்சமாகும். http://www.virakesari.lk/article/1003

  10. QR கோட் மோசடிகள்: கவனமாக இருக்க உதவும் கேள்வி பதில்கள் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES QR குறியீடுகள் வாயிலாக நடக்கும் மோசடிகள் டிஜிட்டல் உலகில் தொடரந்து நடைபெற்று வருகின்றன. நம்மில் பெரும்பாலோனோர் டிஜிட்டல் பேமென்ட் முறையைப் பயன்படுத்துவதால் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்த விழிப்புணர்வைப் பெறுவது அவசியம். பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதிக தகவல்களை அறிய நாம் பயன்படுத்தும் QR குறியீடு மூலம் மோசடிகள் அரங்கேறுகின்றன. QR குறியீடு என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது இந்த மோசடியை எப்படித் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்…

  11. பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை பலரையும் அதிரடியாக பணிநீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவும் பொருளாதார மந்த நிலையால் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது. அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது. மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …

  12. tamilnet.com இணையதளத்தினை இலங்கையில் தடைசெய்யப்பட்டள்ளது. ஆயினும் அதை இங்கு பார்க்கக் கூடிய வழியை யாராவது தெரிந்திருந்தால் அறியத் தாருங்கள். முன்பு அந்த லிங்கை கள அன்பர் யாரோ எதிலோ வெளியிட்டது நினைவிலுள்ளது. நன்றி ஜானா

    • 5 replies
    • 2.9k views
  13. எந்த மொழியாயினும் நமக்கு தெரிந்த மொழியில் படிக்கலாம் உலகில் மிக அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளமாகிய பேஸ்புக் புதிய மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை இணைக்கும் நோக்கத்துடன் பேஸ்புக் உருவாக்கப்பட்டது. ஆனால் ஒருவருடன் ஒருவர் தொடர்புக்கொள்ள மொழி ஒரு தடையாக உள்ளது. இந்த தடையை நீக்க பேஸ்புக் நிர்வாகம் கடுமையான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பலனாக வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி அதை பரிசோதித்து வருகிறது. கணனியில் பேஸ்புகினை பயன்படுத்தும் சில பயனாளர்களுக்கு இந்த புதிய வசதி அறிமுகப்படுத…

  14. உங்களுடைய வலைத்தளத்தை Copy செய்கிறார்களா...? உங்களுடைய வலைத்தளத்தை யாராவது காப்பி(copy) அடிக்கிறார்களா ...? கீழே உள்ள இணைய தளத்தில் உங்கள் வலைப்பூவின் முகவரியை கொடுத்தால் போதும். ஐந்தே செக்கன்களை யார் யார் எல்லாம் உங்கள் வலைத்தளத்தை சுடுகிறார்கள் அல்லது நீங்கள் எங்கு எங்கு எல்லாம் சுட்டுள்ளீர்கள்...??? என்பதை எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டிவிடும். http://www.copyscape.com/

  15. உங்கள் மொபைல், உங்கள் சொல்பேச்சுக் கேட்கிறதா? நாம ஸ்மார்ட்டா இருக்கோமோ, இல்லையோ... ஆனா நம்ம கையில இருக்க போன் ஸ்மார்ட்டாதான் இருக்கு. ஸ்மார்ட் போன்ல பல வருஷமா இருக்கும் ஸ்பீச் ரெககனைஷன் (speech recognition) ஆப்ஷனை நீங்கள் அதிகம் பயனபடுத்தியிருக்கவே மாட்டீர்கள் அல்லவா? அதில் இருந்த பல குறைபாடுகள் காரணமாக இந்த தொழில்நுட்பம், மக்களிடம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. ஆனாலும் கூட, இந்த ஸ்பீச் ரெககனைஷன் தொழில்நுட்பத்தில் சாதிப்பதற்காக அதிகம் ஆர்வம் காட்டுகின்றன டெக் நிறுவனங்கள். இதனால், "சத்தமே இல்லாமல் இதன் வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சியை போன்றே இதன் வேகமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத…

  16. உலகை ஒன்றாக இணைத்திருப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் இணையத்தில், கோபம் தான் மிக வேகமாகப் பரவும் மனித உணர்வு என்று சீனாவில் செய்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபல்யமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் ஒரு சமூக இணையதளம் ட்விட்டர். குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி, மக்கள் தூண்டப்பட்டதும் தமது கருத்துக்களை அவர்கள் ட்விட்டரில் சென்று பதிந்து விடுகிறார்கள். உதாரணமாக சர்ச்சைக்குரிய ஒரு கருத்து, அது ஒரு சினிமா நடிகை கூறிய கருத்தாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியின் உளரலாகவும் இருக்கலாம். அந்த கருத்தை கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே ட்விட்டார் ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள…

  17. அந்த மாதிரி ஆப்ஸ்களை அழிக்க புதிய வதியை வழங்கும் ஃபேஸ்புக் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் அதிக டேமேஜ் ஆகியிருக்கும் ஃபேஸ்புக் டேமேஜ் கண்ட்ரோல் வழிமுறைகளின் கீழ் புதிய வசதியை வழங்கியுள்ளது. கோப்பு படம் சான்ஃபிரான்சிஸ்கோ: கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் பெருமளவு பாதிப்பை சம்பாதித்து விட்டது. இதில் இருந்து விடுபட ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு ஏற்பட்ட பிழை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க ஃபேஸ்புக் பயனரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு வசதிகளை வழங…

  18. இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANDREYPOPOV இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - இனி கைபேசிகளுக்கு சிம் கார்டே தேவையில்லை; எப்படி வேலை செய்கிறது இ-சிம்? தற்போது நாம் பரவலாக பயன்படுத்திவரும் சிம் கார்டுகள் கடந்த 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்…

  19. உலகம் முழுவதும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிய யூரியூப் October 17, 2018 உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூரியூப் இணையதளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. சேவரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக யூரியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து யூரியூப் அதன் ருவிட்டர் பக்கத்தில், நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது …

  20. பேஸ்புக் தில்லாலங்கடி வேலை செய்கிறதா ...? மக்கள் 'டன் கணக்கில்’ குற்றச்சாட்டு... பேஸ்புக் சேவையை பயன்படுத்தும் பயனாளர்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது நண்பர்கள் ஆகியோரது விவரங்களை அமேசான், மைக்ரோ சாப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்பாடிஃபை , மைந்தரா, உள்ளிட்ட 150 நிறுவனங்களுக்கு உரிய அனுமதி இன்றி வழங்கி இருப்பதாக பேஸ்புக் மீது பல்வேறு குற்றசாட்டு எழுந்தது. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தலைவர் மாரர்க் ஜுகர்பெர்க்குக்கு எதிராக அந்நிறுவனப் பங்குதாரர்களே போர்க்கொடி உயர்த்தினார்கள். இந்நிலையில் தற்போது மேலும் சிக்கல் உண்டாக்கும் விதத்தில் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்களீன் விவரங்கள் பல நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வலுவான புகார் எழுந்துள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவ…

  21. இன்று ஐரோப்பிய நேரம் 16.30 (இலங்கை இரவு9.00) மனி முதல் சமூக வலைதளங்கள் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் உலகம் முழுதும் முடங்கியுள்ளது...!

  22. Contact Lens வழியாக இணையசேவை! கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் புத்தகங்களின் இடத்தை இணையம் பிடித்து…

    • 0 replies
    • 849 views
  23. 23 Sep, 2025 | 05:11 PM உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கைய…

  24. அதிவேக ஆப்பரா பிரவுசர் ஐ பெற்றுக்கொள்ள வேண்டுமா? [samstag 2012.05.19 20.41.46] விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10,50.http://www.opera.com/ என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும். இணையதள முகவரி http://www.opera.com/ இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தர…

  25. கொரோனாவின் போர்வையில் தனி நபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்.!! கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 இணையத்தளங்களின் பெயர்களை ரெக்கோர்ட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய் தொற்று குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரமே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இலங்கையிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பங்களா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.