Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. நாற்பதை தொட்ட பெண்கள் உஷார்! ‘தங்களுக்கே தெரியாமல் தங்கள் பிறப்புறுப்பில் புற்று நோயைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் கிராமத்துப் பெண்கள்!’ &இப்படியரு ‘ஷாக்’ ரிப்போர்ட் வந்திருப்பது, தமிழக அரசின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான்! ‘கிராமப்புற பெண்களை மட்டும் இந்த நோய் குறிவைக்கக் காரணம் என்ன?’ என மருத்துவ வட்டாரத்தில் விசாரித்த போது கேள்விப்பட்ட விஷயங்கள், மேலும் நம்மை அதிர்ச்சியில் தள்ளியது. இதுகுறித்து நம்மிடம் விரி வாகப் பேசிய தேனி மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், ‘‘தேனி மாவட்டத் தில் இதுவரை பத்து மருத் துவ முகாம்களை நடத்தி இருக்கிறோம். அதில், முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுடைய கிராமப் பெண்களுக்கு …

    • 11 replies
    • 4.2k views
  2. சுத்தமான தேனிலே மருத்துவம். சுத்தமான் தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து லீற்றர் பாலுக்கு ஒரு லீற்றர் தேன் சமமானது. எங்கே மேலே சொல்லவில்லை என்று ஆதங்கப்படவேண்டாம். முதலில இங்க இருக்கிற பெரிய மனிதர்கள் சிலர் நான் சொல்லவருவதிலும் பார்க்க கூட சொல்லாம் என்னும் ஒரிரு தினங்களில் ஆகவே விட்டுப்பிடிப்போமா?

    • 10 replies
    • 7.1k views
  3. கண்களைப் பேணும் காய்கறிகள் நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழ…

    • 1 reply
    • 1.1k views
  4. மிளகிலே மருத்துவம். சுறு சுறுவென்னும் காரத்தன்மை கொண்ட மிளகு சளி, இருமல், விசத்தன்மை, வாதம் முதலியவற்றிற்கு அருமருந்தாக பயன்படுகிறது. மிளகு நெருப்பின் குணம் உடையது என்பார்கள். முதலில் இங்குள்ள பழைய உறுப்பினர்களுக்கு இதைப்பற்றி எழுதவிடுகிறேன். அப்படி அவர்கள் எழுதமுடியாது என்று ஓரிரு நாட்களில் நான் உணர்ந்து கொண்ட பிறகு ஜமுனா நான் எழுதுகிறேன்.

    • 3 replies
    • 1.6k views
  5. சில சமையல் அறை டிப்ஸ்சுகள் முட்டை அடிக்கடி கெட்டுப் போவது, பால் காச்சும் போது அடிப்பிடிப்பது போன்ற பிரச்சனைகளை நீங்கள் இவ்வளவு நாளும் சமாளித்தது போதும், அவற்றிலிருந்து விடுதலை பெற சில சமையலறை குறிப்புகள் உங்களுக்காகவே.... 1. பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி அதை பிறிட்ஜில் வைக்கவும். அவ்வாறு செய்வதால் நீண்ட நாட்களுக்கு அந்த மிளகாயை பிரஸ்சாக பயன்படுத்தலாம். 2. காளான்கள் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும். 3. தோல் பொருள்களில் மைப்பேனா குறிகளிலினை அழிப்பதற்கு பாலும் சிறிதளவு ஸ்பிரிட்டும் கலந்து சுத்தம் செய்யவும். 4. எண்ணை கறையை அழிப்பதற்கு, எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில்…

    • 11 replies
    • 5.5k views
  6. தேதி : 22/3/07 (Thu) 12:00 am சிசுவின் கரு விற்பனையில் இந்தியா முதலிடம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துச் செல்வதை விட, வெளி நாட்டில் இருந்து வந்து இந்தியாவில் ஒரு சிசுவின் கருவைத் தத்தெடுத்துச் செல்வது சட்டச்சிக்கல் இல்லாத விஷயமாக உள்ளது. இதனால் இவ்விஷயத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள், மேலை நாடுகளில் இருந்து வந்து இம்மாதிரியான கருவைத் தத்தெடுத்துச் செல்கின்றனர். வாடகைத் தாயாக இருந்து, குழந்தையைப் பெற்றுக் கொடுப்பதில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட தாகும். இந்தியச் சட்டங்களின்படி, எந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாளோ, அவளே அந்தக் குழந்தையின் தாயாகக் கருதப்படுவாள். அந்தப் பெண்ணின் பெயரே, அந்தக் குழந்தைய…

    • 1 reply
    • 1.1k views
  7. ஹாய், உடல்நலம்,மருத்துவம் பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள்,நாளாந்த வாழ்க்கைக்கு தேவையான சிறு சிறுகுறிப்புக்கள் அவற்றை ஒரு இடமாக போடலாம் என்று நினைக்கிறேன். அப்போ எல்லோரும் ஒரே இடத்திலேயே பார்த்து அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். (கேள்விகள்,குறிப்புக்கள் மட்டுமே) வேறு தகவல்கள் தனியாக போட்டால் தான் எல்லாரும் பார்ப்பார்கள். அத்தோடு இப் பகுதியில் தேவையில்லாத அரட்டையை(நானும் தான்) தவிர்ப்போமே. அப்புறம் மற்றவர்கள் நம்ம அரட்டையை ஓட விட்டு தான் வாசிக்கணும். B) நாம் அறியா விட்டாலும் நமக்கு அது எவ்ளோ மான பிரச்சனை இல்லையா..அதுவும் றோயல் பமிலிக்கு இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய் விடும் சரி சரி நான் கிளம்புறன்..யாரோ பல்லு நறுமுற போல தெரியுது. B)

  8. தண்ணீரின் அவசியம் மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு தண்ணீர் அவசியமாகிறது. நம் உடலின் மொத்த எடையில் 60 சதவீதம் அளவிற்கு இருப்பது தண்ணீர் தான். 5 முதல் 10 சதவீதம் வரை உடலில் இருந்து தண்ணீர் இழப்பு ஏற்பட்டால் அது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை தண்ணீர் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அது ஏறக்குறைய மரணத்தில் சென்று முடியலாம். உடலில் உள்ள திசுக்களுக்கு ஒரு பாதுகாப்பு போர்வை அல்லது மெத்தை போன்று தண்ணீர் செயலாற்றுகிறது. உடலின் அனைத்து திச…

    • 5 replies
    • 2.6k views
  9. சீரகத்தின் மருத்துவப் பயன்கள் சீரகத்தில் புரதம், நார்ச்சத்து, கார்போகைதரேட், தாது உப்புகள், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொற்றாசியம், வைட்டமின் பி, பி2 மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சீரகம் மிக முக்கையாமாக பல்வேறு விதமாக பயன்படுகிறது. சீரகம், சீரக எண்ணெய், கேகியம், ஆக பயன்படுகிறது. 1. சீரகதினை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூல வருத்தம் குணமாகும். 2. சீரகதினை உப்புடன் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனேயே தீரும். 100% உடனடி நிவாரணம். 3. சீரகத்துடன் கற்கண்டை கல்ந்து மென்று தின்றால் இருமல் போகும். 100% உடனடி நிவாரணம். 4. சீரகப்பொடியோடு தேன் கல்…

    • 7 replies
    • 4.4k views
  10. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக்கொத்துமல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும். கொத்து மல்லிக்கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறிவரும். முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்தமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் குழந்தைகளின் முகம் போல பளபளப்பாய் இருக்கும். கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும். கொத்தமல்லி இலைகளினை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும், அல்லது பருத்து …

    • 14 replies
    • 7.9k views
  11. அதிகரிக்கும் சிறுநீரக நோய் [07 - March - 2007 நாளைய தினம் உலக சிறுநீரக தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பலவற்றில் சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படுகின்றதெனினும், மக்கள் மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச சிறுநீரகவியல் சங்கத்தின் இணை அமைப்பாக விளங்கும் இலங்கை சிறுநீரகவியல் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை சங்கம் சிறுநீரக நோய் தொடர்பாக இலங்கையர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் பாரிய பிரசார இயக்கமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது. சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் செய்தியைப் பரப்புவதற்கான சுவரொட்டி இயக்கம் முன்னெ…

  12. காலையில் சாப்பிடாமல் இருக்கும் இளைஞர்கள் குண்டாகும் வாய்ப்பு உள்ளது. சாம்சங் டயாபடிக் ரிசர்ச் இன்°ட்யூட் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவர்கள் 1624 டீனேஜ் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்ததில் அதிக எடையுள்ள பலரும் காலை உணவு சாப்பிடாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு இம்மாணவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறினாலும் முக்கியமாக இரண்டு காரணங்களால் தான் குண்டாக அதிக வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காரணம் 1: காலையில் சாப்பிடாத காரணத்தால் பகலிலும் இரவிலும் அதிக பசி எடுப்பதால் மதிய உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது. காரணம் 2: முதல் நாள் இரவு சாப்பிட்டுவிட்டு அடுத்த நாள் பகல் 12 மணி வரை கிட்டத்தட்ட 15 முதல் 18 மணி நேரம் வரை சாப்பிடாமல்…

  13. கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம். கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம். கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும். காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மர…

  14. வீட்டில் யாரேனும் அதிகம் தூங்கினால், பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து, "இப்படித் தூங்கினால் உடல் பருமன் ஆகிவிடும். ஒரு வேலையும் செய்யாமல் தூங்கினால் உணவி#ருந்து பெறப்பட்ட சக்தி செலவழியாமல் உடம்பு பெருத்துவிடும்'' என அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறோம். மாறாக, ஒல்லியான, அழகான உடல்வாகு பெற நன்றாக உறங்க வேண்டும் என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. "உடல் எடையைக் குறைக்க ஓர் உன்னதமான திட்டம் இதோ: ஒரு தூக்கம் போடுங்கள்'' என்று செய்தியாக நாம் அறிவது சஞ்சய் படேல் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சியிலிருந்து. அவர் அமெரிக்காவில், ஒஹையோ மாநிலத்தில் உள்ள கிளீவ் லேண்ட் நகரின் Case Western Reserve University யில் பணிபுரிகிறார். 68,000-க்கு அதிகமான பெண்களை இந்த ஆராய்ச்சியில் உட்படுத்…

  15. புகைப்பவர்களின் ஆயுள் ஒவ்வொரு சிகரெட்டிற்கும் ஐந்தரை நிமிட வீதம் குறைந்து வருகிறது டாக்டர் ஜமுனா ஷ்ரீனிவாசன் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட திருக்குறளில் மக்களிடையே நிலவிய பல்வேறு தீய பழக்கங்களைத் தவிர்ப்பது பற்றிய குறட்பாக்கள் உள்ளன. ஆனால், புகைத்தல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆதிகாலத்தில் புகைப்பழக்கம் அறவே இல்லாத நம் தமிழகத்தில் இப்பழக்கத்தை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் தான் உருவாக்கினர். இன்று இளைஞர் முதல் பெரியவர்கள் வரை வயது, இன, மத பேதமின்றி பலராலும் புகைபிடிக்கும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நல்ல உடல் நலமுள்ளவரின் இரத்தச் சிவப்பணுக்கள் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயுவை 96 சதவிகிதம் உடலெங்கும் கொண்டு செல்லும் த…

  16. பயத்தால் ஏதும் பயன் இல்லை "மேன்மைப்படுவாய் மனமே கேள் பயத்தால் ஏதும் பயன் இல்லை" என்கிறார் பாரதி. ஆம், பயம் நம்மை அழிக்க நினைக்கும் வலிமையான ஆயுதம். பயம், பயந்த சுபாவம் என்பது பிறக்கும் போதே கூடப் பிறந்த பல சுபாவங்களில் ஒன்று. வாழ்க்கை வழிமுறைகள் மாற்றியோ அல்லது திருத்தியோ அமைக்கப்பட்டால் பயம் விலகி விடுவது உறுதி. இரத்த சோகை பயம், படபடப்பு, கையில் வியர்ப்பது, நடுக்கம் இவைகள் ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால் நிச்சயம் இருக்கும். இதற்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும். 13க்கும் குறைவானால் இரும்புச்சத்து மிகுந்த முருங்கைக் கீரை, காரட், பேரிச்சம்பழம் போன்றவற்றை உடனே சாப்பிட்டு தேற்றிக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் …

  17. துரித உணவுகளில் உயிர்க்கொல்லி கொழுப்பு "இதில் Hydrogenated Trans Fat இருக்கான்னு பார்த்து சொல்லுங்க? ஏன்னா Hydrogenated Trans Fat இருந்தா நான் வாங்கணும்" என்று விடுமுறைக்கு வந்த எங்கள் குடும்ப நண்பரின் மகன் கடையில் இப்படி சொன்னான், போன மாதம் அவன் காய்ச்சலில் இருந்தபோது மருத்தவர் சொன்ன அட்வை° பொருள் வாங்குமுன் அதை கவனிக்க வேண்டும் என்பது.. Zero Added Hydrogenated என்பது செயற்கையாக செய்யப்படும். இது பசு, எருது, பன்றி, காட்டுஎருமை என பல மிருகங்களின் கொழுப்பிலிருந்தும் சில வகை காய்கறிகளிலிருந்தும் தயாரிக்கப் படுகிறது! இது உடலுக்கு தேவையற்ற ஒரு கொழுப்பு சத்து. இந்த கொழுப்பு சத்து உடலில் உள்ள நல்ல கொழுப்பு (High-density lipoproteins (HDL) சத்தை குறைத…

  18. சிரித்தால் மெலியலாம் http://www.youtube.com/watch?v=5P6UU6m3cqk வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது நாம் அறிந்ததுதான். ஆனால் வாய்விட்டு சிரித்தால் தொப்பை குறையும் என்பதை சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். தினசரி வயிறு வலிக்க சிரித்தால் வருடத்திற்கு 40 கிராம் கொழுப்பு கரையுமாம். சிரிக்கும் போது வழக்கத்திற்கும் அதிகமாக 20 சதவீத சக்தி செலவாகிறது. வாய்விட்டு சிரிப்பது 1/2கிலோ மீட்டர் நடப்பதற்கு சமமான பலன்களை கொடுக்குமாம். தினமும் 15 நிமிடம் விழுந்து விழுந்து மன்ம்விட்டு சிரிப்பதை வழக்கமாக கொண்டால் வருடத்திற்கு அரைகிலோ வரை எடையைக் குறைக்கலாம் என்பதையும் இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். சிரிப்பதன் மூலம் இதயத்திற்கான…

  19. செக்ஸ் உணர்வு மனிதனுக்கு எப்போது தோன்றியது என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், செக்ஸ் உணர்வு மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்து தோன்றியது. அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால், அதன் செயல்பாடுதான் வேறுபட்டுக் கொண்டே போகிறது. அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? வேறொன்றும் இல்லை. நமது சமுதாய சூழ்நிலைதான். அப்படியென்றால், இதில் என்ன தவறுநடக்கிறது. கல்ச்சர் (கலாசாரம்) என்ற அடிப்படையில் தவறு செய்கிறோம்.உதாரணத்திற்கு தமிழ்நாடு என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் ஒரே சூழ்நிலை, ஒரே தோற்றம் ஒரே மனநிலையை எதிர்பார்க்க முடியாது. கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவர் தமிழனாக இருந்தால், அவரது நடை, உடை பாவனை போன்றவற்றில் கேரளா மனம் வீசத்தான் செய்…

    • 35 replies
    • 6.3k views
  20. திராட்சைப் பழம் எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளர் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நா…

    • 28 replies
    • 6.1k views
  21. மொட்டை வராமல் பாதுகாப்பது எப்படி :idea: :idea: ??? இப்ப இதுதானே பல ஆண்களுக்கு பிரச்சினையாக உள்ளது :wink:

  22. குடும்பத்தில் தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம். "ஒரு குடும்பத்தின் மொத்த ஆரோக்கியம் மிகவும் நல்லபடியாய் அமைய, அந்த வீட்டு தலைமைப் பெண்ணின் ஆரோக்கியமான மனநிலையும், அடிப்படை சந்தோஷமும் மிகவும் முக்கியம்'' என்று லக்னோவில் உள்ள மனநில மருத்துவர் கூறியதாக ஒரு ஆங்கில மாத இதழில் வெளியாகி உள்ளது. இந்த மருத்துவரின் கூற்று எந்த அளவு உண்மை என்பது, ஒவ்வொரு வீட்டின் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்ற பெண்களுக்கும் மிக நன்றாகவே தெரியும். திருமணத்திற்குத் தயாராகும் பெண்கள், மனதளவில் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நினைத்தே "டென்ஷனாகி'' விடுகின்றனர். புகுந்த வீட்டில் கணவனின் மனநிலையை அறிந்து கொள்வது முதல் தொட…

  23. ஆண்டொன்றுக்கு 15 லட்சம் அமெரிக்கர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. உலகமுழுதும் ஆண்டொன்றுக்கு 140 லட்சம் பேர் அந்த மாரடைப்பு நோயினால் சாகின்றனர். உலகிலேயே இந்தியர்களுக்கே அதிகமாக மாரடைப்பு நோய் வருகிறது! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் அமெரிக்கர்களைவிட 3 அல்லது 4 மடங்கு அதிகம்! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் சீனர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம்! இந்தியாவில் 4 கோடி பேருக்கு மாரடைப்பு நோய் உள்ளது! ஆண்டு ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது! 100 இந்தியர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால்,அதிகம் 7 முதல் 10 பேருக்கு மற்ற பிரச்சனைகள் வருகின்றன, உதாரணம் இருதயம் பலவீனம் அடைதல் (heart failure…

    • 0 replies
    • 959 views
  24. முதியோர் செக்ஸ் ஆராய்ச்சி... ஆசைகள் ஓய்வதில்லை... சமீபகாலமாக பேப்பரைப் புரட்டினாலே, ‘அறுபது வயது முதியவர், இளம் பெண்ணிடம் சில்மிஷம்... எழுபது வயதுக்காரர், எட்டு வயதுச் சிறுமியை மானபங்கப்படுத்தினார்... ஐம்பது வயது ஆசிரியர், பதினாறு வயது மாணவியிடம் செக்ஸ் குறும்பு’ என்பது போன்ற அதிர்ச்சி செய்திகள்தான் அதிகம் கண்ணில் படுகின்றன. அதிலும் நொய்டா போன்ற சம்பவங்கள் ரத்தத்தையே உறைய வைத்துவிடுகிறது. வயதானவர்கள் ஏன் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு, அதுவரை தாங்கள் கட்டிக்காத்து வந்த மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்கிறார்கள்? பாலியல் தொடர்பாக அவர்களுக்குள் அப்படி என்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன என்பதை அறிய, பாலியல் நிபுணர் டாக்டர் நாராயண ரெட்டியைச் சந்தித்தோம்... …

  25. Started by Rasikai,

    பீற்றூட் இதை ஆங்கிலத்தில் (Beta Vulgaris) என்று சொல்லுவார்கள். இதன் பிறப்பிடம் மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் ஆகும் இருந்தாலும் தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலும் பயிரிடப் படுகிறது. இதில் காபோஹைட்ரேட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும். சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு. ஈரப்பதம்-87.7 கிராம் புரதம்-1.7 கிராம் கொழுப்பு -0.1 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் காபோஹைட்ரேட்கள்-8.8 கிராம் கால்சியம்- 200 மி.கி மக்ளீசியம்- 9 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 59.8 மி.கி பொட்டாசியம்- 43 மி.கி செம்பு- 0.20 மி.கி சல்பர்- 14 மி.கி தயமின்- 0.04 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.