நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
புகைப் பிடிக்கும் ஒருவருக்கு தலை முதல் கால் வரை என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை அறிவது அவசியம். இதன்மூலம் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடக் கூடும். புகைப்பிடித்தலை பழக நினைப்பவர்களும் அதை மறக்க நினைப்பவர்களும் உலகத்தில் ஏராளம். புகைப் பிடிக்கும் ஒருவருக்கு எழக்கூடிய குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முடி: நிற மாற்றம். மூளை: பாரிசவாதம், புகைத்தலுக்கு அடிமையான நிலை. கண்: பார்வைக் குறைபாடு, Cataracts. மூக்கு: மன நுகர்ச்சித் தன்மை குறைதல். தோல்: தோல் சுருக்கம், வயது முதிர்ந்த தோற்றம். பல்: நிற மாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (Gingivitis). வாய் மற்றும் தொண்டை: உதடு, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர…
-
- 7 replies
- 1.9k views
-
-
வேப்பம் பூ வேப்ப மரத்திலிருந்து கிடைக்கும் இந்த வேப்பம் பூ மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதிலிருக்கும் மருத்துவ குணங்கள் தெரிந்தால் கசப்பை மறந்து இதனை விரும்பி சாப்பிடுவாங்க வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் சரியாகும் இதுபோல் சில குழந்தைகள் சாக்பீஸ், கல்குச்சி(பல்பம்) சாப்பிடும் குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். இதனை நிழலில் காயவைத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க. இதனை ரசத்தில் சிறிது போட்டு செய்யலாம். மிளகு,சீரகம், வேப்பம்பூ இதனை எண்ணெயில் வறுத்து உப்பு சேர்த்து பொடி செய்து சாதத்துடன் சாப்பிட்டால் உடலில் உள்ள பித்தம் குறையும், பித்த வாந்தி நிற்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள்…
-
- 7 replies
- 3.9k views
-
-
வேப்பிலையின் மருத்துவ பயன்கள் ! வேம்பின் இலை, காய் கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது.. வேப்பந்தழையின் இலை கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி,…
-
- 4 replies
- 14.9k views
-
-
வேம்பு. வேம்பு இலை. வேம்பு. மூலிகையின் பெயர் -: வேம்பு. தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA. தாவரக்குடும்பம் -: MELIACEAE. வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியன. வேதியல் சத்துக்கள் -: NIMBDIN, AZADIRACHTINE. வளரியல்பு -: வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின் உலகம் முழுதும் பரவிற்று. காப…
-
- 7 replies
- 1.3k views
-
-
வேம்பு.! வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன. லக்னோவிலுள்ள …
-
- 1 reply
- 707 views
-
-
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்…
-
- 0 replies
- 414 views
-
-
பட மூலாதாரம்,RICK DALLAWAY/GETTY IMAGES படக்குறிப்பு,மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக ரிக், வாராந்திர மல மாற்று சிகிச்சைக்கு உட்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், சுனெத் பெரேரா பதவி, பிபிசி உலக சேவை 18 ஜூலை 2024, 02:41 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் "மல மாற்று சிகிச்சையின் முழு யோசனையும் நிச்சயமாக வித்தியாசமானது" என்று ரிக் டாலோவே கூறுகிறார். தானம் செய்யப்பட்ட மலம் தொடர்பான மருத்துவ சோதனையில் சேர முதலில் அழைக்கப்பட்ட தருணத்தை நினைவு கூர்ந்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 50 வயதான ரிக், ப்ரைமரி ஸ்க்லரோசிங் கோலாஞ்சிடிஸ் எனப்படும் அரிய நாள்பட்ட கல்லீரல் நோயின் அறிகுறிகளை நிர…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது…
-
- 0 replies
- 616 views
-
-
வைட்டமின் என்றால் என்ன?அதன் தேவை எந்தளவுக்கு மனிதனுக்கு அவசியம் மனித உடல் சீராக செயல்படுவதற்கு பலவகையான பொருட்கள் அதற்குத் தொடர்ந்து தேவைப்படுகின்றன. தொடர்ந்து மூச்சுவிடுவதன் மூலமும், சாப்பிடுவதன் மூலமும் அந்தப் பொருட்களை நம்முடைய உடலுக்கு நாம் வழங்கி வருகிறோம்.வளர்ச்சி, பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுதல், அவற்றுக்குத் தேவையான ஆற்றல் - இவைதான் மனித உடலின் அடிப்படைத் தேவைகள். மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக இ…
-
- 0 replies
- 1.5k views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ஆ. நந்தகுமார் பிபிசி தமிழ் 30 ஜூலை 2025 சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரான வாசுகிக்கு அடிக்கடி தசை வலியும் சோர்வும் இருந்துகொண்டே இருந்துள்ளது. ''பணி அழுத்தம் அல்லது போதிய தூக்கம் இல்லாதது இதற்கான காரணமாக இருக்கலாம் என நினைத்தேன்'' என்கிறார் அவர். பல மாத போராட்டத்துக்குப் பிறகு மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரத்தப் பரிசோதனையில் அவரது வைட்டமின் டி அளவு ஆபத்துக்குரிய வகையில் குறைவாக இருந்தது தெரியவந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பொது சுகாதார இதழில், 'இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வைட்டமின் டி குறைபாட்டின் பரவல் மற்றும் காரணிகள்' என்ற தலைப்பில் ஓர்…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சுர்பி குப்தா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மே 2025-இல், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் கார்டியோவாஸ்குலர் மெடிசின் இந்தியாவில் வைட்டமின் பி -12 குறைபாடு குறித்து ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டது. வைட்டமின் பி -12 குறைபாடு குறித்த பல ஆய்வு தரவுகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்பட்ட 20 ஆய்வுகளில் மொத்தம் 18,750 பங்கேற்பாளர்கள் இருந்தனர். பங்கேற்பாளர்களில் 51 சதவீதம் பேருக்கு வைட்டமின் பி -12 குறைபாடு கண்டறியப்பட்டது. ஆய்வுக் கட்டுரையின்படி, ஆய்வில் பங்கேற்ற சைவ உணவு உண்பவர்களில் 65 சதவீதம் பேர் குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர். வைட்டமின் பி -12 என்றால் என்ன? அதன் குறைபாடு என்ன பிரச்னைகள…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
நம்மில் பலர் உடம்பிற்குத் தேவைப்படும் வைட்டமின்களை தினமும் மாத்திரை வடிவிலோ அல்லது மருந்து வடிவிலோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி வருகிறோம். இவை நல்லதா , கெட்டதா என்பது ஒருபுறமிருக்க உணவின் வழியே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இவற்றை ரசாயனக் கலப்பு உள்ள மாத்திரைகள் வழியாக எடுத்துக் கொள்கிறோமே. இது தேவைதானா என்பதே வாதம். எந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது. குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்ட…
-
- 0 replies
- 979 views
-
-
செல்வன் உணவு அல்லாத பொருட்களை எல்லாம் உணவு எனச் சொல்லிக்கொண்டு இருப்பதாலும், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கப்படும் "உணவு மாதிரியான பொருட்கள்" அடிப்படையில் குப்பை என்பதாலும் போதுமான ஊட்டச் சத்துகள் அவற்றில் கிடைப்பது இல்லை. அது தவிர தம் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானவை என்பதைக் காட்ட இக்கம்பனியினர் சீரியலில் வைட்டமின்களை கலந்து "ஹார்ட் ஹெல்தி (heart healthy)" எனச் சொல்லி விற்று வருகிறார்கள். கொக்கோகோலா கம்பனி ஒரு படி மேலே போய், தண்ணீரை விட ஆரோக்கியமான பானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது (!). அப்பேர்ப்பட்ட மாய மந்திர பானம் என்ன எனக் கேட்கிறீர்களா? வைட்டமின் வாட்டர் தான். நீரில் சிந்தடிக் வைட்டமின்களையும், ஸ்ப்ளெண்டா மாதிரி செயற்கை சர்க்கரைகளையும், பிரசர்வேடிவ்களையும் கெமிக்…
-
- 0 replies
- 1.5k views
-
-
''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம். யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளை…
-
- 0 replies
- 2.3k views
-
-
எனக்கு தெரிந்த உறவுக்கார பெண் ஒருவர் இள வயது இலங்கையில் இருக்கும் போது கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு நிறைய செலையின் ஏற்றப்பட்டது.அதன் பின் அவர் சுகமடைந்து வீடு வந்த பின் அவரது தலைமுடி முளைக்கையில் அடியில் வெள்ளையாகவும்[நரை]முடியாகவும ் பின் முளைக்கும் முடி [நுனிமுடி] கறுப்பாகவும் இருக்குறது இதற்கு என்ன காரணம் என யாருக்காகவது தெரியுமா? தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள்.அத்தோடு என்ன செய்தால் இதை இல்லாமல் ஆக்கலாம் நன்றி.
-
- 56 replies
- 26.5k views
-
-
எனக்கு ஒவ்வொரு வருடமும் கோடை கால ஆரம்பத்தில் ஒரு பக்க காது அடைச்சுப் போச்சுது...அக் காதில் கேட்கும் சக்தி குறைகிறது அத்தோடு அக் காதில் ஒரே இரைச்சலாக இருக்கிறது அத்தோடு பெரிய சத்தமாகவும் கதைக்க முடியாது உள்ளது...இது எதற்காக வருகிறது?...இதற்கு என்ன மருந்து பாவிக்கலாம் என யாராவது சொல்வீர்களா?
-
- 14 replies
- 1.8k views
-
-
வைரஸ்களை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் புதுமையான சிகிச்சை: முடிவு என்ன? மைக்கேல் ராபர்ட்ஸ் டிஜிட்டல் சுகாதார செய்தி ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வைரசைத் தொற்றச் செய்து புற்று செல்களை அழிக்கச் செய்யும் புதுவிதமான புற்றுநோய் சிகிச்சையை மனிதர்களிடம் பரிசோதித்தபோது நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சிகிச்சை பெற்ற ஒரு நோயாளியின் புற்றுநோய் குணமாகியது. மற்றவர்களின் புற்று கட்டிகள் சுருங்கியதையும் அறிய முடிந்தது, புற்று கட்டிகளை அழித்துவிடுவதற்கு திருத்தியமைக்கப்பட்ட ஹெர்ப…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
காலை இரவு என்று வெவ்வேறு நேரங்களில் வேலை பார்க்கின்ற ஷிஃப்ட் முறை தொழிலாளிகளுக்கு கூடுதலான உடற்பருமன் மற்றும் உடல்நலக்கோளாறுகள் ஏற்படுவதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. இரவில் தூக்கத்தை விட்டு வேலை பார்ப்பது ஆரோக்கியத்தை பாதிக்கிறது அத்தொழிலாளிகளுக்கு வயது அதிகமில்லை என்றாலும்கூட அவர்கள் ஆரோக்கியம் மோசமாவதை இங்கிலாந்து மக்களின் உடல்நிலை பற்றிய தகவல் திரட்டு காட்டுகிறது. வேலை உத்தரவாத ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளாமலேயே தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அதிகரித்துவருவதால், அதிகம் பேர் ஷிஃப்ட் வேலை பார்க்க நேரிடுகிறது என்றும், அது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் இந்த ஆய்வில் முக்கிய ப…
-
- 0 replies
- 423 views
-
-
ஷேன் வார்ன்: முற்றிலும் திரவ உணவு முறை பாதுகாப்பானதா? ஆபத்துகள் என்னென்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திரவ உணவு முறை பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன், கடந்த வெள்ளிக்கிழமை இயற்கையான காரணங்களால் உயிரிழந்தார். இந்நிலையில், விரைவாக உடல் எடையை குறைக்க 14 நாட்களாக அவர் திரவ உணவு முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு பழைய புகைப்படத்தை ட்வீட் செய்து, "ஜூலைக்குள், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இந்த வடிவத்திற்கு திரும்ப வேண்டும் என்பது இலக்கு." என்று தெரித்திருந்தார். இதற்கு முன்பு அவர் பலம…
-
- 0 replies
- 293 views
- 1 follower
-
-
'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange 20 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange (Be the Cha…
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
ஸ்மார்ட் போனால் கெடும் தூக்கம்! ஸ்மார்ட் போன்காள் ஏற்படும் பாதிப்பு பற்றிய புதிய ஆய்வு வெளியாகி இருக்கிறது. படுக்கையறையில் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லெட் வைத்திருக்கும் சிறார்களுக்குத் தூக்கம் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது. இந்த நவீன சாதனங்களை பயன்படுத்தும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடும்போது 21 நிமிடங்கள் குறைவாகத் தூங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெனிபர்பால்பே தலைமையிலான குழு 2,000 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இரவு தூங்கச்செல்லும் முன் டிவி பார்ப்பதால் ஏற்படும் தூக்கப் பாதிப்பைவிட ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் பிள்ளைகளிடம் அதிகப் பாதிப்பு இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறைந்தது …
-
- 0 replies
- 561 views
-
-
இன்றைய இளம் தலை முறையினர் ரசாயனங்கள் நிறைந்த குளிர் பானங்களையும் துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் வாழைத்தண்டின் பயன்கள் பலருக்கும் தெரிவதே இல்லை. நம் முன்னோர்கள் போற்றி வந்த வாழைத்தண்டை இன்றைய தலைமுறை ஒதுக்குகிறது. ஆனால் வாழைத்தண்டு பூரண மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். ஏனெனில் இதில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராளமான நன்மைகள் உண்டு. அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் பல வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழைத்தண்டு ஜூஸின் மகத்துவங்கள் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண…
-
- 0 replies
- 657 views
-
-
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஜெர்மனி அரசுக் கட…
-
- 17 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
அடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம். அதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது. அதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் …
-
- 0 replies
- 1.4k views
-