நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Jeff J Mitchell அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர். 52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர். உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். …
-
- 0 replies
- 831 views
-
-
உடல் எடை அதிகமாக உள்ளதா? - இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான் படத்தின் காப்புரிமை Getty Images மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமை J…
-
- 0 replies
- 842 views
-
-
சிலிரிப்பு என்பது பொதுவாக அனைத்து மனிதர்களும் உணர்ந்திருக்கக்கூடிய ஒரு உடல் மாற்றமாகும். இதன்போது உடலின் தசைப் பகுதிகள் இறுக்கமடைவதுடன், உடலிலுள்ள உரோமங்கள் நிமிர்ந்த நிலையில் காணப்படும். ஆச்சரியம் மற்றும் பீதி ஏற்படும் சந்தர்ப்பங்களில் இதனை அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கான ஆச்சரியம் தரும் காரணம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதாவது ஆழ்மனத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிரீனலின் எனப்படும் ஹோர்மோன் வெளிவிடப்படும்.இது சிறுநீரகங்களுக்கு மேலாக காணப்படும் இரு சுரப்பிகளால் சுரக்கப்படும் ஹோர்மோன் ஆகும். இந்த ஹோர்மோன் ஆனது தோல் தசைகளில் ஏற்படும் சுருக்கத்திற்கு காரணமாக இருக்கின்றமை மாத்திரமன்றி பிற உடல் செயற்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இதன்…
-
- 0 replies
- 399 views
-
-
மூளைக்கு ஓய்வு ஆயுளுக்கு நீட்சி! மனிதர்களிலும் உயிரினங்களிலும் ஆயுள் என்பது வரையறை உடையது! இது எப்படி வரையறுக்கப் பட்டிருக்கிறது என்ற விளக்கம் தெரிந்தால் ஆயுளை நீட்டிக்கும் வல்லமை சாத்தியமாகும் என்ற கோணத்தில் தான் வயதாவது, ஆயுள் நீட்டிப்பு தொடர்பான ஆய்வுகள் நகர்கின்றன. ஏற்கனவே சில உயிரியல் காரணிகள் ஒரு உயிரினத்தின் வாழ்வுகாலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இனங்காணப் பட்டிருகின்றன. விலங்குக் கூட்டத்தில், அனுசேப வீதம் (இது சக்தியை உடல் எரிக்கும் வேகம்) குறைந்த விலங்குகளான யானை, ஆமை போன்றவை அதிக அனுசேப வீதம் கொண்ட எலி, பூனை போன்றவற்றை விட ஆயுள் காலம் கூடியவை. இதை அடிப்படையாக வைத்து நடந்த ஆய்வுகளில், எலிகளில் கூட அவை உள்ளெடுக்கும் கலோரிகளை உணவுக் கட்டுப் பாட்டினால் குறைத்…
-
- 0 replies
- 917 views
-
-
மெதுவாக நடப்பவர்களுக்கு 45 வயதுக்கு மேல் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டன. அப்போது மெதுவாக நடந்து பழகியவர்களுக்கு அல்சைமர் போன்ற நோய்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மெதுவாக நடப்பவர்களின் நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களுக்கு மூளையின் மேற்பரப்பில் சிறிய புள்ளிகள் இருப்பது தெரியவந்தது. இந்த அறிகுறிகள் வயதானவர்களுக்கு ஏற்படுவதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மேலும் வேகமாக நடப்பவர்களை விட மெதுவாக நடப்பவர்களுக்கு ஐ.க்யூ திறன் குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே நடப்பதெல்லாம…
-
- 1 reply
- 553 views
-
-
உலகிலேயே முதல்நாடாக அதிக சர்க்கரை கொண்ட குளிர்பானங்களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சர்வதேச சர்க்கரை நோயாளிகளுக்கான கூட்டமைப்பின் 2015 அறிக்கைப்படி வளர்ந்த நாடுகளிலேயே 2-வதாக சிங்கப்பூரில் அதிக சர்க்கரை நோயாளிகள் வாழ்வதாகக் குறிப்பிட்டு எச்சரித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 13 புள்ளி 7 சதவீதம் பேர் சக்கரை நோயால் அவதியுறுகின்றனர். மரபு வழி வரும் டைப் 1 அல்லாமல், மோசமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளாததால் வரும் டைப் 2 சர்க்கரை நோய்க்கு மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் குழந்தைகளும் அடங்குவர். உலகளவில் 42 கோடியாக உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2045-ல் 62…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகெங்கிலும் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உடல் உள ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மதுசாரப் பாவனை விளங்குகின்றது. இப்பாவனை காரணமாக வருடமொன்றிற்கு உலகளாவிய ரீதியில் கிட்டத்திட்ட 3மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர். அதாவது உலகில் வருடம் ஒன்றிற்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது. அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23000பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 297மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக எமது மக்களால…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈ. கோலி பக்றீரியா அச்சம் – மாட்டிறைச்சி உற்பத்திப் பொருட்கள் மீளழைப்பு! எஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli) எனப்படும் பக்றீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் பெருந்தொகையான பதனிடப்படாத மாட்டிறைச்சி உற்பத்தி பொருட்களை கனடாவின் உணவு பரிசோதனை முகவரமைப்பு மீள அழைத்துள்ளது. ரொறென்றோவில் உள்ள இறைச்சிக் கூடமான ரைடிங்-ரீஜென்சி மீட் பெக்கர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் இவ்வாறு உற்பத்திப் பொருட்கள் மீளப் பெறப்பட்டன, அதேவேளை, கியூபெக்கில் உள்ள ஆல்ஃபா மீட் பெக்கர்ஸ் லிமிற்றெட்டால், ஒன்ராறியோவில் உணவு அடிப்படைகளுக்கு ஏற்ப பொதியிடப்பட்ட இறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், சில்லறை விற்பனையாளர்கள், விந…
-
- 0 replies
- 865 views
-
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: உயிரணுக்கள் ஆக்சிஜனை உணர்வது எப்படி என்ற கண்டுபிடிப்பு வென்றது 29 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉயிர் வளி: ஒவ்வொரு கணமும் உடலின் ஒவ்வொரு செல்லையும் உயிர்ப்புடன் வைப்பது ஆக்சிஜன். உடலின் உயிரணுக்கள் எப்படி ஆக்சிஜனை உணர்கின்றன, எப்…
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
முதுமையை தாமதப்படுத்தும் மூலிகை மருந்து கண்டுபிடிப்பு வயது முதிர்ச்சியால் ஏற்படும் முதுமை மற்றும் முதுமைசார்ந்த நரம்பு தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க நரம்பு மண்டலம் சார்ந்த குறைபாடுகளும் நோய்களும் அதிகரிக்கத் தொடங்கி விடுவது இயற்கையின் நியதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், முதுமை மற்றும் முதுமை சார்ந்த நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஆகியவற்றுக்கான நிவாரணியாக புதிய மூலிகை மருந்து தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரில் உள்ள மஹரிஷி மார்கண்டேஷ்வர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜய் குப்தா, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராச…
-
- 0 replies
- 395 views
-
-
மாரடைப்பும் இதய செயலிழப்புக்கும் என்ன வித்தியாசம் என்பதை மருத்துவர் விளக்கும் காணொளி இது.
-
- 0 replies
- 621 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுவரிலிருந்து வண்ணப்பூச்சை நீக்கும் ரசாயனம் போன்று செயல்படும் தோலை வெண்மையாக்கும் கிரீம்களை (களிம்பு) பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனமாக இருக்க வேண்டுமென்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற தயாரிப்புகளை 'எந்த வகையிலும்' பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டனின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் எல்ஜிஏ எனும் உள்ளூர் நிர்வாக அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பல களிம்புகளில் வெளுத்துப்போக செய்யும் ரசாயனமான ஹைட்ரோகுவினோன் இருந்தது. இத…
-
- 3 replies
- 635 views
-
-
நான் மருத்துவ மாணவனாக இருந்த சமயத்தில் பீடியாற்றிக் வார்ட்டில் அப்பாயிண்ட்மெண்ட் செய்துகொண்டிருந்த பொழுது ஒரு நாள் கிளிநொச்சியை சேர்ந்த தாய் தந்தையை யுத்தத்தால் இழந்த தனது அம்மம்மாவின் பராமரிப்பில் இருக்கும் ஒரு சிறுவன் ஒரு தனி அறையியில் இருப்பதை கண்டேன்..மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தான்..வாயில் இருந்து விழுங்க முடியாமல் உமிழ்நீர் கீழே வடிகிறது……அறையில் தற்செயலாக water tap திறக்கப்பட்ட போது அவன் பட்ட அவஸ்தையை பார்த்த போது தான் ரேபீஸ் நோய்க்கு ஏன் நீர்வெறுப்பு நோய் எனக்கூறுகிறார்கள் எனும் அர்த்தம் புரிந்தது…சுவாச உதவிகள் வழங்கப்படுகிறது..அவனது நோவை குறைக்க மருந்துகள் வழங்கப்படுகிறது..அவன் எம் கண்முன்னே இறக்கப்போறகின்றான் என அவனை பார்க்கும் எமக்கு எல்லாம் தெர…
-
- 0 replies
- 939 views
-
-
ஜெசிகா பிரவுண் பிபிசி ஊட்டச்சத்து மிக்க உணவுகள் பட்டியலில் நிச்சயம் முட்டைகளும் இடம் பெற்றிருக்கும். அவை உடனடியாகக் கிடைக்கக் கூடியவை, எளிதில் சமைக்கலாம், கட்டுபடியாகும் விலை. புரதம் நிறைந்தது. ``ஓர் உயிரி வளரத் தேவையான சரியான அனைத்து உட்பொருட்களையும் கொண்டதாக முட்டை கருதப்பட…
-
- 23 replies
- 2.7k views
-
-
இவற்றைத்தானே உட்கொள்கிறீர்கள்...? திடீர் பரிசோதனையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள்! வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இட…
-
- 17 replies
- 2.7k views
-
-
சுகப்பிரசவ - சிசேரியன் குழந்தைள் உடல்களில் மாறுபட்ட பாக்டீரியாக்கள் - ஆச்சரிய ஆய்வு ஜேம்ஸ் கல்லாகர்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நம்ப முடியாத வகையில், சுகப்பிரசவக் குழந்தைகளைவிட குடல்களில் பாக்டீரியாக்களின் நிலையில் மாறுபாடு காணப்படுகிறது என்று இந்தத் துறையில் …
-
- 1 reply
- 831 views
- 1 follower
-
-
எனது நண்பன் கேட்டான் , மச்சி வண்டியை எப்படியடா குறைக்கிறது என்று , யாழ் உறவுகளுக்கு தெரியுமா சுகமான முறையில் வண்டியை எப்படி குறைப்பது என்று / தெரிந்தா பதிவுடுங்கோ நன்றி
-
- 31 replies
- 4.5k views
- 1 follower
-
-
சமூக வலைத் தளங்களில் தினசரி 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரத்தைச் செலவிடும் இளவயதினருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகமாகவுள்ளதாக புதிய ஆய்வொன்று எச்சரிக்கிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் உள்ளடங்கலான சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் இளவயதினர் மனப் பதற்றம், மன அழுத்தம் என்பவற்றுக்கு தாம் உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மேரிலான்ட்டில் பல்ரிமோரிலுள்ள ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் இள வயதினரிடையே ஆக்கிரமிப்புண…
-
- 0 replies
- 338 views
-
-
உலகளவில் இதய நோயால் பாதிக்கப்பட்ட மக்களில் 40 சதவீதம் நோயாளிகள் இந்தியாவில் இருப்பதாக, மருத்துவ குழு ஒன்று அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. மக்களிடையே இதய நோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம், நொவர்டிஸ் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து ‘பீட் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற நிகழ்ச்சியை பல நகரங்களில் நடத்தி வருகிறது. மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் எக்நாத் ஷிண்டே, நிகழ்ச்சியை தொடக்கி வைத்து, மருத்துவ மற்றும் கல்வியாளர்கள் குழுவுடனான விவாதக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் இதயம் சார்ந்த நோயால் சுமார் 2 கோடியே 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க…
-
- 0 replies
- 322 views
-
-
மஹிமா ஜெயின் பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Brian Jannsen/…
-
- 0 replies
- 439 views
-
-
பிறவிக் குறைபாடுகளுடன் அதிக குழந்தைகள் பிறக்கும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது. பிறவிக் குறைபாட்டில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.. இந்தியாவில், ஆயிரம் குழந்தைகளில், 61 முதல் 70 குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. குழந்தை கருவில் இருக்கும் போது, தாய் எடுத்துக் கொள்ளும் உணவு, மரபணு, சுற்றுச்சூழல் ஆகியவை பிறவிக் குறைபாடுகளுக்கு காரணமாக அமைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாளசீமியா, டவுன் சிண்ட்ரோம், சார்ஜ் சிண்ட்ரோம் உள்ளிட்ட 5,000 மருத்துவப் பெயர் கொண்ட நோய்கள் மரபணுக் கோளாறால் மட்டும் உண்டாவதாகச் சுட்டிக் க…
-
- 1 reply
- 556 views
-
-
பதின்ம வயது இளைஞர் ஒருவர் தன் வாழ்க்கையில் பெரும்பாலும் நொறுக்குத்தீனியை மட்டுமே உண்டு வாழ்ந்ததால் அவருக்கு கண்பார்வை பறிபோகியுள்ளது. இதனையடுத்து, நொறுக்குத்தீனி அதிகம் சாப்பிடக்கூடாது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆரம்பநிலை பள்ளியை முடித்ததில் இருந்து, இந்த இளைஞர் உருளை வருவல் (French Fries), பிரிங்கில்ஸ் (சிப்ஸ் வகை) மற்றும் வைட் பிரட் ஆகியவற்றையே உண்டு வந்துள்ளார். அவ்வப்போது பன்றிக்கறி அல்லது மாட்டுக்கறியோ சாப்பிடுவார். இதனால் அந்த இளைஞருக்கு வைட்டமின் குறைபாடுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட்டதாக பரிசோதனைகளில் தெரிய வந்தது. பார்த்து பார்த்து உண்பவர் பெயர் குறிப்பிட முடியாத அந்த இளைஞர் அவரது 14 வயதில் உடல்நலம் சரியில்லாமல் போனதால…
-
- 0 replies
- 388 views
-
-
உலகிலேயே இருதயத்தில் நுண் கணினி உபகரணம் பொருத்தப்பட்ட முதலாவது நோயாளி என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 75 வயது பெண்மணி பெறுகிறார். பர்மிங்காமைச் சேர்ந்த மார்க்ரெட் மக்டெர்மோதி என்ற மேற்படி பெண் இருதய இயக்கம் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கடந்த ஜூலை மாதத்தில் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவரது இருதய தசைகள் குருதியை உடல் எங்கும் செலுத்துவதற்கு போதிய சக்தி இல்லாது பலவீனமாகக் காணப்பட்டதால் அவர் உயிராபத்தான நிலையை தொடர்ந்து எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது இருதயத்தில் திடீரென ஏற்படக்கூடிய செயலிழப்பை உடனுக்குடன…
-
- 0 replies
- 581 views
-
-
படத்தின் காப்புரிமை Hindustan Times/Getty Images 'டிமென்ஷியா' எனப்படும் மறதி நோய் பாதிக்கப்பட்ட நபரின் மூளையின் செயற்பாடு படிப்படியாக பாதிக்கப்பட்டு, அவரது நினைவாற்றல், சிந்திக்கும் திறன், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன், உடலின் செயல்பாடு என்று எல்லாமே பாதிக்கப்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் அனைத்து தேவைகளுக்கும் மற்றவரின் உதவியை நாடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். டிமென்ஷியாவை முழுமையாக குணப்படுத்தக் கூடிய மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வரும் காலங்களில் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரும் மருத்துவ மற்றும் சமூக நெருக்கடியாக டிமென்ஷியா என்கிற இந்த நோய் உருவாகியிருப்பதாக அல்சைமர்ஸ் நோய்க்கான உலக அமைப்பு எச்சரித்துள்ளது. …
-
- 1 reply
- 968 views
-
-
காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம் என்றும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் `பட்ஸ்' மூலம் காதை சுத்தப்படுத்துகின்றனர்.`பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து `பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் …
-
- 0 replies
- 526 views
-