நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3022 topics in this forum
-
வெறும் வெள்ளைத் துணியில் தண்ணீரை வடிகட்டுவதுதான் 25 வருடங்களுக்கு முன்னர் இருந்த எளிய சுத்திகரிப்பு முறை. தண்ணீரை ஃபில்டர் செய்யக் கூடாது, கேன் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது, பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைக் குடிக்கக் கூடாது... வேறு எப்படித்தான் சுத்தமான தண்ணீரைப் பெறுவது என்று உங்களுக்குத் தோன்றலாம். சாதாரணமாகக் குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். அதுவே போதும். இன்னும் சில பகுதிகளில் குழாய்த் தண்ணீரை நேரடியாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே நாம் குடிக்கும் தண்ணீர் மாசடைந்திருக்கிறது என்று பிரசாரம் செய்யப்படுவதைக் கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக் கூடும். இதற்காக பெ…
-
- 2 replies
- 3k views
-
-
மருந்துகளையே எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மலேரியா கிருமி தென்கிழக்காசியாவில் பரவல்! மருந்துகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட புதிய வகை மலேரியா (Malaria) கிருமி தென்கிழக்காசியாவில் பரவிவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். KEL1/PLA1 எனப்படும் அந்த மலேரியா கிருமி வகையின் மரபணு, மருந்துகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வியட்நாம், தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதிகள், லாவோஸ், போன்ற இடங்களில் இந்த புதுவகை மலேரியா வெகுவேகமாகப் பரவி வருகின்றது. KEL1/PLA1 என்ற விஞ்ஞான குறியீட்டில் அறியப்படும் மலேரியா கிருமி வகை கம்போடியாவில் முதலில் தோன்றியுள்ளது. தென்கிழக்காசியாவில் வேகமாக பரவும் புதுவகை மலேரியா கிருமி, அபாயகரமானது என்று ஆய்வாளர்கள் அஞ…
-
- 0 replies
- 317 views
-
-
"அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சட்டபூர்வ மருந்தாக ஏன் அது பயன்படுத்தப்படுவதில்லை?" என்று விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கேள்வியெழுப்பியிருந்தார் வாசகர் நாகராஜன். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. கஞ்சா ஒரு போதைப் பொருள்; அதைச் சாப்பிட்டால் மூளையில் குழப்பத்தை ஏற்படுத்தி தடுமாற்றத்தை உண்டாக்கும். அதனால், உடலுக்குப் பெரும் கேடு நிகழும். அது முற்றிலும் தவிர்க்கவேண்டிய ஒரு வஸ்து. இதுதான் இங்குள்ள நிலை. ஆனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில், கஞ்சா மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை அங்கெல்லாம் எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்குமுன், கஞ்சா என்றால…
-
- 0 replies
- 375 views
-
-
தண்ணீர் மாசுபாடு எதிரொலி: மத்தியப் பிரதேசத்தில் மீன்களுக்கும் கேன்சர்?! தண்ணீர் மாசுபாடு மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக, நீர் வாழ் உயிரினங்களுக்கும் அது பெரும் ஆபத்தாகிவிடுகிறது. ஜபல்பூரில் உள்ள ஃபிஷரி சயின்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில் தண்ணீர் மாசுபாடு மீன்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இறந்த மீன்களை பரிசோதித்தபோது, அதிகப்படியான மீன்கள் தோல் புற்றுநோயால் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகள் மட்டுமல்லாது, ஆறுகளில்கூட இந்த அபாயம் உள்ளது. மாநிலம் முழுவதும் நீர்நிலைகளில் மீன்கள் இறப்புகளுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மீன் ஒன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 652 views
-
-
அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு உயிருக்கு உலை வைக்கும் ஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் படத்தின் காப்புரிமை Getty Images சிக்கன் துண்டுகள், ஐஸ்கிரீம், காலை உணவுக்கான தானியங்கள் போன்ற - அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கும் ஆயுள் குறைவதற்கும், ஆரோக்கியக் குறைபாட்டுக்கும் தொடர்பு உள்ளத…
-
- 1 reply
- 1.3k views
-
-
நோய்த்தடுப்பு மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லாவிட்டால் அதன் வீரியம் குறையும், சிகிச்சை பலனளிக்காமலும் போகும். எனவே, குளிர்சாதன வசதி என்பது சில மருந்துகளுக்கு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இதற்கு மாற்றுவழியாக ஜெல் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மக்கள் பயன்பாட்டுக்கு வர தயாராகவும் உள்ளது.குளிர்சாதன பெட்டி வசதியில்லாத இடங்களிலும், பயணங்களிலும் தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக வைத்திருக்கக்கூடிய புதிய ஜெல் ஒன்றினை தற்போது கண்டுபிடித்திருக்கிறது அமெரிக்காவின் மெக்மாஸ்டர் வேதி பொறியாளர்களின் குழு.மலைப்பிரதேசங்கள், காட்டுப்பகுதிகள், புறநகர் சிற்றூர்கள் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் நோய் …
-
- 0 replies
- 932 views
-
-
இந்த உண்மை எனக்கு உரைத்தபோதுதான் செயற்கை சிறுநீரகத்துக்கான கண்டுபிடிப்புகளைத் தொடங்க முடிவுசெய்தேன்! அமெரிக்கர்களை அச்சுறுத்தி வரும் மிக முக்கியமான பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னைகள். `அமெரிக்காவில் சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர்' என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. "அடுத்த 5 ஆண்டுகளில், இந்தச் செயற்கை சிறுநீரக கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்!'' சிறுநீரகப் பாதிப்பில் மிகமுக்கியமானது சிறுநீரக செயலிழப்பு. அதற்கான நிரந்தரத் தீர்வாக செயற்கை சிறுநீரகங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த முயற…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹெல்மெட்டுக்குள் செல்போனை வைத்து பேசியபடி இருசக்கர வாகனத்தில் வாலிபர் சென்ற போது செல்போன் வெடித்ததில், அவர் படுகாயம் அடைந்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. "கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசியை அடுத்த குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). இவர் நேற்று காலை சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றார். அப்போது அதிக வெப்பம் காரணமாக செல்போன் திடீரென்று வெடித்தது. இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர…
-
- 0 replies
- 477 views
-
-
புற்றுநோய்களுக்குக் காரணமாகும் உடற்பருமன்! பிரித்தானியாவில் புகைபிடிப்பதைவிட நான்கு பொதுவான புற்றுநோய்களுக்கு உடற்பருமனே காரணமாகிறது என தொண்டு நிறுவனமொன்றின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை புகைப்பதை விட அதிக எடை கொண்டிருப்பதால் குடல், சிறுநீரகம், கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கான்ஸர் ரிசேர்ச் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் எடை காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகைப்பதை விட உடற்பருமன் காரணமாக ஒருவர் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புற்றுநோயைத் தடுக்கக்கூடிய முக்கிய காரணியாக புகைபிடித்தல் உள்ளது. உட…
-
- 1 reply
- 636 views
-
-
படத்தின் காப்புரிமை Alamy மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு வயிற்றைவிட காலில் அதிக கொழுப்பு இருப்பது ஒப்பீட்டளவில் இதயம் சார்ந்த பாதிப்புகளை குறைந்தளவில் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சரியான அளவு உடல் எடையை கொண்டிருந்தும் பக்கவாதம் மாறும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் தாக்கக்கூடிய பெண்கள் பெரும்பாலும் கால்களைவிட, வயிற்றில் அதிக கொழுப்பை கொண்டவர்களாக உள்ளனர் என்று 'யூரோப்பியன் ஹார்ட் ஜர்னல்' எனும் சஞ்சிகையில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஆப்பிள் போன்ற உடலமைப்பை கொண்ட பெண்கள்' தொப்பையை குறைக்க …
-
- 1 reply
- 884 views
-
-
மலையாய் உயர்ந்த இன்சுலினின் விலை – கனடாவுக்கு படையெடுக்கும் அமெரிக்கர்கள்! நீரிழிவு நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இன்சுலினின் விலை அமெரிக்காவில் அதிகமாக இருப்பதால், அமெரிக்கர்கள் இன்சுலினின் பிறப்பிடமான கனடாவை நோக்கி படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டாவிலிருந்து கரவன் டூ கனடா (Caravan to Canada) என்று அழைக்கப்படும் ஒரு குழு ஒன்ராரியோவிலுள்ள லண்டனை சென்றடைந்தது. வகை 1 நீரிழிவு நோய்க்கான மருந்தை பெற்றுக் கொள்வதே அந்தக் குழுவினர் வந்த நோக்கமாக உள்ளது. கரவன் குழுவில் சுமார் 20 பேர் உள்ளடங்குகின்றனர். அவர்களில் ஒருவரான Nicole Smith-Holt என்பவர் தனது 26 வயது மகனுக்கு முறையாக இன்சுலின் பெற்றுக் கொடுக்க முடியாததால் மகனை பற…
-
- 0 replies
- 1.1k views
-
-
கார்லோஸ் செர்ரானோ பிபிசி எச்சரிக்கை: இந்த கட்டுரையிலுள்ள தகவல்கள் சிலர் மனதை வருத்தமடைய வைக்கலாம். செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு புல்வெளி. தூரத்திலிருந்து பார்க்கும்போது, நடைபயிற்சி செய்ய ஏற்ற இடம் போல இது காட்சியளிக்கிறது. ஆனால், இந்த புல்வெளியின் சில பகுதிகளில் மட்டும், புற்கள் மிக செழி…
-
- 0 replies
- 859 views
-
-
தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது. கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களா…
-
- 3 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 579 views
-
-
ஆரோக்கியமாக இருக்கும் பெரும்பாலானோர் ரத்த தானம் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சில முன் நிபந்தனைகளும் இதில் இருக்கின்றன. அது சிக்கலானதாகவும், மூட நம்பிக்கை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துபவையாகவும் இருக்கலாம். பொதுவாக காணப்படும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் வற்றை இங்கே தொகுத்துள்ளோம். சைவ உணவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது இரும்புச் சத்து பற்றி - ரத்தத்தின் முக்கிய பொருள் பற்றி - கவலை தெரிவிக்கப்படுகிறது. சைவ உணவுகளில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால், சமநிலையான சத்துகள…
-
- 2 replies
- 661 views
-
-
ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையில் பல விஷயங்களை மாற்றிவிட்டது. எப்படி மற்றொருவரை தொடர்பு கொள்கிறோம் என்பதிலிருந்து, நியூஸ் பேப்பர், புத்தகங்கள் படிப்பது வரை அனைத்தையுமே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மாற்றியமைத்துள்ளது. இது நம் அன்றாட வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடென்பது இவற்றில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்கள் தலையின் மண்டையோட்டு பகுதியில் கொம்பு போன்ற ஒரு எழும்பு முளைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிறு வயதில் தலையும் தலையும் இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். அதை இப்போது நினைத்து,'கொம்பு முளைக்குமா!' என சிற்ப்பதுண்டு. ஆன…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீண்ட நேரம் பணிபுரிவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் தொடர்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, ஓராண்டில் குறைந்தது 50 நாட்களுக்கு 10 மணிநேரங்களுக்கு மேலாக வேலை செய்தலே பிரான்சில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீண்டநேர வேலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தசாப்தகாலத்திற்கு மேலாக நீண்ட நேரம் பணிபுரிந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நீண்டநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தின…
-
- 0 replies
- 503 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images விஞ்ஞானிகள் ஒரு பரிமாண முரண்பாட்டை கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களை கவர்ச்சிகரமானவராக காட்டிக்கொள்வதற்கு ஆண்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை பாதிப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அழகான உடற்கட்டையோ அல்லது தலைமுடி இழப்பதை குறைப்பதற்காகவோ ஆண்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும், மாத்திரைகளும் அவர்களது ஆண்மையை பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் பெயரை அடிப்படையாக கொண்டு, இதற்கு மோஸ்மான்-பேசி பாரடாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 943 views
-
-
அகிலா இளஞ்செழியன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Tim Clayton - Corbis.Getty Images குழந்தைகளுக்கு…
-
- 0 replies
- 725 views
-
-
குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். தடுப்பூசி அட்டவணை பிசிஜி – பிறப்பின் போது ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள் டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள் டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள் டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள் அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள் சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள் எம்எம்ஆர் – 15-18 மாதங்கள் எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள் …
-
- 1 reply
- 622 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பெரும்பாலான டீ பிரியர்கள் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கமாட்டார்கள். ஆனால், டீயில் சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, டீ பிரியர் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முயற்சிக்கும்போது, எவ்வித பிரச்னையுமின்றி, சர்க்கரையோடு டீ குடித்தபோது இருந்த உற்சாகத்துக்கு குறைவின்றி, சர்க்கரை இல்லாமலே இருக்க முடியுமென்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒரேயடியாகவும் மற்றும் படிப்படியாகவும் டீயில் சர்க்கரையின் தேவையை குறைப்பது இதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க பல…
-
- 1 reply
- 1k views
-
-
இங்கே வந்த பல மிளகாய்த்தூள் நிரம்பிய கொள்கலன்கள் சோதனைகளின் பின்னர் தடுக்கப் பட்டுள்ளன. அந்த கணங்களில் எல்லாம், உடனடியாக சம்பந்தப்பட நிறுவனங்கள் பணம் செலவழித்து, விளம்பரம் செய்து, செய்திகளை வெளியிடக்கூடிய ஊடங்களின் வாயை அடைத்து உள்ளன என்பதும் தெரியுமா, இல்லையா?
-
- 4 replies
- 1.2k views
-
-
மனுக்கா தேனில் செயற்கை இரசாயனம் – மூன்று வருடங்களின் பின்னர் ஒப்புக்கொண்ட நிறுவனம்! தேனில் இரசாயனம் கலக்கப்பட்டமையினை நியூசிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது. Evergreen Life என்ற குறித்த நிறுவனத்தின் தேனில் அங்கீகரிக்கப்படாத இரசாயனங்கள் இருந்ததால், நியூசிலாந்து அரசாங்கம் அதை கடந்த 2016ஆம் ஆண்டு தடை செய்திருந்தது. இந்தநிலையில் தடை விதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், தேனில் இரசாயனம் கலக்கப்பட்டமையினை குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பானத்தில், மருந்தில், உணவில், அழகுப் பராமரிப்பில் என தேனுக்குப் பலவகைப் பயன்கள் உண்டு. நியூசிலாந்து, அவுஸ்ரேலியாவில் உள்ள குறிப்பிட்ட வகைப் பூவிலிருந்து சேகரிக்கப்படுவது மனுக்கா தேன். …
-
- 3 replies
- 987 views
-
-
ஒரு நாளைக்கு... ஒரு கிளாஸ் போதும். உங்களது பெரிய வயிறு காணாமல் போகும்.
-
- 14 replies
- 2.3k views
-
-
இயற்கை வாழ்வியல் உணவு முறைகள் எனும் பதிவில் மதிய உணவிற்கு சிறுதானியங்களினால் சமைத்த உணவை உண்ண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன். சிறுதானியங்கள் குறித்துப் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். சிலர், கேழ்வரகு, கம்பு, நாட்டுச்சோளம் ஆகியவற்றை மட்டுமே சிறுதானியங்கள் என நினைத்திருக்கலாம். சித்த மருத்துவர் திரு.சிவராமன் அவர்கள், ஆனந்த விகடனில் எழுதிய ஆறாம் திணை எனும் கட்டுரைத் தொடரை படிக்கும் வரை, எனக்கும் அதே கருத்து தான் இருந்தது. அந்தத் தொடரைப் படிக்கத் துவங்கியதும், வரகு, திணை, சாமை, குதிரைவாலி மற்றும் பனிவரகு முதலான மற்ற சிறுதானிய வகைகளை அறிந்து கொண்டேன். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வகைகள் அனைத்தும் நமது தாத்தா பாட்டியினரின் இளம்பருவம் வரை, அவர்களின் முக்கிய உண…
-
- 6 replies
- 1.8k views
-