நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
-
அருந் தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில், குறிப்பிடப் பட்டுள்ள சித்த மருத்துவம். #மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை #பல்லுக்கு வேலாலன் பசிக்குசீ ரகமிஞ்சி கல்லீரலுக்கு கரிசாலை காமாலைக்கு கீழாநெல்லி #கண்ணுக்கு நந்தியாவட்டை காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம் தோலுக்கு அருகுவேம்பு #நரம்பிற்கு அமுக்குரான் நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி #முகத்திற்கு சந்தனநெய் மூட்டுக்கு முடக்கறுத்தான் அகத்திற்கு மருதம்பட்டை அம்மைக்கு வேம்புமஞ்சள் #உடலுக்கு எள்ளெண்ணை உணர்ச்சிக்கு நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே #கர…
-
- 1 reply
- 1.3k views
-
-
இதய நோய் மற்றும் அதன் பராமரிப்பு தொடர்பான Dr K Ranjadayalan, Consultant Cardiologist அவர்களுடனான நேர்காணல்
-
- 0 replies
- 484 views
-
-
நெட்டி முறித்தல் ஆபத்தா அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்? எஸ். பிரணவி, சாவகச்சேரி பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன. அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன. நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள்…
-
- 5 replies
- 5.5k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சில எளிதான பயிற்சிகள் உங்களை ஆரோக்கியமான உணவை தேர்வு செய்ய உதவும் . அதிகமான உணவு உட்கொள்ளுதல் உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில், 1.9 பில்லியன் பேர் அதிக எடையுடன் உள்ளனர். மேலும் 1975ஆம் ஆண்டிலிருந்து உலகளவில், அதிக எடை பிரச்சனை மூன்று மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தை சேர்…
-
- 0 replies
- 667 views
-
-
"நைட்டு நல்லாதான் தூங்குனேன், ஆனாலும் டயர்டாவே இருக்கு . முதுகு வேற வலிக்குது..." காலையில் அலுவலகத்தில் கம்யூட்டரை ஆன் செய்வதற்கு முன்பாக பக்கத்தில் இருப்பவர்களிடம் பெரும்பாலானோர் சொல்லும் வார்த்தைகள் இவை. " எனக்குக் கூட அப்படித்தான் சார் இருக்கு..." - இப்படித்தான் வரும், பக்கத்தில் இருப்பவரிடமிருந்து பதில்.. இரவு முழுவதும் நன்றாகத் தூங்கி எழுந்த பின்னாலும் கூட பலருக்கு அடித்துப் போட்டது போல் சோர்வும், முதுகு வலியும் இருப்பதற்குக் காரணம் என்ன ? விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் ரமேஷ் கண்ணா. " நன்றாக தூங்கி எழுந்தபிறகு, முதுகு வலி நம்மை விடாமல் துரத்துவதற்கு , நாம் சரியான நிலையில் தூங்காமல் இருப்பதும், சரியான இடத்தில் தலையணை வைத்துத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்துள்ளன. புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்கு…
-
- 3 replies
- 882 views
-
-
மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் புதிய முயற்சி வெற்றி! மனதளவில் தாம் நினைத்ததை யதார்த்தத்தில் செயல்படுத்த இயலாது தவிக்கும் மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகளாவிய ரீதியாக சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு இதுவரையில் எந்தவொரு மருந்து வகையும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில், ரஷ்யாவில் உள்ள ஃபாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். TAAR1 என தற்போது குறியீட்டு பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள புதிய மருந்தை ஆய்வு கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்துள்ள…
-
- 0 replies
- 378 views
-
-
எட்டு வடிவ நடைபயிற்சி எப்படி போகணும்? யாரெல்லாம் போகணும்?
-
- 0 replies
- 729 views
-
-
ஜெசிகா பிரவுண் பிபிசிக்காக இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் …
-
- 0 replies
- 513 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம் இறந்த ஒரு பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு ஒரு பெண்ணுக்கு பொருத்தப்பட்ட கர்ப்பப்பையில் கருத்தரித்த குழந்தை நலத்துடன் பிறந்துள்ளது. பிரேசிலில் உள்ள சாவ்ம் பாவ்லோ நகரில் 2016ஆம் ஆண்டு, சுமார் 10 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை மூலம் இந்த கர்ப்பப்பை 32 வயதாகும் ஒரு பெண்ணின் உடலில் பொருத்தப்பட்டது. அவருக்கு பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லை. இதுவரை 39 கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றின் மூலம் 11 குழந்தைகள் பிறந்துள்ளன. …
-
- 0 replies
- 775 views
-
-
இந்து தமிழ்: 'இன்ஹேலரில் ஆல்கஹால்' இன்ஹேலரில் ஆல்கஹால் இல்லை. வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. "நடிகையும், பாஜக இளைஞரணி நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக அடையாறு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். இச்சம்பவம் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 'காமதேனு' வார இதழுக்கு காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில், "எனக்கு இருக்கும் வீஸிங் பிரச்சனைக்காக இன்ஹேலர் அடித்திருந…
-
- 0 replies
- 871 views
-
-
தேகாப்பியாசம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் இருதய, சுவாச அப்பியாசங்கள் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது. ஜனவரி 1, 1991 முதல் டிசம்பர் 31, 2014 வரை 122,007 கிளீவ்லாண்ட் கிளினிக் தனது நோயாளிகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியிலிருந்து இது நிறுவப்பட்டிருக்கிறதென அமெரிக்க மருத்துவச் சங்க திறந்த வலையமைப்பின் கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமது நோயாளிகளை அதியுச்ச, உச்ச, சராசரி, சராசரியிலும் குறைவான, குறைந்த என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்து பல தரங்களில் அப்பியாசங்களை அளித்ததாகவும் அவர்களில் அதியுச்ச அளவில் அப்பியாசங்களைச் செய்தவர்கள் நீண்டகால ஆரோக்கியமான வாழ்வை எட்டக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியுமென ஆராய்ச…
-
- 3 replies
- 957 views
-
-
பல ஆண்டுகளின் முன் வீகன் என்றால் என்னவென்று பலருக்கும் தெரியாது.ஆனால் இன்று எந்தக் கடைக்குப் போனாலும் வீகன் சாமான்கள் வீகன் உணவுகள் வீகன் பீச்சா ஏன் வீகன் ஐஸ்கிறீம் கூட விற்கிறார்கள். வீகன் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இறைச்சி வகை கொழுப்பு பால் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.வீகனுக்கும் சைவத்திற்கும் என்ன வித்தியாசமென்றால் பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணையும்.சைவம் எறத்தாள அரை வீகன். இந்த வீகனைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னமே கேள்விப்பட்டிருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை சரியாக கணிக்க முடியவில்லை.ஆனாலும் கடந்த கோடை காலத்தில் ஒரு 6 மாதமாக வீகன் முறையை பின்பற்றும் ஒருவரை சந்தித்தேன்.அவரிடம் இது பற்றி பேசியதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அ…
-
- 34 replies
- 4.1k views
-
-
மனிதர்கள் பல்வேறு சூழல்கள், கலாச்சாரங்கள் நாடுகள், தேசங்கள் என பிரிந்து இருந்தாலும் சிலதேவைகள், ரசனைகள் அவர்களை ஒன்றிணைக்கிறது.அதற்கு மிகச் சிறந்ததொரு சாதாரண உதாரணம் நாளிதழ்கள் ,பத்திரிகைகள் படிப்பது , இலக்கியங்கள் ரசிப்பது, சஞ்சிகைகள் வாசிப்பது . இவற்றுள் ஒருசில புகழ்பெற்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் தேச வர்த்தமான எல்லைகளைக் கடந்து பல்வேறுதரபட்ட மக்களாலும் விரும்பி வாசிக்கப்படும் ஞனரஞ்சமானவையாக இருக்கிறன. தமிழ் உலகிற்கு நன்கு பரிச்சயமான விகடன் , ஆங்கில வாசகர்களிடம் பெரு வரவேற்பைப் பெற்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் ( Reader's Digest ), இஸ்லாமிய வாசகர் சூழலில் மிகவும் பிரசித்தி பெற்ற அல் ஜுமாஆஹ் (Al Jumah) ஆகியன இவற்றிற்கான மிகச் சிறந்த உதாரணங்கள். இவைகள் சாதாரண படி…
-
- 0 replies
- 471 views
-
-
ஆஸ்துமா - வெயில் காலமும் பனிகாலமும் கேள்வி- எனக்கு வயது 30. ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?ஆர். குமார் கொழும்பு பதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.ஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான …
-
- 0 replies
- 486 views
-
-
ஆரோக்கியத்திற்கு பந்து நாற்காலி nilavanNovember 29, 2018 in: பலதும் பத்தும் அலுவலகத்தில் வேலைப்பளுவை குறைக்க வேலைக்கு மத்தியில் உடற்பயிற்சி செய்வதற்கும் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலையை விரைவாக செய்து முடிக்கவும் தூண்டுகோலாக அமையும். நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால் நிறைய பேர் முதுகுவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதற்கு மாற்றாக ‘சுவிஸ் பால்’ எனப்படும் பந்து நாற்காலியை பயன்படுத்தலாம். அது சமநிலையில் அமர்ந்து வேலை பார்ப்பதற்கு வழிவகை செய்யும். முதுகெலும்புக்கு பலத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதிலும் பந்து நாற்காலிக்கு பங்கு இருக்கிறது. ஒ…
-
- 0 replies
- 770 views
-
-
கிரீன் டீ குடிப்பதன் மூலம் உடல்நலன் மேம்படுமா? பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணரான ருஜுதா திவேகர் இது குறித்து பேசும்போது," கிரீன் டீ என்பது நிச்சயம் பலனளிக்கக்கூடியது. ஆனால் யாருக்கு என கேட்டால் அதனை விற்பனை செய்பவர்களுக்கே," என்பேன் என்கிறார். கிரீன் டீ என்பது பலனளிக்கும். ஆனால் முறையான அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகம் குடிப்பது உங்களது உடல்நலனை பாதிக்கக்கூடும். கிரீன் டீயில் கஃபீன் இருக்கிறது. இதனால் தலைவலி, தூக்கம் வருவதில் சிக்கல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். …
-
- 2 replies
- 884 views
-
-
மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! 'சூப் குடிப்பது ஆரோக்கியம்' என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்! ''வீட்டுல செய்யுற சூப், கஷாயம் மாதிரி இருக்கும். ஆனா, கடைகள்ல குடிக்கிற சூப், சூப்பர்! சூப் குடிச்சா ஸ்ட்ரெங்த் கிடைக்கும்னுதான் ஆரம்பத்தில் சூப் கடைகளில் பைக்கை நிறுத்த ஆரம்பிச்சேன். இப்போ நான் கிட்டத்தட்ட அடிமை ஆயிட்டேன்னு நினைக்கிறேன். யெஸ்... ஐயாம் எ சூப் பாய்!'' என்று சொல்லிச் சிரிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்திரமௌலி. இப்படி பலதரப்பினரின் ஓட்டுகளும் ஒட்டுமொத்தமாக விழ ஆரம்…
-
- 0 replies
- 480 views
-
-
பாற்பற்கள் முளைத்தல் - வேதனையும் கொண்டாட்டமும் 'பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது. பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை' என்றாள் அந்த இளம் தாய். அந்தப் பருவத்தில் வயிற்றோட்டத்துடன் குழந்தையைக் கொண்டு வரும்போது கூட அது பல்லு முளைப்பதற்காக என்றே பல தாய்மார்கள் நினைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகளில் முதற் பல்லுகள் முளைப்பதற்கும் காய்ச்சலுக்கும் வயிற்றோட்டத்திற்கும் எது வித தொடர்பும் கிடையாது. அதேபோல வாந்தி, மூக்கால் வடிதல். இருமல் போன்றவற்றிற்கும் பல் முளைத்தலுக்கும் தொடர்பில்லை. பல் முளைப்பது ஒரு இயற்கையான நிகழ்வு. அது நோயல்ல. என்றபோதும் அது பற்றி பல்வேறு விதமான தவறான கருத்துக்கள் நம்பிக்கைகள் எமது சமூகத்தில் இருக்கிறன. மறுபக்கத…
-
- 0 replies
- 5.1k views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…
-
- 1 reply
- 1.3k views
-
-
முடிகொட்டுதல் தீர்வு என்ன? எனக்கு வயது 25 . நான் ஒரு பெண். அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன? வி. கஜானி கண்டி பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை. ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்க…
-
- 0 replies
- 955 views
-
-
தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 1985 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்து மற்றும் குரோஷியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதுடன் ஸ்பெயினிலும், இங்கிலாந்திலும் 70 சதவிகிதமும், நெதர்லாந்தில் 50 சதவிகிதமும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 60 சதவிகிதமும் அமெரிக்காவில் 25 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியிலிருந்து ஆண்கள் தம்மை பாதுகாப்பதற்…
-
- 0 replies
- 286 views
-
-
மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS ) | திண்ணை வயது ஒரு முக்கிய காரணம் என்றாலும் எல்லா வயதானவர்களுக்கும் இது உண்டாவதில்லை. ஆனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சியால் ” கார்டிலேஜ் ” எனும் மூட்டு சவ்வு எலும்புகள் தேய்ந்து வடிவிழக்கும் வேளையில் எலும்புகள் அதை எதிர்த்து சரி செய்யும்போது அங்கு புது கரடு முரடான கூறிய எலும்புகள் உற்பத்தியாவதால் அசையும்போது வலி உண்டாகிறது. இத்தகைய நோய் இயலில் பல்வேறு கூறுகள் பங்கு வகிக்கின்றன.அவை அனைத்துக்கும் அடிப்படையானது இந்த மூட்டு அழற்சியே காரணமாக அமைகின்றது. அறிகுறிகள் * மூட்டு வலி…
-
- 1 reply
- 924 views
-
-
கமலேஷ் பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Science Photo Library குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்காமல் வெளியே சென்று ஓடியாடி, தூய்மையான காற்றை சுவாசித்து விளையாடுவது அவர்களின் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் அபரிதமாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது மக்களின் உயிரையே அழிக்குமளவிற்கு சென்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக, அதிகரித்…
-
- 0 replies
- 384 views
-