Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. எனக்கு கன நாட்களாக மூச்சு விடுதலில் சிரமம் அடிக்கடி வந்து போகுது. மூச்சு முழுமையாக விட முடியாமல் அவதிப் பட்டு (short Breath ) பின் சில தடவை முயன்ற பின் முழுமையான மூச்சு வரும். இது முக்கியமாக இரவு படுக்கும் போதே அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் நித்திரை எவ்வளவு வந்தாலும் முதல் இரண்டு மணி நேரம் அவதிப் பட்டு மூச்சு சரியாக வந்த பின் தான் நித்திரை கொள்ள முடிகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றல், சிறிதளவு மது (முக்கியமாக விஸ்கி) அருந்தினால் உடனடியாக பிரச்னை சரியாகின்றது. மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனை செய்தும் ஒன்றும் இல்லை என்று விட்டார். ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், அதுவும் இப்ப தான் எல்லையை தாண்டுவதும் இல்லை பொதுவாக…

  2. எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம். இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவரு…

  3. Do certain foods and eating behaviours influence our happiness? We are what we eat, says Dr Rosemary Stanton, who explains why what we put on our plate can put a smile on your face. What should we be eating for happiness? Dr Rosemary Stanton says: It is difficult to be happy if you're not healthy. And it's not just what you eat, but where. Try sharing a table with your family when you eat and turn off the television. This is vital for children: young children's speech develops much faster when they eat at a shared table. In teenagers, those who eat with their family are less likely to get into trouble at school, or with the law, are less likely to smoke, drink al…

    • 2 replies
    • 549 views
  4. படத்தின் காப்புரிமை Getty Images கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். குழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான முகப்பவுடர்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பது குறைந்தது 1971 முதலே தெரியும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்ட பின் அதன் பங்கு மதிப்புகள் 10% அளவுக்கு சரிந்துள்ளன. புற்றுநோய் உண்டானதாக அந்நிறுவனம் மீது ஆயிரக்கணக்கான வழக்கு…

  5. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையே, மாதுளம் பழத்தை அல்லது சாறை அதிகம் உட்கொள்ளுங்கள் என்பதுதான். அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வில்லோ மரத்திலிருந்து அஸ்பிரின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சமமானது இந்தக் கண்டுபிடிப்பு என்கிறது இலண்டனிலிருந்து வெளியாகும் ‘சண்டே எக்ஸ்பிரஸ்` நாளிதழ். மாதுளம் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள்கூட அதன் கதுப்புகளை உட்கொண்டு கொட்டையைத் துப்பிவிடுகின்றனர். அதன் ரசத்தை மட்டுமே குடிக்கின்றனர். ஆனால் அதன் தோல், விதை, மஞ்சள் நிறத்தில் உள்ளே காணப்படும் மெல்லிய சவ்வுப்படலம், அதன் …

    • 1 reply
    • 1.1k views
  6. திங்கள்கிழமை, மார்ச் 26, 2012, 17:02 [iST] SHARE THIS STORY 0 Here's a quick way to help your joints feel better - Now in Canada! நடனம் என்பது உடலுக்கு உற்சாகம் தரக்கூடிய சிறந்த உடற்பயிற்சி என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வயதானலும், நோய் பாதிப்புகள் இருந்தாலும் உற்சாகமான நடனமாடுவது மனதையும், உடலையும் உற்சாகப் படுத்தி இளமையை மீட்டுத்தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மன உளைச்சல் நீங்கும் நடனமாடுவதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கிறது. இசையோடு கூடிய நடனம் மன அழுத்தத்தை போக்குவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறாதாம். நடனமாடுவதன் மூலம் உருவாகும் உற்சாக அலைகள் டென்சனை நீக்கி மன உளைச்சலை…

  7. சுகப்பிரசவ - சிசேரியன் குழந்தைள் உடல்களில் மாறுபட்ட பாக்டீரியாக்கள் - ஆச்சரிய ஆய்வு ஜேம்ஸ் கல்லாகர்பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு நம்ப முடியாத வகையில், சுகப்பிரசவக் குழந்தைகளைவிட குடல்களில் பாக்டீரியாக்களின் நிலையில் மாறுபாடு காணப்படுகிறது என்று இந்தத் துறையில் …

  8. [size=5]பிளம்ஸ்(plums) பழங்கள்..![/size] மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன. பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இ...வற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !! சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை…

  9. கொரோனா வைரஸ் நமது கனவுகளை எப்படி மாற்றியுள்ளது? அதை கட்டுப்படுத்துவது எப்படி? பூஜா பிபிசி செய்தியாளர் Getty Images பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய முடக்க நிலை அமல்படுத்தப்பட்டு பல வாரங்களாகிறது. அப்போது முதல், அந்த நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருக்கு வினோதமான கனவுகள் வருகின்றன. “மருத்துவமனையில் நான் இருக்கிறேன். நள்ளிரவு நேரத்தில் மருத்துவர் ஒருவர் எனது கையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்” என்று கூறுகிறார் எலிசா ஏஞ்சல்ஸ். “அடுத்த சில கணங்களில் நான் வெறும் ஒரு கையோடு மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறேன். அந்த மருத்துவர் என் கையை வைத்து ஓடியாடி விளையாடுவதை நான் பார்த்ததாக நினைவு.” இதே போன்று அடு…

  10. கொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK முகமது ஷாஹித் பிபிசி செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES உலகமே கொரோனா வைரஸால் கதி கலங்கிப்போயுள்ளது. அதன் தடுப்பூசி எவ்வளவு விரைவில் மக்களை சென்றடையும் என்று எல்லோருமே கவலையுடன் உள்ளார்கள். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால், மத காரணங்களுக்காக இந்த தடுப்பூசி முஸ்லிம்களுக்கு ஹலால் (ஏற்புடையது) என்றும் ஹராம் (விலக்கப்பட்டது) என்றும் சில நாடுகளில் விவாதம் தொடங்கியுள்ளது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளான இந்தோனீசி…

  11. நம்மில் பலர் உடம்பிற்குத் தேவைப்படும் வைட்டமின்களை தினமும் மாத்திரை வடிவிலோ அல்லது மருந்து வடிவிலோ எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி வருகிறோம். இவை நல்லதா , கெட்டதா என்பது ஒருபுறமிருக்க உணவின் வழியே இயற்கையாகக் கிடைக்கக் கூடிய இவற்றை ரசாயனக் கலப்பு உள்ள மாத்திரைகள் வழியாக எடுத்துக் கொள்கிறோமே. இது தேவைதானா என்பதே வாதம். எந்த வயது ஆண், பெண் என்றாலும் உடல் உழைப்புத் தேவை. துணி துவைத்தல், தோட்ட வேலை போன்றவற்றின் போதும் இரத்த ஓட்டம் தலை முதல் கால்வரை சீராக இருக்கிறது. குளிர்சாதன வசதியுள்ள வீடு, அலுவலகம், கார்களில் வசிப்பவர்கள் உடலுக்கு வைட்டமின் டி தேவை. இவர்கள் காலை பத்துமணி முதல் பகல் இரண்டு மணிக்குள் வெயிலில் நடப்பது, வேலை பார்ப்பது போன்றவற்றை வைத்துக் கொண்டால் வைட்ட…

  12. பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பி…

  13. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்.. காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வித…

  14. வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மச…

    • 5 replies
    • 5.3k views
  15. குழந்தைகள் நலன்: ஆட்டிசம் இருப்பதை கண்டறிவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, குழந்தைக்கு ஆட்டிசம் இருக்கிறதா? என்ன அறிகுறிகளைப் பார்த்தால் எச்சரிக்கையாக வேண்டும்? ஆட்டிசம் என்பது நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆனால் சிலர் இதை ஒரு நோய் என்று கருதுகிறார்கள். ஆட்டிசம் குறைபாடு ஒரு குழந்தைக்கு உள்ளது என்பதை எவ்வாறு கண்டறிவது, அத்தகைய குழந்தைகளை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம். பெற்றோர்கள் மத்தியில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாகவும், பலர் ஆட்டிசம் ஒரு குறைபாடு என்று புரிந்த…

  16. “சொன்ன சொல் மாறி­விட்­டீர்கள்” என முகத்தில் அறை­யுமாப் போல அவர் குற்றம் சாட்­ட­வில்­லைத்தான்.“நீங்கள் முந்திச் சொன்­னது ஒன்று இன்று சொல்­வது மற்­றொன்று. படிச்ச நீங்­களே இப்­படி மாற்றிப் பேச­லாமா” என்றும் கேட்­க­வில்­லைத்தான். ஆனால் இது நீதி அநீதி, சரி பிழை போன்­றவை சம்­பந்­தப்­பட்ட விடயம் அல்ல. அறி­வியல். அதிலும் முக்­கி­ய­மாக வளர்ந்து வரும் மருத்­துவ அறி­வியல், அது சார்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆதா­ரங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து, துறை சார்ந்த நிபுணர் குழு­வினர் எட்­டிய முடி­வு­களை ஒட்­டிய விடயம். வீட்டில் இலக்­ரோனிக் கரு­வியில் பார்த்­த­போது பிரஷர் சற்று அதிகம் என்­பதால் பதற்­றத்­துடன் என்­னிடம் வந்­தி­ருந்தார். நான் பார்த்­த­போதும் கிட்­டத்­தட்ட அதே அள­வுதான் 148/90…

  17. கமலேஷ் பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Science Photo Library குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்காமல் வெளியே சென்று ஓடியாடி, தூய்மையான காற்றை சுவாசித்து விளையாடுவது அவர்களின் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் நல்லது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்தியா உள்பட பல நாடுகளில் அபரிதமாக அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தற்போது மக்களின் உயிரையே அழிக்குமளவிற்கு சென்றுள்ளது நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக, அதிகரித்…

  18. ஸ்மிதா முண்டாசாட் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images என்னதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே இல்லை …

  19. பட மூலாதாரம்,RED GIANT MOVIES/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் “நான் ஒரு மருத்துவரிடம் ஏடிஹெச்டி (ADHD) எனும் குறைபாடு குணப்படுத்தக் கூடியதா என்று கேட்டேன். சிறுவயதில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்றார்.' 41 வயதில் கண்டறிந்தால்?' எனக் கேட்டேன். ஆம், எனக்கு மருத்துவ ரீதியாக ஏடிஹெச்டி என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.” பிரபல நடிகர் ஃபஹத் பாசில் பேசிய வார்த்தைகள் இவை. கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் கோதமங்கலம் அருகே உள்ள கிராமத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதைத் தெரிவித்திருந்தார் நடிகர் ஃபஹத் …

  20. பதிவுலகில் உள்ள சகோதரர்கள் சகோதரிகள் நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பிறருக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சமையல் கலை, கைவினை, இயற்கை மருத்துவம் போன்றவற்றை சொல்லலாம். சரி நானும் எனக்கு தெரிந்த கலைகளை பகிர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவு இடுகிறேன்.(வெளக்கம் போதுமா) சரி எனக்கு என்ன தெரியும்? நான் ஒரு உடற்பயிற்சி இயக்க வல்லுனர் நோய் தீர்க்கும் உடற்பயிற்சி முறைகளை செயல் ரீதியாக கற்று இருக்கிறேன் இங்கு சவூதியிலும் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இரும்பு கருவிகளை பயன்படுத்தாமல் ஆனால் அதைவிட அதிக பலன்கள் தரக்கூடிய பக்க விளைவுகளை எற்ப்படுத்தாத மைதான விளையாட்டு முறையிலான(Athletics exercise)வற்றை சொல்லி கொடுக்கி…

  21. தண்ணீர்.. தண்ணீர்… on 16-10-2008 18:39 தினமும் அதிகாலை-யில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய…

  22. அலர்ச்சியை விரட்ட அசத்தல் குறிப்புகள்

    • 0 replies
    • 446 views
  23. மூக்கில் நோய்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும். சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடிக்கலாம். அதில் உள்ள வெப்பக்காற்று சளியை இளகவைத்து வெளியேற்றிவிடும். அப்போது நன்றாக மூக்கை சீந்தி சளியை வெளியே எடுத்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்றுமுறை ஆவிபிடிப்பது நல்லது. அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் ஒரு முறையாவது ஆவிபிடிக்கலாம். மூச்சுப்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்தப் பயிற்சிகளை செய்யலாம். “ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி, தும்மல், மூக்கில் தண்ணீ­ர் ஒழுகுதல், மூக்கில் சளி அடைப்பு போன்றவை மழைக்காலங்களில் ஏற்படுவது சகஜமே. சைனஸ் பிரச்சினை இருந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் அதை அதிகமாக்கிவிடும். சைனஸ் என்பது மூக்கின் உள்பகுதியில் எலும்புகளு…

    • 0 replies
    • 3k views
  24. இன்று உலக தூக்க தினம்: நன்றாக தூங்கினால் நலமாக வாழலாம் இன்று உலக தூக்கம் தினம்.13.03.2021 ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த தூக்கம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக நாடுகளில் இன்று தூக்கம் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர், மற்றவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இரவில் குறட்டை விடுவதாக உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்களில் 4–ல் ஒருவரும், பெண்களில் 9–ல் ஒருவரும் குறட்டை மற்றும் தூக்கமின்மை பிரச்சினையில் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறட்டை விட்டு மற்றவர்களை நோகடிப்பவர்களில் 90 சதவீதம் பேர் அதற்குரிய சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வதில்லை. நிறைய பேர் குறட்டையை ஒரு …

    • 6 replies
    • 812 views
  25. பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு: நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான். 6 மாதத்தில் மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.