யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே.. இது என் முதல் பதிவு.. என்னவோ தெரியல்ல.. என்னத்த கிளிக் பண்ணினாலும் ஒரே எரர் மெசேஜ் An Error Occurred Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. என்னவோ தெரியல்ல.. என்னத்த கிளிக் பண்ணினாலும் ஒரே எரர் மெசேஜ் :unsure: An Error Occurred Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. :blink:
-
- 12 replies
- 1.1k views
-
-
வணக்கம் என் அன்புறவுகளே என் பெயர் துரோகி. அதுக்காக என்னை வாசலில் வைத்தே துரத்தாதீர்கள்.
-
- 37 replies
- 2.5k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் நானும் புதிதாக யாழில் இணைந்தள்ளேன் !
-
- 19 replies
- 2.4k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் கருத்தாடல் செய்ய வந்திருக்கிறேன் என்னையும் உள்ளே இழுங்கள்
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
என்னை தெளிய வைத்த கருத்தினை இங்கே இணைத்துள்ளேன்... உங்களுக்கு தெளிவு வந்தால் சொல்லுங்கோ
-
- 0 replies
- 635 views
-
-
அன்பு யாழ் இணைய தோழர்,தோழிகளே நான் சில காலமாகத்தான் எழுதி கொண்டிருக்கிறேன்...என் பதிவுகளை இங்கு வந்து படிக்கலாம்....உங்கள் கருத்துகளை அன்புடன் எதிர்பார்கிறேன்... அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
-
- 14 replies
- 1.8k views
-
-
-
Vanakkam ellarukkum..!!! தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது-யாழ்பிரியா
-
- 41 replies
- 5k views
-
-
-
www.aaivuu.wordpress.com கருணா கோஷ்டி நடத்தும் விழாவில் பங்கேற்க மாட்டேன் – நடிகர் ஜீவா அதிரடி சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் நடக்கும் புத்தாண்டு விழாவில் நடிகை சங்கீதா மற்றும் அவர் கணவர் பாடகர் கிரீஷுடன் நடிகர் ஜீவா பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்த கருணா கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் முதல் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் வரை ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கடும் கண்…
-
- 0 replies
- 438 views
-
-
-
-
தமிழுடன், தமிழருடன் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து சந்திக்கும் வரை வணக்கம்
-
- 28 replies
- 4.7k views
-
-
'இனப் படுகொலை' என்றால் என்ன ? என்பது குறித்த விவாதங்கள் அனைத்துலக அளவில் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருபவைதாம். ஹிட்லரின் ஜேர்மனியில் நிகழ்த்தப்பட்ட யூதப் படுகொலைகளின் பின்னாலும் ருவாண்டாவில் 'டுட்சி' இனப்படுகொலைகளின் பொழுதும் பொஸ்னியாவில் நடைபெற்ற முஸ்லீம்களின் துடைத்தழிப்பின் போதும் இந்தக் குரல்கள் ஓங்கி ஒலித்தவைதாம். வரலாற்றில் இதற்கு மேலும் இது குறித்த பல சாட்சியங்கள் இருந்திருக்கின்றன. இந்தப் பேரவலத்தை நடைமுறையில் உள்ள உலகளாவிய சட்டங்களை வைத்துக்கொண்டு உணர்ந்து கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். //தொடர்ச்சியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது இனக்குழுமத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் சமூக நிலை சார்ந்தும் உயிர…
-
- 1 reply
- 557 views
-
-
வணக்கம்! புலம்பெயர் தமிழனாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இப்பொழுது நடக்கும் இந்த திரைப்படங்கள் சார்ந்த பிரச்சனையில் ஒரு தமிழன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக இங்கே இணைந்துள்ளேன். தமிழகத்தமிழரிடமும் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளேன். இவை எங்கள் பிரச்சனை என்பதால் இங்கு கேட்கிறேன். முடிந்தவரை என்னைத் தெளிவுபடுத்துங்கள். http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/22732-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95…
-
- 11 replies
- 966 views
-
-
-
Vanakkam!! ennaiyum ungalil oruvaraaka serththukolveerkala!!! naan yarl inayaththirkku palamaatha vaasaki! uruppinaraaki oru maatham aana pinbu inru siru thayakkaththin pin arimukamaakirean ennaiyum ungaludan inaiththukolveerkalaa???? enrum nariyudan shakana miku viravil tamilil varaivean enathu madalai!!!! aangilathil varainthamaikku mannikkavum
-
- 24 replies
- 2.5k views
-
-
-
-
-
-
முதலிலேயே வந்த களம்தான். களத்தில் நுழைந்த பின் வழிதெரியாததால் கைவிட்டேன். இன்று சம்சனின் உதவியுடன் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன். வலைப்புூ உலகில் பரிட்சயமான பலர் இங்கே இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களாவது என்னை வரேவேற்பார்கள் என நம்புகிறேன். களத்தில் பெரியவர்களுக்கும் சின்னவர்களும் என் வணக்கங்கள். நன்றியுடன் என்னை அன்புடன் வரவேற்றால் உங்கள் "பிரிய"மான தர்ஷன், இல்லையேல் உங்களை விட்டு "பிரிய" இந்த தர்ஷன்.
-
- 27 replies
- 3.5k views
-
-
என் இனிய யாழ் இணைய நண்பர்கழுக்கு வணக்கம். இவ் இணையதளம் மூலமக அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி... நன்றி. வல்வை சின்னவன்.
-
- 23 replies
- 2.7k views
-