யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
என் பெயர் மயூரேசன். கொழும்பு களனிப் பல்கலைக் கழகத்தில் முகாமையும் தகவல் தொழில் நுட்பமும் எனும் பிரிவில் கல்வி கற்கின்றேன். பூர்வீகம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆயினும் படித்தது வளர்ந்தது எல்லாம் திருகோணமலை. இந்த மன்றத்தில் இன்று குளந்தையாக நடைபோடத் தொடங்குகின்றேன். கொழும்பில் இருப்பதால் அவ்வளவாக அரசியல் பேசமாட்டேன். அது எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அன்புடன், மயூரேசன்.
-
- 24 replies
- 3.3k views
-
-
வணக்கம் யாழ்க்கள உறுப்பினர்களே! நான் பல காலமாய் அவ்வப்பொழுது வந்து போவதுண்டு. ஆனால் படிப்பதோடு நின்றுடுவேன். இப்பொழுது நானும் கொஞ்சம் எழுதிப்பார்கலாம் எண்டு களமாட வந்துள்ளேன். B)
-
- 24 replies
- 2.8k views
-
-
-
வணக்கங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள்,தமிழ்ப் புத்தாண்டு & மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-
- 24 replies
- 1.9k views
-
-
அன்புடன் அனைவருக்கும் நமஸ்தே! தயவு செய்து என்னை உருவம் பாராது இங்கு இணைக்கு மாறு உங்க கிட்ட கேட்கிறன்! நன்றி!
-
- 24 replies
- 2.6k views
-
-
-
வணக்கம் ரொம்ப நாளா இங்கே வந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறேன். உங்கள் எல்லோரது எழுத்துக்களையும் பார்க்கையில் எனக்கும் எழுதத் தோன்றும். ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் எனக்குள் இருந்ததால் எழுத முடியவில்லை. உண்மையைச் சொல்லி விடுகிறேனே. எனது எழுத்தில் ல,ள,ழ,ர,ற,ன,ண என்று எழுத்துக்கள் தட்டுத் தடுமாறும். அதுவேதான் எனது அச்சத்துக்குக் காரணம். குளிரும் என்பதால் குளத்தில் இறங்காமல் இருக்க முடியுமா? அதனால்தால் துணிந்து களத்தில் குதித்திருக்கிறேன். எழுத்தில் பிழை இருந்தால் மெதுவாகச் சொல்லித் தாருங்கள். கருத்தில் பிழை இருந்தால் மெதுவாக தட்டிச் சொல்லுங்கள். நன்ரி
-
- 24 replies
- 2.9k views
-
-
-
கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்!!! நண்பர்கள் வட்டத்தில் "சாரு" என்று அறியப்படும் நான்... நோர்வேயிலிருந்து "தம்பை சிவா"!! (தம்பசெட்டி) நீண்ட நாள் யாழ் இணைய வாசகன் என்றாலும் உங்களுடன் உறவாடும் ஆவல் பிறந்து சில நாட்களே... அந்த வகையில் என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். அன்புடன் சிவா!
-
- 24 replies
- 3k views
-
-
அமரன் சரங்களைத் தொடுப்பதில் சளைக்காதவன். தொடுக்கும் சரங்கள் கொடுக்கும் தோல்விகளால் பகைமை புகைந்ததில் தோல்வியை தோளேந்தி மனங்களை வெல்ல முயல்பவன். இந்தப் பழையவனின் புதிய உதய கரணியம் இப்போது புரிந்திருக்குமே! தர்க்க சர்ப்பங்கள் நெளிந்தும் வளைந்தும் கால்களிடை சென்றாலும் சலனம் அடக்கி சமுதாயம் நோக்கி நடைபோடுவதில் அலாதி பிரியம் எனக்கு. அதற்காகவும் எனக்காவும் எழுதுவதே என் பொழுதுபோக்கு. அந்தப் பொழுதில் இனிமையை கலக்க உதவுங்கள். அன்பன் -அமரன்
-
- 24 replies
- 2.9k views
-
-
வணக்கம் நான் யாழ்க்களத்தின் நீண்டநாள் வாசகன் உங்களுடன் கலப்பதில் மகிழ்ச்சி நீங்கள் வர்வேற்காவிட்டாலும் நான் உள்ளே வந்துடேன். அதுசரி நலமா எல்லோரும் உங்களுடன் கலக்கும் தமிழ்அன்பு
-
- 24 replies
- 3.1k views
-
-
-
-
வணக்கம் விடயங்களை அம்பலப்படுத அம்பலம் வந்திருக்கிறேன். என்னையும் வரவேற்று சேர்ப்பீர்களா.
-
- 24 replies
- 2.8k views
-
-
இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.
-
- 24 replies
- 3.7k views
- 1 follower
-
-
எல்லோருக்கும் வணக்கம்! நண்பி மூலமாக யாழை வந்தடைந்தேன். (நன்றி நண்பிக்கு) இன்று.. நானும் உங்களில் ஒருத்தியாக இணைய ஆசைப்படுகிறேன்.. "இவளை"யும் உங்களோடு ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளுவீர்களா?? களத்தை சுற்றி பார்த்ததில் உங்களோடு இணைய எனக்கும் தகுதி இருக்கென்று நினைக்கிறேன். பாருங்க.. நான் நல்லா கதைப்பன்! (தமிழ் இன்னும் கற்றுக்கணும் என்று ஆசை) நல்லா சண்டை போடுவன்! நல்லா வாக்குவாதம் செய்வன்! நல்ல அன்பாகவும் இருப்பன் :P வேறென்ன தகுதிகள் வேண்டும் உங்களோடு இணைய?? இப்படிக்கு, இவள்
-
- 24 replies
- 3.4k views
-
-
தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம். இன்று யாழ் இணையத்தில் இனிதே இணைகிறேன். தொடர்ந்து கவிதைகளை விதைக்க இருக்கிறேன். தோழமையுடன் சேயோன் யாழ்வேந்தன்
-
- 24 replies
- 2.8k views
-
-
i am nedukkalapoovan joining in this group will you all welcome me and my posts. very difficut to write in tamil will soon write in tamil here like you all.
-
- 24 replies
- 3.6k views
-
-
யாழ் இணையத்தில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம், செந்தமிழ் எந்தனுக்கு இனிக்க சொந்தங்கள் தமிழராய் மலர வந்திட்டேன் வணக்கம் உறவுகளே...
-
- 24 replies
- 2k views
-
-
வனக்கம் வக்தா மற்றும் santhil5000-atoz-nige -தமிழ் சிறி-நிலாமதி-கறுப்பி- தாமதத்திற்கு மன்ணிக்கவும் உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி
-
- 24 replies
- 2.4k views
-
-
நான் காசி சென்று இருக்கிறேன் காஸ்மீரம் சென்று இருக்கிறேன் ...நான் ஒரு ஊர் சுற்றி ஒரு வழிபோக்கன் ...வரும் தறுவாயில் யாழ் இணையத்தை தரிசித்தேன்...இங்குள்ளோர் எல்லோரும் நலமா.....வாழ்க வையகம் ..வளமுடன்
-
- 24 replies
- 1.6k views
-
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே... மனிதனேயம் மடிகின்ற பூவுலகில் மீண்டும் அதனை நிலைவநாட்ட எடுத்தேன் இந்தப்பிறவி.... நண்பர்களே...தமிழ் மீது கோரத்தாண்டவமாடுபவர்க் கெதிராக ஊடகப்போராடுவேனிங்கு... புறப்படுவோம் நண்பர்களே...எம்மவர் அவலம் பாரெங்குமெடுத்தியம்புவம். என்னையும் உங்களிளொருவனாக ஜோராக வரவேற்பீர்களாக (இல்லாவிட்டா மிருகமா மாறிப்புடுவன் சொல்லிப்புட்டன் ) பஞ்சு டயலொக்: பிறந்தால் பிறக்கனும் மனுசத்தன்மையுள்ளவானானக... இல்லாட்ட பிறவுங்கடா மிருகமா..
-
- 24 replies
- 2k views
-
-
-
நான் Junior என்னையும் சற்று துாக்கி நிறுத்துங்கப்பா..
-
- 24 replies
- 1.4k views
-