யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
Tanks for allow me participate in your discussions. I can fluently typewrite in Bamini. But I do not know to type in Unicode. Please help me. Vasudevan.
-
- 12 replies
- 2.1k views
-
-
வணக்கம், எல்லோரும் எப்பிடி இருக்கிறிங்கள் ? நீண்ட காலம் இந்த பக்கம் வரமுடியல, வேலையால்தான் வரல. ஆமா இப்ப என்ன வேலையில்லாமல் இருக்கிறியோ என்று கேட்டுப்போடாதேங்கோ இப்பவும் வேலைதான் ஆனால் ஏதோ கொஞ்ச நேரம் கிடைக்குது.
-
- 28 replies
- 2.1k views
-
-
யாழ்கள அன்பர்களுக்கு வணங்காமுடியின் பணிவான வணக்கங்கள். இங்கு நான் ஒரு நீண்டநாள் வாசகனாயிருந்தபோதும் இப்போதுதான் இதில் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகுந்த தயக்கத்துடன் களம் புகும் என்னை வரவேற்று ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு வணங்காமுடி
-
- 10 replies
- 2.1k views
-
-
-
-
வணக்கம் யாழ்கழஉறவுகளே, நான் இதுவரை ஒரு அன்னியனாகஇருந்து இங்குநடப்பதைஅவதானித்தவன். என்னைஇந்தஇணயத்தளம் மிகவும்கவர்ந்ததால் இன்றுஉங்களில்ஒருவனாக நானும்உங்களுடன்இணைந்து கருத்துபரிமாற்றம் செய்யவிரும்புகிறேன். என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்களா?
-
- 14 replies
- 2.1k views
-
-
எனது தேசத்தின் உறவுகளே! வணக்கம். என் தேசத்தின் உறவுகளுடன் நேசக் கரம் நீட்டும் ஒரு தமிழீழத் தமிழன். என் தேசத்தவர்களே! என் தேசத்தை நேசிப்பவர்களே! என்னையும் உங்களுடன் ஒருவனாக களமாட அனுமதிப்பீர்களா?
-
- 13 replies
- 2.1k views
-
-
-
அன்புடன் எல்லா அங்கத்தவர்களுக்கும்,பணிவான வணக்கங்கள்
-
- 16 replies
- 2.1k views
-
-
-
-
-
-
கடந்த பத்து வருடங்களாக வாசகனான நான் இன்று முதல் உங்களில் ஒருவனாக இணைந்துள்ளேன் .
-
- 20 replies
- 2.1k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே நான் யாழ் இணையதளத்திக்கு புதியவன் அல்ல ஆனால் இப்போது தான் இணைய வேண்டும் என்ற ஆவல் வந்தது எனது தமிழில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
-
- 20 replies
- 2.1k views
-
-
வணக்கம் அண்ணா எனக்கும் யாழ் வெப்பில கட்டுரைகளை இனைக்க அனுமதி தாங்கோவன்
-
- 13 replies
- 2.1k views
-
-
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே! எம்மை அறிமுகப்படுத்த, நாம் உங்களோடு இணைகிறோம். நன்றிகள்!
-
- 19 replies
- 2.1k views
-
-
-
வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள்
-
- 33 replies
- 2.1k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்... யாழ் இல் இணைந்து நீண்ட நாட்களாகியும், இப்போதுதான் வலம்வரத் தொடங்குகின்றேன். ஈழத்தில் பிறந்து வளர்ந்து, ஐரோப்பாவில் வசிக்கும் என் மன உணர்வுகளை, வரும் காலங்களில் உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். சுதந்திர கருத்தாடல் களமான யாழ் இணையத்தில், இணைந்து கொள்வதையிட்டு, பெருமிதமும் பெரும் மகிழ்வும் அடைகின்றேன். அனைவர் வழிநடத்தலில், அழகாய் ஒழுங்காய் வழிநடப்பேன் என்ற நம்பிக்கையுடன், உங்களனைவரோடும் இணைந்துகொள்கின்றேன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
i am a doctor from srilanka. i'm a regular reader of yarl. i'm accesing it from a net cafe. so i didn't have tamil fonts to right in tamil. as a suggestion to yarl members from europe, to show the massacare done by GoSL we can print the posters of the photos of Allaipity and Vankali and distribute to the crowd come to see the foot ball world cup. and produce big posters to the media in the ground
-
- 12 replies
- 2.1k views
-
-
வணக்கம், மீண்டும் கண்ணப்பன். முன்பு தமிழில் பதிவு செய்த கண்ணப்பன் என்னும் பெயரில் உள்நுழைய முடியவில்லை. அதனால் மீண்டும் ஒருதடவை பதிவு செய்து வந்துள்ளேன்.(ஆங்கிலத்தில பெயரப் பதிஞ்சு தமிழில காட்டச் சொல்லியிருக்கிறன். அதால தமிழில தெரியிது ) இப்பிடி சொன்னதும் தடை செய்திட்டாங்களோ என்னவோ எண்டு நினைச்சிடாதீங்க. ஸ்கிறிப்ட் பிரச்சினை எண்டு நினைக்கிறன். பெயர் அரைவாசில தொங்கிட்டுத்தானே நிண்டிச்சு. அதாலதான் பிரச்சினை போல. :P
-
- 18 replies
- 2.1k views
-
-