யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் 12 வருசமா நான் யாழ் பார்க்கிறேன் மன்னிகவும் யாழ் தொடங்கின நாளிள் இருந்து பார்க்கிறேன் என்னும் தமிழ் எழுத வருவதில்லை எனக்கு,எப்படி தமிழில் எழுதுவது நான் நினைக்கிறேன் இரண்டு கிழமை சென்ற பின் பெரிய பெரிய கட்டுரைகள் எல்லாத்தையும் எழுத கூடியதாக இருக்கும்.எனக்கு வசபண்ணா,அஜீவன் அண்ணா ஆகியோரின் முந்தி வந்த லக்கிலுக்கு அண்ணா இப்ப வருவதில்லை இவர்களின் கருத்துக்கள் மேல் எனக்கு சரியான விருப்பம்.என்னையும் உங்களிள் ஒருவனாக இணைத்துகொள்ளுங்கள்.
-
- 18 replies
- 2.3k views
-
-
-
ஐயா நண்பர்களே கன காலமாய் தமிழ் தேசியத்தையும் தமிழ் தேசிய போராட்டத்தையும் தமிழீழ போராளிகளையும் துரோகிகளைஉம் பற்றி என் எண்ணத்தில் தோன்றிய கருத்துகளை யாரிடமாவது சொல்லி என் மன சுமையை குறைக்க விரும்பினேன்...... நண்பர் ஒருவர் மூலம் யாழ் களம் பற்றி தெரிந்து கொண்டு இங்கே வந்துள்ளேன். நண்பர்களே என்ன்யும் உங்களில் ஒருவராக் ஏற்றுக்கொள்ளுங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
யாழ் கருத்துக்கள வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கம். நீண்ட காலத்தின் பின்... மீண்டும் யாழ் தளத்தினூடாக ஒரு சந்திப்பு... விட்டுப்போன உறவு ஒன்று சேர்ந்தாற்போல்... மீண்டும் இங்கு 'புதிய மதி"...
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
-
வணக்கம். நான் வன்னியன். ஏற்கனவே இப்பெயரில் இன்னொருவர் உள்ளதால், பூராயம் என்ற பேரிலேயே வருகிறேன். வேறிடத்தில் என்னால் எழுதப்படும் ஈழம் சம்பந்தமான ஆக்கங்களை இங்குப் பகிரும் நோக்கத்துடன் இப்பெயரில் வலம் வருகிறேன்.
-
- 18 replies
- 2.2k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்த என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.. நன்றியுடன் ஈழத்துப்பித்தன்
-
- 18 replies
- 2.7k views
-
-
தமிழனுக்கு தேவையில்லை அறிமுகம், இருந்தும் என் இனிய தமிழ் வணக்கங்களுடன் . உங்கள் முன்னே நானும் கருத்துரைக்கிரேன் .
-
- 18 replies
- 1.5k views
-
-
பொங்கு தமிழும் பொங்கள் நிகழ்வும் புது வருடமும் உங்களுடன் சேர்ந்து நானும்
-
- 18 replies
- 1.2k views
-
-
-
வணக்கம். எனது பெயர் பாபு. சுருக்கமாக பெற்றோரிட்ட பெயர் கணேஷ் பாபு. மற்றோரும் உற்றோரும் என்னை விரிவாக விளித்தலே எனக்கு விருப்பம். எனது அடையாளமாக நம் தமிழைத் தவிர எனது சிந்தனைகளும், வார்த்தைகளுமே இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம். என்னை, என் பணியை வைத்தோ, கல்வியை வைத்தோ அல்லது வயதை வைத்தோ எடைபோடவேண்டாம் என்பதற்காக அவற்றைத் தவிர்க்கின்றேன். எனக்கென்று ஓர் இடம், என் நாடு, என் மக்கள் என்றிருந்தாலும், உங்கள் மனதையும் வெற்றி கொள்ள தனித்து வந்துள்ளேன். வரவேற்பீரா...?
-
- 18 replies
- 1.4k views
-
-
-
-
-
வணக்கம், நான் காவாலி வந்திருக்கிறன். குறை நினைக்காதேயுங்கோ, நான் கெட்ட காவாலி இல்ல நல்ல காவாலி.
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
-
- 18 replies
- 3.1k views
-
-
-
வணக்கம். எனது பெயர் காவ்யா. நானும் யாழில் இணைந்து கொள்ளலாமா?
-
- 18 replies
- 1.5k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே, இது எனது பரீட்சார்த்த முயற்சி. நீங்கள் இதைக் கதையாக எடுத்தாலும் சரி அல்லது கவிதையாக எடுத்தாலும் சரி. உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். ஆனால் நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை மறந்துவிடாதீர்கள். 'தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' பண்பாடு காலைக்கருக்கல் மெல்ல விலக மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது. காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க மாட்டு வண்டில்கள் வீதியில் போயின. கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத் தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன. பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத் தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது. இருபது வருஷம் எப்படிப் போட்டுது. நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார். ஊரைப்பார்க்க மனசு…
-
- 18 replies
- 2.5k views
-
-
யாழ்களத்தின் எல்லா உறவுக்கும் வணக்கம் . மூண்டு வருடங்கள் உங்களைப் பாத்துக்கொண்டு இருந்தன். பொறுக்க முடியாமல் சோதியில் கலக்க வந்திட்டன். எனக்கு புதிய பதிவுகள் பகுதி தெரியேல்லை என்ன செய்யிறது
-
- 18 replies
- 1.3k views
-
-
-
பராக் பராக் பராக் வன்னியன் வாறான் வன்னியன் வாறான் வன்னியன் வாறான்
-
- 18 replies
- 2.7k views
-