யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
முதலில் உங்கள் பாரிய முயற்சசியான யாழ் திறந்த செய்திப்பரிமாற் அரங்கத்திற்கு எனது மனம் நிறைந்த நண்றிகள், உங்களது தளம் இயக்கும் சிந்தனை மிகவும் நவீனமானதும் மெச்சத்தக்கதும்மாகும். நிற்க, நான் இங்கு வந்ததின் காரணம் கீழ்கணும் லா-குறுஆ என்ற பிரஞ்சுப்பத்திரீகையின் புலணாய்வுக்கடடுரையை களத்தின் கவனத்திற்கு சமர்பிக்கவே அண்றி பத்திரீகையாளனாவதற்கல்ல. ஆஃகவே நான் பிழையான இடத்திற்கு வந்துள்ளேணா? இதோ அந்தக்கட்டுரை, உங்களில் யாராவது வேண்டியதை செய்ய முடிந்தால் மிக்கநன்றி பிகிங் சிறீலங்கா அரசின் போரிற்கு எப்படித்தோழ் கொடுத்து. சிறீலங்கா இரணுவத்தின் த. ஈ. வி. பு மீதான வெற்றிக்காண காரணம் பாரிய ஆயுதக்கொள்வனவுத்திட்டம், குறிப்பாக சினாவின் மிகப்பாரிய ஆயுத வினையோகமே... ஃவ்றாண…
-
- 6 replies
- 1.1k views
-
-
-
என்னை வரவேற்காமலே வரவேற்கும் யாழ்கள உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும், எனதன்பு அறிமுகம்! அசோக மெனும்பெய ரசோகின் தருவும் இன்பமும் எனவே இயம்பப் பெறுமே வட மலை நிகண்டு 141வது செய்யுள்
-
- 35 replies
- 4.4k views
-
-
-
யோக் அடிக்க வரலாமுங்கலா....??? வணக்கம்... உங்களுடன் நானும் இணைவதில் மட்டற்ற மகிழ்வடைகிறேன்... வருகிறேன்...உங்களின் தொண்டன்...காவல்துறை...
-
- 29 replies
- 3.4k views
-
-
எனது அறிமுகம் நான் முதலில் மூன்று கவிதைகளை பதிந்து விட்டு, என்னை அறிமுகம் செய்கிறேன் அத்தியடி, யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, யாழ் மத்திய கல்லூரியில் உயர் வகுப்புவரை தமிழில் படித்து, பேராதனை பொறியியல் பீடத்தில் ஆங்கிலத்தில், எந்திரவியலாளர் பட்டம் பெற்று, கடற்தொழில் அமைச்சு, புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்து, இன்று ஓய்வு பெற்ற ஒருவன். ஓய்வின் பின் பொழுதுபோக்காக நேரம் கிடைக்கும் பொழுது ஆய்வு / வரலாற்று கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் [ குறுகிய & நீண்ட தொடர்] மற்றும் கவிதைகள், சிறு கதைகள் தமிழிலும் எனக்கு புரிந்த அளவில், என் ஆற்றலுக்கு எட்டியவரை எழுதி, என் முகநூலிலும், என் வலைப்பதிவிலும் [ப்லோக்கிலும்] பதிவேற்றுகிறேன். …
-
-
- 44 replies
- 3.8k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகள் உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.
-
- 21 replies
- 2k views
- 1 follower
-
-
-
வணக்கம் யாழ் நண்பர்களே! நான் அடிமையில்லை...அதேபோல, என் இனம் அடிமையாவதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. என் கருத்துக்களும் யாருக்கும் அடிபணியாது. -நான் அடிமையில்லை-
-
- 30 replies
- 2.6k views
-
-
வணக்கம் உறவுகளே, மிகவும் நீண்ட ஓர் இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் களத்திலே தவழுகின்றேன்... என்னை முன்னர் அரவணைத்த கரங்களுக்கும், இனி அரவணைக்கப்போகும் கரங்களுக்கும் என் நன்றிகள், அரவணைக்காது அறுக்கப்போகும் கைகளுக்கும் என் ஆதரவுகள், என் உளமார்ந்த நன்றிகள்... சோகம், கவலை, சோம்பேறித்தனம், இவற்றைக்கடந்த அன்பு, ஆதரவு என்பதுதான் யாழ்க்கள உறவுகள் என்று மீண்டும் ஓர்முறை நிரூபியுங்கள். தமிழினம் மீண்டும் உயிர்ப்பெறும்... நாம் மனதுவைத்தால்...
-
- 52 replies
- 5.5k views
-
-
-
-
வணக்கம் 12 வருசமா நான் யாழ் பார்க்கிறேன் மன்னிகவும் யாழ் தொடங்கின நாளிள் இருந்து பார்க்கிறேன் என்னும் தமிழ் எழுத வருவதில்லை எனக்கு,எப்படி தமிழில் எழுதுவது நான் நினைக்கிறேன் இரண்டு கிழமை சென்ற பின் பெரிய பெரிய கட்டுரைகள் எல்லாத்தையும் எழுத கூடியதாக இருக்கும்.எனக்கு வசபண்ணா,அஜீவன் அண்ணா ஆகியோரின் முந்தி வந்த லக்கிலுக்கு அண்ணா இப்ப வருவதில்லை இவர்களின் கருத்துக்கள் மேல் எனக்கு சரியான விருப்பம்.என்னையும் உங்களிள் ஒருவனாக இணைத்துகொள்ளுங்கள்.
-
- 18 replies
- 2.3k views
-
-
vanakkam nanparkale ungalai santhippathil santhosam. Eppadi thamilil Ezhuthuvathu
-
- 35 replies
- 3.9k views
-
-
எனக்கு கருத்துக்களங்களில் எழுதி பழக்கம் இல்லை , இருந்தாலும் எழுத ஆர்வமாய் இருக்கிறேன் என்னையும் வரவேற்பீர்களா?????????????
-
- 17 replies
- 2.1k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழிற்கான் புது வரவுகளில் நானும் ஓவரன் ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில்..... மகிழடியான்.
-
- 20 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தேசம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தடை நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்கத் தமிழர் அமைப்பு புதிய ராஜாங்கச் செயல…
-
- 1 reply
- 636 views
-
-
கிளிக்எழுதி, இது ஒரு எலி-எழுத்தாணி. கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுத வழி வகுத்தல் என்பது இந்த எழுத்தாணியின் இலக்கு. இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது
-
- 6 replies
- 1.1k views
-
-
ஊடக இல்லம் விடுக்கும் அழைப்பு ஊடகத்துறையில் நீண்ட காலமாகத் தனது பங்களிப்பை வழங்கிவரும் ஊடக இல்லம் (MEDIA HOUSE - MAISON DES MEDIAS) காலத்தின்தேவை கருதி தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது. ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு தமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம். எமது செயற்பாடுகளாக 01) தமிழரின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல். 02) தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல். 03) அவர்களது பாதுகாப்பு, ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாத்தல். 04) அவர்கள் மீது ப…
-
- 0 replies
- 619 views
-
-
அனைவருக்கும் வணக்கம். ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது. நன்றி.
-
- 8 replies
- 877 views
-
-
தமிழ் வாழ்க! என் இனிய தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் மாறன் நமது யாழ் பொதுமன்றத்தில் என்னை இணைத்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தும் அளவுக்கு முகவரி இல்லை .... நான் உங்களில் ஒருவன்... தமிழன் !
-
- 21 replies
- 1.8k views
-
-
வணக்கம். பலநாள் முயற்சி இன்றே திருவினையாயிற்று. வருகின்றேன். யாழ் மீட்டும் உறவுகளே உங்களோடு என்னை இணைக்கின்றேன். நன்றி
-
- 42 replies
- 5.9k views
-
-