யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் நான் யாழ்க்களத்தின் நீண்டநாள் வாசகன் உங்களுடன் கலப்பதில் மகிழ்ச்சி நீங்கள் வர்வேற்காவிட்டாலும் நான் உள்ளே வந்துடேன். அதுசரி நலமா எல்லோரும் உங்களுடன் கலக்கும் தமிழ்அன்பு
-
- 24 replies
- 3.1k views
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு வந்தனம்; நானும் யாழில் முந்தி இருந்தேன். பழைய பெயர் ஞாபகம் இருந்தாலும், வயதிற்கு/வருத்தத்திற்கு என்றபடி புதுபேரோடு வந்துள்ளேன். விரைவில் மற்றைய பகுதிகளுக்கும் எழுத அனுமதிப்பீர்களா என்ற நம்பிக்கை உடன்.
-
- 10 replies
- 1.2k views
- 1 follower
-
-
-
தலீவா..! சிஸ்டர்ஸ்..! வணக்கம்பா..!! மிஷ்டேக் ஆயிக்கினிச்சுபா.. இப்பிடிக்கா ஒரு செக்சனில பூந்து சலாம் வைக்காம, ஸ்ட்ரெயிட்டா யாழ் வெப்சைடு மெயின் செக்சனில பூந்துகினம்பா நானு.. கருத்து வேற சொல்லிக்கினம்பா.. ஸாரி மெம்பர்ஸ்.. அல்லாருக்கும் மொதல்ல நம்ப வணக்கம்..! நம்ம கைல ராங்கு பண்ணா டங்குவாரு அறுந்துக்கும் ஆமா..! :P ஆருக்காச்சும் மீஜிக்ல இண்ட்ரஸ்ட் இருந்தாக்க சொல்லுங்கப்பா. நமக்கு மீஜிக்லதான் கிக்கே..!! "டைகரோட எயிமு.. தமில் ஈல ஸ்டேட்டு..." :P
-
- 47 replies
- 7.3k views
-
-
-
கருத்துக்கழினை எதிர் பார்க்கின்றேன்!
-
- 2 replies
- 670 views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் வில்லாளன். எழுத்து என்னாயுதம். இப்ப இந்தளவு போதும் மிச்சம் என் எழுத்துகள் சொல்லும். நன்றி.
-
- 2 replies
- 730 views
-
-
யாழ் களம் சும்மா கலக்குதில்ல... அதான் நானும் கலக்குவமெண்டு ...
-
- 7 replies
- 694 views
-
-
-
வணக்கம். நான் வன்னியன். ஏற்கனவே இப்பெயரில் இன்னொருவர் உள்ளதால், பூராயம் என்ற பேரிலேயே வருகிறேன். வேறிடத்தில் என்னால் எழுதப்படும் ஈழம் சம்பந்தமான ஆக்கங்களை இங்குப் பகிரும் நோக்கத்துடன் இப்பெயரில் வலம் வருகிறேன்.
-
- 18 replies
- 2.2k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே நானும் உங்களுடன் பயணிக்க வருகின்றேன் வரவேற்பீர்களா? எனக்கு யாழ் களத்தில் தொடக்கமே சவாலாகவுள்ளது மோகன் அண்ணா எனது பெயர் நவரத்தினம் எனும் பகுதியில் மெயில் அற்றஸ் வருகின்றது தயவு செய்து அதை சரி செய்து தரவும். நன்றி நவரத்தினம்.
-
- 16 replies
- 1.3k views
-
-
யாராவது பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் யாழ்ல இருகிறீங்களா?
-
- 20 replies
- 2.4k views
-
-
யாழ் கள உறவுகளுக்கு எனது இனிய வணக்கங்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம் நெடுநாள் வசகிகளாகிய நாங்கள் இன்று யாழ் களத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்!!
-
- 29 replies
- 3.8k views
-
-
நான் இந்திய தமிழகத்தை சேர்ந்தவன், தளத்தில்புதியவன் என்னையும் உஙள் சகோதரனாக எற்றுக் கொள்ளுங்கள்,தற்போது துபாயில் வசிக்கிறேன்,தங்கள் ஆதரவை விரும்புகிறேன்.
-
- 31 replies
- 4k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். கனடிய தமிழ் பட்டதாரிகளான நாங்கள் சமுதாயத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் களத்தில் நுழைந்திருக்கிறோம். எமது எண்ணங்களுக்கும், கருத்துக்களிற்கும் களமமைத்துத் தர யாழ் களம் துணைபோகும் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிறோம். அனைவரையும் ஆதரவு தரும்படி பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நன்றி.
-
- 37 replies
- 4.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம் சுவிஸ் ஈழத்தமிழர் அவை உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
-
- 12 replies
- 1.4k views
-
-
ஸ்ரிவ்: Hi,Hello How do you do? மொழிபெயர்ப்பாளர் சயந்தன் என் பேருங்க) வணக்கம் நமஸ்தே.எப்படி சுகங்கள்?
-
- 20 replies
- 3.8k views
-
-
கீழே உள்ளவை ஒரு இணையத்தில் சுட்டவை. என்னால் எதுவும் பேசமுடியவில்லை. உங்கள் பார்வைக்கு..... Festspill (Ganeshfest) கர்நாடக சங்கீதம் - சுதா ரகுநாதன் இடம்: Håkonshallen காலம்: மே 21 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. பரதநாட்டியம் - அலர்மேல் வள்ளி இடம்: Håkonshallen காலம்: மே 23 ம் திகதி நேரம்: மாலை 07:30 மணி நுழைவுக் கட்டணம்: பெரியவர்: 170 Kr. சிறுவர்: 65 Kr. நுழைவுச்சீட்டு மற்றும் மேலதிக விபரங்களிற்கு கீழே தரப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்: திருமதி. மீரா சிவகுமார் - தொலைபேசி இல. 411 00 502 திரு. உமாகாந்தன் கந்தசாமி; - தொலைபேசி இல. 986 09 913 …
-
- 0 replies
- 516 views
-
-
-
***புதிய நட்புக்களைச் சேகரிப்பதில் அலாதிப் பிரியம். இணையத்துக்கு வந்த புதிதிலேயே நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். வரும் நாட்களும் வழமானவையாக அமையுமென்ற நம்பிக்கையோடு இங்கே இணைந்துள்ளேன்...
-
- 26 replies
- 2.8k views
-
-
2வது மெய் எழுத்து எவ்வாறு எழுதுவது? சன்கு, நான்கள்,பன்கு....... தயவு செய்து ஆராவது உதவவும்.
-
- 5 replies
- 4.4k views
-
-
வணக்கம்! யாழ் இணைய உறவுகளே! இணையத்தில் கைகுலுக்கி உங்கள் உரையாடலில் கலந்து பேச வந்துள்ளேன். பயப்படாதீர்கள் நான் அரசியல்வாதியல்ல. விடயங்களை அலசி ஆராய்வது பிடித்தமானது. குறிப்பாக தமிழினமும், மண்மீட்புப் போராட்டமும், புலம்பெயர் வாழ்வியலும் எங்கள் வாழ்வோடு பிணைந்து கிடக்கிறது அவற்றைப்பற்றி உங்களோடு அளவளாவ நினைக்கின்றேன். ஓ... அரட்டை தெரியாதவரா என்ற உங்கள் எண்ணோட்டம் புரிகிறது. கவலைப்படாதீர்கள். அரட்டைக்கு அரட்டை அலசலுக்கு அலசல் ஒப்பந்தம் செய்து கொண்டே வருகிறேன். நம்புங்கப்பா! இழுத்தடிப்புகள் எனக்குப் பிடிக்காது. தெளிவாகப் புரிந்திருந்தால் வாங்க என்று வாய் நிறைய தமிழ் அள்ளிவீசுங்கள். இப்படிக்கு வல்வை சகாறா. உள்ளங்காலடியில் உன்மேனி உரசும் சுகம்- என் காயச…
-
- 23 replies
- 3.4k views
-