யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
வணக்கம் உறவுகளே நான் சண்டியன் வந்து இருக்கிறேன்.. என்னை பற்றி கொஞ்சம் யாழ் இணைய தளத்தை எனக்கு தெரியாது எனது நண்பன் தான் எனக்கு யாழை அறிமுகப் படுத்தி வைச்சவன்.. சரி இண்டையில இருந்து உங்களுடன் கருத்தாடல் பண்னலாம் என்று நினைக்கிறேன்.. என்னையும் வர வேற்பிங்களா.. சண்டியன் 11.
-
- 13 replies
- 1.3k views
-
-
வணக்கம் நான் திலீப். யாழில் இணைந்து கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். நன்றி
-
- 16 replies
- 1.3k views
-
-
பெயர்: பிரதீப் பிறந்த ஊர்: கோவை தற்போது: அமெரிக்கா பல நாட்களாகவே யாழ் தெரிந்திருந்தும், இங்கு மூன்று பதிவுகள் இட சோம்பியே திரும்பிச் சென்று விடுவேன். பல்லாயிரக்கணக்கான இந்தியத் தமிழர்கள், சொல்லி சொல்லி உங்களுக்கு புளித்து போயிருந்தாலும் பரவாயில்லை - உங்களிடம் எனக்கு பிடித்தது அந்த ‘வடிவான’ தமிழே. என் நண்பர்கள் பலரைப் போல், பிறந்தது பெருமைமிகு ஈழத்தில் இல்லாவிடிலும், உணர்வளவில் ஈழனே. கொசுறுச் செய்தி: சென்னையில் சில வருடங்கள் நான் தங்கிய தெரு, எண்பதுகளில் தலைவர் தங்கியிருந்த இடமாம்
-
- 13 replies
- 1.3k views
-
-
-
-
-
முதல் மூன்று தலைப்புகள் இப்படித்தான் எழுத வேண்டுமாம்... யாழின் விருப்பம் எனது விருப்பம் அவ்வளவுதான் என்னைப்பற்றி கொஞ்சம்... நான் உங்கள் நண்பன்... நடுநிலை பழகுபவன்... எதிரிகளின் சிம்மசொப்பனம்... சுண்டெலி அல்ல... சிற்றுளி... நான் ஒரு இறக்கமுள்ள மனிதன். நற்கருத்துக்களை சிந்திப்பவன். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றவன்... மக்களிடம் நடுநிலை கருத்துக்கள், உண்மை செய்திகள் சென்று சேர போராடும் எளிய மனிதன்... வேறொன்றுமில்லை... தொடர்புக்கு : +9144-42034837 மின்னஞ்சல் : nprgold@gmail.com காந்தளகம், கா/பெ இனியவன், ௨௧(21),சிவசண்முகம் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை- ௬௦௦௦௪௫.(600 045).௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
-
- 14 replies
- 1.3k views
-
-
வணக்கம்!! எனக்கு ஒரு சந்தேகம். க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி. மிகச் சரியாக ஒலிக்கிறது. ஆனால் ச் + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்? சேர்த்து சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே..
-
- 7 replies
- 1.3k views
-
-
-
-
Hello brothers and sisters. I am sorry that i couldn't get the "kalappai" so i have to use the "tractor". please forgive me. I will soon write in thamizh. I joined 2 mths ago but did not know the rule of posting 3 comments before given access into the matters. Anyhow, i hope to get all of your support.
-
- 17 replies
- 1.3k views
-
-
-
-
-
புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 21 replies
- 1.3k views
-
-
-
- 17 replies
- 1.3k views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். இது பாலைவனத்துக்காரனின் முதல் இடுகை. பல விடயங்களை உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன்.
-
- 20 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் நான் தீப்பொறி. யாழில் களத்தில் தீயாக குதித்திருக்கிறேன்.
-
- 15 replies
- 1.3k views
-
-
[size=3]ஆறு வருடங்களாக வாசகனாக இருந்த நான் இப்ப உறுப்பினர் ஆகிவிட்டன்[/size]
-
- 23 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
VANAKAM ANNAMAREE HOW R U ALL I JUST JOINED TO THIS WEB I'LL CATCH U LATER
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழ்களத்தின் எல்லா உறவுக்கும் வணக்கம் . மூண்டு வருடங்கள் உங்களைப் பாத்துக்கொண்டு இருந்தன். பொறுக்க முடியாமல் சோதியில் கலக்க வந்திட்டன். எனக்கு புதிய பதிவுகள் பகுதி தெரியேல்லை என்ன செய்யிறது
-
- 18 replies
- 1.3k views
-
-
இங்கு இப்படி வாழுறதை விட ஊரில போய் நாலுமாடும் ஒரு பத்து கோழியும் வேண்டி சந்தோசமாக வளர்க்கலாம் வாழலாம் என்ன நான் சொல்லுறது
-
- 10 replies
- 1.3k views
-