யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
உங்கள் வரவேற்பெல்லாம் உண்மையிலே நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி அப்புறம் நான் எப்பவுமே கூல் தானுங்கோ! சூடாக இருந்தால் தமிழ் சினிமாவில் வாறது போல யாராவது முட்டை பொரிச்சிட்டு போய்டுவாங்கள்! சும்மா ஜோக் தான். குறை நினைக்காதீங்கோ...
-
- 3 replies
- 808 views
- 1 follower
-
-
தமிழீழப்பிரச்சனைக்கு தீர்வு என்ன? ஓர் விவாதம்!!!! மிகக்குறைந்தளவு அதிகாரங்களைக் கொண்ட 13 வது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவற்கு கூட விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளிடம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வினை எதிர்பார்க்க முடியாது. தொடர்ந்து போராட்த்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஈழமண் முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் போராட்ட முறைகள் மாற்றப்பட்டு பல வளிகளில் எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஜயமில்லை. தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்று வரும்போது அத்தீர்வானது எவ்வாறு இருக்க வேண்டும் அது தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நிறைவேற்றுமா? என்பது தொடர்பாக யாழ் கருத்துக்கள உறவுகளோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆகவே கீழே ஒன்றைத் தெரிவுசெய்வதோடு அதற்கான கார…
-
- 1 reply
- 579 views
-
-
-
கா(கூ)ட்டி கொடுக்க நான் துரோகி அல்ல என் தமிழீழமும், என் தாயும் என்னை தவறாக பெற்றெடுக்கவில்லை.
-
- 1 reply
- 722 views
-
-
-
-
அறிமுகம் சுவிஸில் இருந்து.... வணக்கம் நண்பர்களே...என்னையும் உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள்..........
-
- 16 replies
- 1.4k views
-
-
வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.
-
- 11 replies
- 1k views
-
-
-
வணக்கம் உறவுகளே... தமிழகத்தை சேர்ந்த என்னுடைய பெயர் ரவி. இந்தியாவில் பெங்களூரில் வசிக்கிறேன்...இப்போது சுவீடனில் பணிநிமித்தம் வசிக்கிறேன்... நீங்கள் பகிரும் கருத்துக்களை வாசிக்கவும், என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் இங்கே இணைந்துள்ளேன்...உங்கள் ஆதரவை தாருங்கள்... அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அன்புடன்...
-
- 18 replies
- 1.4k views
-
-
ஆதாரங்களை நாடுவதும்,அதன்படி ஒழகுவதும்,வெறும் வாதங்களிற்கு ஒப்புவமையாகலாமே தவிர யதார்த்தமான வாழ்வியல் நடைமுறைமைக்கு அப்பாற்பட்டதாகவே அணுகவேண்டும்.உதாரணங்கள் இங்கே ரணங்களை தழுவும் என்பதனால் அதை தவிர்த்து உங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.சுவை கூட்டும் ரசமாகட்டும் உங்கள் திகட்டாத முன் உதாரணங்கள்.முக்கிய வேண்டுகோள் ,முகிழ்வதற்காக முனையாக்காமல் முனைவானதை,முனைவாகாதததை,முகிழ ் சூடி எங்கே முனைப்பாக்குங்கள்.தொடருவோம்.
-
- 0 replies
- 535 views
-
-
மென்மையான அன்புடையீர்!தரமான ஓர் களத்தின் வாசல் வருகைக்காக தங்கள் சாளரத்தை , வலிமைமிகு ஆதங்கத்துடன் வரவேற்றதற்கான நன்றியை தங்களின் தளத்திற்கு தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி ,எனதான கருத்து பதிவிற்கான,மேலும் சில ஆக்கங்களை சக வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஆத்மார்த்தமான இயல்பு நிலையின்பால் ஏற்படுத்தி தந்தமைக்கு மீண்டும் உறவு பூர்வமான,உளமார நயமான நவிலலுடன், தொடரும் வரை.இந்த யாழ் அரிச்சுவடியில் எனது முதல் அறிமுகத்துடன் விடைபெறுகின்றேன்.நன்றி
-
- 6 replies
- 954 views
-
-
வணக்கம் நான் திலீப். யாழில் இணைந்து கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். நன்றி
-
- 16 replies
- 1.3k views
-
-
-
-
தமிழர்தம் தாய்மண் விழுங்க வந்த தறுக்கனே நீ அறியாயோ அடங்காப்பற்றிதென்று மன்னாரிலுருந்து பூநகரிவரை கால்பரப்பி நிற்பவனே உனக்கொன்றுரைப்போம் கேள் பிரபாகரனெனும் பெருநெருப்பு எரிக்கும் பார் உன் செருக்கு அவன் சுட்டிடும் திசையிலே கொட்டிடும் புலி உயிர்ப்பூ இனித்தான் இருக்கு உனக்கு பெருக்கிவா உன் த்றுக்கர் படை கட்டுவான் புலி உனக்குப் பாடை போடுறாய் நீ தமிழனை ஏலம் கேட்கும் பார் இனி உன் ஓலம் எரியும் பார் பகை வீடு தெரியும் ஓர் தமிழ்த் திருநாடு பூநகரி புலியின் கோட்டை நடக்குமா நரியின் வேட்டை மனத்திலே எடுப்போம் உறுதிமொழி பூநகரி பகையின் புதைகுழி எழுப்புவோம் வெற்றியின் சங்கொலி வேற்றுமை இனி கொல்லுவோம் வெல்க தமிழ் என சொல்லுவோம் புலிக்கொடியினை ஏ…
-
- 22 replies
- 2.1k views
- 1 follower
-
-
என்னையும் உங்களுடன் சேருங்கள்
-
- 25 replies
- 2.5k views
-
-
வணக்கம் என் பெயர் வெ.கோகிலநாதன். இலவசமாக அழகியற்கலை கற்பிக்கவேண்டும் என்பது என் அவா. அது நிச்சயம் உங்கள் ஆதரவுடன் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் ஒரு உறுப்பினராக நுழைந்துள்ளேன். என்னை நீங்கள் தான் உட்சாகப்படுத்தி என் பணியை ஆரம்பிக்க உறுதுணையாக இருக்கவேண்டும். நன்றிகள்.
-
- 34 replies
- 3k views
-
-
வணக்கம் அனைவருக்கும். உங்களுடன் கருத்துப் பரிமாறுவதில் மகிழ்வடைகின்றேன். தமிழ்த் தேசியம் பற்றிய தெளிவும் தமிழ்த் தேசியத்தின் வெற்றி நோக்கிய நகர்வும் பரம்பலாவதனால் மகிழ்ச்சி. புலம்பெயர் நாடுகளில் தெளிவான பரப்புரையும் யதார்த்தவியல் நிரவிய அணுகுமுறையும் இலக்கினை அடைவதை விரைவு படுத்தும் என்பது எனது நம்பிக்கை. மீண்டும் பேசிக்கொள்வோம்.
-
- 224 replies
- 23.7k views
- 1 follower
-
-
-
யாழ் இணையத்துடன் புதிதாக வந்த செவ்வேள் ஆகிய நான் இணைந்துள்ளேன். நன்றி செவ்வேள்.
-
- 26 replies
- 2.4k views
-
-
-
இரண்டொரு வாரங்களுக்கு முன் உறுப்பினராகினேன். அதற்குமுன் சில ஆண்டுகாலமாகவே வெறும் வாசகனாக இருந்து வந்துள்ளேன். தமிழில் எங்கே எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொண்டு என்னை அறிமுகஞ் செய்துகொள்ள ஓரளவு காலதாமதமாகிவிட்டது. மாவீரர் நாளையொட்டியும் எனது முதல் பதிவையும் இடும்படி ஆகிவிட்டது. நான் தெரிவு செய்த பெயரும் பலருக்கும் நன்கு பழகிய ஒன்றுதான். பலவருடங்களுக்குமுன் நாட்டுக்காக களமுனையில் பணியாற்றியபோது காலில் விழுப்புண் அடைந்து பின் ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக வந்து வசித்து வருகிறேன்.
-
- 23 replies
- 2.4k views
-
-