யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அது என்னப்பா பொம்பிளைப்பிள்ளைக(ள்)ளின் பெயரில் வருபவர்களை ரொம்பபபபபபபபபப நல்லா வரவெற்கிறிங்க? ரொம்ப காய்ஞ்....................... அதுக்காக வரவேற்காமல் விடாதிங்கப்பா சும்மா தமாசு. :o
-
- 9 replies
- 1.4k views
-
-
-
-
வணக்கம் உறவுகளே நான் இவ் இணையத்தில் இணைந்து கொண்டதில் மகிழ்வடைகிறேன். எனது எண்ணக்கிடக்கையில் உள்ளவற்றையும் உள்ளக் குமுறல்களையும் வெளிப்படுத்தவும் பலரினதும் பலவிதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல உறவுப் பாலமாக அமையுமென நினைக்கிறேன். உங்கள் ஆதரவும் இருக்குமென நம்புகிறேன். நன்றி காங்கேயன் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.
-
- 9 replies
- 871 views
-
-
-
-
வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
-
-
- 9 replies
- 475 views
- 2 followers
-
-
-
-
புதியவர்களை வரவேற்கும் அனைவருக்கும் நன்றி.உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வணக்கங்கள்
-
- 8 replies
- 1k views
-
-
யாழ் கள உறுப்பினர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். கட்டுட்கடங்காமல் கருத்தாறாக பாய நினைக்கும் இந்த காட்டாறை ஒரு தொட்டிக்குள் அடக்கி விட்டது யாழ் கள விதிகள். அதனால் மெல்லிய ஊற்றாக அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கிறது.
-
- 8 replies
- 1.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம், யாழின் நீண்ட நாழ் வாசகன் ஆனால் இன்றுதான் இணைந்து உள்ளேன்.
-
- 8 replies
- 1.1k views
-
-
-
வணக்கம். நான் கணணியில் தமிள் எளுதப் பழக வேண்டும். அன்புடன்; ஈழமகன்
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?
-
-
- 8 replies
- 3.2k views
- 1 follower
-
-
-
-
மனிதநேயம் எங்கே அதிகாரப் போட்டிகளின் உக்கிர ஆட்டத்தில் அல்லாடி அலைந்து உயிர்கள் வதைக்கப்பட, சதிகாரக் கூட்டமோ சமர் என்ற பெயரில் எறிகருவிகளால் ஆட்டம் போடும் கொடுமை இன்னும் எத்தனை காலமோ? துடித்துத் துடித்து மக்கள் சாவோடு போராட எடுத்து எடுத்து எறிகணைகளை வீசி வீசி கோரமான விளையாட்டை தொடர்கின்ற கொடுங்கோலர்களின் ஆக்கிரமிப்பு ஆசைகள் அடங்கி ஒடுங்கும் நல்ல நாள் வருமா? சின்னச்சின்ன குருத்துகளெல்லாம் சிதைக்கப்படுவது எவர் கண்களிலும் ஈரத்தை கொண்டு வரவில்லையே போர்க்கருவிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்புக்கு போட்டி போட்டு அழித்தலைத் தொடரும் ஈவிரக்கமில்லா நாடுகளிடம் மனித நேயமா? மனிதப் படுகொலைகள் ஒரு பக்கம் தொடர பச்சிளங்குழந்தைகள் கொடிய பசியால் துடிக்க “எமக்கு வேண்டியது ஆளுகை அதிகார…
-
-
- 8 replies
- 410 views
-
-
சாத்தியமாகாத எதோ ஒன்றை தேடி ஓடிக்கொண்டிருப்பதில் தான் எங்கள் பொழுதுகளை வீணாக்குகிறோம் ............... சாத்தியப்படக் ௬டியவைகளை நாளையென்று தவிர்ப்பதிலும் நாமே வீனாகிபோகிறோம் ........................... இது என்ன வாழ்க்கையடா
-
- 8 replies
- 1.2k views
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம். ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது. நன்றி.
-
- 8 replies
- 876 views
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழுக்குள்ள வாறதுக்கு அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்டு தெரியேல...?! இருந்தாலும்....... என்னையும் ஏத்துக்கொள்ளுவீங்கள் என்டு ஒரு நம்பிக்கையில வாறன்! சீனியர் எல்லாருக்கும் வணக்கம்! யூனியர் எல்லாருக்கும் வணக்கம்! முக்கியமா... மட்டுறுத்துநர்கள் எல்லாருக்கும் வணக்கம்! தயவுசெய்து என்னை கொஞ்சம் உள்ள வர விடுவியளோ!??? அன்புடன்...பணிவுடன்... -பார்த்தீபன்-
-
- 8 replies
- 962 views
-
-
வணக்கம் ஒரு முக்கியமான செய்தி சொல்லுவம் எண்டா எங்கேயும் எழுத முடியல.. அந்த செய்தி... மகிந்தவின் லண்டன் விஜயத்தின் போது அவருக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதானமாக பங்கு பற்றியவரின் வீட்டின் மீது நேற்று இரவு துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது .. லண்டனில் நேற்று இரவு 10.15 மணியளவில் 45 chestnut Drive, Pinner, HA5 என்ற முகவரியில் உள்ளவரது வீட்டின் மீது தான் துப்பாக்கிசூடு இடம்பெற்றுள்ளது . அடையாளம் தெரியாத இருவரினால் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது அவரது வீட்டின் ஜன்னல்கள், கார் கண்ணாடிகள் உடைந்துள்ளன. எனினும் எவரும் காயமடையவோ உயிர்சேதமோ இடம்பெறவில்லை போலிஸ் விசாரணைகள தொடங்கியுள்ளது.
-
- 8 replies
- 853 views
-
-
நான் இந்த களத்தை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன் ஆனால் பல செய்திகளிட்கு கொமென்ட் பண்ண முடிவதில்லை ஏன்?
-
- 8 replies
- 817 views
- 1 follower
-