Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Started by kaviya,

    உதவி தேவை தாயகத்தில் மாவீரர் தினத்திலே மக்கள் விளக்கேற்றி அஞ்சலி செய்கின்ற புகைப்படங்கள் தேவை. யாராவது உதவுவீர்களா?

  2. வேண்டு கோள்.............தயவு செய்து என்பெயரை மதி நிலா என பெயர் மாற்றம் செய்யும்படி நிர்வாகத்திடம் பணிவாக கேட்டுக் கொள்கிறேன் . நன்றி

  3. யாழ் கள கருத்தாடல்களில் தேவையற்ற வார்தை பிரயோகங்கள் அநாகரிகமான அருவருப்பு ஊட்டும் வார்த்தைகளும் சில உறவுகளால் பாவிக்கப்படுகின்றன. ஒற்றுமையினை சிதைக்கும் வகையில் சாதி மத இன பிரதேச வாதங்களை சிலர் கைக்கொள்கின்றனர். மேலும் சிலர் தங்களை அதி மேதாவிகளாகவும் ஏனையோரை அறிவற்றவர்களாகவும் கருதுகின்றனர். இவ்வகையில் அமையும் கருத்தாடல்கள் எமது ஒற்றுமையை சிதறடித்து சிங்களத்தினதும் துரோகிகளும் சாதிக்க நினைப்பதற்கு உதவுமே தவிர பலன் எதனையும் தந்துவி்்டப்போவதில்லை. தாயகமே அவலத்தில் சிக்கியுள்ள வேளையில் நாம் யாழ் களத்தில் ஒருவரை ஒருவர் தூற்றுவது எம் செயற்பாடுகளின் தீவிரத்தை மந்தமாக்கி தேவையற்ற பிரச்சனைகளையே ஏற்படுத்திவிடும். யாரும் யார் மேலும் பழி சொல்வதை விடுத்து அ…

  4. வணக்கம்! எனக்கு ஒர் அவசர உதவி தேவை? அண்மையில் வன்னியில் ஏதோ ஒரு முகாமிலிருந்து எனது சொந்த உறவு தொலைபேசி மூலம் பண உதவி அவசரமாக வேண்டுமென கோரியிருந்தார். வங்கி இலக்கமும் தந்திருந்தார். ஆனால் தற்போது வன்னிமுகாம்களில் இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் சென்றால் அதில் அரைவாசிப்பணமே உரியவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதென சிலவேளைகளில் அதுவுமில்லையென அறிகின்றேன். ஒருசில கையாடல் பேர்வழிகள் தந்திரோபமாக முகாம்களிலிருப்பவர்களின் தகவல்களை எடுத்து வெளிநாட்டில் உள்ள உங்கள் உறவுகளுடன் தொடர்பு கொள்ளுங்கள் என வசதி செய்து கொடுக்கின்றார்களாம்?(கேள்விப்பட்டேன்) எனவே என்னால் எப்படி அவர்களுக்குசெய்யமுடியும் என்பதை அறியத்தாருங்கள்?அல்லது தனிமடலில் தகவல்களை தாருங…

  5. Started by Knowthyself,

    கூகிள் TRANSLATOR ஐ இனைக்க முடியுமா, WITH TYPEWRITE POP-UP உடன், மிகவும் இலகுவான தமிழ் TYPING TOOL? Page Up Button ஐ page இன் கடசியில் போட முடியுமா?

  6. யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...

  7. இக்களத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அய்யா பெரியாரின் கருத்துக்களை பதிக்கும் பகுதி எது என தெரிவித்தால் நல்லது. உதவுவீர்களா?

  8. உங்கள் விதிமுறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை

  9. புதிய ஆண்டில் பிரவேசித்துள்ள யாழ்களமானது, நடந்து வந்த பாதையை மீளாய்வு செய்யும் நேரமிது!!! தொடர்ச்சியாக செய்திகளை வெட்டி ஒட்டும் தளமாக இருக்க வேண்டுமா? (அச்செய்திகளை தாங்கி இன்று ஆயிரம் இணையத்தளங்கள் வந்து விட்டன!!) அல்லது புலத்தில், நாம் என்ன செய்ய முடியும், அழிவின் விளிம்பில் நிற்கும் எம்மக்களுக்கு? உருப்படியாக எதனையும் செய்ய வேண்டும்!!! மிரட்டல்களுக்கும், பயங்களுக்கும் தொடர்ச்சியாக அடங்கிப் போவதா??? புலத்தில் என்ன செய்ய வேண்டும், முடியும் என்பதனை இனம் காட்டுவோம்!!! இன்னும் இன்னும் எம்மக்களை நோக்கிய செயற்பாடுகளை விடுத்து, ஒன்றில், புலத்து மக்களை இலக்கு வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றையது புலத்தில் எம்மக்களிப்ன் அழிவில் எக்காலமிடும், துணைப…

  10. பழைய ஆறுதான்... புதிய நீரோட்டம்...!! பெரிசா -பதிவுகள் செய்வதில் குழப்பம் -இல்லை -என்றே- நினைக்கிறேன்! சொந்தகருத்து- மட்டுமே! அழகாய் இருக்கு- புது களம் !!

  11. கள நிர்வாகம் (பொறுப்பாளர் உள்ளடங்க) கருத்தாளர்கள் களத்துக்கு (Forum Database) பதிவின் போதும் பின்னரும் வழங்கும் தனிப்பட்ட விபரங்களை கருத்தாளர்களின் (கள உறுப்பினர்களின் ) நேரடி எழுத்து மூல அனுமதியின்றி களத்துக்கு மற்றும் பிறருக்கு வழங்கக்கூடாது..! கள நிர்வாகத்தில் பொறுப்பாளர் மட்டும் இத்தரவுகளை கையாள வேண்டும். மட்டுறுத்தினர்கள் உப களப் பொற்றுப்பாளர் என்போர் அதிலடங்கக் கூடாது. அடங்கின் தகவல்கள் கசிவதைத் தடுக்க முடியாது. எ. கா ( IP, Email மற்றும் இவற்றைப் பாவித்து பெறக்கூடிய இதர தகவல்கள்) - இந்த நிபந்தனை கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். களத்தை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் பற்றி அநாவசிய உரையாடல்கள் செய்வதை தடுக்க வேண்டும். களத்தில் உள்ளவர்களை அடுத்தவரின் பினாமியாகக்…

  12. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆங்கில உத்தியோகபூர்வ இணையத்தள முகவரி http://www.govthamileelam.org/ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தமிழ்த்தளம் மற்றும் ஆங்கிலச் செய்தித் தளமும் விரைவில் வெளிவரும் என்பதையும் அறியத் தருகிறோம்.

  13. Started by Sabari,

    செந்தினி என்றால் என்ன பொருள்... யாரேனும் கூற முடியுமா? நன்றி...

    • 4 replies
    • 1k views
  14. Started by Naan Nila,

    I’m sorry to say, I’m having hard time writing Tamil through the English phoenix, which doesn’t give me correct Tamil letters. Could someone help me? How and what is ease of way of writing in Tamils, I need to write in Tamils in order to do, what software need to be downloaded.

  15. யாழ் நிர்வாகத்தினர்களின் கவனத்திற்கு பணிவான வேண்டுகோள்! தேச மீட்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர்களை கௌரவிக்கும்(நினைவுவூட்டும்) முகமாக ''இன்றைய மாவீரர்" என்ற தலைப்பில் ஒரு களத்தை உருவாக்கினீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.

  16. யாழ்க்கள நிர்வாகத்திற்கு, எச்சரிக்கை மடலில் இருந்து கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவீர்களா? பிரச்சனைகள் தெளிவுபடுத்தப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. பரணிக்கு நான் பதில் எழுதியதில் எத்தகைய விதத்தில் மற்றைய கள உறுப்பினர்களைத் தாக்கியதை நீங்கள் உணர்ந்தீர்கள்? தயவு செய்து வலைஞன் தெளிவு படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் ஓரிடத்தில் எச்சரிக்கை மடலில் இருந்த கருத்தைச் சுட்டிக் காட்டி எனது குருவாகிய புதுவை அய்யாவை தந்திரமாக ஏளனப்படுத்த எடுத்த செயலைத் தெளிவுபடுத்தவே எச்சரிக்கை மடலில் பரணி எழுதிய கருத்தைத் தெளிவுபடுத்தக் கூறிக் கேட்டிருந்தேன். வலைஞன் இங்கு உங்கள் அவசரக் கத்தரிக்கோல் யாருக்காக செயற்பட்டிருக்கிறது என்று அறியலாமா? பரணியின் விளக்கம…

  17. Started by jhansirany,

    அன்பான யாழ்களமே எனக்கு எழுத அனுமதி தருவாயா?

  18. வணக்கம், உங்கள் யாரிடமாவது மாவீரர் கானங்கள் Karaoke, Instrumental [பின்னணி இசை மட்டும்] இருந்தால் தருவீங்களோ? நன்றி!

  19. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  20. Started by tamilpriyamnews,

    வணக்கம்

  21. எதற்காக "சில குசும்புகளைக் கிள்ளியெறிய ..." திரி பூட்டப்பட்டுள்ளது என்று அறியலாமா? அதில் பாவிக்கக் கூடாத வார்த்தைகள் எதுவும் இருப்பதா தெரியல்லே....இருந்தால் சுட்டிக் காட்டுறது...... கருத்து பரிமாற யாழ் களம் இல்லேன்னா.... வேறு என்னாத்துக்கு யாழ் இருக்கின்னு ....சொல்லுங்களேன்..... மூடுவதற்கோ...திறப்பதற்கோ....உங்

  22. எனக்கு மற்ற தளங்களில் எழுத அனுமதி தருவீர்களாயின் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ,நன்றி

  23. Started by நிலாமதி,

    திண்ணையில் "செய்தியை "அப்படியே இணைக்கலாமா ? ? ஒரு கேள்வி ? உங்கள் கருத்து வரவேற்கபடுகின்றன?

  24. Started by Arya,

    புதியகளம் அதுக்கான வழியும் என் மனட்சாட்சி சொன்ன அறிவுரையும் சரி எல்லோரும் களம் தொடங்கீறார்களே நானும் ஒரு களம் தொடங்களாம என்று யோசித்தேன்! மனசு சொன்னது நல்ல விடயம் தானே ஏன் தள்ளி போடுவான் உடனே தொடங்கவேண்டியது தானே " நன்றே செய் அதையும் அன்றே செய்" என்ற பழமொழிக்கு ஏற்ற மாதிரி நானும் உடனே எல்லா ஒழுங்கும் செய்து விட்டு சரி ஆளுக்கு ஆள் களம் திறக்கிறமே எல்லா களத்திலும் எழுதுவது போல என் களத்திலும் ஆக்கள் வருவார்களா என்று உள் மனது கேட்டது. உடனே எனது குரங்கு புத்தி சொல்லிச்சு அதுக்கு ஏன் கவலை யாழ்களம் இருக்கு தானே அதில 2 3 பெயரில கருத்து எழுது( கட்டாயமாக பெண்கள் பெயரிலும் 2 பதிவு செய்து கருத்து எழுதனும்) அப்படி பதிவு செய்த இரு பெயரில் தேசியத்துக்காக …

  25. - உங்களுக்கு தேரியாததோ ! விளம்பரத்தின் சக்தி முன்பு காட்டூனில் நெடூக மகிந்த நின்றிருந்தார் . . . ! இப்போ, மஹிந்தவையும் சரத்தையும் முககப்பிலே மாதம் மாதமாகக் காட்டுகிறிர்களே . . . அது விளம்பரத் துறைத் தத்துவத்தின் படி ... நீங்கள் செய்யும் பாரிய தவறு . . . ! அது போலவே, எங்கள் கருத்துக்களில் இப்படிப் பட்ட படங்களை இணைத்துச் சிரிப்பதும். . . தமிழர் அரசியல் கட்சிகளை , கூட்டணியின் சின்னத்தை, அதன் அங்கத்தவர்களை அல்லது பணைமரம் பசுமாடு நூல்நிலையம் போன்றவற்றுடன் இலங்கைத் தேர்தல் முடிவுப் படத்தை மாத்திரம் காட்டினால் . . . ? இது எனது திடீர் விழிப்பு ... பிழையானது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கோ ... - நன்றி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.