யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
என் கேள்விக்கு என்ன பதில் நிர்வாகமே ????? ''' உண்மையின் பால் உள்ள உறவுகளுக்கு ''''''' என்ற தலைப்பு ஏன் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டது ??????? அதில் நான் குறிப்பிட்டவிடயங்களில் என்ன தவறு ?????? எதற்காக மூடி மறைத்தீர்கள் ????????? இப்போது ஏன் ஓடி ஒழிகிறீர்கள் ??????? இணையவன் ஒருவர் தான் நடுநிலையான மட்டுநிறுத்தினர் என்று நினைத்தேன் நீங்களுமா ????? இது நிர்வாகத்தின் சர்வதிகாரமா??? அல்லது இது என்னுடைய களம் நான் என்னவும் செய்வேன் என்ற இறுமாப்பா ???? கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள் என்று களம் அமைத்துவிட்டு நிர்வாகத்திற்கு நகர்த்தி வெல்லுகிறீர்களா ????? துணிவிருந்தால் கருத்துக்…
-
- 4 replies
- 1.8k views
-
-
01 தை 2006 இருந்து யாழ் களத்தில் 364 பேர் உறுப்பினராகி உள்ளனர். ஆனால் அவர்களில் 18 பேர் மட்டுமே கருத்தெழுதியுள்ளனர். ஏன்?
-
- 8 replies
- 2.1k views
-
-
என்ன எப்ப ஊர் புதினத்தில எளுத விடுவினம்? என்ன எப்ப ஊர் புதினத்தில எளுத விடுவினம்?
-
- 7 replies
- 1.4k views
-
-
-
கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல *** இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.. இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், 1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல் 2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்) 3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் பு…
-
- 24 replies
- 4.1k views
-
-
வணக்கம் மோகன்! இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?
-
- 48 replies
- 6.3k views
-
-
சட் சட் டென கோபம் வருமா என்ற தலைப்புக்கு என்னல் ஏன் கருது எழுதேலாமல் உள்ளது
-
- 26 replies
- 4.3k views
-
-
என்னிடம் ஒரு பாடல் எம் பி பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் சினிமாவிலா அல்லது தனிப்பாடலா எதுவும் தெரியவில்லை அந்த பாடலை இங்கு பதிவிடலாம் என்றால் எப்படி பதிவிட்டு அதன முழுப்பாடலையும் அறிந்து கொள்வது என்றும் தெரியவில்லை ,பாடல் மேட்டு குர்பானி ஹிந்தி பட பாடல் மேட்டில் இருக்கின்றது ,ஆனால் அது தமிழில் இருக்கின்றது ,இந்தியாவின் கனவுக்கன்னி என்று தொடங்கு கின்றது ,இப்பாடல் பற்றிய விபரங்கள் ,இந்த பாடலுடன் வேறும் பாடல்கள் இதே இசைத்தட்டில் வெளிவந்தனவா ?அப்படி வந்திருப்பினவராயும் பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி
-
- 39 replies
- 3.5k views
-
-
நிர்வாகம் வெளிப்படையாக பதில்தருமா ? அதாவது 1 கனடா தமிழ் தேசியதலைவருடைய கருத்து என்ற தலைப்பில் உள்ள திரி 2 இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு என்ற தல ப்பில் உள்ள திரி
-
- 6 replies
- 1.2k views
-
-
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
-
- 32 replies
- 5.5k views
-
-
இங்கு எனக்கு யாரையும் தனிபட்ட ரீதியில் தெரியாது.தனி மடல் ரீதியாகவும் எவருடனும் தொடர்பில்லை. யாழ்களத்தின் வாசகனாகவே நெடும்காலம் இருந்த விட்டேன். போன மாதந்தான் எனக்கு உறுப்பினர் ஆக வேண்டும் என்ற அவா ஏற்பட்டு உறிப்பினராகவும் ஆகி கொண்டேன். நான் இணைந்த நேரமோ என்னமோ தெரியவில்லை கடந்த சில வாரங்களாக யாழ்களத்தில் சில பேதங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது. யாழ்களம் ஈழம் இந்தியா சினிமா பொதுஅறிவு உற்ப்பட பல பகுதிகளுடன் வெகுசிறப்பாகவே இருக்கிறது. முக்கியமாக சொல்லபோனால் இலங்கை தமிழர் அவலங்கள் பற்றி உலகலாவி இருக்கும் தமிழர்கள் அனைவரும் பேசி தங்களது கருத்துக்களை பரிமாறிகொள்கிறார்கள். அப்பாடா ஓரு மாதிரி விடயத்துக்கு வந்து விட்டேன்........ …
-
- 0 replies
- 891 views
-
-
எரோட்டிக் ஸ்டவ் என்ற பெயரில் புதிய உறுப்பினர் ஒருவர் ஒரு வீடியோ கிளிப்பை யாழ் களத்தில் போட்டிருந்தார். இது தற்போது அகற்றப்பட்டு விட்டதாக உணர்கின்றேன். எரோட்டிக் ஸ்டவ் என்ற இந்த இந்த வீடியோ கிளிப்பை பார்க்க முயற்சித்த போது எனது கணனியிலிருந்து செகியூரிட்டி வார்னிங்க் வந்தது! யாழ் கள நண்பர்களே கவனம்! இந்த "ஓ யா" வுக்குள் ஓராயிரம் வைரஸ் கிருமிகள் இருக்கக் கூடும். கணணிகளிற்கே எயிட்ஸ் தொற்றும் கலியுக காலமடா இது!
-
- 11 replies
- 2k views
-
-
யாழ் களம் சமீப காலமாக இறுக்கமான கள விதிகளின் மூலம் தனது தரத்தை உயர்த்த முனைகிறது. இருந்தாலும் சில இடங்களில் பலரும் இவற்றை இன்னும் கடைப்பிடிக்கத் தவறுகின்றனர்..! யாழின் தனித்தன்மையை உயர்நிலையில் பேண அனைவரும் களவிதிக்கு அமைய திருந்துங்கள். இல்லைன்னா.. கருத்தெழுதாம விட்டாலும் கவலையில்லை எங்கிறது களநிர்வாகம்..! எனவே கண் கொண்டு இவற்றைப் படிச்சு.. கள விதிக்குள்ள கட்டுப்பட்டு நின்று கருத்துப்பகர முனையுங்கள். கள விதி மீறப்படும் சந்தர்ப்பங்களில் கள நிர்வாகத்துக்கு அவற்றைச் சுட்டிக்காட்டி அப்படியானவர்கள் திருந்த இடமளியுங்கள். நம்ம தமிழரிடம் தாழ்மையா கேட்டு திருத்திறது கொஞ்சம் கஸ்டம்... துப்பாக்கியைக் காட்டினாத்தான் விளங்கவும்ம் திருந்தவும் செய்வார்கள். அதுபோல கள விதி எனும் து…
-
- 4 replies
- 1.5k views
-
-
என்னால் ஊர்புதினம் பகுதியில் எழுத முடியாமல் உள்ளது..............ஏன் என்று தெரியவில்லை. எப்போதும் Sorry, you do not have permission to start a topic in this forum என்று வருகிறது.
-
- 0 replies
- 866 views
-
-
quote ஐ இணைப்பது எப்படி ??????????? எழுதுவதில் உதவி தேவை ???? மத்தியகுழு உறுப்பினர்கள் உதவ முடியுமா??????????????
-
- 9 replies
- 2k views
-
-
நிறையப் பேர்கள், தமிழில் கருத்து எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றே. ஆனால், அசட்டை காரணமாக மூத்த கள உறுப்பினர்கள் கூட, எழுத்துப் பிழைகளை விடுகின்றார்கள். இவர்களின் தமிழ் அறிவு குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ண,ன,ந வில் பிழை விடுவது. அல்லது, "ா" போடுவதில் தவறு விடுவது என்று நிறையவே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. ஆரம்பகாலத்தில் எழுதுவது தட்டச்சுத் தவறாகக் கணித்தாலும் கூட, குறைந்தபட்சம் 500 கருத்துக்களைத் தாண்டிய பின்னரும் விடப்படுகின்ற எழுத்துப் பிழைகளை எவ்வாறு கருதுவது? அது வேண்டுமென்று செய்கின்ற செயலாகத் தானே கருத முடியும்? உப்புச்சப்பில்லாத அரட்டைகளுக்கு செலவளிக்கும் நேரத்தில், எழுதிய பின்னர், எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் பார்த்தால் குறைந்தா போய்வி…
-
- 18 replies
- 5.7k views
-
-
நான் எப்ப எழுதுவம் எண்டு வந்தாலும் (ஊர்ப்புதினத்தில) இப்படி ஒரு பதில் தான் வருகுது.. Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic இதுக்கு என்ன காரணம்? யாராவது சொல்லுங்கள்... மிக நன்றி..
-
- 5 replies
- 1.9k views
-
-
ஏனுங்க - நிர்வாகம்! என்ன கண்றாவி இதெல்லாம்? இதென்ன அறிமுக பகுதியா? இல்ல - அறுவை ஆறுமுகம் (மதி) பகுதியா? ஏதாவது - ஒரு இடத்தை அவருக்கு - ஒதுக்கி கொடுங்களேன்! இங்க இது - தேவையா? ஏதோ ஆசைக்கு - நானும் பேசணும் - எல்லாருக்கும் எதிராய் என்று அவர் - நினைப்பதில் - எந்த தவறும் இல்லைதான்........ ஆனால் - அது இந்த இடத்திலையா? ஏற்கனவே வாசகர்களாய் - இருந்து - உள் நுழைவோம் என்று நினைப்பவர்களுக்கு - இந்த - ஈவு இரக்கமற்ற - மதி பேச்சு - ஒரு சலிப்பை ஏற்படுத்தாதா? 8)
-
- 1 reply
- 1.1k views
-
-
வக்தா இணையத்தள ஒளிப்பதிவு Get Flash to see this player. ஏனைய தள ஒளிப்பதிவுகளை களத்தில் இணைப்பதற்கான பரீட்சார்த்தம் இது. இவ் ஒளிப்பதிவுகளை இணைப்பதற்கு முழுமையான (ஒளிப்பதிவின்) முகவரி தேவை. மேலே உள்ள ஒளிப்பதிவுகளின் விபரம் வக்தா இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.vakthaa.tv/uploads/gTunt2wPnnNFRCepGwqO.flv[/netvideo] பதிவு இணையத்தள ஒளிப்பதிவு [netvideo]http://www.pathivu.com/tv/uploads/video/song/sava.flv[/netvideo][/code]
-
- 6 replies
- 1.7k views
-
-
பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ? எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?
-
- 23 replies
- 3.6k views
-
-
கூடிய எழுத்துள்ள சொற்களை எழுதும்போது அது உடைந்துதெரிகிறது உதாரணம்: அறிமுகப்படுத்தப்பட்டிருக்க
-
- 7 replies
- 1.7k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=22936 இவ்வளவும் சொன்னனீங்கள்.. அவ்வாறு யாழ் உறவோசைப் பகுதியில் எழுதப்படுவன உடனே கடாசப்படும் என்பதையும் ஏன் சேர்க்கவில்லை....
-
- 1 reply
- 847 views
-
-
இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு பிரச்சினை. நான் வடிவால் பந்தி பிரிஞ்சு எழுதிப் போட்டு இங்கை கொண்டு வந்து போட்டால் எல்லாம் ஒரே குண்டக்க மண்டக்கவா அரியண்டமா வந்து நிக்குது. கீழை திருத்திற அழுத்தியையோ பச்சைகளைப் பாக்கிற இடத்தையோ காணேல்லை. ஆராவது ச+னியம் கீனியம் வைச்சிட்டினமோ. அல்லது ஆரின்ரையாவது கண்ணூறு பட்டிட்டுதோ தெரியேல்லை. ஆராவது விசயம் தெரிஞ:ச ஆக்கள் வந்து சொல்லுங்கோ பிள்ளையள்....
-
- 19 replies
- 2.4k views
-
-
-
கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அன்புடையீர்! நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது. என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த அன்புடன் நொச்சி
-
- 17 replies
- 2.1k views
-