வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுவிஸ் சர்வதேச மன்னிப்புச்சபையின் முக்கிய அங்கத்தவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல். இடம் : பேண் (டீநசn) தமிழர் இல்லம் காலம் : 27 ஆம் திகதி வியாழக்கிழமை (27.06.2013) மாலை0 7.00 மணி தொடக்கம் இரவு09.00 மணிவரை விடயம் : பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு, அவர்களுக்குள்ள நெருக்கடிகள், இலங்கையில் தற் போது உள்ள சூழ்நிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு : முக்கிய கலந்துரையாடலாகவுள்ளதால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களையும், ஊடகவியலாளர் களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது. தொடர்புகளுக்கு : 004179 796 78 50
-
- 4 replies
- 1.1k views
-
-
17ம் திகதி சிறிலங்கா அணிக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள். போராட்டம் நடந்த நேரத்தில் தமிழர்களின் வரவு குறைவாக இருந்ததால் தான் இச்சம்பவம் நிகழ்ந்து, சிறிலங்கா அணி வென்றதும் ஒருவகையில் நல்லதுதான் அதனால்த் தான் மீண்டும் தமிழர்களின் பலத்தை காட்ட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது, உறங்கு நிலையில் இருந்த புலம்பெயர் தமிழர்களை சிங்களவர்கள் உசுப்பிவிட்டுள்ளார்கள். இம்மறை சிங்களவர்கள் உணரும் தருணம் அதை நிரூபிக்கும் வகையில் இம்முறை பிரித்தானியாவில் க்கார்டிஃப் எனும் இடத்தின் மாபெரும் போராட்டத்திற்கு புலம்பெயர் அமைப்புகள் தயாராகி வருகின்றது. இந்த முறை திருப்பி அடி எனும் கோசத்துடன் தமிழர்கள் திரள உள்ளார்கள். எதிர்வரும் 20ம் திகதி க்கார்…
-
- 53 replies
- 6.5k views
-
-
-
- 1 reply
- 589 views
-
-
கூடி மகிழ்ந்திட்ட கோயில் வயல்வெளி யாவும் இவர் இழந்தாரே.. நேற்று பாடி மகிழ்ந்திட்ட ஊரைத்துறந்துமே போகும் திசை அறியாரே.... நெஞ்சில் வழிவதோ துயரம்... வழி நீழும் திசை இவர் பயணம்.. (யூன் 20 - உலக அகதிகள் தினம்)
-
- 0 replies
- 972 views
-
-
எம் தமிழக உறவுகளின் தொப்புள்கொடி உறவாகஇ தமிழீழ வடுதலையை தாங்கி நிற்கும் தூண்களாக தாய்தமிழகத்தில் உள்ள தமிழின உணர்வாளர்களில் அமரர் மணிவண்ணன் அவர்களும் ஒருவர். அவருடைய இத் திடீர் மறைவுஇ தமிழகத்து மக்களுடன் தமிழீழ மக்களையும் மிகவும் பாதித்திருக்கின்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பேர்ண்மாநிலத்தில் உள்ள தமிழர் இல்லத்தில் தமிழின உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் வணக்க நிகழ்வு நேற்று (17.06.2013) நடைபெற்றது. மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந் நிகழ்வுஇ அகவணக்கத்துடன் ஆரம்பித்தது. தமிழின உணர்வாளர் மணிவண்ணனின் திரு உருவப் படத்திற்கு திரு. சிவநேசராசா மலர்மாலை அணிவிக்கஇ அஞ்சலிச் சுடரினை திரு. உதயபாரதிலிங்கம் ஏற்றி வைத்தார். மலர் அஞ்சலியை திரு. இராஜன் ஆரம்பித்த…
-
- 0 replies
- 652 views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q7cvg-kMvQs http://www.youtube.com/watch?v=q7cvg-kMvQs
-
- 0 replies
- 544 views
-
-
அன்பு நியூசிலாந்து மக்களே, “நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படமானது நியூசிலாந்து மண்ணில் திரையிடப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் நியூசிலாந்து சட்ட ,கொள்கை பயிற்சி மையம் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. "இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் Callum Macraeஜே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக, இவ் ஆவணப்படத்தின் இயக்குனர் Callum Macrae அவர்கள் நியூசிலாந்துக்கு வருகை தரவுள்…
-
- 0 replies
- 355 views
-
-
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது. அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது. 2ம் நாளாகிய இன்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகை…
-
- 2 replies
- 774 views
-
-
இவர் எழுத்தாளர் அப்பாத்துரை முத்துலிங்கத்தின் மகனாவார் .
-
- 1 reply
- 487 views
-
-
கனடாவில் பெட்னா தமிழர் நிகழ்வு நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்ததே. அது ரொரன்ரோ சொனி சென்ரரில் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்கான நுழைவுச்சீட்டு 75 டொலர்கள். தனிநாயகம் அடிகளரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, களியாட்டமாக இருக்காமல், கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் அமையவுள்ளது. தமிழருவி மணியன், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், சமுத்திரக்கனி, பாடகர் மனோ, போன்றவர்களோடு முக்கியமாக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார். இந்துக்கல்லுாரி மாணவர்கள் விரும்பின் தனிப்பட்டரீதியான சந்திப்பின ஒழுங்குபடுத்தி உரையாடலாம் என அறியக் கிடக்கின்றது. இது பெட்னாவின் 26 வருடத் தமிழர் நிகழ்வாகும். இத்தனை காலமும் தமிழகத்தமிழர்களின் தலைமையில் நடந்த…
-
- 0 replies
- 624 views
-
-
http://www.youtube.com/watch?v=li1KEgkeRKk&hd=1
-
- 3 replies
- 955 views
-
-
இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளை தேவைப்படும் பட்சத்தில் இணைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை ரத்துச் செய்வதென இலங்கை அரசின் அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இலங்கை அரசின் மிகப்பெரிய ஒரு அரசியல் நாடகத்தை தற்பொழுது அரங்கேற்றியுள்ளது அதாவது மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் ஸ்ரீலங்காவின் அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதன் ஜனாதிபதிக்கு இருந்தது அதை தற்பொழுது இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீக்கியுள்ளது இலங்கை அரசு இது செய்வதற்கு என்ன காரணம்?மிகப்பெரிய அரசியல் தந்திரத்தை இலங்கை ஜனாதிபதியும் அவரின் பரிவாரங்களும் நிகழ்த்தியுள்ளன. 13 வது அரசிய திருத்தம் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு ஒரு சிறு துளி அரசியல் உருமையை வழங்கிறது .இந்த 13வது அரசியல் தி…
-
- 2 replies
- 1.3k views
-
-
பொன் . சிவகுமாரன் அண்ணாவை நினைவு கூரும் வகையில் நியூசிலாந்து தமிழ் இளையோர் அமைப்பினால் தமிழ் மாணவர் எழுச்சி நாள்- 2013 நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இளையவர்களுக்கு , சுதந்திர தமிழீழம் என்ற இலக்கு நோக்கிய தங்கள் பங்களிப்புகளை வெளிப்படுத்தவும் மற்றும் இது தொடர்பினாலான தங்கள் சொந்த தனிப்பட கருத்துக்கள், அனுபவங்களை வெளிப்படுத்துவதற்குமான மேடையாகவும் அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்நிகழ்வானது, சனி, 15 ஜூன் 2013, மாலை 6.30pm மணியளவில் Mt Roskill Intermediate school மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியதருவதோடு, மக்கள் அனைவரும் வந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம். event page: https://www.facebook.com/events/167460676760498/ (…
-
- 0 replies
- 460 views
-
-
சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி 25.05.2013 அன்று தலைநகர் பெர்னில் பிரபல அறிவிப்பாளர் எஸ் கே ராஜனின் நிகழ்ச்சி தொகுப்பில் மிக விமரிசையாக இடம் பெற்றது. பல பெண்கள் கலந்து கொண்டாலும் மாறுதடம் திரைப்பட நாயகி விஷ்ணி முதலாவது இடத்தை தட்டிக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பல தமிழர்களால் தமிழ் அமைப்புக்களால் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்புகள் தெரிவித்த போதும் சிலரால் இந் நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடாத்தப் பட்டது.
-
- 29 replies
- 3.3k views
-
-
லண்டனில் "சிறீலங்காவைப் புறக்கணிப்போம்" வேலைத்திட்டமும், கருத்தரங்கும்! சிறீலங்காவைப் பூறக்கணிப்போம் எனும் வேலைத்திட்டத்தை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் முழு வீச்சோடு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இவ் வேலைத்திட்டம் தொடர்பான பல விடையங்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.06.2013) லண்டனில் அமைந்துள்ள Civic Centre, Station Road, Harrow, Middlesex, HA1 2DT. எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் பலவகை வேலைத் திட்டங்களை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புக்கள், மற்றும் இவ் வேலைத் திட்டத்தை செய்ய ஆர்வம் உள்ள …
-
- 0 replies
- 796 views
-
-
‘தமிழீழம் பற்றிப் பேசுவோம்’ என்பது உலகளாவிய மாணவர் எழுச்சியின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பு - கனடா முன்னெடுக்கும் ஒரு கற்பனையின் அடிப்படையிலான செயற்றிட்டமாகும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள இளையோரின் பல்வேறு திறமைகளைத் தன்னார்வமுறையில் வெளிக்கொணர்ந்து அதனூடாக அவர்களின் நண்பர்களுடன் அவர்களைப் பேச வைப்பதே இச்செயற்றிட்டத்தின் குறிக்கோள். இதில் பங்குகொள்பவர் தமது கதையினை மற்றையோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு, தமது செயற்றிட்டத்தினை முயற்சிப்பதற்கு, அவர் எவ்வாறு அதனூடாக சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார் என்பது தொடர்பாக பேசுதல் பேன்றவற்குக்கும் மேடையில் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு பாடகர் தனது பாடலில் உள்ள கருத்தாழம் மிக்க சொற்களை அல்லது வரிகளை தமது பார…
-
- 3 replies
- 659 views
-
-
பாராமுகம் ஏன்? தாயகத்திற்கு திருப்பியனுப்பப்படும் நிலையில் உள்ள தமிழ் அகதிகள் விடயத்தில் நோர்வே தமிழர்கள் அக்கறை காட்டாமல் உள்ளது ஏன்?
-
- 2 replies
- 883 views
-
-
http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp
-
- 1 reply
- 480 views
-
-
(facebook)
-
- 1 reply
- 372 views
-
-
கடந்த 01-06-2013 சனிக்கிழமை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 14 நாடுகளில் தமிழ்மொழி எழுத்துத்தேர்வானது சென்ற ஆண்டை விட கூடுதலான மாணவர் எண்ணிக்கையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ் கல்விக்கலை கழகத்தின் ஐந்து தேர்வு நிலையங்களில் நடைபெற்ற தேர்வில் முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இத்தேர்வு மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வளங்கிய அனைத்து திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நிர்வாகம் மற்றும் கல்விப்பணிக்குழு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. http://www.ampalam.com/2013/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%…
-
- 0 replies
- 1.6k views
-
-
-
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கனேடியத் தமிழர் கொல்லபப்ட்டுள்ளார்.இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார். இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கி…
-
- 10 replies
- 1.7k views
-
-
-
யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை அன்பான தமிழ் உறவுகளே! நீண்டகாலமாக சிங்கள பேரினவாதம் தமிழீழ மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாரிய இனவழிப்பை நடாத்தி வருகின்றது. சிங்கள பேரினவாதம் நடாத்திய இனவழிப்பின் உச்சக்கட்டமே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வைகாசி 2009ம் ஆண்டு நடாத்தப்பட்ட தமிழினவழிப்பாகும். தமிழினவழிப்பை தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த சர்வதேச சமுதாயத்தினரே இன்று எமக்கு நீதியை பெற்று தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு ’Deine Stimme gegen Völkermord' என்ற பெயரில் கையொப்ப வேட்டையை தமிழ் இளையோர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இவ் தலைப்பின் கர…
-
- 5 replies
- 625 views
-