Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. **ஆடம்பரக்கதவுகளோரம் & வெளிநாடு ** நாட்டில் எல்லோரும் இப்படி இல்லை. சில பேர் மட்டும் தான் . இது யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை. வெளிநாடு வாழ்க் கையின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் முயற்ச்சி மட்டும் தான். http://www.youtube.com/watch?v=YRy0qHxgODM&list=UUcE9vV6mKEMwi-NVgOf-jrw&index=2

    • 0 replies
    • 646 views
  2. ஆஸி. தலைநகர் கன்பராவில் தமிழர் நீதிக்கான எழுச்சிப்பேரணி (13 – 03 – 13)! தமிழர் தாயகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பின் உச்சத்தை உலகத்திற்கு பறைசாற்றி, தமிழர் நீதிக்கான எழுச்சிக்குரல்கள் மேலெழுந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக்குழுவில் சிறிலங்கா அரசின் மனிதவுரிமைகள் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்துகின்ற இக்காலப்பகுதியில் தமிழர்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கும் தமிழர் நீதிக்கான குரல்கள் ஒலிக்கிகன்றன.இனப்படுகொலையின் சாட்சியங்களை பிரதிபலிக்கும் சனல் 4 இன் ”போர் தவிர்ப்பு வலயம்” என்ற காணொலியும் எதிர்வரும் நாட்களில் ”மறைக்கப்பட்ட சாட்சியங்களை” வெளிக்கொண்டுவரவிருக்கின்றது. தமிழினத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பின் இன்னொரு பரிணாமத…

    • 0 replies
    • 581 views
  3. படகில் அவுஸ்திரேலியா செல்வோருக்கான பகிரங்க அறிவித்தல் இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள் தொடர்வதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கையிலிருந்து தமது நாட்டிற்குள் படகுகள் மூலம் புகலிடம் கோரி வருபவர்கள் தொடர்பாக அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்தல்களை விடுத்துள்ளது. தமது நாட்டில் தொழில் வாய்ப்புகள் இல்லை, அநேகமாக மீண்டும் இ…

  4. சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலய ஆதரவில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் தமிழ் மக்களை 7.03.2013 லுட்சேர்ன் தமிழ் மன்றத்தில் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடவுள்ளனர். 07.03.2013 வியாழக்கிழமை மாலை 6:00 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவிருக்கின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இக் கலந்துரையாடலில் பா.உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன்இ செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன்இ பா.அரியநேந்திரன்இ மாவை.சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்து தமிழ் உறவுகள…

    • 0 replies
    • 376 views
  5. Started by akootha,

    20ம் நூற்றாண்டில் ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரச பயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே! அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரச பயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்…

    • 22 replies
    • 1.9k views
  6. நாளை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் மாபெரும் தமிழர் பணிப் படை பேரணி தமிழர் சமுதாயம், தமிழர் சக்தி ,மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் ? என 10 மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த பேரணிக்கு சிறப்பு வருகை தந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ் சீமான் முதல் முதலாக மலேசிய மண்ணுக்கு வருகை தருவது மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழ் மக்களின் உள்ளத்தில் பெரும் மகிழ்வு ஏற்பட்டுள்ளது நாளை நடைபெறும் இந்த எழுச்சி தமிழரின் புரட்சி தமிழீழ எழுச்சி !

    • 15 replies
    • 1.7k views
  7. ஐ. நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் ஆவணத்தினை செயல்படுத்தினால் தமிழீழத்திற்கு நாம் அடிக்கும் கல்லறைப்பெட்டியாகவே இருக்கும். இதை இந்தியா ஆதரித்தால் என்ன ? ஆதரிக்காவிட்டால் என்ன?...தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிப்பது தமிழர்களின் கடமை. இனிமேலும் ஏமாற முடியாது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மாற்றப்படாவிட்டால் தமிழீழக் கனவுகள் முற்றிலுமாக சிதைக்கப்படும்... ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை முன்னிறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு, நாங்கள் எதிர் நிலையை எடுக்கிறோம். -- மே பதினேழு இயக்கம். http://geneva.usmission.gov/2012/03/22/sri-lank/ Noting with concern that the report does not adequately addr…

    • 5 replies
    • 915 views
  8. கடந்த இரண்டு வார காலமாகவே ரொறொன்ரோ மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களையும் , திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் பார்த்தால் முழு நீள ஹாலிவுட் படமே எடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு மோசமான வன்முறைப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது ரொறொன்ரோ மாநகரம். எப்படியாவது இது போன்ற துப்பாக்கி கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் கடந்த சில நாட்களாகவே ரொறொன்ரோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்ளான இடங்கள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே இகுருவியில் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். தொடர்பான செய்தி ஸ்காப…

  9. எனது அன்புக்குரிய ஆசான் 1991ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு சுழலும் கால ஓட்டத்துக்கு ஏற்ப நானும் அழைத்து வரப்பட்டேன். அப்போ எனக்கு 11 வயது. புலம்பெயர்ந்து இங்கு வந்ததும் எனக்கும் என் தாய்த் தமிழுக்கும் இடையேயான உறவு இனி இல்லை. என் தமிழைப் படிக்கின்ற பேறு எனக்கு இல்லை. அப்படியான ஒரு நிலை. அந்த வேளையில்தான் நான் சுவிற்சர்லாந்தில் குடிபுகுந்து மூன்று மாத காலத்தில் பாசல் மாநிலத்தில் முதலாவது தமிழ்ப் பாடசாலை ஆரம்பமாகின்றது. முதல் நாள் வகுப்பில் கல்வி கற்க வந்த முப்பது மாணவர்களுடன் நானும் ஒருவனாய் அமர்கின்றேன். நீங்கள் ஊரிலை எத்தினையாம் வகுப்பு வரைக்கும் படிச்சனீங்கள் என அன்பான குரல் ஒன்று என்னை வினவுகிறது. ஆண்டு 6 வரைக்கும் படிச்சனான் என்று நான் சொல்ல இனி நீங்கள் என்னட்டைதா…

    • 14 replies
    • 2.2k views
  10. சென்னை: ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த …

  11. கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார். அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கி…

  12. பிரிட்டிஷ் எலிசெபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு கனடா முழுவதிலும் வழங்கப்பட்டு வரும் பாராட்டுப் பதக்கங்களை நமது தமிழர் சமூகத்தின் சேவையாளர்கள் பலர் தொடர்ச்சியாக பெற்றுவருகின்றார்கள். இந்த வாரம் நமக்கு கிpடைத்த செய்திகளின்படி நான்கு சேவையாளர்கள் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் கலாபம் தொலைக்காட்சி நிறுவன அதிபரும் முதுதமிழர் நலன்களில் அக்கறை கொண்டவருமான திரு ஸ்ரீனிவாசன் கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜோ டானியல் அவர்களால் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். அடுத்த சேவையாளர் கோப்பாய் கிறிஸ்த்தவ கல்லூரி முன்னாள் அதிபரும் கனடா தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவருமான திரு சின்னையா சிவனேசன் மற்றும் ஸ்காபுறோ தமிழ் மு…

  13. சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள் நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்பட…

  14. அகதிகளை நாடு கடத்தும் திட்டம் தொடரும் - ஆஸி. குடிவரவு அமைச்சர் உறுதி அகதி அந்தஸ்த்து மறுக்கப்படும் இலங்கையர்களை நாடு கடத்தும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அகதிகள் பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில் இலங்கையில் அகதிகள் இரகசிய முகாமில் வைத்து பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுபோன்று 75 சம…

  15. 65 இலங்கைத் தமிழர்களை நாளைய தினம் நாடு கடத்தவுள்ளது பிரித்தானியா! [Wednesday, 2013-02-27 18:26:21] பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=76958&category=TamilNews&language=tamil

  16. தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2009-ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போரில் 150, 000-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை …

  17. நீங்கள் எந்த இயக்கத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், தமிழராக கை கோர்த்து எதிரியை வெல்ல வாருங்கள்.. கடந்த காலத்தில் கட்சியாய், இயக்கமாய், சாதியாய், மதமாய் பிரிந்து நின்று 2009இல் துரோகம் இழைத்தோம். இனிமேலாவது தமிழீழ தேசியத்திற்கு நிகழ்ந்த துரோகத்திற்கு நியாயம் கேட்க எதிரிகளை கதவுகளை எட்டி உதைக்க வாருங்கள்.. களத்திற்கு அழைக்கிறோம். ஆயிரமாய் திரண்டால் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உதவிய கொலைகாரர்களை விரட்ட முடியும். சில நூறு பேராய் திரண்டால் அடையாளப் போராட்டமே காண முடியும்.பங்கேற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம். - முகநூல்

    • 13 replies
    • 927 views
  18. கடந்த சனிக்கிழமையன்று ரோஜர்ஸ் சென்ரரில் நடைபெற்ற எங்கேயும் எப்போதும் ராஜா நிகழ்வின் போது கனடியத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபைஈசன் கனடிய தேசக் கோடியை இசைஞானி இளையராஜாவிற்கு போர்த்திய விவகாரம் நம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து இந்த விவகாரத்தில் மக்களின் மன உணர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காக சிறிய கருத்துக் கணிப்பு ஒன்றை இகுருவியில் நடத்தினோம். சமூக் வளைத்தளம மூலமாக நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் ராதிகா செய்தது சரியே எனச் சிலரும் , இது பிழையானதே என பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கனடிய சட்டப்படியாக இளையராஜாவிற்கு தேசக்கொடி போர்த்தப்பட்டது சரியானதா , இல்லையா என்பதல்ல இங்கே வாதம், உணர்வுரீதியாக அதனை மக்களில் பல…

  19. கடந்த சில மாதங்களாக மொன்றியலில் 99.5 எப்.எம். சிறப்பலை வரிசையில் இயங்காமலிருந்த தமிழ் வானொலி அலைவரிசையில் தேமதுர வானொலி என்ற புதுப்பெயரில் பரீட்சார்த்த ஒலிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • 0 replies
    • 627 views
  20. கனடா தமிழர்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் எழுதியது இக்பால் செல்வன் *** Thursday, February 21, 2013 கனடாவில் பிறந்து பின்னர் இங்கிலாந்தில் வளர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பணியாற்றிய ஜி.யு போப்பின் ஊடாகவே கனடாவுக்கும் தமிழுக்கும் முதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் 1980-களின் பின் இலங்கையில் இருந்து குடியேறிய தமிழர்களின் வருகையோடு தான் கனடா தமிழர்களின் முழுமையான வரலாறு தொடங்கியது. உலகம் முழுவதும் தமிழர்கள் விரவி வாழ்கின்ற போதும் மேற்கு நாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழ்வது கனடாவில் தான். அதுவும் டொராண்டோ பெரும்பாகப் பகுதிகளில் தான் மிக அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். கனடா தமிழர்களைப் பொறுத்தவரை 85 % அதிகமானோர் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட…

    • 3 replies
    • 5.1k views
  21. பாலச்சந்திரன் படுகொலையும் பரப்புரையும் ஆலோசனைகளும் உதவிகளும்.... கேலும் மக்ரே இந்தியாவை குறிவைத்து தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பலரும் எதையாவது செய்யவேண்டும் என உள்ளோம். சித்தன் பல இந்திய மின்னஞ்சல்களை இணைந்துள்ளார். சித்தன் இணைத்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல தவறானவையாக இருக்க கூடும். அவற்றை நாம் ஆளுக்கு இருபது என பிரித்து தகவல்களை அனுப்பலாம். இருந்தாலும் நாம் எதை செய்தால் சிங்கள அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது?, அதை பகிருங்கள்.

  22. டொராண்டோ ஸ்டார் ( கனடாவின் அதிக விற்பனையாகும் தினசரி) http://www.thestar.com/news/world/2013/02/20/tamil_tiger_leaders_son_killed_deliberately_filmmaker_alleges.html ------------------------------------------------------------------------------------------------------ to: lettertoed@thestar.ca cc: raulakh@thestar.ca Subject : re: Tamil Tiger leader’s son killed deliberately, filmmaker alleges Dear Editor, Sri Lanka has missed many opportunities to make peace and harmony. Not only the regime ignores issues on accountability and reconciliation on Tamil issues, it rather boldly removes democratic elements as the impeachment of Chief Justice. Rather …

    • 2 replies
    • 345 views
  23. வரும் மார்ச் மாதம 4ம் நாள் சுவிற்சலாந்தில் உள்ள ஜநா முன்றலில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்கவுள்ளார்கள். பெப்ரவரி 25ம் நாள் முதல் மார்ச் மாதம் 22ம் நாள் வரை ஜநா மனிதவுரிமை சபையின் 22 வது கூட்டத்தொடர் நடைபெறவிருகின்றது. 20ம் கூட்டத்தொடரில் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு தீர்மானிக்கப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரானது என வர்ணிக்கப்பட்ட தீர்மானம் ஆனது சிறிலங்கா அரசானது தன்னை தானே விசாரனை செய்யுமாறு வேண்டியதுடன் ஒரு கால அவகாசத்தையும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசானதோ தனது இனவெறியில் இருந்து சற்றும் இறங்கிவரவில்லை போரில் வெற்றிகொண்டதென்ற மமதையில் நின்று தமிழ் மக்கள் மீது தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகின்றது. தமிழர் நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.