Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை! சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது. சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த நிறுவனம், சூரிச் விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் முதன்முறையாக இலங்கை நோக்கிய தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது. மேலும் தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். http://at…

  2. முள்ளிவாய்க்காலில் சிந்திய தமிழர்களின் இரத்தம் காய்ந்துவிட்டதோ தெரியாது. அகதிமுகாம்களில் மக்களின் துயர் துடைக்கப்படவில்லை. புலம்பெயர் தமிழர்களின் மனச்சுமை அகற்றப்படவில்லை. ஆனால் சுவிஸ் சுயநலவாதிகள் தங்கள் வசதிகளை பெருக்கிக்கொள்வதில் தங்கள் முன்னெடுப்புக்களை ஒருபோதும் கைவிடத் தயாரில்லை. சும்மா இருந்துகொண்டு வாழ்க்கையை சுவைத்தவர்கள் வசதிகளை இழக்கத்தயாரில்லை என்பதையே இந்த நிகழ்வு காண்பிக்கின்றது. மாவீரர் கிண்ண விளையாட்டுப்போட்டி. வியாபாரிகள் விளம்பரத்துக்காய் தகுந்த பேர் சூட்டுக்கொள்வார்கள். இவர்களும் குறைந்தவர்களா? தடுப்பு முகாம்களில் பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகள் வாடிக்கொண்டிருக்க இந்த சுயநலவாதிகள் ஒரு நிமிட …

  3. இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோடைகால விடுமுறை இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து கோடைகால விடுமுறைக்காக தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கோடைக்கால விடுமுறைக்காக தாம் பிறந்த நாட்டிற்கு செல்வதும் தமது…

  4. சைவத் தமிழ்ச் சங்கம் - அருள்மிகு சிவன் கோவில் Industriestr - 34, 8152 Glattbrugg. 044 / 371 02 42 , info@sivankovil.ch , www.sivankovil.ch 'மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள் அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது". - தேசியத்தலைவர் சிவனடியார்களே! நிகழும் சர்வசித்து வருடம் கார்த்திகைத் திங்கள் 6ம் நாள் (21.11.2008) வெள்ளிக்கிழமை சிவனாலயத்தில் நம் தேசத்திற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் சிறப்பு வழிபாடு. இத் தேசியத் திருநாளை முன்னிட்டு , எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து இறை சந்நிதியில் மாவ…

  5. கவனஈர்ப்புப் போராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸ் ஆலயங்களில் வேள்வி, சர்வமதப் பிரார்த்தனை உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி நடத்தி வரும் உரிமைக்குரல் போராட்டத்தின் தொடர்ச் சியாக கடந்த 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை நடைபெற்ற அனைத்துலக கவன ஈர்ப்பு கறுப்புப்பட்டி பேராட்டத்தின் நிறைவை முன்னிட்டு சுவிஸிலுள்ள ஆலயங்களில் வேள்ளி, யாகங்களும் சர்வமதப் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. தமிழர் தாயகத்தில் அதிகரித்து வரும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத் தக் கோரியும் - தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீதியற்ற முறையாக ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடையை உடனடியாக நீக்குமாறும் கோரி- புலம்பெயர் தமிழர்கள் பல்வேறு போராட்டங் களை நடத்திவருகின்றனர். சுவிஸ் நாட்டவர்கள் மத்தியில் வ…

    • 4 replies
    • 1.8k views
  6. அனைவருக்கும் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஒன்று சுவிஸில் தாளம் வானொலி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இப்பொழுதும் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மண்டபம் உத்தியோகபூர்வமாக அவர்களது இணையதளத்தில் நிகழ்ச்சி கான்செல் செய்யப்பட்டுள்ளது என்று அறியத்தந்திருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் இப்பொழுதும் வாங்கக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே யாரும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம். அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டுவிட்டு டிக்கெட் வாங்கவும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மாத்திரமே. https://www.ticketcorner.ch/…

  7. ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்த எத்தனித்த போது சுற்றி நின்ற எல்லோராலும் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆவசர வேண்டுகோள் இன்னும் 3 மணித்தியாளங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக அனைத்து சுவிஸ் வாழ் தமிழ் மக்களை உடனடியாக ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றனர் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் ஐநா 24 மணித்தியாளத்துக்குள் எங்களுடைய பிரச்சனையில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார். TamilWin

    • 13 replies
    • 2.5k views
  8. சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு! சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அபராதம் செலுத்த, பணம் இல்லாதநிலையில் கடந்த இரண்டு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்புக் காவல் மையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தினை கண்டறியும் நோக்கில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சுவிஸ் சிறைச்சால…

  9. தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 25.05.2008 ஞாயிற்றுக்கிழமை மாலை சுவிஸ் சூரிச் Volkshaus மண்டபத்தில் நடைபெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வீரவணக்க நிகழ்வின் முதல் நிகழ்வாக மேடையில் சிறப்பாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைச் செயற்பாட்டாளர் கணேசதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் அண்ணா அவர்கள் மாலை அணிவித்தார். தொடர்ந்து அக வணக்கம் செலுத்த…

  10. சுவிஸ் சூரிச்சில் இடம் பெற்ற உண்ணாவிரதம் நேற்று மாலை 9 மணியளவில் முடிவுற்றது. 6 இளைஞர்கள் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த உண்ணாவிரதம் மெதுவாக மக்கள் போராட்டமாக மாறத்தொடங்கியது. இவர்களுக்கு சூரிச் பொலிசார் நேற்று மாலை 10 மணிவரை அனுமதி கொடுத்தமையால் அவர்கள் தங்களுடைய போராட்டத்தை நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையால் அவர்கள் மாலை ஒரு சிறிய எழுச்சி ஊர்வலத்துடன் தங்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தியுள்ளனர். நேற்றைய பொழுது பேர்ண் மாநிலத்தில் ஒரு பெரிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தும் இந்த ஊர்வலத்தில் ஏறக்குறைய 1000 பேர் வரை கலந்து கொண்டு மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சூரிச் பொலிசார் இவர்களுக்கு சில உத்தரவாதங்களை இவர்களுக்கு எழுத்து மூலம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளனர…

    • 3 replies
    • 960 views
  11. சுவிஸ் தமிழரின் மாமனிதர் சிவநேசன் அவர்களின் கொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்(படங்களுடன்] Swiss Tamils condemn assassination of TNA parliamentarian(PHOTOS UPDATED) Tamils in Switzerland held a demonstration and public rally in Geneva on Monday in condemnation of the assassination of K. Sivanesan, Jaffna district Tamil National alliance (TNA) Parliamentarian, allegedly carried out by a Deep Penetration Unit of the Sri Lanka Army in Vanni on 06 March. The demonstrators called on the International Community to act against the systematic slaying of prominent Tamil leaders, including academics, journalists, civil society leaders by the Sri Lankan armed forces and the…

  12. சுவிட்சர்லாந்து தேசத்தில் அதிகமானோர் மது போதையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் குறிப்பாக அண்மையில் சுவிஸ் பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியும் கூட மது பழக்கத்துக்கு அடிமையாகி ஆரோக்கியம் கெடுவதும் குடும்ப வன்முறையை தூண்டுவதும் கடன் தொல்லைகள் வருவதும் தமிழர்கள் மத்தியில் அதிகம் என்றும் அந்த சில பத்திரிகைகள் சுட்டி காட்டியுள்ளது ......

    • 14 replies
    • 2.8k views
  13. சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி 25.05.2013 அன்று தலைநகர் பெர்னில் பிரபல அறிவிப்பாளர் எஸ் கே ராஜனின் நிகழ்ச்சி தொகுப்பில் மிக விமரிசையாக இடம் பெற்றது. பல பெண்கள் கலந்து கொண்டாலும் மாறுதடம் திரைப்பட நாயகி விஷ்ணி முதலாவது இடத்தை தட்டிக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பல தமிழர்களால் தமிழ் அமைப்புக்களால் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்புகள் தெரிவித்த போதும் சிலரால் இந் நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடாத்தப் பட்டது.

    • 29 replies
    • 3.3k views
  14. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரது 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம் சனி, 25 அக்டோபர் 2008, 00:13 மணி தமிழீழம் [சுவிஸ் நிருபர் மகி] சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் உறங்கா நிலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறீலங்காப் படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவு கூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் உறங்கா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய உறங்கா நிலைப் போராட்டம் 24 மணிநேரம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிகழ்வில் எங்களையும் கொஞ்சம் பாரு…

  15. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும், தாய்த் தமிழக மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் ஐ.நா முன்றலில்.. "வீழ்வோம் என நினைத்தாயோ..?" மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் இளையோரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். -TYO - (முகநூல்)

    • 1 reply
    • 544 views
  16. சுவிஸ் தமிழ் மக்களுக்கு அனைவருக்குமான அன்பான வேண்டுகோள் ஓரணியில் திகழ்வோம் ஒன்றாய் கரம் பற்றி உரிமைப்போரை வெல்வோம்! இன்று எமது தாயகத்தில் எமது மக்கள் அனுபவித்து வரும் மனித பேரவலம் எங்கள் உணர்வுகளுக்குள் மாறாத மனவேதனைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. எங்கள் சொந்த சகோதரர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் படுகொலை செய்யப்படும் போது அந்த மக்களின் அவலத்தை இந்த சுவிஸ் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லும் பாரிய பொறுப்பு மக்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகின்றது. இதைக் கவனத்தில் எடுத்து நாங்கள் ஆற்ற வேண்டிய பணியும் புனிதமாகின்றது. எனவே எமது தாயகத்து உறவுகளின் அவலத்தை வெளிப்படுத்துவதற்காய் ஓரணியில் திரண்டு நாங்கள் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்தல்…

  17. சுவிற்சர்லாந்து நாட்டின் தேசிய பாராளுமன்றத்தேர்தல் வேட்பாளரான செல்வி. சுஜிதா வைரமுத்து அவர்களை சுவிஸ்முரசத்தின் சார்பில் சந்தித்தோம். இன்முகத்துடன் மிகவும் நிதானத்துடனும் தெளிவுடனும் அவர் பதிலளித்தவிதம் எம்மை மிகவும் கவர்ந்த்து. கேள்வி: சுவிஸ் பாராளுமன்றத்தின் உறுப்பினராவதன் மூலம் தங்களால் பொதுவாக மக்களுக்கு செய்யக்கூடிய சமூக நன்மை என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இங்கு வாழும் இரண்டாம் தலைமுறையினருக்கு சிறந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதும் அவர்களூக்கு இங்குள்ள சட்டரீதியான உரிமைகளை உள்வாங்கச் செய்வதும் அதை அனுபவிக்கச்செய்வதும் அதற்காக அவர்களுக்குள்ள கடப்பாட்டை உணர்த்துவதும் ஆகும். உதாரணம் உயர்கல்வி. தொழிற்கற்கை வேலைவாய்ப்பு போன்றவற்ற…

    • 6 replies
    • 1.8k views
  18. சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை இம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக…

  19. சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…

  20. நாளை (புதன்கிழமை) சுவிஸ் தொலைக்காட்சியில் Jegath Diasற்கு எதிரான ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதனை Rundschauஎனும் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளார்கள். சுவிஸ் நாட்டில் வசிப்பவர்கள் நாளை 20:55 மணிக்கு SF 1 எனும் தொலைக்காட்சியில் இதனை பார்க்கலாம். அல்லது இணையத்தளம் ஊடாகவும் பார்க்கலாம் (www.wilmaa.com). கடந்த காலங்களின் தமிழர்களின் நலன் மீது அக்கறை கொண்டு பல விடயங்களை முன்னெடுத்த Society for threatened peoples என்ற அமைப்பின் முயற்சியே இந்த நிகழ்விற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முடிந்தால் அவர்களிற்கு ஒரு நன்றி மடல் அனுப்பவும். இந் நிகழ்ச்சயை வியாழக்கிளமை இன்டர்நெட்டில் இணைத்தவுடன் இங்கே இணைக்கின்றேன்.

  21. சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்ச…

  22. சுவிஸ் தலைநகர் பேர்ணில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நாளை சனிக்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 681 views
  23. விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் சுவிஸ் நாட்டில் செங்காலன் மாநிலத்தில் 22-01-2012 அன்று மூத்த தளபதி கிட்டண்ணா நினைவு தினம் உணர்வு புர்வமாக நடத்தப் பட்டது. தேசிய கொடியை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் ஏற்றி வைக்க கலை பண்பாட்டு கழக இசையுடன் நடனம் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் இடம் பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடம் மிகவும் எழுச்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றது.

  24. சுவிஸ் நாட்டின் ஜூறா மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் பந்து காப்பாளராக ஈழத்து சிறுவன். Sanjith September 15, 2015 Canada சுவிஸ் நாட்டின் ஜூறா மாநிலத்தில் வசித்து வரும் 13 வயதுடைய ஈழத்து சிறுவன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் குறித்த மாநில தேசிய ஐஸ் ஹொக்கி கழகத்தில் U 14 பிரிவில் காப்பாளராக விளையாடி வருகின்றார். இவர் தற்போது சுவிஸ் நாட்டில் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களில் ஒன்றான EHC-Bienne (LNA) Minitop பிரிவில் பந்து காப்பாளராக ஒப்பந்தமாகி விளையாடி வருகின்றார். சுவிஸ் முன்னணி ஐஸ் ஹொக்கி கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் 2015- 2016 போட்டிகளில் அஷ்வின் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அஷ்வின் கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் நடைபெற்ற சர்வதேச U 14 ஐஸ் ஹொக்கி சம்பியன்ஷிப் போட்டிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.