Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள். இந்த விடயத்தில் ஜ…

  2. ஜெயதேவனிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்! அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயதேவன் அறிவது, உங்களை சில மாதங்களுக்கு முன்பு வரை நான் அறிந்திருக்கவில்லை. உங்களை ரிபிசி வானொலியும் சில இணையத் தளங்களும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவ்வாறு உங்களை அறிந்து கொண்டதில் இருந்து ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் என்பதை தெரிந்துகொண்டேன். எமது தேசிய விடுதலை இயக்கத்திற்காக நீங்கள் நிறைய பாடுபட்டிருக்கிறீர்கள் என்றும் மெத்தப் படித்தவர் என்றம் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள

    • 44 replies
    • 7.7k views
  3. ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல். சாத்திரி ஒரு பேப்பர். முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ. வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி பகிரங்க மடலும் அறிக்கையும் எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென அண்மையில் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும். ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்த…

    • 32 replies
    • 5.7k views
  4. நேற்று இரவு ஜெர்மனி தொலைக்காட்சில் ஒளி பரப்பாகியது

    • 6 replies
    • 1.2k views
  5. சுவிசில் இருந்து ஜெர்மனியில் நடைபெறும் நிகழ்வொன்றிற்கு கலந்துகொள்ள சென்ற ஈழத்தமிழ் குடும்பத்தின் ஊர்திவிபத்திற்குள்ளானதில் சிறுமிஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெற்றோர் உறவினர்கள் படுகாயமடைந்துள்ளார்கள். சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிசித்துவரும் சுந்தரலிங்கம் மங்கயக்கரசி தம்பதிகளின் புதல்வி பதுஜா சனி மதியம் அளவில் ஜெர்மனியில் இடம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது ஏதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பதுஜா சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் வானில் பயணம் செய்த பதுஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நால்வர் படுகாயமடைந்ததுடன் ஜெர்மனி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/34650/64//d,fullart.aspx

  6. ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…

  7. 💥ஜெர்மனியில் தமிழர்களை பார்த்து நடுங்கும் சிங்கள மாணவர்கள் | நீங்கள் புலியா? | Thusanth vlogs சிங்களவர்கள் இன்னும் இந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை.

      • Haha
      • Like
    • 16 replies
    • 1.3k views
  8. ஜெர்மனியில் துப்பாக்கி சூடு - 6 பேர் பலி தென்மேற்கு ஜெர்மனிய நகரமான ரோட் ஆம் சீயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/news.php?nid=124945

  9. ஜெர்மனியில் பேர்லின் வாழ் மக்களே

    • 0 replies
    • 589 views
  10. ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட பி. சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்து…

  11. யெர்மனிய வெளிநாட்டவர் சபைக்கான 2009 தேர்தல் 08.11.09 அன்று யேர்மனியின் Rheinland Pfalz மானிலத்தின் புதிய வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலானது Rheinland Pfalz மானிலத்தில் 57நகரங்களில் நடைபெறுகிறது. 5வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் இம்முறை 1200வரையிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவ்வாண்டு 465ற்கு மேற்பட்ட பெண்கள் இத்தேர்தலில் வெட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.இதில் ஈழத்தமிழ் பெண்மணியான சாந்தி ரமேஸ் வவுனியனும் போட்டியிடுகிறார்.. Ministerpresident Kurt Beck அவர்கள் ஈடார் ஒபஸ்ரைன் நகர வேட்பாளர்களுடன்... கடந்த திங்கட்கிழமை (02.11.09) அன்று Rheinland Pfalz மானிலத்தின் Ministerpresident Kurt Beck அவர்கள் வேட்பாளர…

  12. ஜெர்மன் நாட்டில் தமிழ் எழுத்தில் பேருந்துப் பலகை!! http://tamilcinema.com/2013/11/tamil-board-bus-in-german/

  13. ஜேர்மனி உள்ளூராட்சித் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியில் குதிக்கிறார் ஜெயரட்ணம் கனீசியஸ்! Top News [Friday, 2014-05-23 09:11:35] News Service ஜேர்மனியில் நடக்கவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேர்மனி பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் போட்டியிடவுள்ளார். இவர் ஜேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bundis 90/ Die Grunen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகிறார். 2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மு…

  14. ஜேர்மனி கம் கோயிலில் இன்று நடந்தது என்ன? இன்று ஜேர்மனி கம் கோயிலின் வருடாந்த தேர்த்திருவிழா மாலை 6 மணி வரையும் சிறப்பாக நடைபெற்றது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கலந்து கொண்டிருந்தார்கள் ஆனால் மாலை 6 மணிக்கு பின் அங்கு வன்செயல் இடம்பெற்றுள்ளது மூவர் கத்தியால் வெட்டப்பட்டு காயப்பட்டு இரத்தம் பெருகியதைக் காணமுடிந்தது உடனே பொலிஸகாரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் காயப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா ஏன் அந்த சம்பவம் நடந்தது?

    • 18 replies
    • 4.9k views
  15. சென்ற19ம் திகதியேர்மனி டூயிஸ்பேர்க்நகரத்தில் யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்; அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது ;

    • 172 replies
    • 24.8k views
  16. சிறீலங்கா அரசுமேற்கொண்ட தமிழ்இனஅழிப்பிற்கு உரியவிசாரனைகள் ஐ.நாடுகள் சபை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசிற்கு உரியதண்டனை வழங்கவேண்டும் எனக்கோரியும் சிறீலங்கா அரசபடைகளின் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை ஐக்கியநாடுகள் சபை பொறுப்பெடுத்து அம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனக்கோரியும் யேர்மன் தலைநகர் பெர்லின் நகரில் மாபெரும் பேரணி ஒன்று தமிழ்மக்களால் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. பேர்லின் வெளிநாட்டு அமைச்சிற்கு முன்பாக நேற்று காலை 11.30 க்கு ஆரம்பித்த பேரணி மதியம் 2.30 மணிக்கு பேர்லினில் பிரசித்தி பெற்ற பிறன்பேர்க்க ரோர் எனும் இடத்தைச் சென்றடைந்தது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இம் மாபெரும் பேரணி பல கிலோமீ…

  17. ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் யாழ்.மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்! AdminJuly 23, 2021 அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில் அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில் euskirchen என்ற இடத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளது தந்தையான இராசரத்தினம் இலக்குமணன் என்ற 36 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். கடந்த 15 ஆம் திகதி அவர் வெள்ளத்தில் சிக்குண்டார் என்பது தெரியவந்துள்ளது. வீட்டில் தனித்திருந்த சமயம் வெள்ளம் பெருகி வருவது கண்டு அவர் தனது முக்கிய சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு பாதுகாப்புத் தேடுவதற்காக வீட்டுக்கு வெ…

  18. ஜேர்மனிய பத்திரிகையில் வந்த இன்றைய படம். Politische Papp-Kameraden: Diese Herren sind alle Kandidaten für die kommenden Parlamentswahlen. Am Marina Strand in Chennai (Süd-Indien) präsentieren sie sich den Wählern http://www.bild.de/news/tag-in-bildern/fotografie/fotos-des-tages-aktuelle-nachrichten-bilder-news-35254726.bild.html

    • 2 replies
    • 1.5k views
  19. ஜேர்மனியத் தலைநகர் பேர்லினில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களால் மயூராபதி முருகன் ஆலயம் என்னும் பெயரில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1991இல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவினால் தற்போது பெரிய ஆலயமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பேர்லின் முருகன் ஆலயம் 2009இல் ஜேர்மனிய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற நிர்வாகத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மதகுருமார் கலந்துகொண்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆலயத்துக்கான கட்டுமான…

  20. ஜேர்மனி டுயிஸ்பேர்க் நகரில் கடந்த புதன் இரவு 6 இத்தாலிய மாபியாக்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

  21. ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் [Sunday 2017-07-09 18:00] விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்…

  22. ஜேர்மனி டுசில்டோர்வ் ( Germany, Düsseldorf) நகரில் எதிர்வரும் 27.09.2009 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு நிகழ்வும், மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலமும் குறிப்பிட்ட அந்த திகதியில் இடம்பெறமாட்டது என்று இங்குள்ள தமிழ்க்கடைகளில் எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றது. இது பற்றி மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.