வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
இப் படத்தினைப் பார்த்து அங்கு மஞ்சள் நிறத்தினால் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகள் எதனைக் கூற வருகின்றன என்பதனைக் கண்டு கொள்ளவும்......
-
- 6 replies
- 1.7k views
-
-
http://govtamileelam.org/gov/index.php/press-release/component/content/article/46-press-release-tamil/175-2010-04-14-13-33-04?Itemid=107 வீண்பழி சுமத்துவதன் மூலம் சிறிலங்கா அரசின் நோக்கத்துக்கு துணை போகாதீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களை உலகளாவிய அளவில் மே மாதம் 2 ஆம் நாள் நடாத்துவதற்கான முனைப்பில் நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில், உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களையும் அவதூறுகளையும் பரப்பி இம் முயற்சியினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியினை தேசியத்தின் பெயரால் சிலர் தொடர்ந்தும் செய்ய முயல்வதனையிட்டு நாம் வேதனையுறுவதுடன் அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். தேசியத்துக்கான ஊடகங்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒர…
-
- 0 replies
- 551 views
-
-
சிட்னி முருகனின் திருவிழா நடைபெற்று முடிவடைந்துள்ளது அதிக நாட்கள் பட்டு வேஷ்டி.குருத்தா அணிந்து நானும் சென்று அருள் பெற்று கொண்டேன்."இரக்க போயினும் சிறக்க போ"என்ற கருத்திற்கு அமைய வெகு சிறப்பாக தான் போனனான்.நான் மட்டுமல்ல சிட்னி வாழ் இந்துக்கள் எல்லோரும் அப்படிதான்.இந்தியா போய் வாங்கி வந்த உடைகளை இங்கு தானே போட்டு காட்ட முடியும். கோயிலிற்கு மனிதர்கள் போவது சாந்தி,சமாதானம் மனதில் பெறுவதிற்கு என்று சொல்லுவார்கள் ஆனால் அது இப்படியான திருவிழா காலங்களிள் பெறுவது கடினமாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாசலிற்கு போனவுடன் "கார் பார்க்" விடயத்திலே தொடங்கிவிடும் பிரச்சினை.முன்னுக்கு நீங்கள் போனால் "கார் பார்க் வுல்"என்று திருப்பி போக சொல்லுவீனம்,சரி என்று திரும்பி போக…
-
- 4 replies
- 954 views
-
-
http://www.pearlaction.org/ Every one please sign up April 8, 2010 Recently, UK Foreign Secretary David Miliband outlined three key issues for Sri Lanka to resolve in the upcoming months: (1) The renunciation of violence; (2) The achievement of equal human, social, economic, and political rights for all Sri Lankans; (3) The development of constitutional norms and order that respect these equal rights. “Respect for minority rights is an absolutely vital part of the values that are essential to a civilized society,” Mr. Miliband continued. Sri Lanka has had ample time to address human rights and political reconciliation but has failed to do either. I…
-
- 1 reply
- 1k views
-
-
லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில்இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர். லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ…
-
- 7 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இன்று (10-04-2010) முத்தமிழ் விழா நடைபெற்றது. லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் இன்று காலை முதல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இந்த முத்தமிழ் விழா நடைபெற்று வருகிறது. இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் திரு நிமலன் சீவரட்ணம் ( நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வடமேற்கு லண்டன் வேட்பாளரும், சிவயோகம் ஆலய தலைவர்) அவர்கள் ஆரம்பித்துவைக்க முதன் முதலாக ஆலய வாசலில் மாவீரர்களுக்கான நினைவுத் தூபி திரு. நாகேந்திரம் சீவரட்ணம் ( சிவயோக நிறுவனரும், நடத்துனரும்) அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு வன்னிப்போர் உக்கிரமடைந்த போது அதற்கு முகம் கொடுத்து எதிரியுடன் உக்கிரமான சமர் புரிந்டுவந்த தமிழர் படையணியும் தமிழர்களின் பாதுகாப்பு …
-
- 0 replies
- 614 views
-
-
நம்மவர் மத்தியில் செயல்ப்படும் நம்மவர் அமைப்புளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு கசப்பான உண்மையைப்பற்றியும் நிச்சயமாக ஆராயவேண்டிய தேவை எழுந்துள்ளது. பல அமைப்புகளிலும் பதவி மாற்றம் என்றாலே விலகுபவர் அல்லது விலக்கப்படுபவர் அல்லது ஓய்வு கொடுக்கப்படுபவர்மீது பழிகள் சுமத்துவது ஒரு சம்பிரதாயம்போன்று தொடர்ந்துவருவதுவும், இதற்கெதிராக பதவி விலகுபவரரும் எதிர்ப்பரப்புச் செய்வதுவும் என பிரித்தாள நினைக்கும் எதிரிக்கு நாமே களம் அமைத்துக் கொடுப்பதுவும் ஏன்? இங்கு கொண்ட கொள்கைக்கும் பொது நலத்துக்கும் மேலாக நாற்காலிக்கனவுகள்தான் முன்னிலைவகிக்கிறதா? ஒருவர் பாக்கியில்லாமல் வெளியேறுவோர் எல்லோருமே ஒழுக்கமற்றவர்கள் அல்லது பொது அமைப்புகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் எல்லோருமே கெட்டவர்களா? …
-
- 4 replies
- 1.3k views
-
-
All Tamil Diaspora should take part in this elections and show our solidarity to the world. Anyone can put their names as candidates as long as they wholeheartedly support the establishment of Transnational Government of Tamil Eelam and wish to serve in the Constituent Assembly of TGTE and abide to the aims and objectives of TGTE and fully subscribe to the guiding principles and programmes of TGTE. More information can be found in the following website: http://tgte.uk.net/index.html Announcement of Election date 28th March 2010 Sunday Delivery of Nomination form Commences 5th of April 2010 Monday Closing date of Nomination 14th of April 2010 Wednesday 6pm …
-
- 0 replies
- 731 views
-
-
தாயகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பில் பலவித குழப்பங்கள் நிலவுகின்றன. ஏற்கனவே நன்கு அறியப்பட்ட, நாடாளுமன்ற அரசியலுக்குரிய தலைமையாகக் காட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிலிருந்து பிரிந்துசென்று மாற்று அணியாகப் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் முன்னணியான இரு தலைமைக் கட்சிகளாக இரு தேர்தல் மாவட்டங்களில் உள்ளன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தலைமைகள் செல்லும் ஆபத்தான பாதை, அந்தத் தலைமையைக் கொண்ட அமைப்பை தமிழருக்குரிய ஒற்றைத் தலைமையாக இனங்காட்டுவதிலுள்ள ஆபத்து என்பன பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. நிச்சயமாக வலுவான, கொள்கையில் உறுதியான, சரியான மாற்று அணியொன்றை குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோடாவது நாம் வைத்துக்கொ…
-
- 0 replies
- 513 views
-
-
பரமேஸ்வரனின் 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தின் போது அவர் பிக் மக் உட்கொண்டதாக கூறி செய்தி வெளியிட்ட இரண்டு பத்திரிகைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கிறார். Hunger-striker to sue over claims that he ate Big Macs Tamil protester to take newspapers to court over claims he ate burgers Hunger-striker to sue over claims that he ate Big Macs Tamil protester to take newspapers to court over claims he ate burgers By Jerome Taylor A hunger striker who held a 23-day fast in Parliament Square last year in protest at the Sri Lanka's offensive against the Tamil Tigers is suing two newspapers over claims that he secretly ate burgers during his vigil. …
-
- 0 replies
- 431 views
-
-
வணக்கம் உறவுகளே! அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல. நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ள…
-
- 11 replies
- 1.2k views
-
-
இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன். புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒருஅன்றாடநிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல. மிக அண்மையில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வொன்றில் 16 வயதேயான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஒரு வழமையான நிகழ்வு எனபது போல் பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் …
-
- 4 replies
- 974 views
-
-
கனடா ஒன்ராரியோ 401 நெடுஞ்சாலையில் வைத்து வங்கி அட்டை மோசடியில் ஈடுபட பயன்படுத்தும் உபகரணங்கள், போலி வங்கி அட்டைகள் ஆகியவற்றை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். Two jailed after routine stop finds ATM fraud gear An alert police officer who spotted a minor traffic violation ended up arresting two suspected ATM fraudsters in Durham Region. A Durham regional police officer on a routine patrol Wednesday noticed a newer model Mercedes speeding down Highway 401 near Clarington with a loose licence plate. When he pulled the vehicle over, he found a miniature camera and an overlay device inside the car, both comm…
-
- 7 replies
- 1k views
-
-
http://www.uktamilnews.com/ இலங்கை போற்குற்றவாளிகளை தண்டிகும்படிகோரி உலக தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் பெட்டிசன் அனுப்புங்கள்.இது ஒவொரு தமிழரதும் கடமை. உலகத்தில் உள்ள ஒவொரு தமிழரும் இந்த பெட்டிசன் கடிதங்களை உடனடியாக அனுப்பவேண்டும். எமது உறவினர் நண்பர்கள் எலோருக்கும் தெரியபடுத்த வேண்டியது எம் கடமை. ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” PENALIZE THE WAR CRIMINALS! by admin on Mar.15, 2010, under Sri Lanka PENALIZE THE WAR CRIMINALS! “Coming together is a Beginning; Keeping together is Progress; Working together is Success” Sign the World-Wide Petition to bring Sri Lankan War Criminals…
-
- 0 replies
- 569 views
-
-
குறிப்பாக புலம்பெயர்ந்த சிலதமிழர்களும் இந்த மோசடிசாமியர்களிடம் ஏமாந்துபோய் உள்ளனர் இன்னும் ஏமாந்து போய்கொண்டு இருக்கின்றனர் .. பனியிலும் குளிரிலும் கஸ்ரப்பட்டு சேர்த்த பணத்தை இந்த மோசடிசாமியார்களின் கால்களில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் ..கடவுள் இல்லை என்று சொல்வதற்கில்லை .........அனால் கடவுள்தான் மனிதனின் வாழ்கைக்கு முதல்படி என்றும் சொல்லுவதற்குமில்லை ...கற்றல் ..அறிவு ..கருணை மன்னித்தல் ...விட்டுகொடுப்பு ..உதவி ...அன்பு இவையாவுமே மனிதனின் வாழ்வை மேம்படுத்துகின்றன ... அவைதான் கடவுள்ன கொள்ளலாம் . பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை – பாவலர் இரா.இரவி பதிந்தவர்_குயிலி ON MARCH 10, 2010 பிரிவு: சிறப்புக்கட்டுரைகள், பகுத்தறிவு மனிதனில் எவனும் கடவுள் இல்ல…
-
- 1 reply
- 860 views
-
-
பான் கீ மூனுக்கு தொந்தரவு கொடுப்போம். http://www.pearlaction.org/
-
- 1 reply
- 933 views
-
-
On Wednesday 10 March, we are holding a picket of Kevin Rudd's office, 12.30-2pm, 70 Phillip St , City. This date marks 150 days since the Merak boat full of Tamil asylum seekers was intercepted by Indonesia at the behest of the Australian government. The Indonesian president will be in the country at that time, and we hope there will also be an action in Canberra on the day that Yudohoyono addresses the Australian parliament.
-
- 0 replies
- 371 views
-
-
http://www.demotix.com/news/268961/tamil-women-against-rape-and-violence-sri-lanka வெப்சைட் இற்கு போனால் படங்கள் பார்க்கலாம். UK members of the newly created Global Tamil Forum UK women's section took part in the 'Million women rise' march through central London. The key message being to stop male violence against women. The Tamil members were there as part of GTF women's section to register what is happening in Sri Lanka, notably rape and violence against Tamil women and young children. London, UK. 06/03/2010. In London UK members of the newly created Global Tamil Forum UK womens section took part in the million women rise march through central london. The ke…
-
- 0 replies
- 903 views
-
-
மகளிர் தினத்தை முன்னிட்டு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் "My Daughter the Terrorist" உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை (07/03/2010) மாலை 5.30 மணிக்கு Progressive Film Club இன் ஏற்பாட்டில் My Daughter the Terrorist எனும் திரைப்படம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைந்திருக்கும் New Theartre, No -43 East essex Street , Dublin - 2 இல் காண்பிக்கப்பட உள்ளது. நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டிஆர்னஸ்ட் ( Beate Arnestad) இனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தமிழ்ச் சிறுமிகள் எவ்வாறு தமது வாழ்க்கைக் கனவுகள், கற்பனைகளைத் துறந்து தாம…
-
- 0 replies
- 701 views
-
-
Please sign the below email campaigns. http://www.liberatetamils.net/english/index.html Sri Lankan War Criminals must be brought to justice
-
- 1 reply
- 611 views
-
-
புலம்பெயர் தமிழரால் சனம் அழிந்ததாம்………… ------------------------------------------------------------------------- சற்றுமுன் ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் காணொளிச் சேவையொன்றின் செய்திவீச்சு நிகழ்வைப் பார்க்கவென இருந்தேன். சிலபேருடைய கதையைக் கேட்டா அனல் பத்திறமாதிரியிருக்குது. அதில் இலங்கைத் தீவின் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் 62 வது சுதந்திர தினம் தொடர்பான ஆய்வும் அதனைத் தொடர்ந்து நேயர் நேரலைக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது. அதில் ஒரு அரசியல் ஆய்வாளர் வந்து சொன்னார், புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டத்தால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்ததாகவும், எனவே இந்த ஊர்வலம் அது இது என்று போறதை விடுத்து, சம்பந்தர் ஐயாவைக் குளிர்வித்து அவரோடை கதைச்சு ஏதாவது செய்ய ஊக்கு…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிட்னியில் எல்லாளன் திரைப்படம் வரும் 12,13,14 ஆகிய தினங்களில் பேர்வூட் திரையரங்கில் காண்பிக்கப்படவுள்ளது. 12 -Mar(Fri)Ellalan Movie Premiere-Sydney, Australia 8.45 pm Greater Union Burwood Cinemas 13 -Mar Ellalan Movie Premiere-Sydney, Australia 6.00pm, 8.45 pm Greater Union Burwood Cinemas 14- Mar(Sun)Ellalan Movie Premiere-Sydney, Australia 6.00pm Greater Union Burwood Cinemas
-
- 1 reply
- 879 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
Oil paintngs for Tamil freedom are posted at www.free-tamil.com
-
- 1 reply
- 1.1k views
-
-
http://globaltamilforum.org/gtf/ இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 08:23.28 பி.ப | ஊடகப் பணிமனை ] உலகத் தமிழர் பேரவை [Global Tamil Forum - GTF] நாளை மறுதினம் புதன்கிழமை [24-02-10] இலண்டனில் அதிகாரபூர்வமாக தொடக்கி வைக்கப்பட உள்ளது. ஐந்து கண்டங்களிலும் உள்ள 15 நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்துள்ளன. இதன் உத்தியோகபூர்வ தொடக்க விழா இலண்டன், டொக்லான்சில் உள்ள பிரித்தானியா அனைத்துலக நட்சத்திர விடுதியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அன்றைய தினம் பிரித்தானிய அமைச்சர்கள், நிழல் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள், விரு…
-
- 0 replies
- 666 views
-