Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடிய ஊடகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செவ்வி

    • 2 replies
    • 779 views
  2. ‘‘நம்முடைய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் அடிக்கடி கூறுவார்கள். இறுதிப்போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன் என் பெற்றோர், ‘போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசை இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சிக்கு கொடுக்கலாமா?’ என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கிடைத்த சந்தர்ப்பமாகத்தான் இதைக் கருதுகிறேன். போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி இங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெஸ்ஸிகா. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியான இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 4’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கா…

  3. குறைந்த ஊதியம் பெறும் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் கனடாவில் பிறந்த வெள்ளையர்கள் அல்லாதவர்கள் ஒப்பீட்டளவில் அதே வெள்ளையர் தகுதிகளை கொண்டவர்கள் குறைந்த ஊதியம், 18 வீதம் குறைவாக பெறுவதாக சொல்லப்பட்டுள்ளது. அதேவளை அவர்கள் அதிகளவில் உயர் கல்வியும் பெறுவதாக உள்ளது. என்ன காரணம்: 1. இங்கே "யாரைத்தெரியும்" என்பதே முக்கியமானது. அந்த ரீதியில் புலம்பெயர்ந்த பெற்றோரினால் பிள்ளைகளுக்கு அதிகளவில் முக்கிய நபர்களை தெரிந்திருக்கவில்லை 2. அப்பட்டமான இனவாதம் Canadian-born visible minorities earn less Canadian-born visible minorities (and those who came to Canada as young children) earn less than their similarly qualified white counterparts. Why? Economists say par…

    • 0 replies
    • 778 views
  4. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழுகின்ற ஒரு சிறு பகுதி மக்கள் மத்தியில் மர்ம மிருகம் ஒன்று பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு மத்தியில் இந்த மிருகம் இருப்பதாக நம்பும் அந்த மக்கள் அதனிடமிருந்து தங்களது செல்லப் பிராணிகளையும், சிறு பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். பொவன் தீவு மக்களே. இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். வான்கூவர் கரையோரத்தை அண்டியதாக இந்தத் தீவு அமைந்துள்ளது. இது ஒரு வகையான குள்ள நரியாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு மிருகமாக உள்ளது என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இது வீடுகளுக்கு அருகில் வருகின்றது. யாரைக் கண்டும் அது அஞ்சுவதில்லை. இதை சிலர் படம் ப…

  5. ஜேர்மனியில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் திரு நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஜேர்மனியின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு பரமானந்தன் ஆகியோருடனான நேர்காணல்

  6. கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். https://www.cbc.ca/news/politics/livestory/carney-s-cabinet-swearing-in-underway-featuring-24-new-faces-9.6758258 பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) என்பது நாட்டின் மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் பதவியாகும்.RCMP (Royal Canadian Mounted Police), CSIS (Canadian Security Intelligence Service),CBSA (Canada Border Services Agency),Emergency Management )

  7. ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ந…

  8. Started by Nalim,

    சிரியுங்கோ.... மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச் சுவை.... என்னை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது.... நீங்களும் சிரித்து மகிழ்வீர்கள் என்பதற்காக...... A few years ago, Japanese Prime Minister Mori was given some basic English conversation training before he visits Washington and meets President Bill Clinton... The instructor told Mori, the Japanese Premier, when you shake hand with President Clinton, please say 'how are you' Then Mr. Clinton should say, 'I am fine, and you...????' Now, you should say 'me too'. Afterwards the translators, will do the work for you.' It looks quite simple, but the truth is... When Mori met Clinton , he mistakenly said 'WHO…

    • 0 replies
    • 777 views
  9. தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டாத பிரான்ஸ் மக்கள்- திட்டத்தை விரைவுபடுத்துகிறது அரசாங்கம்! by : Litharsan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/Macron.jpg பிரான்சில் அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று முதல் விரைவுபடுத்துகின்றனர். அந்நாட்டில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் போடுவதற்கு மக்கள் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தடுப்பூசித் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் விலக்கு அல்லது சலுகைககள் வழங்கப்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ப…

  10. கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்? -ஒரு புலன் விசாரணை மாயமான் ஒன்ராறியோவின் நான்காவது அதி பெரிய நகரமான பிரம்டனில் பதவியில் இருக்கும் ‘எங்கட பற்றிக்’ தமிழ் மேயர், பற்றிக் பிரவுண் மீண்டும் ஒரு தடவை – in hot water. பாவம் இத்தனை மேதாவி ஆலோசகர்கள் புடை சூழவிருந்தும் மனுசனுக்கும் சுடு தண்ணிக்கும் அத்தனை ஈர்ப்பு. இது முள்ளிவாய்க்கால் வாரமென்ற படியால் இப்பிரச்சினைக்கு இன்ன…

    • 0 replies
    • 777 views
  11. சனி 29-09-2007 17:24 மணி தமிழீழம் [தாயகன்] கிரேக்க எல்லையில் இலங்கையர்கள் கைது துருக்கியில் இருந்து கிரேக்கத்திற்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் உட்பட 69 பேர் கிரேக்க எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாடு கடத்த முற்பட்ட மேலும் ஏழு கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேக்க காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். 25 முதல் 45 அகவையுடைய அகவைக்கு உட்பட்ட இவர்களில் இலங்கையர்களுடன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஸ், மற்றும் ஈராக் ஆகிய நாட்டைச் சேர்ந்தவர்களும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிற்கு செல்வதற்காக ஈவ்றோஸ் என்ற ஆற்றை நேற்றிரவு கடக்க முற்பட்டபோது இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாக கிரேக்க காவல்துறையினர…

  12. THE ALL PARTY PARLIAMENTARY GROUP FOR TAMILS House of Commons Westminster London SW1A OAA Chair: Lee Scott MP STATEMENT RE UN REPORT AND SYSTEMATIC REPRESSION IN SRI LANKA “Crimes against humanity must not be tolerated and those committed in Sri Lanka should not go unpunished. It is time for all Government’s to act” said Lee Scott MP, Chairman, All Party Parliamentary Group for Tamils today after publication of the UN Report on War Crimes in Sri Lanka. In a statement, issued by Lee Scott MP, Chairman of the Group, and Siobhain McDonough MP, it called on the Government to work with other like minded governments, as well a…

    • 8 replies
    • 777 views
  13. தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனரும் தாய்த்தமிழகத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு வலுச்சேர்த்து வந்தவருமான அமரர் மணிவண்ணன் அவர்களின் பிரிவுச்செய்தி உலகத்தமிழ் மக்களையும், பிரான்சு மக்களையும் பெரும் வேதனைக்கு இட்டுச்சென்றிருந்தது. அவரின் துயர் பகிரும் வகையில் பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் 15.06.2013 சனிக்கிழமை தொடங்கியிருக்கும் தமிழ்ச்சோலை தலைமைபணியகத்தினதும், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் மெய்வல்லுனர் போட்டி 2013ல் வணக்கம் செலுத்தப்பட்டது. 2ம் நாளாகிய இன்று காலை ஈகைச்சுடரினை வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து தமிழின உணர்வாளர் அமரர். மணிவண்ணன் அவர்களுக்காக ஈகை…

  14. நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா! [Tuesday, 2013-02-12 11:48:26] 75 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரை…

  15. லண்டனில் வாராவாரம் இடம்பெற்று வரும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியொன்றின்போது பந்தொன்று நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் ஒருவர் மரணித்துள்ள சம்பவமொன்று சறே சேர்பிற்றன் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டியொன்றில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தின் பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய வீரரே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார். மானிப்பாய் பரீஷின் சக வீரர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் கிரிக்கட் சமூகத்தினையும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் சேர்பிட்டன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. பந்தின…

  16. 14.08.2013 காலை 11 வாக்கில் இருந்து GTV இல் தோன்றிய சம்பந்தன்.. வடக்கு மாகாண சபை தேர்தல் (அதனை வரப்பிரசாதம் என்று வேறு சொன்னார்கள்.. கேட்கவே சகிக்க முடியல்ல) வாக்குச் சேகரிக்கும் கோரிக்கைகளை முன்வைப்பதில் செலுத்திய கவனத்தை தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில்.. மக்கள் கொண்டிருக்கும் அபிப்பிராய பேதத்தைக் களையும் பொருட்டு எதனையும் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. மேலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உறவுகளின் கேள்விகளை செவிமடுக்கும் இயல்பற்று (காது கேட்காத நிலையில்.. கேள்வித்திறன் இழந்துள்ளார் போலுள்ளது.. )இருந்த சம்பந்தன்... நிகழ்ச்சி தொகுப்பாளரின் மற்றும் லண்டன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிளைத் தலைவர் என்று…

  17. Feb 26, 2011 / பகுதி: செய்தி / இந்திய பயணத்தை தொடர்ந்து 34 மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுகிறது நாடு கடந்த தமிழீழ அரசு சனநாயக விழுமியங்களுக்கு மாறாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இறங்கியுள்ளதாக அதன் அவைத்தலைவர் என கூறிக்கொள்ளுபவர் தெரிவித்துள்ளதாக நாடு கடந்த அரசின் இணையங்கள் தெரிவித்திருக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசு தமக்கான அரசமைப்பை முழுமைப்படுத்தாத காரணத்தால் நீண்ட காலம் தமிழீழ விடுதலைக்காக செயற்பட்ட செயற்பாட்டாளர் பலர் நாடு கடந்த அரசிற்கான உறுதிமொழி எடுக்க மறுத்துவந்துள்ளனர். நாடு கடந்த அரசின் அரசமைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்ற போது அரசமைப்பு இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்பதை…

  18. Started by தேசம்,

    More Details:

  19. தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு 15 Views கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்…

  20. ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை பிட்டனும் சேர்ந்து முன்மொழிந்தமையை ஆட்சேபித்து லண்டனில் உள்ள சிங்கள இனத்தவர்கள் இன்று மாலை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்தின் முன்பாகத் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ரீலங்கன் பிரிட்டிஷ் யூனியன்’ ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் 10, டவுனிங் வீதியில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக லண்டன் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. http://www.jvpnews.com/srilanka/62154.html

  21. நோர்வே தமிழர் கலை பாண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும் தாயகபரணி 2007 ஈழ விடுதலைப் பாடல் போட்டிகள்.

    • 0 replies
    • 773 views
  22. கனடாவின் தேசத்து மைந்தர்கள் நாம்!!! www.cbc.ca/1.3836796

    • 2 replies
    • 773 views
  23. தமிழினப்படுகொலையில் ஐ. நாவின் அதிகாரிகளுடைய பங்கு பற்றிய உண்மைகளையும், ஐ. நா வெளியிடாமல் மறைத்த அறிக்கையின் பகுதிகளையும் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளோம்.. எங்களது இந்த அம்பலப்படுத்தலையும், ஐ. நா அதிகாரிகளின் பங்கேற்பின் ஆதாரத்தினையும் உலகிற்கு எடுத்துச் செல்வது தமிழர்களின் கடமை. மே பதினேழு இயக்கத்தின் தோழர்.உமர் அவர்களின் இரண்டு மாத கடுமையான உழைப்பில் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.. தோழர்கள் இதை அனைவரிடத்திலும் எடுத்துச் செல்ல உதவுவீர்கள் என நம்புகிறோம்... ஐ. நாவிற்கு எதிரான போராட்டம் மட்டுமே நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என உறுதியாக நம்புகிறோம்.. நாம் அனைவரும் கைகோர்த்தால் ஐ. நாவினை நெருக்கடிக்குள்ளாக்கலாம். இதைச் செய்யுமா தமிழினம்?. - மே 17 இயக…

    • 8 replies
    • 773 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.