வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்துவைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் கு…
-
- 3 replies
- 756 views
-
-
-
-
ஏற்கனவே, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளமை இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் 'சால்மொலினா' என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.…
-
- 0 replies
- 755 views
-
-
ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…
-
- 0 replies
- 755 views
-
-
இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து 'வொந்தனைம்' சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள் கடந்து சென்ற நகரங்கள் அனைத்தினதும் நகர முதல்வர்களைச் சந்தித்து தமது கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களைச் சந்தித்த நகர முதல்வர்கள் தமிழர்களின் நிலைமையை செவியுற்றதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன் தமது நண்பர்கள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கச் செய்வதாகவும் கூறியிருந்தனர். அத்தோடு பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். ஈருருளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்…
-
- 0 replies
- 755 views
-
-
மேலும் 22 பேரை திருப்பி அனுப்பியது ஆஸி. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார். இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=41000
-
- 0 replies
- 754 views
-
-
ஒரு பக்கம்; சிங்களவன். மறுபக்கம் சுயநலவாதக் கும்பல். அங்கே மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த இனவாதச்சிங்கள இராணுவம் இப்போது மாவீரர் துண்டுப் பிரசுரங்களைக் கிழிக்குது.…………. இங்கே சிங்கள இராணுவததின் கைக்கூலிக் கும்பல் மாவீரர் துண்டுப்பிரசுரங்களை கிழிப்பது மட்டுமல்ல, மாவீரரர் பதாதைகளையும் கொழுத்தியுள்ளது, தலைவர் பிறந்ததினப் பரிசு?மாவீரர் பதாதை எரிப்பா? துரோகிகளை இனங்காணுங்கள்.
-
- 0 replies
- 754 views
-
-
போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மக்கள் அழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கன் நடத்திய போராட்டங்களைக்காணததது போன்று கண்மூடி மௌனியாக ஊடகங்களையும் முடக்கி தமிழரைக் கொன்று குவித்தது இந்த பயங்கரவாத உலகம். கண்மூடி மௌனியாகியது நியாயமற்ற ஒன்றிற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதன் சம்மதம். பின்னர் முகாம்களைப்பாதுகாக்கவென பணம் பணமாக கொடுத்தார்கள். இன்றும் இவர்களுடைய தமிழர்கள் மீதான அஜாரகம் நிற்கவில்லை. ஆனால் தமிழர்கள் உணர்ந்துகொள்ள தவறுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுதான். உலகத்தின் பாசாங்கு வேடங்கள் பலவாறாக உள்ளன. தமிழர்களுக்குச் சார்பாகக் கதைக்கின்றார்கள் என்று எதையும் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது பொல்லாப்பு ஆக…
-
- 1 reply
- 754 views
-
-
பிரான்சு நல்லூர் ஸ்தான் நடாத்திய சங்கிலியன் குறும்பட விழாவின் காணொளித் தொகுப்பின் 1ம் பாகம் வளரி வலைக்காட்சியில் My link
-
- 1 reply
- 754 views
-
-
சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாதான் தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார். இலங்கைய மையப்படுத்திய சீன - இந்திய வலுத்தளத்தில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு இந்தியா தேவை என்பதற்கு மேலாக இந்தியாவுக்கு தமிழர்கள் தேவை என்ற நிலை ஏற்படுகின்றது. ஏற்பட்டுள்ளது. கலாச்சார், பண்பாட்டு ரீதியான உறவினைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக தமிழர்கள் இல்லை என்பதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இத்தனை பெருந்துயரங்…
-
- 0 replies
- 754 views
-
-
கனடா போல டென்மார்க்கிலும் ஒரு தமிழரை பராளுமன்றம் அனுப்ப வழியுண்டா..? September 13, 2011 கனடாபோல் டென்மார்க்கிலும் தமிழ் வேட்பாளர் பா.உ ஆக வரமுடியுமா..? கனடாவில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்தது தெரிந்ததே. நாளை மறுதினம் டென்மார்க்கில் நடைபெறவுள்ள தேர்தலில் வெளிநாட்டவர் போட்டியிடுவது மிகவும் குறைவாக உள்ளதாக கணிப்புக்கள் கூறுகின்றன. அதேவேளை வெளிநாட்டவரின் வாக்குகளை நம்பி நகரசபைகளில் வெற்றிபெற்ற தமிழர்கள் பாராளுமன்றம் போகுமளவுக்கு வாக்குப்பலம் பெறவில்லை. டேனிஸ் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் படைபஸ்களாக தமிழர் இருக்கப் போகிறார்களா இல்லை பாராளுமன்று நோக்கி நகரப் போகிறார்களா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த நிலையில்…
-
- 1 reply
- 753 views
-
-
பிரான்சில் படுகொலை முயற்சி இலங்கைத் தமிழர் மூவர் கைது பிரான்சில் படுகொலை முயற்சியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர்கள் மூவரை அந்நாட்டு பொலிஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி லாச்சப்பல் என்ற பகுதிக்கு அருகிலிருந்து 18 வயதான இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டார். தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நூறு நாட்களுக்கு மேல் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த படுகொலை முய…
-
- 0 replies
- 753 views
-
-
நோர்வேயிய மக்களின் கொண்டாட்டமும் ஈழத்தமிழரின் கலைகளும் 24.08.14 ஞாயிற்றுக்கிழமை அன்று திறம்மனில் நடைபெற்ற elvefestival இல் திறம்மன் அன்னை பூபதி வளாகத்தின் அழைப்பை ஏற்று நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் திறம்மன் elvefestival இல் சிற்றுண்டிச்சாலை நடாத்தினர். இதற்கு கணிசமான அளவு நோர்வேஐpய மக்களும் வேற்று நாட்டு மக்களும் வந்து சிற்றுண்டிகளை சுவைத்து மகிழ்ந்தனர். எமது நாட்டு உணவான அப்பம் தோசை வடை என்பனவற்றை அவர்கள் ரசித்து ருசித்து உண்டதே கண்கொள்ளாக் காட்சி. சில வயோதிப நோர்வேஐpயர்கள் மகளிர் அமைப்பினர் அணிந்திருந்த சேலையின் அழகு குறித்து விமர்சித்தனர் இன்னும் சிலரோ நீங்கள் வரும் வருடமும் சிற்றுண்டிச்சாலை நடத்துவீர்கள் தானே என்று வினா எழுப்பினர். இதைத் தவிர திறம்மன் ஒஸ்லோ அ…
-
- 0 replies
- 753 views
-
-
மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் முள்ளிவாய்க்கால் படுகொலை கண்காட்சி!! Get real time updates directly on you device, subscribe now. Subscribe “மே-18 மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்“ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவுகள் கண்காட்சி – டென்மார்க் தலைநகரில் நேற்று நடைபெற்றது. http://newuthayan.com/story/16/மறக்கவும்-மாட்டோம்-மன்னிக்கவும்-மாட்டோம்-முள்ளிவாய்க்கால்-படுகொலை-கண்காட்சி.html
-
- 0 replies
- 753 views
-
-
“நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லை” யேர்மனியில் Osnabrueck நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது. “24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு நேரத்த…
-
- 0 replies
- 753 views
-
-
வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமர்..! அவுஸ்திரேலியா புதிய பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, இலங்கையைச் சேர்ந்த முருகன்-பிரியா தம்பதியினருக்கு மீண்டும் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் முருகப்பன், பிரியா ஆகிய இருவரும் இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது தப்பித்து 2012-ம் ஆண்டு ஆள்கடத்தல் படகுகள் மூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்தனர். அவுஸ்திரேலியாவுக்கு வந்தபிறகு, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கோபிகா, தர்ணிகா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்…
-
- 9 replies
- 753 views
- 1 follower
-
-
பாத்திமா பஸ்மிலா (Fathima Fazmila) வயது 24 எனும் இலங்கைப்பெண் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு என சென்று ஆறு நாட்களின் பின்னர் தனது புடவையால் மின்விசிறியில் தூக்குமாட்டி இறந்துள்ளார். இவர் சவுதிக்கு வந்தநாள் முதல் இவர் எப்பவும் மிகவும் சோர்வடைந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும், அண்மையில் தான் விவாகரத்து பெற்றதாக இவர் தங்களிடம் தெரிவித்ததாகவும் இவருக்கு வேலை வழங்கிய Abdulaziz Al-Khereiji என்பவர் தெரிவித்தார். கடந்த ஆறுமாத காலத்தில் சவுதியில் ஆறு இலங்கையர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. Lankan maid kills herself after six days in Kingdom Md. Rasooldeen | Arab News RIYADH: A Sri Lankan maid committed suicide…
-
- 0 replies
- 753 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2008/04/blog-post_18.html
-
- 0 replies
- 753 views
-
-
A tale of two protests http://www.thoughtleader.co.za/brendanonei...f-two-protests/ In praise of the British Tamils' Westminster protest http://blogs.telegraph.co.uk/james_kirkup/...minster_protest In the words of Mr. Punch.. (World Class Photographs of the Protest) http://www.leonneal.com/blog/2009/04/08/in...ds-of-mr-punch/
-
- 0 replies
- 752 views
-
-
இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத…
-
- 0 replies
- 752 views
-
-
லண்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையரின் வழக்கு வெற்றி வீரகேசரி இணையம் 5/5/2009 3:44:11 PM - இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவ…
-
- 0 replies
- 752 views
-
-
மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கையை முற்றாக நிராகரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரிய தரவுகளுடன் எடுத்துரைத்த தடயவியல் நிபுணர் சேவியர் செல்வா.....
-
- 0 replies
- 752 views
-
-
Norway's mass killer declared insane, faces compulsory treatment Anders Behring Breivik was declared insane and may face life-long compulsory treatment for killing 77 people in the July 22 attacks on Oslo government offices and a Labor Party youth camp south of the Norwegian capital. A court-ordered evaluation found Breivik is "delusional" and suffers from paranoid schizophrenia, prosecutor Svein Holden said today at a press conference in Oslo, after being presented with the 243-page report by forensic psychiatrists Torgeir Husby and Synne Soerheim. The report was based on 13 talks with Breivik spanning 36 hours. The evaluation, which will need approval by…
-
- 1 reply
- 751 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள் சிங்களவர் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனைச் சிங்கள அரசு> ஆயுதமுனையிலும் சிங்களக் காடையர்கள் மூலமும் அடக்கியது. இதனால் தமிழின உணர்வுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுத முனையில் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இவ் விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து> தமிழரின் பெரும்பகுதியான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி> படைப்பிரிவுகளும் நிர்வாக அலகுகளையும் கொண்ட தமிழருக்கான தனியரசை உருவாக்க காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இனவாத அரசு&…
-
- 1 reply
- 751 views
-