வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
நெதர்லாந்து நாட்டில் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் நாட்டிய தாரகை நடனப்போட்டி எதிர்வரும் 10 -11 -2012 அன்று நடை பெரும் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தருகிறார்கள் அத்துடன் பிரான்சின் 2010 ,2012 இற்கான வன்னி மயில்களின் சிறப்பு நிகழ்வுடன் இந்தப்போட்டி ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்துகின்றனர் . அதனை தொடர்ந்து 27 -11 -2012 தாயக மீட்பிற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கான மாவீரர் நிகழ்வும் வழமைபோல் வழமையான இடத்தில் அந்த நிகழ்விற்கே உரிய சிறப்பம்சங்களுடன் நடை பெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றனர் ................ http://www.pathivu.com/news/22354/74/2012/d,view.aspx
-
- 1 reply
- 750 views
-
-
அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி! அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஸென்கா எனும் மருந்து உற்பத்தி நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த நிலையில், குறித்த தடுப்பூசி, பரிசோதனைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்தால், அதனை தனது நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறி…
-
- 1 reply
- 750 views
-
-
இன்று நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்வைக்கண்டிருப்பீர்கள் அதை இங்கு பதியுங்கள். இன்று நான் பார்த்தது காலையில் வேலைக்கு வந்தபோது கடைக்கு முன் கார் நிறுத்தும் அத்தனை இடங்களும் வெறுமையாக இருந்தன. (சாதாரணமாக இடத்துக்கு அலையணும்) தூரமாக வரும்போதே கார் தரிக்கும் இடத்தினூடாக காரைச்செலுத்தினேன் மகள் இருந்தாள் சிரித்தபடி சொன்னால் கார் தரிப்பிடத்தில் அப்பா கார் ஓடுகின்றார் என. இதுவும் அதிசயம் பரிசில். இந்த மாதம் அநேகமானவர்கள் விடுமுறையில் வெளியில் சென்றுவிடுவதால் இந்த மாதம் மட்டும் கொண்டாட்டம். முன் கார்களை முட்டத்தேவையில்லை அத்துடன் குறித்த நேரத்தில் வேலைக்கும் வரமுடியும்.
-
- 4 replies
- 750 views
-
-
இரவுகள் அழகானவை . நிலாக்கால இரவுகளை விட, இருள் நிறைந்திருக்கும் இரவுகள் மிக மிக அழகாவை. சூழ்ந்திருக்கும் அமைதியை, மென்மையான குளிர்பரப்பி தேகம் தொடும் தென்றலை, இடையிடையே அருகில் இருக்கும் சிறு மரங்களின் இலை அசைவுகளை, எதோ சிறு விலங்கின் காலடி பட்டு எழும் சருகளின் ஒலிகளை, தொலைவில் தெரியும் நட்சத்திரங்களை, இரசிக்க முடியும் இரவுகள் எப்படி அழகில்லாமல் போய்விடும். பகலொன்றின் இயக்கங்களின் வன்மைகளை தொலைக்கும்,அடுத்த புலர்வின் அமைதியை விதைக்கும் இரவுகள் எப்படிதான் அழகிலாமல் போகும். எமக்கான இரவுகளும் இப்படிதான் அழகாக இருந்தது. ஆம் இருந்தது. யாரும் நடமாட தயங்கிய இரவுக்காலங்கள் எமக்கானது. கைதுகளும், காட்டிக்கொடுப்புகளும் மலிந்து, அட…
-
- 3 replies
- 749 views
-
-
-
ஜேர்மனியத் தலைநகர் பேர்லினில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களால் மயூராபதி முருகன் ஆலயம் என்னும் பெயரில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1991இல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவினால் தற்போது பெரிய ஆலயமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பேர்லின் முருகன் ஆலயம் 2009இல் ஜேர்மனிய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற நிர்வாகத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மதகுருமார் கலந்துகொண்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆலயத்துக்கான கட்டுமான…
-
- 0 replies
- 749 views
-
-
மனித நேயப்பணியாளர் வீரச்சாவின் காராணமாக நெதர்லாந்தில் 10- 11-12 இல் நடைபெற இருந்த நாட்டிய தாரகைகளின் [விடுதலைப்பாடல்களுக்கான ] நடன நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறியத்தந்துள்ளனர் .............கால நேரம் பின் அறிவிக்கப்படும் என்பதையும் கூறியுள்ளனர் நன்றி உண்மையுடன் தமிழ்சூரியன் [இது பற்றி இன்னும் இணையங்களில் போடாத காரணத்தினால் மூலம் இல்லாமல் இணைக்கிறேன் பின் மூலத்தை இங்கே இணைக்கிறேன் நன்றி ]
-
- 2 replies
- 749 views
-
-
சமீபத்தில் அமெரிக்காவில் மகிந்தர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒரு முக்கியமான காலகட்டத்தை எட்டியுள்ளது எனலாம். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இந்த வழக்கை எடுத்து நடத்துவது குறிப்பிடத்தக்கது. பாரிய பொருட்செலவில் இவ்வமைப்பு தனது சக்திக்கும் மீறி இவ்வழக்கை எடுத்து நடத்துவது பாரட்டுதலுக்குரிய விடையமாகும். குறிப்பாக மகிந்தர் தனது பக்கம் வாதாட ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பதே தற்போது ஒரு முக்கியமான விடையம் ஆகும். தனக்கு இதுவரை அழைப்பாணை கிடைக்கவில்லை என அவர் அதனை தட்டிக் கழித்திருக்கலாம். அப்படி அவர் சொல்லியிருந்தால் அமெரிக்க நீதிமன்றால் எதனையும் செய்யமுடியாது போயிருக்கும். காரணம் அமெரிக்க நீதிமன்றில் எவராவது ஒருவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கைப் போட்டால் குறிப்பிட்ட நபரு…
-
- 1 reply
- 749 views
-
-
You may have heard this devastating news today: 29 year-old Tamil, George > Jacob Samuel Christin passed away on the boat in Merak, Indonesia after > medical assistance was denied. > > http://news.smh.com.au/breaking-news-world/asylum-seeker-dies-on-merak-boat-20091224-ldpm.html > > > > What can you do to prevent another tragedy taking place? > > You can call any media we may have contacts with to give coverage to > this issue; you can direct them > to Australian Tamil Congress 0433 428 967 for further details; > > You can call our State and Federal Parliamentarians and Senators and > inform the…
-
- 0 replies
- 748 views
-
-
ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் துவங்கும் என ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் மிட்சி ஹன்டர், என்.டி.பி கட்சியின் சார்பில் ஆடம் கியாம்ப்ரோன் , கிரீன் கட்சியின் சார்பில் நிக் லீசன் மற்றும் கோன்செர்வேற்றின் கட்சியின் சார்பில் நம்மவரான கென் கிருபாவும் களத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக கீழ்க்காணும் முகவரிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 10 a.m. to 8 p.m வரையிலும் திறக்கப்ட்டிருக்கும். 292 Manse Rd , Heron Park Community Centre …
-
- 2 replies
- 748 views
-
-
தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி சிறீலங்கா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் பிரித்தானிய ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச் 24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காக…
-
- 1 reply
- 748 views
-
-
#நீதிவிசாரணை_அமர்வு #இலக்கு #உயிரோடைத்_தமிழ்_வானொலி தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நிதி திரட்டியது குற்றமல்ல அது எனது உரிமை என ஜேர்மனிய நீதிமன்றில் மனுத் தொடுத்தருக்கும் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் நீதிவிசாரணை அமர்வு மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/
-
- 3 replies
- 747 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ரொறன்ரோவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், 26 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும், கட்சி சார்பாக அன்றி, சுயமாகத் தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். இதனால், தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளுக்கு மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெர…
-
- 0 replies
- 747 views
-
-
ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து சிறை சென்ற சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி கலைஞர் கருணாநிதிக்கு அவுஸ்திரெலியா தமிழர் அமைப்பு எழுதிய மடல் http://www.tamilsydney.com/images/stories/...uary%202009.pdf
-
- 0 replies
- 747 views
-
-
documentary No Fire Zone by Callum Macrae on Channel 4 Sunday 3rd Nov @ 10.50pm Trailer: https://t.co/YaGGXGUec9 (facebook)
-
- 1 reply
- 747 views
-
-
பிரான்சின் தலைநகர் பரிசின் புறச்சுற்றுச் சாலையான Périphérique (ring road) இன் வேகம் எதிர்வரும் சனவரி 10ம் நாள் முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களாகக் குறைக்கப்படுகின்றது. இதுவரை காலமும் அதிகூடிய வேகமாக மணிக்கு 80 கிலோமீற்றர்களாக இருந்தது. இது அன்றாடம் இச்சுற்று வீதியை உபயோகிக்கும் 1,3 மில்லியன் வாகனப் பயன்பாட்டாளர்களின் வேகத்தினைக் குறைக்கும். இந்த புறச்சுற்று வீதியிலிருக்கும் 16 வேகக் கண்காணிப்பு ரடார்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களிற்கு மாற்றியமைக்கப்படும். ஆனாலும் வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் முதல் ஒரு கிழமைக்குப் பெருமளவு தண்டிக்கப்படமாட்டார்கள் எனவும் ஒரு கிழமையின் பின்னர் சாரதிகள் இந்த வேகக் கட்டுப்பாட்டிற்குப் பழக்கப்பட் பின்னர் கட்டுப்…
-
- 0 replies
- 747 views
-
-
வன்னி மக்களின் அவலத்தை போக்குவதற்காக யேர்மனி பேர்லின் நகரில் வரும் 24.04.2009 அன்று மாபெரும் கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது இந்த ஊர்வலத்தில் அனைத்து தமிழ் பற்றுள்ள மக்களையும் கலந்து கொண்டு ஓங்கி குரல் கொடுக்குமாறு அன்போடு கேட்டு கொள்கின்றோம் நன்றி.
-
- 0 replies
- 747 views
-
-
பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டுகிறார்: “என் குடும்பத்தில் சமையல் நிச்சயமாக இயங்குகிறது. இந்த அற்புதமான காரமான சமையல் பின்னணியை என் பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்கள் சிறந்த சமையல்காரர்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் இலங்கை சுவைகளை உபசரிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. என்கிறார் பிரின் பிரதாபன். https://www.bbc.co.uk/mediacentre/2024/masterchef-series-20-champion-crowned?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Xp0TigbKLvKC69u3TisPLlR1ZFAtLbUQjw4aQVM57xQHJuk8…
-
-
- 3 replies
- 747 views
- 1 follower
-
-
14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்நகர்வு! Vildbjerg cup 2014 ன் மூன்றாம் நாளான 03.08.2014 அன்று நடை பெற்ற 2 போட்டிகளிலும் 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து களம் இறங்கிய தமிழீழ அணி 01.க்கு 2 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இருப்பின் தமிழீழ அணி 4 இடத்தில் வெற்றிபெற்றன. எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.pathivu.com/news/32914/57/14/d,article_full.aspx
-
- 0 replies
- 747 views
-
-
"சர்வதேசம் எங்கும் பேசப்படும் கனடா “ஈழம் சாவடி” [Friday 2015-07-10 19:00] உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் பேசும் பெருமக்களுக்கு பெருமை தேடித்தரும் ‘ஈழம் சாவடி’ மீண்டும் மூன்றாவது முறையாக கனடாவில் களம் காண்கிறது. கனடா-ஒன்ராரியோவில் மிக வேகமான பொருண்மிய வளர்ச்சி கண்டு வரும் பிரம்டன் நகரில் வருடாவருடம் இடம்பெறும் ‘கர-பிறாம்’ என்றழைக்கப்படும் பல்லின பல்கலாச்சார பன்னாட்டுத் திருவிழா இம்மாதம் 10ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. பல்வகைச் சாவடிகளும் மக்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டினரின் பாரம்பரியம் வரலாறு கலை பண்பாடு மற்றும் விழுமியங்களை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகளும் உணவு உடை உட்பட மலிவு விலையில் ஏராளம் வர்த்தகச் சாவடிகளுமெ…
-
- 0 replies
- 747 views
-
-
வரும் வெள்ளிக்கிழமை 22, மே,2009 மாலை 4:00 மணிக்கு இடம் : வழமையாக தொடர் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடமான, அமெரிக்க துணைத்தூதிரகதத்திற்கு முன்பாக. ( Boul. René-Lévesque & rue St-Alexandré corner ) சிறி லங்காவின் கோரத்தாண்டவத்திற்கு பலியாகிவிட்ட எம்முறவுகளை நினைவுகூர மொன்ரியால் தமிழர்களே ஒன்றிணையுங்கள். பல்லயிரக்கணக்கில் எம் சொந்த இரத்தங்களை துடிதுடிக்கக் கடித்துக் குதறிப் புதைத்துவிட்டர்களே. சிங்கள இனவெறியர்களின் தமிழர் வேட்டை இன்னும் தொடர்கிறது. அந்த ஆத்மாக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிமிர்வோம். தொடரும் இன அழிப்பைத் தடுத்து, எம்மவர் உரிமை காக்க எழுந்து வாருங்கள். மொன்றியால் தமிழர்களே - தயவு செய்து அனைவரும் கறுப…
-
- 0 replies
- 746 views
-
-
சர்வதேசத்திடம் நீதிவேண்டி பிரித்தானியாவில் மாபெரும் பேரணி! 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவிலும், மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேரினவாத்ததால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் மக்களும் அமைப்புக்களும் இந்த வாரம் முழுவதும் எழுச்சிவாரமாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டனர். உண்ணாவிரதம் மற்றும் இரத்ததானம், பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் என பல நிகழ்வுகளில் மக்கள் எழுச்சியோடு பங்கேற்றனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பிரதான நிகழ்வாக இன்று பிரித்தானியாவின் Greenpark இல் இருந்து Westminister நோக்கி பேரணி நடைபெற்றது. இந்த பேரணி பிரித்தானியா நேரப்பட…
-
- 1 reply
- 746 views
-
-
ரொறன்ரோ நகரசபைத்தலைவர் John Tory அவா்கள் கனேடியத் தமிழர்களுக்கு தனது தைப் பொங்கல் நல்வாழ்துக்களை தெரிவித்துள்ளார். 13-01-16 நேற்றையதினம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தொடர்பான சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே அவா் தனது வாழ்த்தை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்படி நிகழ்வில் பல தமிழ் பிரமுகர்களும் ஊடகவியலாளா்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=149252&category=TamilNews…
-
- 0 replies
- 745 views
-
-
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோரி நடைபயணம் ஆரம்பம் A Tamil Tiger flag flies in front of the Houses of Parliament as Tamil supporters demonstrate on Parliament Square, following news that the leader of Sri Lanka's rebel Tamil Tigers was killed by army troops today, crushing their final resistance. 23 Views பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் மக்கள் விழிப்பூட்டல் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப் போராட்டத்தில், தட…
-
- 1 reply
- 745 views
-
-
இலங்கைத்தீவு விடயத்தில் அமெரிக்காவின் ஈடுபாடு தொடர்பில் பல்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளாக இருந்தபோதிலும், நீண்டகால மூலோபாய அடிப்படையிலேயே அமெரிக்கா தனது நாட்டின் நலன்கருதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் செயற்படுகின்றது என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. மூன்றாம் உலக நாடுகளை தமது ஒழுங்குக்குள் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முற்படுகின்றது. அதனடிப்படையில் முரண்டு பிடிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க லிபியா உட்பட்ட சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் போலன்றி முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய மூலோபாயத்தைக் கையாண்டு வருகிறது. அந்த வழிமுறையானது ஈழத்தமிழர்களின் தமிழீழக் கோரிக்கையை நிரந்தரமாகவே நலிவடையச் செய்கின்ற ஒரு வழி…
-
- 0 replies
- 745 views
-