வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இலங்கை பயங்கரவாத அரசின் படுகொலைகளுக்கான தண்டனையை மனித உரிமையின் பேரால் நிறைவேற்ற சொல்லி உலகின் திசையெங்கும் ஒரே நாளில் மீண்டும் அணி திரள்வோம். ஏற்கனவே நாம் இனவழிப்பினை நிறுத்து எனும் கோரிக்கையுடன் ஒரே நாளில் பல நாடுகளில் எவ்வாறு செய்தோமோ, அதனை விட பன்மடங்கு ஓர்மத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் மீண்டும் உலக கதவுகளில் ஓங்கித் தட்டுவோம். எஞ்சியிருக்கும் எம் மக்கள் மீதான இன்னொரு நரவேட்டையை சிங்களம் மீண்டும் அரங்கேற்ற விடாது தடுக்க வேண்டும் எனில் எமக்கிருக்கும் ஒரே தெரிவு இதுதான். தொடர் போராட்டங்களும், கவனயீர்ப்புகளும் மட்டுமே சிங்களத்தின் இன்னொரு இனவழிப்பை நிறுத்தவும், இனவழிப்பிற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவும் உதவும். முன்னர் இவ்வாறு செய்யும் ப…
-
- 4 replies
- 3.4k views
-
-
பீ பீ சி 24 செய்திகள் சனலில் இன்று இரவு [25.05.2009] 11.00-11.30 வரை Hardtalk என்ற நிகழ்ச்சியில் தமிழ் மக்களின் நிலை பற்றிப் பேசப்பட்டது . இதன் மறு ஒளிபரப்பு... 26.05.2009 04:30–05:00 [am] HARDtalk Des Browne Des Browne talks to Stephen Sackur about what he can achieve as Special Envoy to Sri Lanka. நேரம் கிடைத்தால் பார்க்கவும்....
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறீலங்க அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றும்(24.05.09) பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர். கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மாற்றின் அவர்கள் ..... உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும். சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும் அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து …
-
- 9 replies
- 1.9k views
-
-
NEVER LOOSE YOUR AIM NEVER LOOSE YOUR AIM குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that t…
-
- 0 replies
- 729 views
-
-
யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! ஒரு நெருக்கடியானதும் துயரமானதுமான இன்றைய புறநிலையில், அகநிலையில் ஆழப் பதிந்திருக்கும் எமது தமிழீழ தேசத்துக்கான விடுதலை வேட்கையானது ஓயாது அனைவரது மனங்களிலும் கணன்றுகொண்டே இருக்கிறது. அதன் விளைவாகவே நாம், எம்மையும் அறியாமலே அந்த விடுதலைக்கான களத்தினுள் உந்தித் தள்ளப்பட்டுள்ளோமென்பதே உண்மையாகும். எனவே நாமனைவரும் எந்தவிதமான மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது கரங்களை மேலும் வலுவாக ஒன்றினைத்துக் கொண்டு தொடர்ந்து எமது கடமைகளை முன்னெடுப்போம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது பெற்றுவரும் அனைத்துலக பரிணாமமென்பது சாதாரணமாக நிகழவில்லையென்பதை உணர்ந்து கொண்டுள்ள மக்களாகவும் நாம் உள்ளோம் என்பதை உணர்த்தும் விதமாக எதிர்வரும் 30.05.2009 அன்று யேர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that they have done nothing wrong and should be entit…
-
- 1 reply
- 4.3k views
-
-
வணக்கம், அண்மைய சில மாதங்களில் தாயகத்தில் 30,000இற்கும் மேற்பட்ட எமது உறவுகள் நிரந்தர அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு உள்ளார்கள் என்று இன்று செய்தி வந்துள்ளது. கை, கால்கள், உடல் ஊனமுற்று இருக்கின்ற இந்த உறவுகளை - தாய், தந்தையர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் இவர்களின் வாழ்விற்காக வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் உருப்படியான முறையில் என்ன செய்யப்போகின்றோம்? உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
-
- 1 reply
- 795 views
-
-
ஈழமக்களை காக்கக்கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர அடையாள உண்ணாநிலை போராட்டம் [படங்கள்]சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜசேகர் என்பவர் ஈழமக்களை காக்கக்கோரி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணி வரையான 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளார். மூலம்: மீனகம்.கொம்
-
- 2 replies
- 871 views
-
-
அழுதோம் எம்மக்களுக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட எம்மாவீரர் செல்வங்களுக்காக, இனப்படுகொலை செய்யப்பட்ட எம்மக்களுக்காக... நிமிர்ந்தோம், தலைவர் காட்டிய பாதையில் பயணம் செய்ய.... சபதம் எடுத்தோம் தமிழீழம் அமைப்பதற்கு. விடுதலை புலிகள் அழிக்கப் படவில்லை இலட்ச இலட்சமாய் உருவாகினோம்... வெல்வோம் சிங்களத்தை நிச்சயமாக!
-
- 7 replies
- 2.8k views
-
-
விளையாட்டு வீரர்களையும் எமது கவனயீர்ப்பில் சேர்த்துக்கொள்வோம். உலகம் எங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே. இலங்கை இராணுவத்தினால் ஏற்படுத்தப்பட்ட இனப் படுகொலைகளையும் இப்போதும் இனியும் நடைபெறப்போகின்ற "மௌன இனப் படுகொலைகளையும்" அராஜகங்களையும் சர்வதேச விளையாட்டு வீரர்களிற்கும் தெரியப்படுத்துவோம். குறிப்பாக துடுப்பாட்டம் இலங்கையைப் பொறுத்தளவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. ஆகவே துடுப்பாட்ட வீரர்களிற்கு அங்கு நடந்த கொடுமைகளடங்கிய இணைப்புகளை அனுப்பி வைப்போம். அத்துடன் ஒலிம்பிக்கிலும் ஓரளவு இலங்கை பெயர் பெற்றுள்ளது. ஆகவே ஒலிம்பிக் வீரர்களிற்கும் இதனை நாம் அனுப்பி வைப்போம். அது மட்டுமல்லாமல் சகல சர்வதேச விளையாட்டு வீரர்களிற்கும் அனுப்பி வைப்போம். தயவு செய்து இவர்களது மின்னஞ்ச…
-
- 5 replies
- 2.9k views
-
-
எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி. Hi everyone, Please go to the following web site : http://www.voiceagainstgenocide.org/vag/node/106 and fill in the boxes to send a fax to all world leaders appealing them to request Sri Lanka to release three doctors, along with 12 International Red Cross workers who tirelessly served the wounded civilians including hundreds of children with the very minimal medical help and medicines and under continuous bombardment. Theses doctors and aid workers have been arrested as they are the only witness to the atrocities committed by the Sri Lankan army. "These are people who performed absolutely heroically in the la…
-
- 2 replies
- 1.7k views
-
-
அனைவரும் இணைந்து கொள்ளுமாறு யாழ்க் களத்தினூடாக வேண்டுகிறேன். உறவுகளே எம்மாலான அனைத்தையும் முயல்வோம். இதனூடாக மட்டுமே மௌனித்திருக்கும் மனித நேயமற்ற உலகிடம் நீதியைக் கோருவோம். 1. Folks HURRY. SEND AT ONCE. Please send in 4 small groups separately - otherwise it may be spammed/binned. Subject: Please urge Sri Lanka to stop destroying evidence of massacre in Vanni To: contact@mission-angola.ch, mission.argentina@ties.itu.int, geneva@mission.mfa.gov.az, info@bahrain-mission.ch, mission.bangladesh@ties.itu.int, mission.bolivia@ties.itu.int, mission.bosnia-herzegovina@ties.itu.int, mission.brazil@delbrasgen.org, mission.burkina@ties.itu.int, missio…
-
- 2 replies
- 2.8k views
-
-
சிட்னியில் 24ம் திகதி மாட்டின் பிளேசில் நினைவெழுச்சியும், வீர வணக்கமும்
-
- 0 replies
- 803 views
-
-
சிட்னியில் சனி 23ம் திகதி 12 மணிக்கு மாட்டின் பிளேசில் கவனயீர்ப்பு நிகழ்வு தமிழரல்லாத அவுஸ்திரெலியர்களினால் ஒழுங்கு படுத்தப்பட்ட இக்கவனயீர்ப்பில் உங்களுக்கு தெரிந்த அவுஸ்திரெலியர்களையும் இதில் கலந்து கொள்ளும் படி கேளுங்கள். PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Food and medical aid needed now Allow foreign media and human rights monitors in Help evacuate Tamil IDPs and investigate their claims of abuse Support the Tamils' right to self-determination Rally on Sat May 23, 12 noon, Martin Place, Sydney While the Tamil Tigers have laid down their arms in Sri Lanka, it is unclear what the Sri Lankan army is up to …
-
- 0 replies
- 581 views
-
-
பிரான்சில் ஐரோப்பா தழுவிய ரீதியில் "அடங்காப்பற்று" கீழே அழுத்தவும் சங்கதி
-
- 0 replies
- 966 views
-
-
வணக்கம், கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் பல சந்தர்ப்பங்களில் சட்டரீதியாகவும், சில சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்கள். நம்மவர்கள் கவனயீர்ப்புக்களை ஒளிப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவும் செய்து வருகின்றார்கள். தயவுசெய்து ஆர்வமிகுதியில் நீங்கள் எடுக்கும் ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் அனைத்தையும் மீள்பார்வை செய்து திருத்தம் செய்யாமல் வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ காண்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தனிநபர்களின் பெயர்களை இனம்காட்டுவதையும் // கூறுவதையும் இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நம்மவர்களுக்கு உதவுகின்றோம் அல்லது ஆதரவு கொடுக்கின்றோம் என்று நினைத்து…
-
- 1 reply
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=egM5ow0H6fg கள உறவுகளே இதனை நீங்கள் பார்த்திருக்கவும் கூடும். இதுபோன்ற விடயங்கள் சரியான முறையிலே தொகுக்கப்பட்டு ஒரு மணிநேர விவரணமாக வெளியிட ஆற்றலாளர்கள் முன்வரவேண்டும்.(1833-2009) இதனை ஆங்கிலம் , பிரெஞ்சு, யேர்மன் ஆகிய மொழிகளிலும் கிந்தி மொழியிலும் வெளியிட வேண்டும். இது ஒரு காலதாமதமான செயற்பாடாயினும் கடைசிநேர இனவழிப்பென்னது மிகக் கொடுமையானது. இதனை நாம் ஒரு தலைப்பினைக் கொடுத்து(இரத்தத் தீவா இலங்கை, இப்படி தலைப்பினைப் பார்த்ததும் பார்க்கும்படியான) வெளிநாட்டு மக்களுக்கு விநியோகிப்பதூடாக நாம் சில அதிர்வுகளை ஏற்படுத்துவதூடாக எமது விடுதலையின் நியாயத்தைப் பரவச் செய்யலாம். உரியவர்கள் உதவுவீர்களா?
-
- 1 reply
- 1.6k views
-
-
http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka மிக்க நன்றி! http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka தகவல்: ரவி - மி…
-
- 0 replies
- 2.2k views
-
-
சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது. சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெருந்திரளாக வந்திருந்தது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆர்ப்பாட்டம் முழுவதும் தோழர்கள் எழுச்சியான முழக்கங்களை எழுப்பினர். முழக்கங்களை காண விரும்புவோர் நேற்றைய ” துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! தோள்கொடுப்பார்கள் தமி…
-
- 0 replies
- 1.3k views
-
-
Toronto Star பத்திரிகையில் வந்த மிகவும் ஒரு நல்ல கட்டுரை....பின்னோட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன...தயவுசெய்து உங்கள் அதரவை அந்த கட்டுரை ஆசிரியருக்கு தெரியப்படுத்துங்கள்..... "We want Tamil Canadians, and other minorities, to "be Canadian." Yet when they act Canadian and exercise their Charter right to peaceful protest, we call them "Tamils," the very identity we do not want them to revert to exclusively. For their recent protests, Tamil Canadians have been derided for causing traffic disruptions and adding to policing costs.""... எனக்கு மிகவும் பிடத்த ஒரு கருத்து "This the Sri Lankan consul-general in Toronto, Bandula Jayasekara, does not understand. Hi…
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரான்சில் நாளையும் நாளை மறுநாளும் கறுப்பு நாள் நிகழ்வுகள் மேலதிக விபரங்களுக்கு கீழே அழுத்தவும் Puthinam.com,
-
- 1 reply
- 723 views
-
-
“அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது. “2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனா…
-
- 0 replies
- 1.6k views
-
-
வரும் வெள்ளிக்கிழமை 22, மே,2009 மாலை 4:00 மணிக்கு இடம் : வழமையாக தொடர் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடமான, அமெரிக்க துணைத்தூதிரகதத்திற்கு முன்பாக. ( Boul. René-Lévesque & rue St-Alexandré corner ) சிறி லங்காவின் கோரத்தாண்டவத்திற்கு பலியாகிவிட்ட எம்முறவுகளை நினைவுகூர மொன்ரியால் தமிழர்களே ஒன்றிணையுங்கள். பல்லயிரக்கணக்கில் எம் சொந்த இரத்தங்களை துடிதுடிக்கக் கடித்துக் குதறிப் புதைத்துவிட்டர்களே. சிங்கள இனவெறியர்களின் தமிழர் வேட்டை இன்னும் தொடர்கிறது. அந்த ஆத்மாக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து நிமிர்வோம். தொடரும் இன அழிப்பைத் தடுத்து, எம்மவர் உரிமை காக்க எழுந்து வாருங்கள். மொன்றியால் தமிழர்களே - தயவு செய்து அனைவரும் கறுப…
-
- 0 replies
- 746 views
-
-
PROTEST THE GENOCIDE OF THE TAMIL PEOPLE No peace without justice Protest: 4 to 6 pm Friday May 22 @ Brisbane Square (cnr George and Queen St, City) in front of the Casino Speakers from 5pm * Time for a liberated Tamil homeland * War criminals must be tried * Medical aid, independent observers, and media into government-controlled camps * Freedom of movement TamilBrisbane
-
- 0 replies
- 710 views
-
-
பிரித்தானிய அரசு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க தனது உண்ணா நிலைப் போராட்டத்தை இடை நிறுத்திய பரமேஸ்வரன் சுப்ரமணியம்(அண்ணா) அவர்களின் போராட்டம் தொடர்கிறது... நீர் ஆகாரம் எதுவும் இன்றி பரமேஸ்வரன் சுப்ரமணியம்(அண்ணா) தனது உணா நிலைப் போராட்டத்தை மீண்டும் தொடர்கிறார்... பிரித்தானியா வாழ் மக்களிடம் இந்த அறிவித்தலை பிரித்தானியா பாராளமன்ற சதுக்கத்தில் நடந்து கொண்டு இருக்கும் மாணவர்- இளையோர்- மக்கள் போராட்டத்தில் இவ்வறித்தலை அவரே 20.05.2009 இரவு 9 மணி அகவணக்கத்தின் பிற்பாடு அறிவித்து இருந்தார். பிரித்தானியா வாழ் மக்களை தொடர்ந்து அணி திரளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மக்களே அணி திரள்வீர்! எஞ்சி இருக்கும் எமினத்தை, எம் தாய்நாட்டைக் காக்க வாரீர்!!
-
- 1 reply
- 1.9k views
-