Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழர் மரபு திங்கள் சிறப்பு நிகழ்வுகளை முன்னிட்டு கனேடிய மற்றும் உலகத்தமிழ் உள்ளங்களுக்கு கனடா ஒன்ராறியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவ ரிம் கூடாக் அவாகள் ஆசிச் செய்தி வளங்கியுள்ளார். அவர் அனுப்பிவைத்த அந்த ஆசிச் செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. ஐனவரி 09. 2014 அன்பு மிக்க தமிழ் மக்களே வணக்கம்! தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும், தமிழர் மரபு திங்களை இம்மாதம் பூராகவும் கொண்டாடும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒன்ராரியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவராக எனது வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த சில பத்தாண்டுகளாக, ஒன்ராரியோ தமிழ் சமூகம், குறிப்பா…

  2. Grandfather fights off gun-toting robbers in Toronto Security video captures fracas as wife uses clothing rack to ram one suspect Fighting back2:33 A Toronto silk store owner and his wife managed to fight off a pair of would-be robbers in a dramatic struggle captured on the store’s security camera. Grandfather Premanathan Kanapathipallai stopped the two men Tuesday with the help of his wife, who at one point rammed a clothing rack into the back of one of the men. The two men now are both facing robbery and gun charges. “I thought, oh, he’s going to try to kill me,” Premanathan Kanapathipallai told CBC’s Jeff Semple on Wednesday. Kanapathipalla…

  3. பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு;பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் -சி.எல்.சிசில்- எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06 மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்படுவதாகவும், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10 சதவீத சம்பள உயர்வு கோரி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். …

  4. Started by TYO-UK,

    ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்ட இனக்கலவரம் நடந்து 25 வருடங்கள் ஓடி விட்டதை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 25.07.2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 26.07.2008 சனிக்கிழமை மாலை 5 மணி வரை உள்ள 25 மணித்தியாலங்கள் Trafalgar Square Northern Terrace இல் தொடர் உண்ணாவிரதம், கண்காட்சி மற்றும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இளையோர் அமைப்பிற்கு உறுதுணையாக மகளிர் அமைப்பினரும் தமது ஆதரவை வழங்கவுள்ளனர். தாயகத்தில் எம் தமிழ் உறவுகள் படும் இன்னல்களை ஒவ்வொரு நாளும் கடந்து வரும் கறுப்பு வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரும…

    • 0 replies
    • 716 views
  5. அவுஸ்திரெலியாவில் ஈழத்தமிழர்களுக்காக வழக்குக்கூட்டில் நிற்கும் நமது சகோதர்களின் வழக்கில் சில திருப்பங்கள் Tamil terror charges dropped AUSTRALIA'S counter-terrorism laws have suffered another blow, with the dropping of terror charges against three Melbourne men accused of being members of the Tamil Tigers and providing funds to the Sri Lankan group. Commonwealth prosecutors yesterday told the Victorian Supreme Court they would not be proceeding with nine terrorism charges from the criminal code against Aruran Vinayagamoorthy, 61, Sivarajah Yathavan, 38, and Arumugam Rajeevan, 48. Instead the men -- who have pleaded not guilty -- will be tried on the …

  6. ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ உடையாமல் காப்போம் சரியாயின் தட்டிக்கொடுப்போம். தவறாயின் சுட்டிக்காட்டுவோம் மே 18 தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி. ஆனால் தமிழர் தேசியத் தலைமை ஆயுதப் போராட்டத்தை மௌனித்து, தற்போதைய உலக ஒழுங்குக்கிற்கேற்ப போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு, குறிப்பாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களிடம் விட்டுச் சென்றிருக்கிறது. தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம், இலக்கை அடைவதற்கான இடத்திற்கு மிக அண்மையே. ஆனால் இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டங்கள், எதனையும் நம் எவரும் எதுவும் செய்யாதவிடத்து தேசியத் தலைமை விட்டுச் சென்ற இடம் இலக்கை அடையவேண்டிய இடத்திலிருந்து வெகு தூரத்துக்கு சென்று விடும். இதனையே சிறிலங்கா அரசும் அதற்கு துணைபோகும் குழுக்களும், …

    • 0 replies
    • 716 views
  7. எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும் இந்திய வல்லாதிக்கத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைக்க 12 நாட்கள் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த ஈகைப்பேரொளி நம்முயிர் அண்ணன் லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு நாளை அனுசரித்துப் போற்றுவதற்குச் சிங்களப் பேரினவாத அரசு ஈழ நிலம் முழுமைக்கும் தடை விதித்திருக்கிறது. காற்றோடு கல…

  8. சில மாதங்களிற்கு முன்னர் நான் சென்னை சென்றிருந்த போது சுவிசில இருக்கிற நண்பர் ஒருவர் தொடர்புகொண்டு ஒரு கலை நிகழ்ச்சிக்காக குறிப்பிட்ட இரு பாடர்களின் பெயரை சொல்லி அவர்களை கேட்டுப்பார்க்க முடியுமா என்றார். அதுவரையில் அந்த பாடகர் யார் என்றே எனக்கு தெரியாது. ஓரிரு சினிமா பாடல்கள் பாடியிருக்க வேண்டும் என நினைக்கின்றேன். கலைநிகழ்ச்சி நடத்தவிருப்பவர் போட்ட நிபந்தனை இதுதான்: - போக்குவரத்து செலவு - தங்குமிடம் - ஒரு வாரம் சுவிஸ் சுற்றிக்காட்டப்படும் - சம்பளம் என்று எதுவும் கொடுக்கபடமாட்டாது அந்த பாடகர்கள் ஈழ உணர்வாளர்கள் என்று சொல்லிருந்தார். நானும் எனது நண்பரை நச்சரித்ததால் அவர் அந்த பாடகர்களை தேடிக்கண்டுபிடித்து விசாரித்துள்ளார். அந்த பாடகரின் பதில் "அடி செருப்பால" …

  9. சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..

  10. ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள் டிச 1, 2010 நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு : மன்செஸ்ட்டர்(Manchester) நகரில் இருந்து புறப்படுவோர்: தொடர்புகளுக்கு : 07876705023 ஹாரோ(Harrow) ஆஸ்லி காஷ் அன் கரியில் இருந்து 2.45 க்குப் புறப்படும் சவுத் ஹாரோ (South Harrow) அபி டயமன் முன்பாக மற்றும் ரூக் கீத் பள்ளி சவுத் ஹாரோ சவுத்கோல்(Southall) : தமிழினி காஷ் அன் கரி , சவுத்கோல்(Southall) : லேடி மாகிரட் கலால் மீட் முன்பாகவும் சவுத்கோல்(Southall): கோல் மான் எஸ்டர் ஏஜன்ட் முன்பாகவும் கொலின்டேல்(Colindale): இல் இருந்து : தமிழன் காஷ் அன் கரி ம…

  11. தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம் புதுயுகத்தை பூவுலகில் புத்துயிராக்கும் ஜீவநாடி என்று நம்பியிருந்தவர்களின் எண்ணத்தைத் தின்றபடி ஏழைகளின் கண்ணீரைஏப்பமிடத்துடித்து நிற்கிறது இந்தியச் சினிமா.சர்வதேச வர்த்தக வியாபாரிகளால் விரித்துக் கிடக்கிற இந்த அபாயகரமான வலையமைப்பினுள் சிக்கித் தவிக்கிற அப்பாவி மாந்தருள் புலம்பெயர் தமிழரும் கணிசமாக உள்ளனர். கலாச்சாரத்தின் காவலன் என்கின்ற கபடமான போர்வையினுள் கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்துகிற அபாயகரமான இந்தச் சினிமாவை தங்கள் சுக போக அரசியல்,பொருளியல் காரணங்களுக்காக ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிற பல தமிழினத் தலைமைப் பேர்வழிகளை நானறிவேன். தமிழிலே பெயரில்லாத, தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாத நடிக நடிகையரை, அவர்தம்…

  12. சிட்னியில் 300 Km நடை பாத போராட்டம் திகதி: 10.08.2009 // தமிழீழம் இன்று உலகத்தின் எந்த மூலையிலும் எந்த மக்களுக்கும் நிகழ்ந்திடாத மிகப் பெரும் மனித பேரவலம் எமது தமிழர் தாயகத்தில் நடந்திருக்கிறது. கடந்த தை மாதத்திலிருந்து இந்த நிமிடம்வரை 70,000 மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டு 300,000க்கும் அதிகமான தாயக உறவுகள் முட்க் கம்பிகளால் சூழப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில், குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணித் தாய்மார்கள் வயோதிபர்கள் என, உணவிற்கும் மருந்திற்கும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் சிறீலங்கா அரசிடமும் வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கின்றனர். 60 வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி படுகொலைகளினாலும், கடந்த 30 வருடங்களா…

  13. இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த மாதம் 23-ம் தேதி அன்று லண்டனின் பிராட்டில்பை என்ற கிராமத்தில் உள்ள சாலையில் தன் நாய்களுடன் நடந்து சென்றபோது வித்தியாசமான வாசனையை உணர்ந்த ரோசி புதருக்கு அடியில் ஒரு பளபளக்கும் வைரத்தைக் கண்டுபிடித்தது. அந்த வைரம் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சிறிய பாராசூட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆலன் வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்தது. இணையதளத்தில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனமான ‘77 டயமண்ட்ஸ்’ தனது கடையின் விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஹீலியம் பலூனில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரத்…

  14. ரொறன்றோ மாநகரசபையின் செலவினக் குறைப்புத் தொடர்பாக சுமார் 340 பேர் ரொறன்றோ மாநகரசபைக்குத் தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். ரொறன்றோ மாநகரசபையின் செலவினத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ரொறன்றோ மாநகரசபையின் உறுப்பினர்களுக்குப் பொதுமக்கள் தமது கருத்துக்கைளைத் தெரிவிக்கும் கூட்டம் தற்போது தொடர்ந்து நடைபெறுகிறது. பொதுமக்கள் தமது கருத்துக்களை இன்று காலை சுமார் ஆறு நாற்பது வரை வெளியிட்டார்கள். சுமார் 340 பேர் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தார்கள். மாநகரசபை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்படும் பல்வேறு செலவினக் குறைப்பு நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு சிறுவர்கள், முதியோர், மாற்றுவலுக் கொண்டோர் எனப் பல தரப்பட்டவர்களும் கோரினார்கள். இந்தக் கூட்டம் அடுத்த வ…

    • 1 reply
    • 715 views
  15. புகலிடக் கோரியாளர்கள் பொருளாதார அகதிகளே இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பொருளாதார அகதிகளே என்று அவுஸ்திரேலியா எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.30 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இந்தியாவிற்கு செல்லாமல் மூவாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலிவுக்கு வருவது இதனை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கில் காணிப்பிரச்சினை மற்றும் தொழிற்பிரச்சினை என்பவற்றையே அடையாளம் காணக்கூடியதாக இருந்தாக தெரிவித்தார். அத்துடன் அது சாதாரண நடைமுறைப் பிரச்சினையே என்றும் எதிர்கட்சியின் குடிவரவு பேச்சாளர் ஸ்கொட் மொரிசன் சுட்டிக்காட்டினார்.தமது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அகதி…

  16. கனடாவில் துப்பாக்கிச்சூடு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! Vhg அக்டோபர் 21, 2024 கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கிசூடு கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று (20-10-2024) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட…

  17. ரியாத்: செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்ய இளவசர் அல் வாலித் பின் தலால் ஒத்துக் கொண்டுள்ளார். செளதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி உள்ளிட்டவற்றை இளவரசர் வாலித் வழங்குவார். தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த மருத்துவ உதவி வழங்கப்படும். இது தொடர்பான அமைப்பு, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் கிடைக்கும். இதுதொடர்பான விவரங்களுக்கு ஹமாத் அல் அசிம்,டபிள்யூ.ஏ.எம்.ஒய். தலைமை அலுவலகம், கிங் பாத் சாலை, ஓவைஸ் மார்…

    • 0 replies
    • 714 views
  18. http://tamilworldtoday.com/archives/4701 இலங்கைத் தீவின் பரப்பளவு வேண்டுமானால் ஒப்பீட்டு ரீதியில் ஒரு குட்டித் தீவாக இருக்கக்கூடும். ஆனால் அது உலக அரங்கில் எழுப்பும் அதிர்வலைகள் மட்டும் ஒப்பீட்டு ரீதியில் பெரிதானவை. கடுகு சிறிது காரம் பெரிது என்பார்களே.. அதுபோல வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்களேன். நேரடியாகவும் மறைமுகமாகவும் முக்கிய பெரிய ஜாம்பவான் நாடுகளிலெல்லாம் அதிர்வுகளை ஏற்படுத்த இலங்கைத்தீவின் நிலவரங்களால் முடிகின்றது. உங்களுக்கு இதில் ஏதாவது சந்தேகம் ஐயம் இருந்தால், இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணங்களை முன்னிறுத்தி இன்றும் கங்காரு தேசத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மேற்கொண்ட 'இரும்புப்பிடி' கருத்தியல் தாக்குதல்களை சற்றுக் கவனியுங்கள். கிறிஸ்மஸ் தீவு என்ற …

    • 1 reply
    • 714 views
  19. பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சென்டெனி பிரதேசத்தில் உள்ள BOURSE Du Travail மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிபகல் 3.00 மணிக்கு 2ம் லெப்டினன் கயல்விழியின் தந்தை ஈகைச்சுடர் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் தேசத்தின் புயல் பாலா அண்ணருக்கு குழந்தைகள் பெரியவர்கள் வரை சுடர் வணக்கமும், மலர்வணக்கமும் செய்திருந்தனர். வாழ்நாளெல்லாம் ஈழ மண் வாழ உழைத்தாய் என்கிற தேசத்தின் குரல் பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சோலை மாணவியும், மானம் ஒன்றே வாழ்வு பாடலுக்கு நந்தியார் தமிழ்ச்சோலை மாணவிகளும், பாலா அண்ணன் பக்கம் இருக்கின்றேன் பாடலுக்கும், அலைகடல் ஓரம் நிலாவரும் நேரம் பாடலுக்கு ஆதிபராசக்தி மாணவிகளும், வாடா வாடா புலியே வாடா பாடலுக்கு கிரித்தே மாணவிகளும், எமது நிலம் எமக்கு வேண்டும் எ…

  20. கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை

  21. இலையுதிர்காலத் திருவிழா இப்போ ஒக்ரோபர் மாதத்தின் கடைசி வாரம் இது சுவிற்சர்லாந்தின் பாசல் மாநிலம் விழாக்கோலம் பூணும் நேரம். முதலாவது தடவையாகவோ அல்லது இரண்டாவது தடவையாகவோ அல்ல 543 வது தடவையாக. 543 தடவை என்கின்ற போது 543 ஆண்டு காலப் பாரம்பரியம் இந்த விழாக் கோலத்தின் பின்னே ஒழிந்து கிடக்கின்றது. கடந்த 22 ஆண்டு காலமாக இந்த விழாக்காலம் என் வாழ்வின் ஒரு பகுதியாக இணைந்து செல்வதால் அதைப்பற்றிய பதிவோடு உங்களோடு இணைகின்றேன். 1991ம் ஆண்டு நல்லூர்த் திருவிழா முடிய சுவிசுக்கு போற புழுகத்தோடை ஊரைவிட்டு வெளிக்கிட்ட எனக்கு அப்ப பதினொரு வயசு. எல்லாரையும் போல வெளிநாடு போற புழுகமும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவோடை சேந்து வாழப்போறன் எண்ட புழுகமும் சேர தாய்நாட்டையும் எங்கடை விழாக்க…

    • 0 replies
    • 714 views
  22. மரணத்தை வெல்வது சாத்தியமே? மரணத்தை வெல்வதென்றால் என்ன? நீங்கள் உங்களுடைய அதே ஆளுமையுடன் அதே உருவத்துடன் சமகால நடப்புகளை எதிர்கொண்டு உரிய முறையில் அவற்றை முகாமைத்துவம் செய்வதுவும் , இதுவரை காலமும் உங்களுக்கு நடந்த , நீங்கள் பங்குபற்றிய சகல விடயங்களையும் ஞாபகத்தில் வைத்திருந்து ( இது உங்களின் ஆளுமையின் பகுதி என்பதும் கவனிக்கத்தக்கது) செயலாற்றுவது தானே. அவ்வாறாயின் நீங்கள் மரணத்தை வென்று விட்டீர்கள். வேறொன்றுமில்லை Netflix இல் நேற்று ஒரு படம் பார்த்தேன் , வெகு நன்றாக எடுத்திருக்கிறார்கள். கற்பனை வளத்தின் நேர்த்தியும் நிதர்சனத்துடன் அது ஒத்திசையும் வகையும் மெல்லிய மனித உணர்வுகளின் சங்கமமும் என - நன்றாக இருந்தது. சுருக்கமாக …. காதலில் திளைத…

  23. கனடா பதினைந்து மாணவன் - டீவேஸ் அருள்மணி Teen powers up for showdown There are eight syllables in the first word of the title of Dheevesh Arulmani's science project. The word is "photoelectrochemical." It doesn't get any easier from there. But the 15-year-old Mississauga student patiently explains what his year's worth of research is all about: "Polymer electrolyte membrane fuel cells, known as hydrogen fuel cells, offer commercial and economic feasibility as well as environmental sustainability for electricity production . . . " Say what? Arulmani, who's about to compete against the world's smartest teens in the biggest science fair of its kind on t…

    • 0 replies
    • 713 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.