Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இன்றைய பேரணியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் இனவாத சிங்கள அரசிற்கு எதிரான கோஷங்களுடன் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர்களும் இளையோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள் மாணவர்களை தடுத்து வைத்து கொண்டு இருக்கும் சிறீலங்கா அரசின் மீது பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் குடுக்கவேண்டியும் எமது மண்மீட்பிற்காக இறந்த மாவீரர்களை நினைவு கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இவ் ஊர்வலத்தில் வேற்றின மக்கள் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் கிங்க்ஸ்டன் பல்கலைக்கழக விரிவுரையாளர் அவர்களும் கலந்து இலங்கை அரசிற்கு எதிர…

  2. கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி உருத்திரகுமாரன் அழைப்பு !! சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப…

  3. அமெரிக்காவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்! - இன்னும் ஒருவருடமே தங்கியிருக்க அனுமதி [Monday, 2014-03-31 10:55:28] அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த நாடு கடத்தல் உத்தரவு ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 போரின் பின்னர் ஜூலியன் மற்றும் கிருபா ஆகியோர் தமது பெண் பிள்ளையான ஜெனிபருடன் நெவேக்குக்கு சென்றனர். பின்னர் அங்கு இந்த தமிழ் குடும்பம் அகதி அந்தஸ்து கோரியது…

  4. அதிவலது “Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை Keith Jones, Roger Jordan-wsws. கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது. கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இய…

    • 0 replies
    • 609 views
  5. வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது. 1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும். 2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக்…

  6. அமெரிக்காவில், கடத்தப்பட்ட சிறுமி, 48 மணி நேரத்தில் மீட்பு. நியூயோர்க் மாநில அரச பூங்கா ஒன்றில், உள்ள காம்ப் ஒன்றில் குடும்பம் ஹொலிடே எடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. 9 வயது சிறுமி, தனது நண்பியுடன் சைக்கிளில் பார்க்கினை சுத்தி ஒரு ரவுண்டு வந்து இருக்கிறார்கள். இரண்டாவது ரவுண்டு போக சிறுமி தயாராக, நண்பி களைப்பாக இருப்பதாக சொல்ல, சிறுமி, தான் மட்டுமே போவதாக கிளம்பி போய் இருக்கிறார். 15 நிமிடமாக அவர் திரும்பி வராததால், குடும்பம் தேட தொடங்கி, நேரமாக, போலீசாரை அழைத்திருக்கிறார்கள். நியூயோர்க் மாநில போலீசார், FBI, பொதுமக்கள் 400 பேர், சுற்று வட்டார பகுதிகளில் எல்லாம் தேடுதலை தொடங்கினர். நேரமாக, நேரமாக அனைவரிடமும் பதட்டம் அதிகரித்தது. 36 மணிந…

  7. ஐக்கிய நாடுகள் சபையிடம் மார்ச் 5ம் திகதி ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் 17வது நாளாகவும் தொடர்கின்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான சுயாதீன விசாரணையை சர்வதேச சமூகம் ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள உறவுகள் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். தமிழர்களுக்கு நீதிகேட்டு தமிழக உறவுகள் குறிப்பாக அரசியல் தலைவர்களான திரு. வைகோ, திரு. நெடுமாறன், திரு. சீமான் ஆகியோர் உட்பட பலரும் உணர்வெழுச்சியுடன் கையெழுத்து அஞ்சல் அட்டைகளை ஏற்பாடு செய்துவருகின்றனர். எனவே எம் உறவுகளுக்காக புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களும் இந்த வரலாற்றுக் கடமையில் தம்மையும் இணைத்துக்க…

  8. உலகில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் திரைநீக்கம்! Vhg ஜூலை 15, 2023 பிரான்சில் ஓர் வரலாற்று நிகழ்வாக உலகில் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் நிறுவப்படுகின்றது. சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட தமிழின அழிப்பான “கறுப்பு யூலை” 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு பொண்டி bondy நகரில் நடும் நிகழ்வும் கறுப்பு யூலை நினைவுக்கல் திரைநீக்கம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகின்றது. உலகப் பரப்பில் கறுப்பு யூலை நினைவாக நிறுவப்படும் முதலாவது நினைவுக்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்தமையால் எங்களுடை அழைப்பை ஏற்று இவ் வரலாற்று நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப…

  9. "காதல் சடுகுடு" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், ஆலமரங்களுக்கு அடியிலும், போரிலாலான இடிபாடுகளுக்கு மத்தியிலும், தாரிணி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அழகு தேவதையாக இருண்ட நாட்களை ஒளிரச் செய்யக்கூடிய ஒரு பிரகாசமான புன்னகையையும் மற்றும் அவளுடைய தாய்நாட்டின் அமைதியான குளங்கள் போல பிரகாசிக்கும் கண்ககளையும் கொண்டிருந்தாள். "பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே- தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!" இந்தப் பாடலில் தலைவி குருவி விரட்டும் பொழுது, அவளின் கண்களை மழைக் கண், பூவிற்கு நிகரான கண், மருட்சியில் சுழலும்…

  10. இன்று இரவு லண்டனில் பேரணியும், ஐ.நாவை நோக்கிய நடை பயணமும் திகதி: 23.07.2010 // தமிழீழம் கறுப்பு ஜுலை நாளில், இதுவரை படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், போர்க் குற்ற விசாரணை மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் இன்றிரவு மாபெரும் பேரணி இடம்பெற இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். மேற்கண்ட கோரிக்களை முன்வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை வெஸ்ற்மினிஸ்ரர் தேவாலயத்திற்குப் பின்புறமாக இருந்து பேரணி ஆரம்பித்து, பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை சென்றடையவுள்ளது. …

    • 4 replies
    • 608 views
  11. வலுவான தீர்மானத்திற்கு ஆரவு வழங்க ஸ்கன்டநேவியன் நாடுகள் இணக்கம் 49 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் வலுவான சரத்துக்களை கொண்டதாக இருந்தால் ஸ்கன்டநேவியன் பிராந்திய நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 24 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைபு நாளை புதன்கிழமையே (10) தயாராகும் எனவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியா நேற்று (8) தெரிவித்துள்ளது. தீர்மானத்தின…

  12. தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் நோர்வேயில் காலம்: 27.09.2014 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: Grorud Samfunnshus ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு நோர்வே (Facebook)

  13. வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை கடல்வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. எழுச்சி நிகழ்வுகளாக கவிதை எழுச்சிப் பாடல்கள் எழுச்சி நடனங்கள் பேச்சு காலத்திற்கு ஏற்ப கருப்பொருளை கொண்ட நாடகமும் இடம்பெற்றது. மேலும் அனுராத…

    • 1 reply
    • 607 views
  14. முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம். 19 மே 2011, 13:45 க்கு பூநகரி நல்லூர் மகா வித்தியாலயம்ஆல் . வயர்லெஸ்சில் முள்ளிவாய்க்கால் பிரச்சாரம்: புது யுகம் ! 18 May, 2011 by admin அநேகமாக எல்லாத் தமிழ் வீடுகளிலும் கணணியும் அதனுடன் கூடைய இன்டர்நெட் வசதியும் உள்ளது. உங்கள் இன்டர்நெட் வழங்குனர் நிச்சயமாக உங்களுக்கு ஒரு வயர்லெஸ் ரூட்டரை தந்திருப்பார்கள். அதற்கு SSID என்று தனிக் குறியீடு இருக்கும். உங்கள் வீதியில் வசிக்கும் பல வேற்றின மக்கள், தமது மடிக் கணணியை(Laptop) உபயோகிக்கும் போது, உங்கள் ரூட்டரின் பெயரையும் பார்ப்பார்கள். அதில் நீங்கள் எதை எழுதினாலும் அவர்களுக்கும் அது காட்டும். எனவே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு தொடர்பான வாசகங்கள…

  15. உலக அரங்கில் தமிழீழம் எதிர்நோக்கும் துர்ப்பாக்கிய நிலை பற்றி தமிழ் கார்டியன் Politics, Not Morals Only an end to state oppression can bring peace to Sri Lanka Every international actor involved in Sri Lanka’s ethnic conflict consistently asserts their unalloyed support for ‘peace’ and a negotiated solution. They also invariably insist that it is up to the protagonists themselves to resolve what is termed ‘their’ dispute. But this pious commitment to the abstract notion of ‘peace’ does not disguise their cynical pursuit of their own substantial interests both through the course of the conflict and shaping of its ultimate outcome. Interests in themselves cann…

  16. வல்வெட்டித்துறை நெடியகாட்டைச்சேர்ந்த திரு.திருமதி யோகச்சந்திரபோஸ் சுபாஷினியின் புதல்வன் செல்வன்.யோ.கீதன் அவர்கள் 16 வயதிற்குட்பட்ட இங்கிலாந்தின் தேசியமட்டகைப்பந்து (Handball) அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் CARSHALTON BOYS SPORTS COLLEGE இல் கல்வி கற்கும் மாணவன் அவார். செல்வன் கீதன் அவர்களுக்கு நெடியகாடு சமூகத்தின்சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கின்றோம். கீதன் அவர்கள் பெற்றோருடன் அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான கடிதம் …

  17. பருத்தித்துறை மக்களுக்கு என்ன நடந்தது! சுமந்திரன் கடும் அதிர்ச்சி! இன்று மாலை பருத்தித்துறையில் இடம்பெற்ற சுமந்திரனுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியால் மிகப் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வெறும் 50ற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருந்துள்ளனர். அதுவும் பிரதேசசபை உறுப்பிர்கள் சிலரும் அவர்களது பிள்ளை குட்டடிகளுமே பெருமளவாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் சுமந்திரன் பெரும் அதிர்ச்சியுற்றளார். மக்களை விசரர்களாக நினைத்து தாங்கள் செய்வதை தமிழ்மக்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்ற நினைவில் ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது தொடக்கம் அரசாங்கத்திடம் இலவச வாகனம் வாங்கியது வரை துரோக வேலைகள் செய்ததால்…

  18. முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்...இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [ 99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த 'புத்திமத்' களுக்கு [ சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை. கடந்த 17 வருட காலமாக , வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை ? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவ…

  19. லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இ…

  20. அறிவுத்திறன் போட்டி 2017 அன்பான உறவுகளே! புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வருடாந்தம் நடத்தும் அறிவுத்திறன் போட்டி 8வது ஆண்டாக 04/03/2017 நடைபெறவுள்ளது அதற்கான விண்ணப்பப்படிவம் தரவிறக்கம் செய்ய கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும் அறிவுத்திறன் போட்டி 2017 விண்ணப்பபடிவம் <<<<<<<<<<அழுத்தவும் திருக்குறள்(பாலர்பிரிவ) திருக்குறள் கீழ்ப்பிரிவு அதிகாரம் 60, ஊக்கமுடமை, அதிகாரம் 97 மானம் அதிகாரம் 61 மடியின்மை அதிகாரம் 98 பெருமை அதிகாரம் 62 ஆள்விணையுடைமை …

  21. புலம் பெயர் முதலாம் தலை முறையினரும் இவர்கள் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறையும். -பா.உதயன் புலம் பெயர் முதலாம் தலை முறை ஈழத்தமிழர் குடும்ப சமூக நிறுவனம் என்ற அமைப்பு முறைக்கும் இவர்களது இரண்டாம் தலை முறையின் குடும்ப அமைப்பு முறைக்கு இடையில் இடைவெளி கூடிக் கொண்டே போகிறதா. இரட்டைக் கலாச்சாரத்தினால் இவர்கள் தமது இனம் சார்ந்த அடையாளத்தில் இருந்து விலகிப்போகிறார்களா. எதிர் காலத்தில் இரண்டாம் தலை முறையின் குடும்பம் என்கிற ஸ்தாபனம் எப்படியான சவால்களை எதிர் நோக்கப் போகிறது எல்லா சமூகத்தினதும் குடும்ப அமைப்பு முறைமையில் பல குறைகளும் நிறைகளும் இருக்கின்ற போதிலும் ஆசிய குடும்ப அமைப்பு முறைமைகளில் குடும்பம் என்ற ஸ்தாபனம் இயங்கியல் தன்மைக்கு ஏற்ப பல இறுக்கமாக இருப்பதால் இந்த குடும்…

  22. உபுசொஃப்ட் எனும் பிரெஞ்சு வீடியோ கேம் தயாரிக்கும் கம்பனி ஒன்று பயங்கரவாதிகளை வேட்டையாடும் வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. நவம்பர் மாதம் வெளிவரும் இந்த வீடியோ கேமில் பயங்கரவாதிகளாக சிறிலங்காவில் விடுதலைப்புலிகளை சித்தரித்து அவர்களை வேட்டையாடுவது போல் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.சிறிலங்காவில் காடுகளில் விடுதலைப்புலிகள் மறைந்திருப்பது போலவும் அவர்களை வேட்டையாடி கொல்வதற்கான வழி வகை விளையாட்டில் இடம்பெற்றுள்ளது. கூடவே விடுதலைப்புலிகள் மக்களை பணைய கைதிகளக வைத்திருபதாகவும் அதற்கேற்ப கவனமாக அவர்களை வேட்டையாடுவது போலவும் விளையாட்டு நிபந்தனைகள் உள்ளதாம். எம் போராட்டத்தினையும் எம் மாவீரர்களையும் கொச்சைப்படுத்தும் இத்தைகய செயற்பாட்டை பிரெஞ்சு வாழ் தமிழர்கள் தட்டிக்கேட்க…

  23. தியாகி திலீபன் ஞாபகார்த்த்த வெற்றிக் கிண்ணத்திற்க்கான சதுரங்கப் போட்டி 2008 தியாகி திலீபன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான சதுரங்கப் போட்டி செப்டெம்பர் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வென்ட்வேர்த்வில் டார்சி வீதி இளநிலை பாடசாலையில் மதியம் 12:00 மணி முதல் நடக்க இருக்கிறது. நியாயமான கோரிக்கையுள்ளவர்களுக்கு போட்டி நடக்கும் இடத்திற்கு போக்குவரவு ஒழுங்குகள் செய்து தரப்படும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அனைவருக்கும் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி நிகழும் தியாகி திலீபன் நினைவுநாள் கூட்டத்தில் பரிசு வழங்கப்படும். அனுமதிக் கட்டணம் இலவசம். இதில் பங்கு பற்ற விரும்புவோர் தமது பெயரைப் பதிவு செய்யவும் மேலதிக விபரங்களுக்கும் பின் வரும் தொலைபேசி இலக்கங்களில் ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும…

  24. ஐந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரே அமெரிக்காவில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தலா 55,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தரையிறங்கி சில மணித்தியாலத்திலேயே குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்ததுடன் கைதானவர்கள் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நீண்டகாலமாக இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவ…

  25. இலண்டனில் காத­லியை மிருகத்தனமாக தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை இளைஞன் இலண்டன், மன்­செஸ்டர் பகு­தியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காத­லியை மிக மோச­மான பாலியல் சித்­தி­ர­வ­தை­க­ளுக்­குள்­ளாக்கி வன்­பு­ணர்ந்த குற்றச் சாட்­டுக்­காக 12 வருட சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ள அதே வேளை தண்­டனைக் காலம் முடிந்த பின்னர் நாடு­க­டத்­தப்­ப­டவும் உள்ளார். இவர் ஒரு­வித ஆளுமை கோளாறால் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என வைத்­திய அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. 25 வய­தான இவ­ரது பெயர் அகம்­போதி டி சொய்சா என்­ப­தாகும். மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தின் முன்னாள் மாண­வ­ரான இவர் வடக்கு இலண்­டனை வதி­வி­ட­மாகக் கொண்­டவர். இலண்டன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.