Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று எம் எண்ணங்களில் என்றும் அகலாமல் எமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வும் மாண்புமிகு கலாநிதி முருகன் குணசிங்கம் ஐயாவின் புலம்பெயர் தமிழர்கள் நூல் வெளியீடும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது ...நிகழ்ச்சிகளின் முடிவில் நாம் அந்த மாண்புமிகு மனிதரை சில நிமிடங்கள் சந்தித்து பேசினோம் . மேலும் சிறப்பான விடயம் என்னவென்றால் எம் யாழ்கள உறவு டாக்டர் கலாநிதி லியோவை சந்தித்தேன் .என்னிடம் வந்து நீங்கள்தானே தமிழ்சூரியன் என்றார் ..............இவரை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .காலத்திற்கும் ,சந்தர்ப்பத்திற்கும் நன்றிகள்

  2. தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது…

  3. தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஹக் மெக்டர்மோட். அவுஸ்திரேலியரான இவர், தமிழ் மொழியை அவுஸ்திரேலியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார். சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் வெறும் மொழி மட்…

  4. முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை: முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி 1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி. சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வ…

    • 0 replies
    • 546 views
  5. 492 இலங்கையர்களுடன் கனடா சென்ற சன்.சீ.கப்பல் : எதிர்பாராமல் கப்பலின் தலைவனாகும் வாய்ப்பு கிடைத்ததாக அகதி சாட்சியம் எம்.வி.சன்.சீ.கப்பலில் கனடாவிற்கு இலங்கைத்தமிழ் அகதிகளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நான்கு பேரில் ஒருவர், எதிர்பாராமல் கப்பலின் தலைவராக செயற்பட்டதாக அகதியான லெஸ்லி இமேனுவேல் சாட்சியமளித்துள்ளார். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்று கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் சென்றமை தொடர்பான வழக்கு விசாரணை தற்போது கனடாவில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 492 பேரை கனடாவுக்கு அழைத்துச்செல்ல உதவியதாக லெஸ்லி இமேனுவேல் என்பவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்ப…

  6. சர்வதேசமே தமிழினத்தை மீண்டும் கண்ணீரில் தள்ளாதே… 17 Views வணக்கம் உறவுகளே… ********************** அம்பிகை அம்மையே! யார் மீதம்மா உனக்கு நம்பிக்கை… கொட்டும் மழை போல் கொட்டிய கொத்துக் குண்டுகளால் கொத்துக் கொத்தாய் இழந்த எம் உறவுகளை கண்டு மகிழ்ந்த உலகமம்மா இது… இவர்களிடமே நீதி கேட்டுப் போராடும் இனமொன்றின் தவப்புதல்வியாய் அம்பிகையே – உன் அடையாள அவதாரம் அகிலம்வாழ் தமிழர்களையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததம்மா… நீ… ஆகாரம் விடுத்து நாட்கள் பல உருண்டன தாயே… ஆதாரம் இன்றிய உன் உடம்பு சேதாரம் ஆகிடுமோ…??? விலை மதிப்பற்ற உன் உயிர் அநீதிக்குத் துணை போகும் உலக நாடுகளிடம் தோற்றுப் போய்விடுமோ…??? உலக நீ…

  7. இன்று எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோது 'உடைக்கப்படும் பொய்மைகள்' என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் என்னுடைய கவனத்தை வெகுவாக ஈர்த்துக் கொண்டது. கீழ்க்காணும் விளக்கத்துடன் ஒரு காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது. அதனையும் முழுமையாக பார்த்தேன். நான் பார்த்த அந்தப்பதிவை இங்கு இணைத்தால் இதனைப்பற்றிய மேலதிக விபரங்களை யாரேனும் இணைக்கக்கூடும் என்பதால் இம் மின்னஞ்சலையும் காணொளியையும் இங்கு இணைக்கிறேன் உடைக்கப்படும் பொய்மைகள் கனடாவில் நடந்த“ஒன்றாகி எழுவோம்” நிகழ்வின் காணொளி இணைப்பு. Monday, 18.07.2011, 10:58pm (GMT) தனித்திருக்கும் எமது தேசியத்தின் அமைப்புகளை ஒன்றிணைப்பதற்காக இளம் சமுதாயம் ஆகிய நாம் “ஒன்றாகி எழுவோம்” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை கடந்த 16 ம திகதி …

  8. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று அங்கிருந்து நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர் உள்ளிட்ட சில புகலிடக் கோரிக்கையாளர்கள் தன்னார்வ அடிப்படையில் கம்போடியாவில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியா கம்போடியாவுடன் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தது. இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கியு…

  9. கனடியத் தமிழர் தேசிய அவையானது ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை மக்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தி எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 17, 2014 அன்று வார்டன் எல்ச்மர் சந்திப்பிற்கருகில் அமைந்துள்ள கனடா நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் ‘குருதிக் கொடை’ நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத் திங்கள் நிகழ்வில் ஒன்றாக நடைபெறவுள்ளது. 2009 மே மாதம் தாயகத்தில் எம்…

  10. பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி Posted on May 1, 2024 by சமர்வீரன் 132 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு யேர்மனி – குறியீடு (kuriyeedu.com) பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 Posted on May 8, 2024 by சமர்வீரன் 48 0 பேசுவோம் போரிடுவேம் நூல் வெளியீட்டு நிகழ்வு – யேர்மனி ஸ்ருட்காட் 20.5.2024 – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 544 views
  11. நார்வே: குழந்தையை அடித்து துன்புறுத்திய இந்திய தம்பதியருக்கு நார்வே நீதிமன்றம் 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர்-அனுபமா தம்பதியர் நார்வேயில் வசித்து வருகின்றனர். இவர்களின் 7 வயது மகன் சாய் ஸ்ரீராம் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்துவந்தான். பள்ளிப் பேருந்தில் பயணம் செய்தபோது சாய் ஸ்ரீராம் சிறுநீர் கழித்து விட்டதாகவும், அவன் விதியை மீறி பள்ளிக்கூடத்தில் இருந்து விளையாட்டு பொம்மைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றான் என்றும் சந்திரசேகர் தம்பதியருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாய் ஸ்ரீராமை கண்டித்த பெற்றோர்கள், அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சாய் ஸ்ரீராம், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவ…

  12. டென்மார்க்கில் சீமானின் உரை

    • 0 replies
    • 544 views
  13. பிரிட்டனில் உங்கள் சாட்சிகளைக் கொடுங்கள்! போர்க் குற்ற விசாரணைகளைத் தொடர உங்கள் சாட்சியம் தேவை!:- புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள். [Tuesday, 2010-11-16 03:59:43] சமீபத்தில் ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால், இலங்கை நிலை குறித்து ஆராய 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நிறுவப்பட்டது. இவர்கள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சாட்சிகளை வேண்டி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட நீங்களே நேரடிச் சாட்சியாகவும், இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள், கடத்தப்பட்டு விடுதலையானவர்களின் உறவினர்கள், போருக்கு முன்னரும் பின்னரும் இறந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியா…

  14. இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிட்சர்லாந்து அரசாங்கம்! சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது. இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள், அவரை நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தலின் பின்…

  15. சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும், தாய்த் தமிழக மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும் ஐ.நா முன்றலில்.. "வீழ்வோம் என நினைத்தாயோ..?" மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 22.03.2013, வெள்ளி , 14:30- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் இளையோர் சக்தி வளர்ந்திட இளையோர் அமைப்பு ஆகிய எம்முடன் கைகோர்க்குமாறு சுவிஸ் இளையோரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். -TYO - (முகநூல்)

    • 1 reply
    • 544 views
  16. சிட்னி, அவுசில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிர போராட்டம் Sydney Australia hunger strike details. Date - 21/03/2013 Time - 6pm start Venue - prince Alfred park, parramatta Contact- admin@tyoaus.org

    • 1 reply
    • 544 views
  17. யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்களின் வாணிவிழா யேர்மன் தமிழ்க் கல்விக்கழகதின் கீழ் இயங்கிவரும் பல தமிழாலயங்கள் வாணிவிழாவை இவ்வருடமும் வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளன. தமிழாலய பெற்றோர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலாச்சார உடை அணிந்து கலந்துகொண்ட அவ்விழாக்களில் சிறப்பு வாணி பூசை மற்றும் மழலையருக்கு ஏடுதொடக்கல் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலைவிழாக்களும் கலாச்சார நிகழ்வுகளும் விழா அரங்குகளை அலங்கரித்திருந்தன. நன்றி - பதிவிணையம்

    • 0 replies
    • 543 views
  18. முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது நமது இனம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவு.இனஉணர்வு உள்ளவர்களால் மட்டுமல்ல மனிதத்தன்மை உள்ள எவராலும் கூட இந்த இந்தப் பேரவலத்தை மறக்க முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த பேரவல நினைவு கூரல் நிகழ்வுகளை நடத்தும் அமைப்புகள் தமிழக அரசியல் தலைவர்களை வைத்து புலம்பெர்ந்த தமிழர்களை இதில் கலந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுவிக்க வைப்பது நெருடலாக உள்ளது. இது ... நிகழும் ஜெயவருடம் வைகாசித் திங்கள் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வருடம் 2014 மே மாதம் 18 திகதி .................... என்ற முகவரியில் நாங்கள் நடத்தும் ........ நிகழ்வில் தாங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்..... என்று ஏதோ ஒரு கொண்டாட்ட நிகழ்வுக்கு அழைப்ப…

    • 0 replies
    • 543 views
  19. சிறிலங்காவில் நடைபெறும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்குத் தான் அவுஸ்திரெலியா அரசு ஆதரவு என்று அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் சிமித் பேர்த் வாழ் தமிழர்களுக்கு உறுதியளித்துள்ளார். கடந்த 7ம் திகதி பேர்த் வாழ் 200 ஈழத்தமிழர்கள் அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்பாக நடத்திய கவனயீர்ப்பின் போது நடைபெற்ற சந்திப்பில் அமைச்சரின் முதன்மை ஆலோசகர் திரு.டேவிட் கட் வெளிவிவகார அமைச்சரின் செய்தியை தமிழர்களுக்கு தெரியப் படுத்தினார். அமைச்சர் அச்சமயத்தில் அவரது தொகுதியில் இருக்காததினால் தமிழர்களைச் சந்திக்க முடியவில்லை என்றாலும் சிறிலங்காவில் வடக்கில் வாழும் தமிழர்களின் நிலை பற்றி மிகுந்த அனுதாபத்துடன் அமைச்சர் கவனிப்பதாகவும் திரு.டேவிட் கட் அங்கு தெரி…

  20. நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர் Jim Karygiannis தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 26 வருடங்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் Jim Karygiannis அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார். Scarborough-Agincourt பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள Jim Karygiannis, 39 ஆவது தொகுதியில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தமிழன் வழிகாட்டியைப் பார்க்கவும் ... www.tamilsguide.com

    • 0 replies
    • 543 views
  21. சிங்கள அரசினால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வகையிலான ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று” என்ற பெயரைத் தாங்கிய இச் செயற்திட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கும் செப்டம்பர் 14ம் நாளன்று, ஆரம்பிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளன்று நிறைவு பெறும். இச் செயற் திட்ட…

  22. உங்கள் பாடற் திறனை வெளிக்காட்டி, உரிய அங்கீகாரத்துடன், சங்கொல 2012 விருதினை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு. பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை, 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை,l'espaces "champ foire" route des refuzniks 95200 Sarcelles என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் பரதநாட்டிய விழாவில் எம்மிடம் தரலாம் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.