Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://www.pathivu.com/uploads/images/2013/10/Pennkal%20Eluthchi%20Nall.JPG http://www.pathivu.com/news/27378/74//d,view.aspx 2ம் லெப். மாலதி அவர்களின் சுடர்வணக்க நிகழ்வு - யேர்மனி, பேர்லின் http://www.pathivu.com/news/27315/74/2/d,view.aspx

    • 0 replies
    • 407 views
  2. கறுப்பினத்தவர் போன்று அடையாளம் இழந்து, மொழியிழந்து, இனவுணர்வு இழந்து வெறும் தோலை மட்டுமே அடையாளமாகக் கொண்ட ஒரு இனமாக நாம் அழியப் போகின்றோமா? புலம்பெயர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் பிரிந்து வாழ்வது ஒரு வேதனையாக இருக்க, மறுபக்கம் எம் சமுதாயம் அடையாளங்கள் இழந்து வெறும் சடப்பொருளாக மாறிக் கொண்டிருக்கின்றது. எம் தலைமுறை கடந்து அடுத்த தலைமுறை எவ்வாறு வாழும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. முக்கியமாக இதைப் பற்றி விவாதிக்கவோ, சிந்திக்கவோ யாரும் தயாராக இல்லை போலத் தோன்றுகின்றது. அதை நினைத்தால் தலையிடி என்று கண்டு கொள்ளாமையால் வாழ்கின்றோம். சரி.. நாம் எம் தலைமுறைக்கு என்னத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். எனி தமிழீழத்தைச் சிங்கள ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியுமா என்று தெரியவில…

  3. Started by Jil,

    தவறுதலாக பதியப்பட்டுவிட்டது தயவு செய்து நீக்கிவிடவும் :

    • 0 replies
    • 737 views
  4. நான் பணம் கொடுத்து டிவிடி 1 பாட்டு சிடி 1 புத்தகம் 1 வேண்டினான் ஆனால் எனக்கு என் டிவிடி கிடைக்கவில்லை. இமெய்ல் 2 தடவை அனுப்பியும் பதில் வரவில்லை. என்னுடைய 10.99 நட்டத்தில் போய்ட்டுது. நீங்களும் ஏமார்ந்து விடாதீர்கள்

    • 16 replies
    • 3.8k views
  5. தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் நோர்வேயில் காலம்: 27.09.2014 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: Grorud Samfunnshus ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு நோர்வே (Facebook)

  6. கால்பந்து பட்டு இலங்கை சிறுவன் பிரித்தானியாவில் மரணம் செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014 பிரித்தானியாவில் வசித்துவரும் இலங்கையை சேரந்த சிறுவனொருவன் கால்பந்து மோதி உயிரிழந்துள்ளான். சங்கித் ஜெயக்குமார் எனும் 14 வயது மாணவன் பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த போது, வயிற்றில் கால்பந்து பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எனினும் சிக்ச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நாளின் பின்னர் சிறுவன் மரணமடைந்துள்ளார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136054-2014-12-16-13-46-00.html

  7. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழ…

  8. நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு கனடாவில் தேர்தலில் வாக்குரிமை பெற்ற மக்களில் வாக்களிக்கும் மக்கள் சராசரியாக 40 தொடக்கம் 60 வீpதத்தினரே. மிகுதியான வாக்காளர்கள் தேர்தல் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இதிலே தமிழ் மக்கள் அதிகமானளவிற்கு வாக்களிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள். இதில் இருதமிழர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கி இருந்தார்கள். சண் நீதன் என்டீபி கட்சி சார்பாகவும், சண் தயாபரன் கொன்சவேட்டிவ் கட்சி சார்பாகவும் தேர்தலில் நின்றிருந்தார்கள். தமிழர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ்கள் வாக்குத் தமிழர்களுக்கே என்ற ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் தேர்தலில் வெற்றபெறமுடியவில்லை. இதற்குக்காரணம் கட்ச…

    • 0 replies
    • 584 views
  9. கனேடிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்! கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த தேர்தலில் ஸ்காபரோ கில்வூட் தொகுதியின் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் குயின்ரஸ் துரைசிங்கம் என்ற தமிழர் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு ஊடகவியலாளராக, தன்னார்வத் தொண்டனாக, சமூக சேவையாளனாக, அறிவிப்பாளராக, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளராக, ஒரு எழுத்தாளராக, வானொலி தொலைக்காட்சி அறிவிப்பாளராக, அரசியல் விமர்சகராக என பல்வேறு தளங்களிலும் அவர் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavanne…

  10. அறிஞர்கள் (?!?!?) மற்றும் ஆசிரியர்கள் மக்கள் கருத்து நாடுகடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்

  11. எனக்கு மற்றவர்கள் மாதிரி சுவாரஸ்யமாக எதுவும் எழுத தெரியாது. எனினும் என் அனுபவத்தை பகிர்கிறேன். அலட்டல் போல் எழுதினால் வாசிப்பவர்களை சலிப்படைய செய்யும் என்று சிலர் சில திரிகளில் சிலருக்கு எழுதியிருப்பதை வாசித்தேன். அப்படியானவர்கள் இதனை வாசிப்பதை தவிருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------ நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். இந்த நாட்டுக்கு வந்து ஒரு வருடம். நான் tourist visa எடுத்து வந்தாலும் லண்டனுக்கு சென்று 7 நாட்களின் பின்னர் இன்னொரு நாட்டுக்கு சென்று 3 நாட்களில் இந்த நாட்டுக்கு வந்தேன். லண்டனுக்கு ஏன் சென்றேன் என்று கூற விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னொரு நாளில் கூறுகிறேன். (ஆன…

  12. நாடு கடந்த தமிழீழ அரசு அண்மையில் செனெட் சபையை உருவாக்கியிருக்கிறது. இதில் அங்கத்தவராக ஒரு சிங்களவரும் ஒரு தமிழரல்லாத அமெரிக்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள். சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் தாம் தமிழீழம் உருவாவதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்று இன்று தெரிவித்திருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எந்த தொடர்புகளையும் அமெரிக்கா வைத்திருப்பதாக தெரியவில்லை. தமிழீழத்தை எந்த நாடும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இந்தியா தமிழீழம் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை நீடித்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாகவே தமிழீழத்துக்கு எதிரான நாடுகளாக இருக்கின்றன.

    • 41 replies
    • 3.6k views
  13. Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்…

  14. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே சாதி எம் இன‌த்துக்கு பிடிச்ச‌ ஒரு ச‌ணிய‌ன் என்று தான் சொல்ல‌னும் 😓, ச‌ரி சொல்ல‌ வ‌ந்த‌தை சொல்லுகிறேன் 🙏 அன்மையில் என‌து ம‌ச்சாள் சாதி ம‌றுப்பு திரும‌ண‌ம் செய்தா , ஆர‌ம்ப‌த்தில் மாமா இந்த‌ திரும‌ண‌த்த‌ ந‌ட‌த்த‌ விட‌ மாட்டேன் என்று வில்ல‌ன் போல் நின்றார் , புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் ஒரு முடிவு எடுத்தா அதில் பெரிசா மாற்ற‌ம் செய்ய‌ மாட்டின‌ம் , என்ர‌ ம‌ச்சாள் திரும‌ண‌ம் செய்தா அந்த‌ பெடிய‌னை தான் செய்வேன் என்று விடா பிடியில் நின்றா , அத்தையும் மாமாவும் எவ‌ள‌வு சொல்லியும் ம‌ச்சாள் பெற்றோரின் சொல்ல‌ கேக்கிற‌ மாதிரி இல்ல‌ , ப‌ல‌ பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு அத்தையும் மாமாவும் திரும‌ண‌த்துக்கு ச‌ம்ம‌திச்சு ம‌க‌ளின் திரும‌ண‌த்த‌ த‌மிழ‌ர்க…

  15. கவனயீர்ப்பில் பங்குபற்றுவோர் சிந்தனைக்கு..! வணக்கம், அண்மையில் நமது பிரச்சனைகள் சம்மந்தமாக கனடா TVO தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் - சில விடயங்களை ஆழமாக சிந்தித்து பார்த்தபின்னர் - எமது தரப்பு நியாயங்களை சரியான முறையில் உலகம் அறிந்துகொள்ள கவனயீர்ப்புக்களில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது நன்றாகத் தெரிகின்றது. இயலுமானவரை சிறீ லங்கா எனும் சொற்பிரயோகம் தவிர்க்கப்பட்டு அரச பயங்கரவாதிகள் எனும் உண்மையான சொற்பிரயோகம் பயன்படுத்தப்படவேண்டும். சிறீ லங்கா தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடி எனும் உண்மையை தெளிவுபடுத்தவேண்டும். சிறீ லங்கா நாட்டினை கால…

    • 3 replies
    • 1.4k views
  16. எமது மக்கள் மீது சிங்கள பாசிச பெளத்தர்கள் மேற்கொள்ளும் இனப்படுகொலையை தடுக்க இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் முறைப்பாடுகளை தெரிவியுங்கள். இது மேற்குலக இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் ஒருவரால் வழங்கப்பட்டது 1-800-GENOCIDE 1-800-436-6243 கனடா ,அமெரிக்கா வாழ் தமிழ் உறவுகளே உதவுங்கள்

  17. ஓபரா நிகழ்ச்சி பற்றி சில வதந்திகள் பரவயுள்ளது. இன்னும் ஓபரா விடமிருந்து அழைப்பு வரவில்லை . தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இதில் அனைவரும் கையெழுத்திடுங்கள் http://www.petitiononline.com/oguav69/ Dear Ladies and Gentlemen: There are five energetic young men walking to the Harpo studios in Chicago in an effort to get an audience with Oprah Winfrey. They set out their journey from Toronto on March 4 2009 and will reach their destination shortly. We wish to raise awareness to the genocide unfolding in Sri Lanka and we truly believe Oprah can make a difference. She is an influential icon who is known for her humanitarian efforts around the globe. In signing …

  18. அதிபர் ஒபாமா வீட்டு முற்றத்தில் குதியுங்கள் உறவுகளே ஏறத்தாள 10 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளைமாளிகை முன்றலில் எமது 5-11-2009 திங்கள் முதல் 5-15-2009 வரை காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை நடைபெறும்.வேலை நாட்களில் குறைந்தளவு உறவுகளே கவனயீர்ப்பில் ஒன்று கூடுவதால் இழவு வீட்டுக்கு அழுவதற்கு அழைப்பிதழை எதிர் பார்க்காமல் புறப்படுங்கள்.திசையறி கருவி மூலம் வாகனங்களில் போகிறவர்கள் 1500 H STREET NW WASHINGTON,DC என்ற விலாசத்தை போட்டு புறப்படுங்கள்.

  19. எழடா தமிழா , ஐநா முற்றம் ……… ஐநா பேரணிக்கு வலுச்சேர்க்கும் புதிய பாடல் – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி இந்தப்பாடலை பகிர்ந்து , ஐ நாவில் இணைந்து வலுச்சேருங்கள் உறவுகளே!!! 06 -03 -2017 அன்று தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் அணி திரள வலுச்சேர்க்கும் முகமாக மதுரக்குரலோன் எஸ் . கண்ணன் அவர்களின் இசையிலும் , குரலிலும் கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவாக்கப்பட்டு யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட புதிய பாடல் . இசை – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்பாடல்வரிகள் – தமிழ்மணிபாடியவர் – மதுரக்குரலோன் எஸ் கண்ணன்காணொளித்தொகுப்பு – லக்சன் பாஸ்கரமூர்த்திவெளியீடு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யே…

    • 0 replies
    • 345 views
  20. கனடிய உறவுகள் கலந்துகொள்ளலாம் IDP Awareness Day Date: Thursday, June 25, 2009 Time: 12:00pm - 7:00pm Location: Dundas Square Street: Yonge & Dundas City/Town: Toronto, ON IDP Awareness Day is an educational, non-profit art initiative to raise awareness about the plight of the world’s internally displaced people. It will take place on June 25th, 2009 in Dundas Square, Toronto, Canada. IDP stands for Internally Displaced Person. IDPs are persons forced or coerced to flee their homes but whom, unlike refugees, continue to live within their country’s borders. They are often obliged to leave their homes as a result of, or in order to, avoi…

    • 0 replies
    • 777 views
  21. 5 வது நாளாக யேர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம். தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்றுக்கொள்ளும் வகையில் யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5 வது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து அங்குள்ள பிரசித்திபெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று , கண்காட்சிப் பதாதைகளை அமைத்து மனிதநேயப்பணியாளர்களால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. இன்று மாலை விழிப்புணர்வு ஊர்திப் பயணம் எசன் நகரை நோக்கி சென்று அங்கு நகரமத்தியில் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதோடு , இறுதியில் மாவீரர் தூபிக்கு சென்று வணக்க நிகழ்வினிலும் கலந்துகொள்ளவிருக்கின்றது. …

    • 0 replies
    • 834 views
  22. இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான தர்னிகாவின் மனு அவுஸ்திரேலிய நீதிமன்றால் நிராகரிப்பு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பிலோலாவைச் சேர்ந்த நான்கு வயது இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளரின் வழக்கை விசாரிக்கக் கோரிய கோரிக்கையை மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நான்கு வயது சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினர் 2018 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய பிராந்திய குயின்ஸ்லாந்தில் உள்ள பிலோலாவில் உள்ள வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர் தர்னிகா முருகப்பனின் வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினர். தாய் பிரியா, தந்தை நடேஸ் மற்றும் சகோதரி கோபிகா உட்பட அவளுடைய குடும்பத்தின் மற்றவர்…

  23. காலம்: 28 November 2013 நேரம்: 7:00 PM ticket பதிவு செய்ய: http://frontlineclub.bookinglive.com/home/events-and-screenings/bbc-global-news-uk-preview-screening-sri-lanka-s-unfinished-war/ Event: BBC Global News UK Preview Screening - Sri Lanka's Unfinished War Thursday 28 November 2013, 7:00 PM This screening is organised by BBC Global News. Former BBC Sri Lanka correspondent, Frances Harrison, investigates on-going allegations of rape and torture by the Sri Lankan security forces for BBC Our World. The documentary gives evidence of the Sri Lankan government security forces’ involvement in the torture and rape of Tamil civilians as recently as this y…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.