Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருக்கும் நிலையில் உள்ளவர்களை தற்காலீகமாக நிறுத்தி வைக்குமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விபரங்கள்: http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

  2. Started by TYO-UK,

    தமிழ் இளையோர் அமைப்பு பிரித்தானியா இளையோர் அறிவியற்கழகத்தின் பராமரிப்பு நிதித்திரட்டலுக்காக ஒரு நகைச்சுவை நடன நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த்துள்ளது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வருகிறார் எமது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய படலைக்குப் படலை புகழ் சாரு அண்ணா அவர்கள். மற்றும் தமிழ் இளையோரின் மேற்கத்தைய நடன நிகழ்ச்சிகளுடன் கலக்கும் நகைச்சுவைகளும் உங்களை அசத்த வருகிறது. விளம்பர இணைப்பு: http://www.youtube.com/watch?v=85rI0NiLoSU இணையத்தள முகவரி: http://www.tyo-uk.org/ilamkaatru

    • 8 replies
    • 1.8k views
  3. http://www.youtube.com/watch?v=JTMn3UmZ-5Y

  4. சிறீலங்கா அரசினால் பாதிக்கப்பட்ட தமிழர்களே கடந்த காலங்களில் சிறீலங்கா அரசாங்கத்தினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட அல்லது குடும்பத்தினரையோ உறவுகளையோ இழந்து போய் அதன் நேரடி சாட்சியங்களாய் இருக்கின்ற தமிழர்கள் உதவுங்கள் . tamils for justice அமைப்பின் ஊடாக எங்களிற்கு சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட படுகொலைகள் அனியாயங்களை இந்த உலகிற்கு வெளிக் கொண்டுவரவும் எமது போராட்டத்திற்கான நியாயத்தை தெரிவிக்கவும் உதவுங்கள். திருகோணமலையில் இலங்கை இராணுவத்தினால் 5 மாணவர்கள் மற்றும் பிரெஞ்சு தொண்டு நிறுவன பணியாளர்கள் 18 பேர்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லது உறவினர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் என்னுடைய மின்னஞ்சல் sathiri@hotmail.com அல்லது தொ.பே இ…

    • 0 replies
    • 807 views
  5. Started by putthan,

    சிட்னி டமிழ்ஸ் பாருங்கோ ரொம்பவே சாத்திரத்தில் ஊறி போய் தான் இருக்கீனம் இதை இந்தியாவில் உள்ள சாத்திரிமாரும் நல்லாய் புரிந்து வைத்திருக்கீனம்.அட்டாகாசமான விளம்பரங்களை சிட்னியில் உள்ள இலவச பத்திரிகைகளிளும் வானொலிகளிளும் பிரசுரித்து இருக்கிறார்கள்.அந்த விளம்பரங்களை பார்க்கும் போது கேட்கும் போதும் அப்படியே அதிர்ந்து விடுவீர்கள் அநேகமன விளமபரங்கள் இப்படி தான் இருக்கும்.முகம் பார்த்து,கைரேகை பார்த்து,ஜாதகம் பார்த்து,கைபெரு விரல் அடையாளம் பார்த்து உங்களது எதிர்கால கடந்தகால பலன்கள் சொல்லபடும். விவாகரத்தா?குடும்பபிரச்சினையா?குழந்தை இல்லையா?வேலை இல்லையா?வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமா?குடியுரிமை கிடைக்க வேண்டுமா?வீடு வாங்க வேண்டுமா?காதலில் தோல்…

    • 17 replies
    • 2.9k views
  6. ஜேர்மனியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயம் [22 - February - 2008] இலங்கையர் ஒருவர் ஜேர்மனியில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்றால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஜேர்மனின் தலைநகரான பேர்லினுக்கு தென்மேற்காக 210 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொஸ்லார்(goslar) நகரிலேயே புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கடுமையாகத் தாக்கப்பட்ட 43 வயதான இலங்கையர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், இவர்கள் இலங்கையரை அடித்து, உதைத்தது மட்டுமல்லாது ஊன்றுகோலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன், தாக்கப்பட்டவர் மூர்ச்சையடைத்…

  7. பிரான்சில் "ஈழமுரசு" வார ஏட்டின் "தைமுரசம்" நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் தமிழின உணர்வாளர் இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 912 views
  8. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கையிலிருந்து "நம்பிக்கை" நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இலங்கை யிலிருந்து தமிழ் பத்திரிகையை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் உண்மையான நிலைமையினை வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த தமிழ் பத்திரிகையை இலவசமாக விநியோ கிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. "நம்பிக்கை" என்ற பெயரில் வெளியிடப்படவிருக்கின்ற இந்த பத்திரிகையை இலங்கையிலிருக்கின்ற தூதரகங்கள் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தெரியவருகின்றது. நாட்டின் நலனையும் உண்மையான நிலைமையினையும் கொண்டும்…

  9. தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…

    • 0 replies
    • 1.1k views
  10. பெ‌ண்க‌ள் பொதுவாக எ‌ல்லாவ‌ற்றையுமே தனது கணவ‌னிட‌ம் சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள். எ‌ல்லாவ‌ற்றையுமே சொ‌ல்‌லி‌விடுவதா‌ல்தா‌ன் பல ‌‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌கி‌ன்றன எ‌ன்பது வேறு கதை. ஆனா‌ல் ஆ‌ண்க‌ள் அ‌வ்வாறு இ‌ல்லை. பெ‌ண்களு‌க்கு இதெ‌ல்லா‌ம் தெ‌ரிய‌க்கூடாது, தெ‌ரி‌ந்தா‌ல் வேதனை‌ப் படுவா‌ர்க‌ள், குழ‌ப்‌பி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் ‌எ‌ன்று எ‌ண்‌ணி பலவ‌ற்றை மறை‌த்து ‌விடுவா‌ர்க‌ள். இ‌தி‌ல் தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்றுதா‌ன் தோ‌ன்று‌கிறது. ஆ‌தி கால‌த்‌தி‌ல் பெ‌ண்‌க‌ளி‌ன் மனது ஆழ‌ம், அவ‌ர்களை‌ப் ‌பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடியாது எ‌ன்றெ‌ல்லா‌ம் கூ‌றிய கதையெ‌ல்லா‌ம் மலையே‌றி‌ப் போ‌ய்‌வி‌ட்டது. இ‌‌ந்த கால‌த்‌தி‌ல் ஆ‌ண்க‌ளி‌ன் மன‌தி‌ல் இரு‌ப்பதை‌த்தா‌ன் க‌ண்ட‌றிய முடிவ‌தி‌ல்லை. அத‌னை அ‌றிய எ‌த்…

    • 19 replies
    • 4.9k views
  11. அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர். ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார…

    • 16 replies
    • 3.6k views
  12. http://2cinaustralia.blogspot.com/2008/02/blog-post.html

  13. நீங்கள் கொண்டுள்ளது காதலா? Infractuation எனப்படும் இனக்கவர்ச்சியா? அறிய வேண்டுமா...? மேலே படியுங்கள்... உலகம் முழுவதும் பரவி இருக்கிற உன்னதமான உணர்வு எதுன்னா? அது காதல் தான். காதலிக்கிறவங்களுடைய குணநலன்கள்ல வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைய இருக்கறது சகஜமான ஒண்ணு தான். ஆனா, காதல்ல வித்தியாசம் இருக்கலாமா? இருக்க கூடாதுல்ல... அதனால காதலுக்கும் Infractuationனு சொல்லப்பட்ற இனக்கவர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசங்களை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குங்களேன். இனக்கவர்ச்சி தற்காலிகமாக ஒருவர் மீது ஏற்படும் விருப்பம் பாதுகாப்பற்ற குற்ற உணர்வை ஏற்படுத்துவது. சேர்ந்து இருப்பது போன்ற மாய உணர்வை ஏற்படுத்தி கனவுகளை அழித்து விடும். நம்பிக்கையில்லாத தற்காலிக …

  14. வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இனிதான நிகழ்வாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவர்தான் முதலில் வழங்க வேண்டும் என்று …

  15. காதலிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். காதலிக்கும் என்றால் காதலியையோ அல்லது காதலரையோ மட்டுமல்ல... நமது பெற்றோரை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, உற்றார் உறவினர்களை, மனைவியை, பிள்ளைகளை, இந்த சமுதாயத்தை என நம்முடன் இருப்பவர்களை காதலிக்கும் காதலர்கள் அனைவருக்கும் இந்த வாழ்த்து சேரும். காதல் என்பது... நாம் பார்த்து பழகிய ஒரு நபர் நமக்கு ஏற்றவர், அவரது குணம், நடவடிக்கை, பழக்க வழக்கங்கள் நமக்கு பிடித்து அவர் இல்லாத வாழ்க்கை வெறுமை என்பதை உணர்ந்து அவரை நேசிக்கும் அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமாகிறது. காதல் பிறந்தாகிவிட்டது. அப்புறம் என்ன நமக்கு நாமே பேசி, அவரைப் பற்றியே சதா சிந்தித்து, நண்பர்களிடம் அவரைப் பற்றி மட்டுமேப் பேசி, அவரது சிந்தனையில் இருந்து வி…

  16. திருமணத்துக்கு முன் உறவு : 70 % ஆதரவு ! பிரிட்டனின் டாக்டர். ஆலிசன் பார்க் தலைமையில் ஒரு பெரிய ஆய்வு நடத்தப்பட்டது. திருமணம், பாலியல், சுற்றுப்புறச் சூழல் என பல விதமான கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டு அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டன. பாலியல் சார்பாக கேட்கப்பட்ட “திருமணத்திற்கு முன் உடலுறவு” வைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இருக்கிறதா எனும் கேள்விக்கு எழுபது விழுக்காடு பேர் இல்லை என்று பதிலளித்திருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த சிந்தனை இருபத்து இரண்டு விழுக்காடு அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை பிரிட்டன் மக்களின் பரந்து பட்ட மனம் என்றும் சகிப்புத் தன்மை என்றும் ஆரோக்கியமான மன மாற்றம் என்றும் சில ப…

  17. கனடாவில் நேற்று அதிகாலை தீ விபத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பலி [06 - February - 2008] கனடா மொன்றியலில் நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவ்விருவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போதே வீடு தீப்பற்றி எரிந்த போது இவ்விருவரும் தீயில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சின்னத்துரை கார்த்திகேயன் (57 வயது) அவரது மனைவியான கா.சரோஜினி (51 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது இவர்களது இரு புதல்வர்களும் வேலைக்குச் சென்று விட்டதால் அவர்கள் உயிர் …

  18. மகாத்மா ஒரு 'மாயை'பிரிட்டிஷாரின் வரலாற்று அறிவு திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 லண்டன்: மகாத்மா காந்தி ஒரு மாயை. வின்ஸ்டன் சர்ச்சில் என்று ஒருவர் இருந்ததே இல்லை....இது தான் பல இங்கிலாந்து நாட்டில் பலரது வரலாற்று அறிவாக உள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு டிவி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிய வந்துள்ளது. 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள்தான் இப்படித்தான் கூறியுள்ளனராம். மகாத்மா காந்தி, வின்ஸ்டன் சர்ச்சில், கிளியோபாட்ரா, புளோரன்ஸ் நைட்டிங்கேல் ஆகியோர் ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் எல்லாம் வெறும் மாயை, கற்பனையான கதாபாத்திரங்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனராம். இங்…

  19. பிரான்சில் "தமிழர் திருநாள் - 2008" விழா நிகழ்வுகள் கடந்த 19, 20 ஆம் நாட்களில் கோலாகலமாக நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  20. சிறிலங்காவின் சுதந்திர நாளை கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, கறுப்புப் பட்டி அணிந்து அந்நாளைப் புறக்கணிப்பதனூடாக அனைத்துலக சமூகத்திற்கு சிறிலங்காவில் சிங்களவர்கள் நடத்தும் தமிழர் மீதான இனப்படுகொலையினை வெளிப்படுத்துவோம் என கனடியத் தமிழர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவடிவம் வருமாறு ... சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாக கடைப்பிடிப்போம் சிறிலங்காவிற்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத்தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது. தென்தமிழீழத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ‘சிங்களம் மட்டும்’ ஆட்சிமொழிக்கொள்கை அறிவிக்கப்பட்…

  21. சிறிலங்கா அணி துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொள்ள அவுச்திரெலியாவுக்கு வந்திருக்கிறார்கள். சில தமிழர்கள் (தமிழ், தமிழ்த் தேசியம் கதைக்கிறவர்களில் சிலர்)சிங்கள அணி விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக சிங்கக் கொடி பிடித்து, சிறிலங்காக் கொடி பதித்த உடை அணிந்து செல்ல தயாராக இருக்கிறார்கள். சென்ற ஞாயிற்றுக்கிழமை பாங்ஸ்டவுண் என்ற இடத்தில் சிறிலங்கா அணியினர் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டார்கள். இதில் எங்கட சூடு சுரணை அற்ற மானமிழந்த கேடுகெட்ட தமிழர்கள் நுளைவுச்சீட்டாக 5 வெள்ளி கொடுத்து பார்க்கச் சென்றார்கள். இந்த 5 வெள்ளிகள் சிங்களவர்களுக்கே சேகரிக்கப்படுகிறது. இது தமிழர்களைக் கொலை செய்வதற்கு உதவப் போகிறது. இதைவிட வெளினாடுகளில் வாழும் சிங்களவர்கள் பலர் நிதிசேகரித்து தற…

  22. எல்லாருக்கும் வணக்கம், அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பு சிறீ லங்காவின் அறுவதாவது சுதந்திரதினமான பெப்ரவரி நாங்காம் திகதியை கறுப்புப்பட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடும்படி அறிவித்து இருக்கின்றது. இதை உலகம் முழுதும் தமிழர் கறுப்புபட்டி அணிந்து துக்கதினமாக கொண்டாடலாம் தானே? இப்படி துக்கதினமாக முன்பு எப்போதோ கொண்டாடியதாக நினைவு இருக்கின்றது. யாழ் களஉறவுகள், வாசகர்கள் நீங்கள் வாழும் நாடுகளில் சிறீ லங்காவின் சுதந்திர தினத்தை துக்கதினமாக கொண்டாடுறீங்களோ? உங்கள் நாடுகளிலும் இப்படி துக்கதினமாக கொண்டாடப்படும் தகவல்களை இங்கு இணைச்சுவிடுங்கோ. எங்கட ஒட்டுமொத்த தமிழரிண்ட வாழ்க்கைகள் நாசமாக்கப்பட்டு இருக்கிது. இண்டைக்கும் மூண்டு பேர தென்மாராட்சியில தமிழ் சினிமா ரவு…

  23. வணக்கம் எல்லாருக்கு அக்சுவலா அவுஸ்ரெலிய யாழ்கள மெம்பர்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய டமிழ்சே இதை கொஞ்சம் வாசித்து சிந்தித்து செயற்படுவீர்கள் என்று நினைக்கிறேன் சிறிலங்காவின் சுகந்திர தினமான பெப்பிரவரி 4 திகதி (திங்கட்கிழமை) அவுஸ்ரெலியாவில் இருக்கு டமிழ்ஸ்சை கையில் கறுப்புபட்டி அணிந்து வேலைதளங்களிற்கும்,பாடசாலைகள??ற்கும்,பல்கலைகழங்களிற்கும் செல்லுமாறு அவுஸ்ரெலிய தமிழ் இளையோர் அமைப்பினர் அன்புடன் கேட்டு கொள்கிறார்கள் இதற்கு அவுஸ்ரெலிய டமிழ்சின் பூரண ஆதரவை அவர்கள் எதிர்பார்கிறார்கள் Wear a black armband on Monday February 4 2008 February 4 2008 is the Sri Lankan Independence Day, but since that day 60 years ago, the Tamils inhabiting that island have on…

    • 13 replies
    • 2.7k views
  24. எல்லாருக்கும் வணக்கம்! இது ஒருவரிண்ட மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படும் கருத்து அல்ல.. எண்ட கேள்வி என்னவெண்டால்.. இப்ப ஏராளம் தமிழர் இலங்கையில இருந்தும், வெளிநாடுகளில இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை போறீனம்.. அங்க போனா ஆத்மதிருப்தி ஏதும் கிடைக்கிதோ தெரியாது. ஆனா... இப்ப இது வியாபாரமாகி வருகின்ற மாதிரி இருக்கிது. ஏராளம் பணம் செலவளித்து ஏராளம் ரிஸ்க் எடுத்து.. இந்தியாவுக்கு ஐயப்பனை பார்க்க இந்தியாவுக்கு போகவேணுமோ? வீட்டில இருந்து கும்பிட்டால் ஐயப்பன் அருள் புரிய மாட்டாரோ? எனது நெருங்கிய உறவினர் ஒருவர் சபரிமலைக்கு யாத்திரை போன இடத்தில நோய்வந்து பிறகு இறந்துபோனார். எண்ட உறவினர ஐயப்பன் ஏன் காப்பாத்த இல்ல? அவரக்காணப்போன இடத்தில எனது உறவினருக்கு ஏன் …

  25. சுவிஸ் பேர்ணில் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29.12.2007 / நிருபர் எல்லாளன் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 26.12.2007 புதன்கிழமை சுவிஸ் பேர்ண் Restaurant Don Camilo மண்டபத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. நினைவுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், சிறப்புரை மற்றும் கலை நிகழ்வுகளாக நடனங்கள் இசைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. pictures:http://www.sankathi.com/content/diaspora_full.php?subaction=showfull&id=1198926661&archive=&start_from=&ucat=7& http://www.sankathi.com ( for pictures)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.