வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
ஆஸ்திரேலியா தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்துத் தமிழன் ஆஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் போட்டியிடவுள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதிப் போர் காலப்பகுதியான 2009இல் விடுதலைப்போராட்டம் தொடர்பாக அவுஸ்திரேலிய மக்களுக்கு கல்வி சார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அடிப்படையாக கொண்டு “வாய்ஸ் ஒப் தமிழ்” என்னும் அமைப்பை நிறுவியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியாவில் மனித உரிமை ஆர்வலராகவும், அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி செல்பவர்களின் நலன் சார் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும…
-
- 0 replies
- 744 views
-
-
எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெண்களுக்கும் உள்ளது பாடகி, பெண் விமானி சாதனைப்பெண் அர்ச்சனா செல்லத்துரை உடனான நேர்காணல் எந்தத்துறையும் யாருக்கும் தனித்ததொன்றல்ல. எதனையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் சக்தி பெண்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் அர்ப்பணிப்பாகச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் பாடகியாகவும், பெண் விமானியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் எம் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இளம் தமிழ் பெண் அர்ச்சனா செல்லத்துரை. மறத்தி இசைத் தொகுப்பினை தாய் மண்ணில் வெளியீடு செய்வதற்காக வருகை தந்திருந்த அர்ச்சனா செல்லத்துரை கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ…
-
- 2 replies
- 703 views
-
-
பாரீஸ் லாக்கூர்நெவ் சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா
-
- 7 replies
- 964 views
-
-
‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’ Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20 கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு: கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார் Share சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தவறான முடிவினால் தனது உயிரை மாய்த்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவரே தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் தொடருந்தில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண…
-
- 1 reply
- 768 views
-
-
எயிட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுப்பிடித்த இலங்கையருக்கு இங்கிலாந்தில் அங்கீகாரம் இது வரை எச்.ஐ.வி தொற்றுடையவர்களை குணப்படுத்தக் கூடிய சிகிச்சை முறை ஒன்றை எவரும் கண்டுப்பிடித்திராத நிலையில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்த இலங்கை இளைஞருக்கு இங்கிலாந்து ராணியின் அதியுயர் விருது பகிங்ஹாம் மாளிகையில் வைத்து வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். குறித்த சாதனையாளரான ரகித மாலேவத கொழும்பு வைத்திய பரிசோதனை நிலையம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பரிசோதனையாளராக கடமையாற்றுகிறார். உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் எச்.ஐ.வி யை குணப்படுத்தும் மருந்தை ரகித நாலந்த பாடசாலையில் கல்விப்பயிலும் காலத்திலேயே கண்டுப்பிடித்துள்ளார். http://www.vir…
-
- 0 replies
- 660 views
-
-
சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை..!! கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸ்லாந்தில் 22 வயது தமிழ் இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் சென்ட் கோல் (St-Gall) மாநிலத்தில் வசித்துவரும் 22 வயது சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞனே இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதி…
-
- 4 replies
- 940 views
-
-
ரொரன்ரோவில் நாடக கலைஞர் பாபு காலமானார். கனடாவில் கலையுலகில் நன்கு அறியப்பட்டவரும், ரொரன்ரோ நகரில் உள்ள “தேடகம்” நூலக வளர்ச்சியில் பங்கெடுத்து கொண்டவரும் “அரங்காடல்” நாடக பட்டறையின் ஸ்தாபகர்களில் ஒருவருமான பாபு என செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்ரீதரன் பரதராஜா ரொரன்ரோவில் காலமானார். அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave., Markham) த்தில் 11-08-2017 மாலை 5 மணி தொடக்கம் 9 மணி வரை வைக்கப்படும் என அறியப்படுகிறது. http://tamilsguide.com/blog/canada-news/11516
-
- 0 replies
- 801 views
-
-
கோலாலம்பூரில் இலங்கையர்கள் கைது Share மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டு இலங்கையர்கள் சிலர் கைதாகியுள்ளனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கைகளின்போது, 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் பல இலங்கையர்களும் அடங்குவதாக மலேசியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோனோர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டபோதும், இன்னும் சிலர் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 661 views
-
-
Toronto officer buys shirt, tie for shoplifter who needed outfit for job interview திருடியவருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் நிரன் ஜெயனேசனுக்கு வோல்மாட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் சேட்டும் ரையும் சொக்சும் திருடியதாக தகவல் கொடுக்கப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு சென்று திருடியவரை விசாரித்த போது அவ்விளைஞர் வேலை நேர்முக தேர்வுக்கு உடை தேவை எனவும் தன்னிடம் இல்லாததால் திருடியதாகவும் சொல்கிறார். அவருக்கு எந்த தண்டனையும் வழங்காமல் தானே அவரது உடைகளை வாங்கி கொடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார் நிரன். A Toronto police officer who purchased a shirt and tie for a shoplifter who needed an outfit for a job interv…
-
- 7 replies
- 1k views
-
-
bbc யின் புகழ் மிக்க டிராகன் டென் (Dragon Den) நிகழ்ச்சி. இதில் பங்குகொண்ட ஒருவரின் வியாபாரத்தில், பீட்டர் ஜோன்ஸ், தியோ பாப்டிஸ் ஆகிய இரு டிராகன்கள் முதலீடு செய்திருந்தனர். Red Letter Days எனும் நிறுவனத்தில் கணக்குப்பிள்ளையாக நம்ம அகிலன் செல்வரத்தினம். சூதாட்ட பழக்கம் கொண்ட அகிலன், தனது பணத்தேவைகளுக்காக, காசோலைகளை, பொய்யான கையெழுத்துகளுடன், காசாக்கி உள்ளார். லண்டன் வூட்கிறீன் மேல் நீதிமன்றில் நிறுத்தப் பட்ட அகிலன், வியாபார நிறுவங்களுக்கான பண மீள் செலுத்துகைக்காக (refund) என்று சொல்லியே வங்கியிடம் இருந்து, சூதாட பணத்தினைப் எடுத்துள்ளார் என அரச வழக்குத் தொடுனர் லிண்டா சாமல் தெரிவித்தார். மிக நீண்ட நாட்களாக, நடந்துள்ள ஒரு கடுமையான நம்பிக்கை மோசட…
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது பெருந் தொகைப் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் அறுவர் டுபாயில் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அறுவரும் 11 இலட்சத்து 98 ஆயிரம் திர்ஹம் பணத்தை திருடியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு நிறுவனங்களுக்கு உரிய பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இவர்கள் பணத்தைத் திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/15270.html
-
- 11 replies
- 1.3k views
-
-
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 2010 - 2016 ஆம் ஆண்டுடிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் இரண்டு முறை குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 371 Neilson வீதியில் அமைந்துள்ள கல்வி சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரே சந்தேக நபர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் தொழிலு…
-
- 0 replies
- 836 views
-
-
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுதலை கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிலிருந்து நான்கு ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்.வி.ஓசியன்லேடி என்ற கப்பல் மூலம் 2009 ஆம் ஆண்டு 76 இலங்கையர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்றமைக்காக இவர்கள் மீது ஆட்கடத்தல் குற்…
-
- 0 replies
- 491 views
-
-
இன்று அதிகாலை இலங்கையர் படுகொலை; சைபிரஸில் நடந்த கொடூரம்! 0:53volume_dow சைபிரஸ் நாட்டின் லிமாசோலில் 42 வயதுடைய இலங்கையர் ஒருவரைக் கொடூரமாக கொலை செய்த சந்தேக நபரைப் பொலிஸார் தேடி வருகின்றனர். கொல்லப்பட்டவரது சடலம் மிக்கோரிஸ் அவெனியூவின் மைக்கல் மைக்கலிட்ஸ் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் ஆறாவது ம…
-
- 0 replies
- 797 views
-
-
கனடாவில் கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி உயிரிழந்துள்ளார். ஸ்காபுரோவில் Eglinton மற்றும் Midland சந்திப்புக்கு அருகாமையில் விபத்து நிகழ்ந்துள்ளது. இலங்கை வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நேற்று ஆலயம் சென்று வீடு திரும்புகையில் வாகனத்தால் மோதப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். ரொரன்டோ போக்குவரத்துச் சபையின் (TTC) பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதில் கால் தவறி வீழ்ந்த நிலையில் பேருந்திற்குப் பின்னால் வந்த வாகனத்தால் மோதப்பட்டு இவர் …
-
- 29 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டத…
-
- 4 replies
- 1.1k views
-
-
லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கி…
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!
-
- 0 replies
- 678 views
-
-
ஒரு பொருளை வித்த பின்னர், அதற்க கான பணம் வந்த பின்னர், பொருள் அனுப்ப வேண்டிய முகவரியினை ebay அனுப்பி வைக்கும். அந்த முகவரியை பயன்படுத்தாது, வேறு முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு, அதே ஈபே மெயில் சிஸ்டம் ஊடாக, வாங்கியவர் கோரினால்...... அப்பாவித்தனமாக அனுப்பி விடாதீர்கள். அப்படி பொருளை பெற்றுக் கொண்ட பின்னர், தனது மெயில் சேவையை யாரோ ஹக் பண்ணி வேறு முகவரி கொடுத்து பொருளை திருடி விட்டனர், என்று சொல்லி தனக்கு பொருள் வந்து சேரவில்லை என்று பேபால் இடம் பணத்தினை திருப்பி பெறும் மோசடியால், பணமும் போய், பொருளும் போய்... சோகமாக பலர் உள்ளளனர். இது நூதன மோசடி. ஈபே சொல்லும் முகவரிக்கு மட்டுமே அனுப்புங்கள். இல்லையேல் கதை கந்தல். ஈபே இப்போது விற்பவர், வாங்குபவர் குறித்த க…
-
- 8 replies
- 1.9k views
-
-
இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரண…
-
- 8 replies
- 1.5k views
-
-
லண்டனில் வாகனத்துடன் எரிந்து தமிழர் ஒருவர் பலி லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது. அத்துடன், தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசார…
-
- 4 replies
- 898 views
-
-
கனடாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் மாயம் : கண்ணீருடன் உறவினர்கள்..! கடந்த ஞாற்றுக்கிழமை கனடாவின் ப்ரைரிஸ் (Prairies) நதியில் தவறி வீழ்ந்து தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 20 வயதான அனோஷன் நாகேஸ்வரா என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரைத் தேடும் பணியில் மொன்றியல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸரால் நேற்று மாலை வரை இளைஞனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று 4 மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை இன்று மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஜேர்மனியில் 1000 புலிகள்! - புலனாய்வு அறிக்கை கூறுகிறதாம் [Sunday 2017-07-09 18:00] விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக ஜேர்மனி தேசிய புலனாய்வு பிரிவு சேவையின் வருடாந்த அறிக்கையில், குறிப்பிட்டப்பட்டுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனியில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனி புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்…
-
- 8 replies
- 1.3k views
-
-
அணைத்தது பிரான்சு வாழ் தமிழ் உறவுகளுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள், பிரான்சின் தலைநகரமான பாரிஸ் மண்ணிலே ஈழக் கனவை சுமந்து வெளி வருகின்றது கூட்டாளி திரைப்படம்.நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் பெரும் ஆதரவுடன் மற்றும் ஏ.ஜே.கவியன் பல்பொருள் வாணிபம் அனுசரணையுடன் எதிர் வரும் 09/07/2017 திரையிடப்படுகின்றது.அணைத்து உறவுகளையும் வருகை தந்து கூட்டாளி படத்தினை வெற்றி பெறச்செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.நன்றி நேரம் மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும்இடம் - திரையரங்கு Gaumont St Denis 8 rue du mondial 199893200 Saint Denis
-
- 0 replies
- 871 views
-