வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
பிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் பிரித்தானிய ரயிலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் , ரயில் பணியாளர் ஒருவரிடம் கூறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 44 வயதான சுரேஸ்குமார் துரைராஜா என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இந்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் சோதனையிட்ட போது குண்டு எதுவும் குறித்த நபரிடம் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/…
-
- 4 replies
- 755 views
-
-
செல்பி மோகத்தால் உயிரை மாய்த்த இரு இலங்கை பெண்கள் ஓமானின் - சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த இரு பெண்களும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர். இதன் போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த பெண்களை காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்…
-
- 0 replies
- 827 views
-
-
மேற்கத்தைய நாட்டில் ஆங்கிலத்தில் படிக்கும் ஒரு பிள்ளையை என்ன வயதில் இலங்கை பாடத்திட்டத்துக்கு மாற்றலாம். இலங்கை பாடத்திட்டத்தில் தேவையில்லாத பல பாடங்கள் உண்டு என நினைக்கிறீங்களா? உதாரணம் வரலாறு, சமயம்?
-
- 2 replies
- 980 views
-
-
அவுஸ்திரேலியாவில் பெற்றோர்களுக்கான புதிய ஏற்பாதரவு விசா அறிமுகமாகிறது அவுஸ்திரேலிய பிரதமர் மல்ஹொம் டேர்ன்பல்லின் கூட்டமைப்பு அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக ஏற்பாதரவு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பெற்றோருக்கான தற்காலிக ஏற்பாதரவு விசாவானது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றவர்கள் தமது பெற்றோருக்கு அவுஸ்திரேலியாவில் 5 வருடங்களுக்கு மேல் தங்கியிருக்க தமது ஏற்பாதரவை வழங்க முடியும். இந்நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ்…
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அப்பெண்ணின் காதல் கதை இதோ, எங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை. அன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப…
-
- 14 replies
- 2.1k views
- 1 follower
-
-
கடந்த 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி நிற்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தமிழ்மக்கள் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் ஆலய முன்றலில் மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இ…
-
- 2 replies
- 773 views
-
-
VIVA EZUKA THAMIZ PERANI. வெல்க எழுக தமிழ் பேரணி - வ.ஐ.ச.ஜெயபாலன் கலைஞன் * எழுக தமிழ் பேரணி தமிழ் பேசும் மக்கள் நீதியும் சமாதானமும் சமத்துவமும் உள்ள சமாதானத்தையும் இணைபாட்சியைக் கோர அனிவகுக்கும் அறவழிப் பேரணியாகும். நீதியும் உண்மையும் சுயவிமர்சனமும் உள்ள நல்லிணக்கத்துக்கான பேரணியாகும். அநீதியாக தடுத்து வைக்கபட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளின் விடுதலைகுமான பேரணியாகும். பறித்தெடுக்கப் பட்ட மக்களின் வீடு கானி நிலங்களை மீழ அடைவதற்க்கான பேரணியாகும். * சகல தமிழ் அமைப்புகளும் சகல தமிழ் கட்சிகளும் சம்பந்தர் ஐயா உட்பட சகல தமிழ்த் தலைவர்களும் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் அறப் போராட்டமான எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென கோருகிறேன். தமிழகமும் இந்தியாவும் சர…
-
- 0 replies
- 501 views
-
-
-
- 0 replies
- 815 views
-
-
-
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த புகலிடக் கோரிக்கையாளர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவராஜா சுகந்தன் என்ற 31வயதான இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுகந்தன் நாடு கடத்தப்படவிருந்த போது கையெழுத்துப் போராட்டமொன்று நடத்தி அது தடுத்து நிறுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் சுகந்தனை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் லிபரல் கட்சியின் பாராளு…
-
- 0 replies
- 939 views
-
-
கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி கனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே என்ற தாயும் சாவனி என்ற 4 வயதுடைய அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மற்றைய காரில் பயணித்த 28 வயதான நபரு…
-
- 14 replies
- 2.1k views
-
-
நாடுகடத்தப்படவிருந்த இலங்கை மாணவியை காப்பாற்றிய மெல்பேர்ன் மக்கள் நாடு கடத்தப்படவிருந்த இலங்கை மாணவி ஒருவரை, மெல்பேர்ன் மக்கள் பணம் திரட்டி காப்பாற்றியுள்ளனர். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் சந்துனி சுலோசனா என்ற மாணவியே இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தார். பல்கலைக்கழக கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயம் காணப்பட்டது. எவ்வாறெனினும், 145 பொதுமக்கள் இணைந்து சுலோசனாவிற்கு 20,000 டொலர் பணம் திரட்டிக் கொடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள, சுலோசனாவின் பெற்றோரினால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது. சுலோசனா மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பி…
-
- 0 replies
- 997 views
-
-
மலேசிய விஜயத்தினை மேற்கொண்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ...
-
- 9 replies
- 967 views
-
-
பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும். அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும் சூழலை ஏற்படுத்தவேண்டும் அதனூடாக தொடர்ந்த தமிழர் அரசியல் பிரதிநிதித்துவத்தை நாம் உறுதிப்படுத்திக் கொளளவேண்டும் என்பதை முதலில்; எமது சமூகத்தில் விதைத்தவன் நான். அப்போது எனக்கு கிடைத்த பெயர் நேருக்கு சுத்த விசர். மூன்று தமிழர்கள் போட்டிபோட்டு மூன்று பேரும் தோக்கிறதுக்கு வழிசொல்லுகிறார் என்றார்கள். பின்னர் அதில் தெளிவுபெற்று இல்லை அது நல்ல வழிதான் எந்தக்கட்சிக்கு எப்போது காத்தடிக்கும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் எங்கு காற்றடித்தாலும் மூன்று முக்கி…
-
- 1 reply
- 628 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இனி வரும் காலங்…
-
- 2 replies
- 534 views
-
-
தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய பல விடையங்கள் உள்ளது. பிரித்தானிய கடல் நேரடியாக அட்டலான்டிக் கடலோடு தொடர்புடையதால் எந்த கோடை காலத்திலும் குளிராகவே இருக்கும். குளிராக இருப்பதால், அதில் குளிக்க…
-
- 41 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பகுதியில் முன்னர் விடுதலைப்புலிகள் சமாதான செயலகத்தை வைத்திருந்தனர். தற்போது இராணுவத்தினர் போர்த் தளபாடங்களுடன் நிற்கின்றனர். பொதுமக்கள் வீதியில் விழித்திருக்கின்றனர். பரவிபாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 17ம் திகதி எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக குறித்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்த…
-
- 2 replies
- 514 views
-
-
நாங்கள் நல்ல சாப்பாடு சாப்பிட்டு 7 வருடங்கள் ஆகிறது. கணவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இன்றளவும் பொட்டு வைக்கிறோம். எங்களுடைய உறவுகள் எங்கே? என காணாமல் போனவர்களின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். யாழ்.குடாநாட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதன் போது நூலகத்திற்கு வெளியே காணாமல்போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில் ஐநா செயலாளருடனான சந்திப்…
-
- 0 replies
- 422 views
-
-
இலங்கை மாணவனுக்கு பிரிட்டனில் சிறை குடிவரவு சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை மாணவர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் நுழைவு விசா மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற குறித்த மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் இத்தாலிய நாட்டின் அடையாளத்துடன் தங்கியிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த மாணவனிடமிருந்து போலி கடவுச் சீட்டு ஒன்றும்இ தொழில் வாய்ப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட போலி நுழைவு ஆவணமும் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுக்களை குறித்த மா…
-
- 0 replies
- 1k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கொடுக்கவிருந்த மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் செயலாளரின் பிரநிதியிடம் கையளித்துள்ளனர். ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கை தமிழ் புகலிடதாரி நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு-ஆஸியில் ஆர்ப்பாட்டம் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்தும் எனவே அவர் நாடு கடத்தப்படக்கூடாது …
-
- 0 replies
- 577 views
-
-
ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதிக்கான தேர்தல் தொகுதியில் நடைபெறப் போகும் இறுதித் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எழுதப்படும் இந்த கட்டுரையானது அந்த தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற புரிதலோடும் தீர்மானத்தோடும் எழுதப்பட்டது என்பதை முதல் பந்தியில் பதிவு செய்ய விரும்புகின்றோம். காரணம் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கான தமிழ் ஊடகச் சூழலும் வாசகப் பரப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு இதுவரை கனடாவில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை கட்டுரையாளருக்கும் பத்திரிக்கை யாளருக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது. அவ்வாறு இருக்க இந்த கட்டுரையின் அவசியம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும் இது ஒரு அவதானியின…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒஸ்ரேலியாவிலுள்ள சிட்னி பெருநகரத்தில் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளிவிழா நிகழ்வுக்கு சிறிலங்கா தூதுவர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்படவிருப்பதனை அந்நாட்டின் பிரதான தமிழர் அமைப்புகள் கண்டித்துள்ளன. தற்போதைய தூதுவர் ஒரு தமிழராக இருக்கின்றபோதும் அவர் தொடர்ந்தும் தமிழர்கள் மேல் தொடர்ந்துவரும் இனவழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவராகவே செயற்பட்டுவருகின்றார் என்றும் தாயகமக்களுக்கான நிரந்தரமான சுமுகமான தீர்வு கிடைக்கும்வரை சமூகரீதியான உறவுகளை பேணவேண்டாம் எனவும் அவ்வமைப்புகள் கேட்டுள்ளன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: அன்பான உறவுகளே சிட்னியின் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள…
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு பிரிட்டனின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரை அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அந்தக் கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் அந்தக் கடற்கர…
-
- 0 replies
- 947 views
-
-
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ…
-
- 0 replies
- 1.1k views
-