Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலக வங்கியின் தரவுகளின்படி ஆஸ்திரேலியர்கள் வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் பணம் அனுப்புவதற்கான கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதம் ஆகியவற்றில் பல மில்லியன் டொலர்களை மக்கள் இழப்பதாகவும் உலகவங்கி குறிப்பிடுகிறது. நம்மில் பலர் தாய்நாட்டிலிருக்கும் உறவுகளுக்கு பணம் அனுப்பும் போது யார் ஊடாக அனுப்பினால் நாணய மாற்று வீதம் அதிகமாக இருக்கும் என்று யோசிப்போம். இன்னும் சிலர் அதைப்பற்றி சிந்தித்துப் பார்க்காமல் அகப்படுகின்ற ஏதோ ஒரு வழி ஊடாக அனுப்பி விடுவோம். ஆனால் சில விடயங்களில் கவனம் செலுத்தினால் பணம் அனுப்பும் விடயத்தில் நாம் ஏமாந்து போகாமல் இருக்கலாம். 1. எப்போதும் பணம் அனுப்புவதற்கு முதல் உலக வங்கியின் Global Comparisonஇணை…

    • 0 replies
    • 1.3k views
  2. யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர்களின் கோடை கால ஒன்று கூடல் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் (கனடா) சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற இருக்கும் கோடை கால குதூகல ஒன்று கூடலுக்கு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரையும் சங்கம் அன்புடன் அழைக்கிறது. காலம்: 27- August -2016, சனிக்கிழமை 10:00 am - 8:00 pm இடம்: Morningside Park (Area #4), 390, Morningside Avenue, Toronto, Ontario

  3. நாடு பூராகவும் சீன குடிவரவாளர்களை பரப்ப விரும்பும் கனடா. வன்கூவர்- கனடாவிற்கு அதிக அளவிலான புதிய குடிவரவாளர்கள் தேவைப்படுகின்றனர் என கனடாவின் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். குடிவரவு அமைச்சர் அண்மையில் சீனா விஜயம் ஒன்றை மேற்கொண்டு விட்டு திரும்பியுள்ளார்.அங்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி சீனாவிற்கான விசா விண்ணப்பங்களை இரட்டிப்பாக அல்லது மும்மடங்காக அதிகரித்து அதிக அளவிலான சீன மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் உல்லாச பயணிகளிற்கு கனடாவின் கதவை திறக்க அதிகாரிகளின் ஆதரவை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கனடா பூராகவும் பல ஆலோசனைகளை நடாத்தியுள்ளார்.வன்கூவரில் வர்த்தக தலைவர்களுடன் நடாத்திய வட்டமேசை மாநாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கு இளைய தலைமு…

    • 2 replies
    • 1k views
  4. பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலியான கடவுச்சீட்டுகள் மற்றும் வீசாக்களை வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்வதற்காக தயாரான குழுவொன்றுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டிருந்த 200 கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், வீசா வடிவமைப்புக்கு பயன்படுத்தப்பட்ட கணணியொன்றும் மற்றும் அச்சு இயந்திரம் ஒன்றும் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீசா ஒன்றிற்காக ஒருவரிடம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID…

    • 0 replies
    • 514 views
  5. பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தேடப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளதாக சீ.டி.வி டொரண்டோ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் பெயர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இவர் டொரண்டோ பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்போல் சிவப்பு பட்டியல் 2010ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயங்கரவாதம் என்ற பட்டியிலில் “ரவிசங்கர் கனகராஜா” என்ற 43 வயதுடைய இலங்கை பிரஜையை பற்றி வெளியிட்டுள்ளது. இதேவேளை ரவிசங்கர் கனகராஜா தொடர்பிலான இந்த அறிக்கை தற்போது இன்டர்போல் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள்…

    • 0 replies
    • 670 views
  6. இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ர…

  7. லூர்து மாதா தேவாலயத்தின் வருடாந்த சிறப்பு பூஜை வரும் திங்கட்கிழமை 15ம் திகதி இடம்பெறுகிறது. இதன் போது 25,000 பேர் தேவாலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருட பூஜையின் போதும் தமிழர்கள் இங்கு அதிகளவில் கூடுவார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவும் இவ்வேளையில் சிறப்பு பூஜைக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன?! ‘பாதுகாப்பு உச்சக்கட்டமாக பலப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாது!’ என உள்துறை அமைச்சர் Bernard Cazeneuve தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலையில் லூர்துக்கு விஜயம் மேற்கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். பூஜையின் போது 269 காவல்துறை அதிகாரிகளும் 139 ஜோந்தாமினர்கள…

  8. அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனால் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தமது நாடு தமிழீழம் எனக் குறிப்பிடத் தொடங்கினர். இதனையடுத்து, கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கன்பராவிலிருக்கும் சிறீலங்காத் தூதரகத்துக்கு பெருமளவான தொலைபேசி அழைப்புக்கள…

  9. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் 107 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். சிங்கள பேரினவாத ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகளின் மர்ம மரணங்களைக் கண்டித்தும் ! பன்னாட்டு விசாரணையை கோரியும் பேர்லின் நகரில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை 18.08.2016 அன்று மாலை 16:30 மணிக்கு நடைபெறவுள்ளது. கொன…

  10. அவுஸ்திரேலியாவில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை நடைபெற இருக்கின்றது. அதில் பிறந்த இடம் தமிழீழம் என செருக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எததனை பேர் தமிழீழத்தை தெரிவு செய்வார்கள் என்பதுதான் கேள்வி குறி. http://www.abs.gov.au/AUSSTATS/abs@.nsf/Previousproducts/901CD35F30262921CA25744B001539F4?opendocument#Tadjikistan

    • 7 replies
    • 1.7k views
  11. சுவிஸ் UBS வங்கியினர் தமது வாடிக்கையாளர்களுக்கு , சுவிசிலுள்ள குறிப்பிட்ட 35 மலைகளுக்கு செல்லுவதற்குரிய ஒரு விசேட விலைக்கழிவினை வழங்கியுள்ளனர். இதன் பிரகாரம் சுவிஸ் UBS வங்கியில் வங்கிக்கணக்கினை வைத்திருக்கும் ஒருவர் , அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கு ஒருவருக்கு தலா 10 பிராங்குகளுக்கு இரு வழிப் பயணச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம். இப்பயணச்சீட்டானது அவர்கள் குறிப்பிட்டுள்ள 35 மலைகளுக்கும் அதன் அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்று வர பாவிக்கலாம் [zahnradbahn (rack railway), standseilbahn (cable car), luftseilbahn (aerial cableway), sesselbahn] கணவனும் மனைவியும் செல்வதானல் இருவருக்கும் வங்கிக்கணக்கு இருக்க வேண்டும் .வங்கி அட்டை மற்றும் அடையாள அட்டை முக்கிய…

    • 12 replies
    • 2.1k views
  12. மேற்கின் பிரபல பாடகி இன் புரட்சிக்குரல் : பின் தங்கிய தமிழ்ச் சமூகத்திலிருந்து புதிய குரல் M.I.A.’s fourth album, Matangi, is out now. தமிழர்கள் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள், தமது வாழ்க்கைக்காகவும் இருப்பிற்காகவும் ஏகாதிபத்தியங்களுடனும் நிறவாதிகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தயார் நிலையிலிருப்பவர்கள் என்ற விம்பத்தை M.I.A தகர்த்துள்ளர். ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால நிறுவனர்களில் ஒருவரான அருளர் என்ற அருள்பிரகாசம் அவர்களின் மகளான M.I.A சமூகப் பிரச்சனைகளுக்கு எதிராகச் தனது குரலைப் பல தடவை உரக்க ஒலித்துள்ளார். இனப்படுகொலைக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், நிறவாதத்திற்கு எதிராகவும் உரிமை என்ற பெயரில் வியபாரம் செய்யும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராகவும் M.…

  13. TVIயின் விற்பனையில் இருந்து 1.6 மில்லியன் டொலர்கள் பொதுமக்களிடமா ? 2001ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்7ஆம் திகதி தனது உத்தியோகபூர்வஒளிபரப்பை ரொறன்ரோவில்இருந்து ஆரம்பித்து தமிழர்கள்மத்தியில் பொது மக்கள் ஊடகமாகஇதுவரை காலமும் அறியப்பட்ட TVIதொலைக்காட்சி தனிநபர்ஒருவரிடம் விற்பனைசெய்யப்பட்டுள்ளது. இந்தவருடத்தின் ஆகஸ்ட் மாதம் 5ஆம்திகதி தனியார் ஒருவரினால் TVIகொள்வனவு செய்யப்பட்டுஉத்தியோகபூர்வமாககைமாறுகின்றது என்ற ‌செய்திஎத்தனை ‌பேருக்கு ஆச்சரியத்தைஏற்படுமோ தெரியவில்லை. 2009ஆம் ஆண்டுக்கு முன்னர்விடுதலையின் பெயரால் கனடாவில் சேகரிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தில் பல்வேறு திட்டமிடப்பட்ட முதலீடுகள்மேற்கொள்ளப்பட்டன. வன்னியின் கட்டளையின் கீழான இந்த முதலீடுகளில் வியாபார நிறுவ…

    • 0 replies
    • 862 views
  14. தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். 1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அவர், 1994ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் அங்கம் வகித்ததாகவும் கூறியு…

  15. சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 10 வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் திருஉருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். மூதூரில் மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என பலரும் தமது ஆதங்கங்களை அங்கு வெளிப்படுத்தியிருந்தனர். …

  16. இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்: இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜ என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பத்து குற்றச் செயல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டு உள்ளன. மகேந்திராஜா கடந்த 1990ம் ஆண்டு முதல் கனடாவில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net…

  17. ஆலயங்களின் பெயரால்…..! கடந்த வருடம் நாம் வாழும் நகருக்கு அண்மையாக உள்ள ஒரு கோவிலுக்குத் தேர்த் திருவிழாச்செய்ய ஆட்களில்லை சரியில்லை என்ன செய்யலாமெண்டும் கிட்டத்தட்ட ஒரு ஆயிரத்திஐம்பதிலை இருந்து ஆயிரத்து இருநூறெண்டாலும் தேவையெண்டு மன்றக் கூட்டத்திலை கதைவர, இருந்தவ அப்ப சரி, நாம ஐம்பதம்பதாப்போட்டாலே ஒருதொகை சேரும் மிச்சத்தை ஊருக்கை சேர்த்துக்கொடுக்கலாம் என்று கதைச்சு,…. இதுக்குள்ள இன்னுமொரு விடயத்தையும் நீங்கள் அறியவேணும், சிலநேரம் நாட்டுக்கேதும் செய்வமெண்டா முதன்மையானவை உட்பட எல்லாரும் பம்முவினம். சரி ஊருக்கை ஒரு வயதிலை பெரியவர் இருக்கிறார் எண்டு மன்றக்காறர் போய்கதைத்துப் பொறுப்பைக் குடுத்தவை. அப்ப கொடுக்கேக்கை சொன்னதென்னென்றால், பூசைச் செலவுக்கு போக மீதிக்காச…

    • 0 replies
    • 1.2k views
  18. டென்மார்க்கில் உள்ள ஈழத் தமிழ்பெண், துணை விமானிக்காய பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளதாக முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்ற இந்தப் பெண், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.இவர் போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார். உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா? என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என அவர் முகநூல் …

    • 13 replies
    • 1.7k views
  19. வணக்கம் ஐரோப்பா

    • 3 replies
    • 1.5k views
  20. சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது, ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Go to Videos Sri Vishnu Thurkkai Amman Temple - Swit…

  21. இலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து வந்து புலம்பெயர் தேசங்களில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வரிசையிலே டின்சன் வன்னியசிங்கம் என்பவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கப்பலில் 4 மாதங்களாக பயணித்து கனடா வந்தடைந்தார். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து Sunsea இசைப்பள்ளியையும் இசைக்குழுவையும் நடத்த இருக்கிறார். Keyboard, piano, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற இவர் இக்கலைத்துறையில் சாதிக்க மிகவும் கடின உழைப்பையும் நேர்த்தியான ஆசிரியர்களின் வழிநடத்தலில் வாத்தியங்களையும் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Sunsea என்ற பெயரை எதற்காக வைத்திருக்கிறார் என்று கேட்ட போது "நான் வந்த கப்பலின் பெயர் Sunsea, நான் இந்த கனடா …

    • 2 replies
    • 1.1k views
  22. படைநீக்கமும் பொறுப்புக் -கூறலும் இனச்சிக்கலின் தீர்வுக்கான முன்தேவை! உருத்திரகுமாரன் அறிக்கை!! தமிழர் தாயகத்தில் சிறிலங்கா இராணுவபடை நீக்கம் என்பது பொறுப்புக் கூறலுக்கும் தமிழ்த் தேசியச் சிக்கலின் அரசியல் தீர்வுக்கும் முன்தேவையாகும் என 1983 கறுப்புயூலை நினைவேந்தல் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரவித்துள்ளார். 1983 யூலையும், அதையடுத்து இராணுவ ஒடுக்குமுறையின் நிறுவனமயமும், தமிழ்த் தேசிய இனச்சிக்கலின் தீர்வும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது…

    • 0 replies
    • 820 views
  23. காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படடுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில் காணிப்பிரச்சினையில் அரசியல் நாடகம் வேண்டாம், இராணுவம் ஆக்கிரமித்த காணிகளை உடனடியாக வி…

    • 0 replies
    • 430 views
  24. இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோடைகால விடுமுறை இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து கோடைகால விடுமுறைக்காக தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கோடைக்கால விடுமுறைக்காக தாம் பிறந்த நாட்டிற்கு செல்வதும் தமது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.