Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. எரித்திரியா நாட…

  2. 'If I can do it, you guys can do it,' winner tells other youth in his community oronto's Prasanthan Aruchunan is making history. The 17-year-old from Westview Centennial Secondary School is the first student in Ontario to receive the National Hockey League scholarship from the Thurgood Marshall College Fund. It's an academic scholarship awarded to a student in the NHL's official youth development program, Hockey is for Everyone (HIFE), who has achieved at least a 3.0 GPA. A criterion easily met by Aruchunan, who maintains a 94 per cent average. If that's not impressive enough, he plans to use the scholarship to study mechanical engineering at…

    • 0 replies
    • 999 views
  3. முன் எப்போதுமில்லாத வகையில் இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் நடைபெறவுள்ள "அமரிக்க" தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திரும்பவும் உருவாகி இருக்கிற கூடா நட்ப்பு மீண்டும் இலங்கைத் தமிழருக்குக் கேடாய் முடிந்துவிடக்கூடாதென இலங்கை தமிழர்கள் இறைவனைப் பிரார்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  4. Dr.P.Jayakumar (1977 Maths) awarded U.S. Department of Defense Scientist of the Quarter Dr. Paramsothy Jayakumar (1977 A/L Maths) has been awarded the United States Department of Defense Scientist of the Quarter in March 2016. He received this award on 17 March 2016 from Mr. Frank Kendall, the Under Secretary of Defense for Acquisition, Technology and Logistics. The distinguished “Scientist of the Quarter” award was given in recognition of his breakthrough accomplishment in analytical terramechanics modeling and simulation for autonomous mobility of ground vehicles. This is what the citation on his award reads: "As a recognized subject matter expert in modeling…

  5. ஜேர்மனியில் தமிழ் இளைஞன் பரிதாப பலி ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட வித்தின் தன்மை இவ் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணமாக கூறப்பட்டாலும் வேகக் கட்டுப் பாட்டை இழக்கக் காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அன்மைக் காலங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் பலர் இப்படி விபத்துக்களில் மரணமடைவதாக கூறப்படுகிறது. …

    • 7 replies
    • 1.2k views
  6. யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா! [Saturday 2016-04-09 18:00] தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர். அத்துடன் சிறப்பு விருந்தினரா…

    • 0 replies
    • 740 views
  7. எல்லாரும் தேசம், தேசியம், மண், உரிமை இன்னும் ஏதேதோ எல்லாம் கதைத்து வாய்ச்சவடால் விட்டபடி எம்மையும் ஏமாற்றி மற்றவரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் எமது மண்ணின் மேல் ஆசையும் அக்கறையும் இருந்தால் இப்ப உள்ள நிலைமையில் நாம் எமது மண்ணுக்குப் போய் வாழ எம்மைத் தயார் படுத்தவேண்டும். ஆனால் எம்மால் அங்கு போய் வாழ முடியுமா என்றால் யாரும் தயார் இல்லை. சிலர் போய் வாழ்கிறார்கள் தான். ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாய்ப்பந்தல் போடாதவர் தான். எமக்குத் தேவை பணம், வசதியான வாழ்வு அவ்வளவே. ஏன் எம் நாட்டில் நாம் வசதியாக வாழ முடியாதா என்ன ?????

  8. அன்று சிந்திய ரத்தம்..சாத்திரி பேட்டி அன்று சிந்திய ரத்தம் தளவாய் சுந்தரம் தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்! சாத்திரி பரபரப்பு பேட்டி ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி… தம…

    • 2 replies
    • 2.1k views
  9. கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த \"இலண்டன் தமிழர் சந்தை\" நிகழ்வு இவ்வாண்டும்எதிர்வரும் ஏப்பிரல் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ( சனி, ஞாயிறு) Harrow Leisure Centre இல் சனிக்கிழமை மிகவும் பிரமாண்டமான அளவில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன. கடந்த வருடம்போலவே இம்முறையும் பிரித்தானிய வர்த்தக சம்மேளனமானது \'நாச்சியார்\' நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்துகின்றது. காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இந்த நிகழ்வு மாலை 8 மணி வரை நடைபெறும். சுமார் 150 வரையிலான வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்த இருக்கின்றன. அத்துடன் ஆடல்…

    • 0 replies
    • 542 views
  10. ஈழத்தில் தமிழர்களின் நலன்களைச் சிதைத்த சிறீலங்கா அரசும் அதன் செயற்பாட்டாளர்களும் கனடாவில் தமிழர்களிடையே மேற்கொண்டு வரும் கச்சிதமான திட்டமொன்று கண்டறியப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரில் வதியும் ஒரு சிங்களவர் பொழுது போக்கிற்கான கஞ்சா பயிரிடும் உரிமத்தைப் பெற்றுள்ளதும், அவரது பணியாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலர் அதனைச் செயற்படுத்த முனைவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவத் தேவைக்கென இருந்த கஞ்சாப் பாவனையை பொழுது போக்கிற்காக கஞ்சாவைப் புகைப்பிடிப்பதற்காக பயிருடுவதற்கான உரிமத்தை முன்னைநாள் துணைமுதல்வர் ஒருவரின் துணையுடன் மேற்கொள்ளார். தமிழ் இளைஞர்கள் மத்தியில் கஞ்சாப் பாவனை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாக இது இருக்குமா என லிபரல் கட…

    • 5 replies
    • 840 views
  11. சுவிஸ் நாட்டில் பரவலாக சீட்டு மற்றும் கடன் பற்றியே பேச்சு. இருப்பினும் சில சுவாரசியங்கள் நடந்தவண்ணமே உள்ளன. அதில் ஒரு உண்மை சம்பவம் உங்களுக்காக. பெயர் மல்லிகா என்று வைப்போம். மல்லிகா அக்கா ஒரு அவசர தேவைக்கு சிலரிடம் கடனாக பணம் வாங்கினார். ஒருவரிடம் 20,000, மற்றவரிடம் 10,000, வேறு ஒருவரிடம் 15‘000 என கிட்டத்தட்ட 60‘000 சேர்த்து விட்டார். வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டவில்லை, பணத்தை திரும்ப கேட்க இல்லை என்று கூறிவிட்டார். கடன்காரர் மிரட்ட அவர் தனக்கு 5,000 சம்பளம், அதில் எல்லா செலவும் போக மிஞ்சுவது 1,000. இந்த 1,000 கழித்து எடுக்க விரும்பினால் எடுக்கலாம், உங்களில் யார் அதியம் கழிக்கிறாரோ அவருக்கு தரப்படும். இதன் அர்த்தம்: மல்லிகா அக்கா செலுத்த வேண்டிய கடனில் யார் அ…

    • 5 replies
    • 1.6k views
  12. வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது. 1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும். 2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக்…

  13. பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் பிறந்த பிரசாந்த் பேரின்பராஜா(20) என்ற வாலிபர் பிரித்தானியாவில் குடியேறி Worcester என்ற நகரில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரருடன் வசித்து வந்துள்ளார். Birmingham நகரில் கல்லூரி படிப்பதை தொடர்ந்து வந்த இவருக்கு நண்பர்கள் ஏராளம். இந்நிலையில், 2016ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை கோலாகலமாக கொண்டாட நண்பர்களுடன் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளனர். ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிய நண்பர்கள் விதவிதமான போதை பொருட்களை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. …

    • 1 reply
    • 1.2k views
  14. கட்டுரை: 'முஸ்லிம் அகதிகள்' | காலச்சுவடு | புலம்பெயர் மக்கள் மத்தியில் தங்கள் தாய்மொழி, சடங்குகள், கொண்டாட்டங்கள் போன்ற பண்பாட்டு அடையாளங்களைப் பேணவேண்டியது முக்கியமான சவாலாகவே உள்ளது. இதற்காக அவர்கள் தாய்மொழிவழிப் பள்ளிகள், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் புலம்பெயர்ந்து அந்நாட்டுக் குடி மக்களாகிவிட்ட இளைய தலைமுறையினரின் புழங்கு தளம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எல்லாமே பெரும்பான்மைச் சமூகத்துடனான தொடர்பால் தங்களின் தாய்மொழியையும் பண்பாட்டையும் பேணிக்காப்பதைப் பெரும் சுமையாக உணர்கிறார்கள். என்னதான் தமிழ் வழிப் பள்ளி நடத்தினாலும், வீட்டு உரையாடலுக்கு மட்டுமே அக்கல்வி உதவுகிறது. ஆனால், இந்தத் தலைமுறையினரும் கடந்த …

  15. மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு By காவியன் on March 28, 2016Comments Off on மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் புகைப்படத் படத்தொகுப்பு …

    • 7 replies
    • 952 views
  16. இம் மாதம் கனடா ஸ்காபரோவில் 21 வயதுடையவரான துஷாந்த் அரியநாயகம் என்பரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. கனடா ஸ்காபுரேவில் தமிழ் இளைஞரைக் காணவில்லை! மக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர் இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் இளைஞரைக் காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதுடைய ரவிசங்கர் வல்லிபுரம் என்னும் இளைஞனும் காணாமல் போயுள்ளார். இவரைக் கண்டவர்கள் தகவல் தருமாறு பொலிஸார் வேண்டுதல் விடுத்து செய்திவெளியிட்டுள்ளனர். http://torontopolice.on.ca/newsreleases/34270 http://www.seithy.com/breifNews.php?newsID=154308&category=TamilNews&language=tamil

  17. இங்கு ஐரோப்பாவில் நாளை வசந்த கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை 26.03.2016) அதிகாலை 2 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் முன்னகர்த்தப்பட்டு 3 மணியாக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்பவர்கள் நேரமாற்றத்தினைக் கவனத்தில் எடுத்து ஒரு மணித்தியாலம் பிந்திச் செல்வதனைத் தவிருங்கள்.

    • 0 replies
    • 1.4k views
  18. கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்றாரியோவில் நீதிபதியாக பதவி பிரமானம் செய்து கொண்டார் என அறியப்படுகிறது. திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்த மண்ணில் வரலாறு படைக்கும் தமிழர்களை தமிழன் வழிகாட்டி வாழ்த்துகின்றது. http://www.tamilsguide.com/details.php?nid=6&catid=149143#sthash.adnflYVj.dpuf

    • 0 replies
    • 709 views
  19. THIS IS MY LIFE இதுதான் என் வாழ்வு நமது பாரம்பரிய தாயகத்தில் பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களின் "உலகளாவிய அறம்சார்ந்த" நலன்கள் தவிர அரசியலில் தத்துவரீதியாக நிலையானதும் முடிவானதும் நிரந்தர நட்பானதும் நிரந்தர எதிரியானதும் என்று எதுவுமில்லை. இதுதான் என் பார்வை. உலக மனிதனாகவும் தமிழ் பேசும் மக்களுள் ஒருவனாகவும் சாதியற்ற தமிழனாகவும் முரண்பாடின்றி இருத்தலுக்கான போராட்டமே என்வாழ்வு, நீட்டப்பட்ட எந்த துப்பாக்கிகளுக்கும் அஞ்சியோ தேடிவந்த எந்த நலன்களுக்கும் ஆசைப்பட்டோ என் நிலைபாட்டை விட்டுக்கொடுத்ததில்லை. இதுவே என் வாழ்வின் வெற்றி.

    • 10 replies
    • 2k views
  20. பிரான்ஸில் வைத்து ஈழத்தமிழர் இருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது, பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்தன. இந்நிலையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இ…

  21. SISYPHUS OR FATE OF A MAN (re eddited) சிசிபஸ் என்கிற மனிதனின் விதி * தங்கள் எதிர்கால சந்ததி சரி பிழைகளை உனர்ந்து வெற்றிகரமாக தொடர்ந்து செல்ல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதிவைப்பது அவசியமானதாகும், உலகில் இறுதியில் வெற்றி பெற்ற எல்லா போராட்டத்திலும் எதிரிபற்றிய விமர்சனமும் அதைவிட அதிகமாக தங்கள் தரப்பு மூல உபாயம் தந்திரோபாயம் (Strategy and tactics) பற்றிய சுயவிமர்சனமுமே பின்னர் வந்த தலைமுறை போராட்டங்களுக்கு அதிக வழிகாட்டியாக உதவியாக இருந்தது, * இராணுவ உத்திகள் தொடர்பாக எனக்கும் வன்னிக்கும் நடந்த விவாதங்களையும் என் அணுகுமுறைகளோடு கஸ்றோ அணி அழித்துவிடும் முனைப்புடன் முரண்பட்டது பற்றியும் இருந்தும் வன்னியில் என…

    • 2 replies
    • 1.5k views
  22. ஜெனிவாவிற்குள் தமிழீழம் : நீதிச்செல்வன் தம்மிடமே புலிகள் போராட்டத்தை ஒப்படைத்ததாக, புலிகளைத் தடை செய்த மேற்கு நாடுகளில் அலரித் திரிந்து, தங்களுக்குள்ளேயே சுட்டுத்தள்ளும் உலகத் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவானது (TCC), புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய நாடுகளின் ஜெனிவாக் கிளையின் வெளிவாயில் நிலத்தில் முடக்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை என்ற நிறுவனம் அமெரிக்க ஏகாதிபத்திய அணியின் கொலை வெறிக்கு சட்டரீதியாக வழிசெய்துகொடுக்கும் முதன்மையான நிறுவனங்களில் ஒன்று BTF . இந்த அடிப்படையான விடையத்தைக் கூடத் தெரிந்துகொள்ளாத அமைப்பின் போட்டியாளர்களான TCC தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்குத் தொழிற்பட்ட மற்றொரு பினாமி அமைப்புக்களில் ஒன்று. ஜெனீவாவின் உள்ளே BTF 2009 ஆம் ஆண்டிலிருந்…

  23. லண்டன்- மிச்சம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தி என்ற பெண் நடுத்தர வயதுடையவர் எனவும், அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு குடியேறியனார் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சுகந்தி விபத்து இடம்பெற்ற பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றியுள்ளார். லண்டனில் இன்று காலை வீதியில் செல்வோரை தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்புகார் சூழ்ந்த காலநிலை காணப்பட்டது. குறித்த பெண் பாதசாரிகளின் நடைபாதையில் வீதியைக் கடந்த போது பஸ் குறுக்கிட்டதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் காலையில் உருவாகியிருந்த பனிப்புகாரே இவ்விபத்துக்கு காரணமாயிருக்கலாம் எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.