வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
பிரான்ஸ் பாரிஸில் நேற்றிரவு RER-B றொபின்ஷன் Robinson தொடரூந்துப் பகுதியில் ஈழத்தமிழர் ஒருவர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத பிரிவின் ஒருவரால் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் new-Gif1அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது.ஈழத்தமிழர் நேற்றிரவு வேளை தொடரூந்தில் பயணம் மேற்கொள்ளும் போது அராப் இனத்தவர் ஒருவர் புகைப்பிடிப்பதற்காக சீகரேட் இருந்தால் தரும்படி கேட்டுள்ளார். இவர் தான் புகைப் படிக்கும் பழக்கம் இல்லை எனவும் தன்னிடம் சீகரேட் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இதனைல் ஆத்திரமுற்ற குறித்த நபர் தன்னிடம் சண்டை இடும் நோக்கில் சுற்றி சுற்றி வந்ததாகவும் தன்னை தாக்கும் எண்னத்துடன் பார்பாதாகவும் உணர்ந்த ஈழத்தமிழர் இவர் சற்றும் வித்தியசமாக இருப்பதாக உணர்ந்து அவரைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
மதுபோதையில் வாகணமோட்டினால் ஏன் சிறையிலடைக்கின்றார்கள் – குழம்பும் கனடாத் தமிழர்களிற்கு ஒரு விளக்கம்! Peter December 21, 2015 Canada கனடாவில் மதுபோதையில் வாகணமோட்டுவது சட்டப்படி ஒரு குற்றவியல் தண்டனை [criminal offence]. அது அவர்களது அடையாளக் குறிப்பில் இடப்பட்டு விடும் [police record]. அவர்கள் வேலை தேடும் போது நன்னடத்தையுள்ளவர்கள் என்ற சாண்றிதழைப் பெறமுடியாது. ஆனால் இந்த விபரங்கள் பெரும்பாலான தமிழர்களிற்கு தெரிவதில்லை. மதுபோதையில் பிடிபட்ட பின் தான் அழத் தொடங்குவார்கள். தங்களிற்கு இவ்வாறு ஒரு சட்டம் இருப்பதாகவே தெரியாது என்ற உண்மையையும் கூறுவார்கள். அதிலும் பொலிசார் கைவிலங்கிட்டதும் இப்படிக் கைது செய்யப்படும் தமிழர்களிற்கு கோபமும் கொஞ்சம் வந்து “நான் மது அ…
-
- 0 replies
- 918 views
-
-
கனடாவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழ் பெண் நியமனம் கனடா நாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார். வான்கூவரில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992ஆம் ஆண்டு சட்டக்கல்வி…
-
- 0 replies
- 2.3k views
-
-
புதிய ஐரோப்பிய ஒன்றிய சட்ட மாற்றத்தின் கீழ் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் கண்காணிப்புக்கு அப்பால்.. பேஸ்புக், இன்ஸ்ரகிராம், சினப் சட் மற்றும் ஈமெயில் பாவிக்க தடை அமுலாக்கப்படவுள்ளது. http://www.telegraph.co.uk/technology/internet/12049927/Teenagers-under-16-face-being-banned-from-Facebook-and-email-under-EU-laws.html
-
- 2 replies
- 1.3k views
-
-
December 14th, 15 வெள்ளத்தில் எம் ஈழத்திலும் தமிழகத்திலும் எம் மக்கள் அனுபவிக்கும் வேதனை போக்க முன் வராதவர்கள், அவற்றுக்கு நிதி உதவி செய்யுங்கள் என கேட்டால் “ஐந்து சதம் இல்லை மிகுந்த துன்பத்தில் வாழ்கிறோம்” என பஞ்சப் பாட்டு பாடியவர்கள் அனிருத் பாடாத பாட்டுக்களை (இறுவட்டில் மட்டுமே ஒலித்ததாம் மேடை நிகழ்ச்சியில்) கேட்க ஐம்பது, நூறு டாலர்கள் கொட்டி கொடுத்து சென்றார்களாம்… ‘எம் இளம் தமிழ் பெண்கள் கட்டி அணைத்து படங்களும் எடுத்தார்களாம்!!!’ என்ற.. செய்தி கேட்கையில் எங்கு போகிறது எங்கள் இனம் என்ற கவலை எழுகிறது… கலையை இரசிப்பது உங்கள் தெரிவு. மகிழ்வு.. இருக்கட்டும். ஆனால் இதே போல் எம் வாழ்விழந்து நிற்கும் மக்களின் கவலையை போக்கவும் அள்ளிக் கொடுக்காது போனா…
-
- 15 replies
- 3.7k views
-
-
வடிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மழை வெள்ளம்! ஆயினும் எளிதில் வடிந்து விடப் போவதில்லை எம் உறவுகளின் துயர்.. எம் தமிழ்நாட்டின் உறவுகளின் வாழ்வினைக் கவிழ்த்துப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் வடியத் தொடங்கியிருக்கின்றது. மறுபடியும் காலநிலை மோசமடையக் கூடும் என்ற செய்திகளும் கிடைக்கப் பெறுகின்றது. ஆயினும் அவர்களின் வாழ்விடங்கள் சீராகி ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பலமாதங்கள் ஆகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அவர்களின் இன்றைய உடனடித் தேவையினை நிறைவேற்ற பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களால் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது அவர்களின் உடனடித் தேவையினை நிறைவு செய்யலாம். ஆயினும் இத்துடன் அவர்களின் இழப்புகள் பிரதியிடப்பட முடியாது. இனித்தான் மிகச் சவாலான…
-
- 0 replies
- 845 views
-
-
ஒரு சுதந்திரமான அரசுக்கான தமிழர்களின் போராட்டத்தை மதிப்பிழக்கச் செய்வதையே அடுத்தடுத்து வந்த சிறீலங்கா அரசாங்கங்கள் பயங்கரவாத முத்திரையிடுவதன் மூலம் செய்து வந்துள்ளன. புதிய ஆட்சியும் அதையே செய்வது மட்டுமின்றி, இன்னும் ஒருபடி மேலே சென்று, அதே பயங்கரவாத முத்திரையைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடையே பிளவினை ஏற்படுத்திப் பிரித்தாள முயற்சி செய்கிறது. இருப்பினும், இத் தந்திரங்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தி அவர்களைப் பலப்படுத்த வாய்ப்பளிக்குமெனவும்;, தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைகளை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பங்களிப்புச் செய்யும் என்றும் நாம் நம்புகிறோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரச…
-
- 0 replies
- 484 views
-
-
இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி . டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் . டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை . அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவர…
-
- 7 replies
- 2.4k views
- 1 follower
-
-
போலிக் “கலாநிதி”ப் பட்டங்களை விருப்புடன் பெறும் கனடியத் தமிழர் சிலர்! உளநோயின் அறிகூடா இது? Peter December 07, 2015 Canada கனடாவில் சில ஆண்டுகளாகவே போலிப் பிரபல்யங்கள் பலரும் “கலாநிதி”ப் பட்டம் பெறுவதும் அவர்களிற்கு அவ்வாறான பட்டங்களை பல்கலைக்கழகங்களல்லாத அமைப்புக்களிடம் இருந்து பெறுவதும் கண்டறியப்பட்டாலும், இவ்வாறு இந்தப் பட்டங்களை தாங்களாகவே அங்கீகாரமற்ற அமைப்புக்களிடமிருந்து பெற்ற இந்த நபர்கள் தங்களின் பெயர்களிற்கு முன் “கலாநிதி” என்றோ அல்லது “டாக்டர்” என்றோ குறிப்பிடும் வழக்கம் தொடர்ந்து வருகின்றது. இதிலிலும் எந்தவித அடிப்படைப் பல்கலைத் தகுதியுமில்லாத தமிழர்கள் சிலர் மக்களை தங்களின் மீதான பார்வையைத் திருப்ப வைப்பதற்கான ஒரு காரணியாக இவ்வாறு போலியாக “கலாநிதி…
-
- 17 replies
- 2.8k views
-
-
ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் நாள் அரசவை அமர்வில் விவாதம்! [Sunday 2015-12-06 08:00] அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப்பொருளில் முக்கிய விவாதம் இடம்பெற்று வருகிறது. டிசெம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகிறது. இந்த முக்கிய விவாதத்தினை பேராசிரியர் சொர்ணராஜா அவர்கள் தலைமை தாங்கி நடத்துவதோடு, பேராசிரியர் குறூம் அவர்கள் முதன்மைக் கருத்துரையினை வழங்கி வருகின்றார். அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அம…
-
- 0 replies
- 493 views
-
-
நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்க்கு விருந்துபசாரம் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கு முயச்சிக்கப்படும் இலங்கையர் ஒருவர், ஒன்டேரியோ முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் விருந்துபசார நிகழ்வொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. எம்.கே.ஈழவேந்தன் என்ற அவர், விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் கனடாவில் இருந்து நாடுகடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. எனினும் இதனை அறியாமலேயே அவரை குறித்த நிகழ்வில் பங்குபெற செய்திருந்ததாக, அந்த கட்சியின் தலைவர்…
-
- 2 replies
- 2.6k views
-
-
கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். Thursday 3rd of December 2015 01:55:43 PM கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். ரொரென்ரோ பிராந்திய கல்விச் சபையின் ஸ்காபுறோ ரூஜ றிவர் வட்டாரத்தின் கல்விச் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவே திரு நீதன் சண்முகராஜா தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜனவரி 25ம் திகதி மேற்படி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்ற நடைபெற்ற தேர்தல் தொடர்பான சந்திப்பு மற்றும் வாழ்த்தும் நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் உட்பட பல பிரமுகர்கள் கலந்…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழ அகதிகள் விவகாரம்: இந்தோனேசியா கொண்டு செல்ல இலஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா 220 ஈழ அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் கையூட்டல் வழங்கியமையை, இந்தோனேசிய படகோட்டி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார். கடந்த மே மாதம் ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் படகு மூலம் நியுசிலாந்து செல்லும் வழியில், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, அந்த படகின் தலைமை படகோட்டிக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
புகைப்படம் எடுக்கும் போது பாலியல் தொந்தரவு – கனடிய தமிழர் கைது. Peter December 02, 2015 Canada பதின்ம வயது இளம் பெண்களை அவர்களது நிகழ்வுகளிற்கான போட்டோ சூட் புகைப்படம் எடுக்கும் போது அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகைப்பட நிறுவன உரிமையாளர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டாப்பட்டுள்ளது. 56 வயதுடைய மேற்படி நபர் புகைப்பட நிபுனர் என்ற தனது தொழிலுரிமத்தைப் பாவித்து இளம் பெண்களை புகைப்படங்கள் எடுக்கும் பாலியல் ரீதியாக இடையூறு விளைவித்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளன. இந்தக் கைது குறித்து தனது முகநூலில் செய்தி பிரசுரித்துள்ள ஒரு பெண்பிள்ளை தனது சாமத்திய வீடு நடந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இரண்டு வாரங்களிற்கு முன்னர் தானே பொலிசில் முறைப்பாடு செய்த…
-
- 25 replies
- 5k views
-
-
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது. எதிர்வரும் நவம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்ற அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வு லண்டனில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், பிரான்ஸ், அமெரிக்காவினைச் சேர்ந்த பல அனைத்துலக சட்டவாளர்கள்…
-
- 0 replies
- 383 views
-
-
உயிர்துறக்க முயன்ற இலங்கை அகதி கைது அவுஸ்திரேலியாவின் நவ்ரு தடுப்பு முகாமில் தற்கொலை செய்வதற்கு முயன்ற இலங்கையைச் சேர்ந்த அகதியொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது தொடர்பில் அகதிகள் செயற்பாட்டு நிலையங்கள், கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. 30 வயதான குறித்த நபர், தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்து மரமொன்றில் ஏறி, சுமார் 9 மணித்தியாலங்கள், அதில் காணப்பட்டுள்ளார். ஏறத்தாழ இரண்டரை வருடங்களாக, நவ்ரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரது அகதிக் கோரிக்கை, அண்மையிலேயே நிராகரிக்கப்பட்டிருந்ததாக, தமிழ் அகதிகள் சபை தெரிவிக்கிறது. அதன் காரணமாக அவர், தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அவர் மரத்தில் காணப்பட…
-
- 0 replies
- 1.2k views
-
-
நான் நேற்றைய மாவீரர் நாள் பற்றி எழுதாது விடுவோம் என்றுதான் முதலில் எண்ணினேன். ஆனாலும் முகநூலில் பலர் எதோ நேரில் பார்த்தது போல் வாய்க்கு வந்தபடி எழுதியுள்ளதைப் பார்க்கும் போது ஒரு விடயத்தை நேரில் பார்த்தும் மற்றவர் அந்நிகழ்வு பற்றி தவறாக எண்ணும்போது மௌனமாக இருபது தவறு என்பதாலேயே இதை எழுதுகிறேன். ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒருதடவை இதே மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இம்முறை பணியாளர்கள் காலை வெள்ளனவே வந்துவிட நாங்கள் சவுத்வெஸ்ட் பகுதியிலிருந்து பத்துப் பணியாளர்கள் 8.30 இக்கு மண்டபத்தை அடைந்தவுடன் எமக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டோம். 10.30 இக்கு மக்களை உள்ளே விடுவார்கள் என்று கூறப்பட்…
-
- 34 replies
- 6.8k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
இத்தாலி பலெர்மோவில் தேசியத் தவைரின் 61வது அகவைநிறைவு ஒன்றுகூடல் தேசியத்தலைவரின் 61வது அகவைநிறைவைப் பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் மழையுடன் கூடிய குளிரான காலநிலையானபோதிலும் நகரமையத்தில் அமைந்துள்ள பொலித்தியாமா சதுக்கத்தில் உணர்வெழுச்சியோடு கொண்டாடினார்கள். அந்த மாலைப்பொழுதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை ஒன்றுகூடி நிற்க நாளைய எம் தேசத்துச் சிற்பிகளான வளரிளம் தமிழர்கள் இணைந்து கட்டிகையை வெட்டக் கூடிநின்ற பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் கரவொலியெழுப்பித் தமது உள்ளக்கடக்கையையும் தேசியத்தலைவர் மீதான பற்றுறுதியையும்; வெளிப்படுத்தியமை மெய்சிலிர்ப்பதாக இருந்தது. .தாயக மண்ம…
-
- 0 replies
- 868 views
-
-
கனேடிய குடிவரவு சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கனேடிய குடிவரவு சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையிலான குடிவரவு சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனேடிய குவரவுத் திணைக்களத்தின் நிலைப்பாடு, அந்நாட்டு அரசியல் சாசனத்திற்கு முரணானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளையும் ஒடுக்கும் வகையில் சட்டங்கள் அமைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. …
-
- 1 reply
- 890 views
-
-
'எமக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்யாதீர்கள்' : மனவருத்தமளிக்கின்றது என்கின்றனர் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக யாரும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டாம். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்வது எமக்கு வேதனையளிக்கின்றது என செய்வதனை என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாவன, 'அகால மரணமடைந்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் மரணம் தொடர்பாக........ தமிழ் அரசியல் கைதிகளாகிய எமது விடுதலையை கோரி தன்னுயிரை தியாகம் செய்த மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனுக்கு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள அனைத்து அ…
-
- 0 replies
- 617 views
-
-
வரலாறு தனது கடமையை செய்யுது. செய்யும். இதய சுத்தியுடன் தன் மக்களுக்காக வாழ்பவன், எல்லோருக்கும் முன் உதாரணமாக வாழ்பவன் என்றும் மக்கள் மனதில் நீண்ட காலம் வாழ்வார். முருகக் கடவுளின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 11 replies
- 1.5k views
-
-
மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாவீரர்கள் வேண்டும் இலட்சிய அரசியல என்பது, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும், நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும், அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும், இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு க…
-
- 0 replies
- 403 views
-
-
தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்களுக்கும், ஏன் உலகில் உரிமைக்காகப் போராடும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுதலை வேட்கையின் குறியீடாக அவர் மிளிர்கிறார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாளினையொட்டி உலகத் தமிழ் மக்கள் காட்டும் எழுச்;சியான வெளிப்பாடுகளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தன்னை இணைத்துக் கொள்கிறது என பிரதமர் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : …
-
- 0 replies
- 307 views
-