வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர் 08/24/2015 இனியொரு லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை ‘ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ’ (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும் கண்டனத்துக்கு உள்ளாகியிருப்பது கவனிக்கத்தக்கது. இவ்வாறான வார்த்தைத் துஷ்பிரயோகங்களானது நாடுகடந்து வாழும் ஒவ்வொருவரையுமே இழிவுபடுத்துவதாக அமையும். சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் தோற்றுவித்த சமூகச் சிந்தனை உரிமைக்கான அரசியலாக அமையாமல் இனவாத அரசியலாக்கப்பட்டதன் பின்னணியில் இக்குறித்த நபர் போன்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காணலாம். மேற்கூறிய சம்பவத்தை …
-
- 6 replies
- 1.6k views
-
-
இறுதிப் போரின் போது இடம்பெற்ற துயரத் சம்பவங்கள் தொடர்பாக சோகச்சுமையுடன் கனடியத் தமிழர்கள் தெருக்களில் போராட்டங்களை நடத்திய போது தமிழர்களைக் கைது செய்யுமாறு ஏனைய துறையினர் வேண்டுகோள் விடுத்த போது அதனை அப்போதைய காவல்துறை அதிபர் செய்வதற்கு மறுத்திருந்தார். தமிழர்கள் வைத்திருந்த பதாதைகள் அனுமதிக்க வேண்டாமெனக் கோரியிருந்த போதும் அதனை நிறைவேற்ற மறுத்த மேற்படி காவல்துறை அதிபரை தமிழர்கள் என்றும் நன்றியோடு வைத்திருப்பார்கள் என அவர் போட்டியிடும் தேர்தல் தொகுதியில் அவருக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்கள் தெரிவித்தனர். முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் சமூகத்தில் அக்கறை கொண்ட சட்டஞ்சார் பதவிகளை வகிக்கும் தமிழ் இளைஞர்கள் பலரும் கட்சி பேதமற…
-
- 0 replies
- 288 views
-
-
August 22, 2015 பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் ! உத்தியோகபூர்வ சந்திப்பு ! 0 by tmdas5@hotmail.com • TGTE தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப்பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பரகுவே அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. பரகுவேயின் உத்தியோகபூர்வ அரச இணையத்தளத்தில் http://www.senado.gov.py/index.php/noticias/172270-piden-que-paraguay-medie-ante-conflicto-en-sri-lanka-2015-08-19-16-19-46 இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பரகுவேயின் வெளிவிவகார அமைச்சர் விக்ரொர் பொகடோ, மனித உரிமைகளுக்கான ஆணையாளர் உகோ றிசர், செனற்சபைத் தலைவர் அப்டோ பெனிதெஸ் தனித்தனியே தமிழர் தரப்பு பி…
-
- 0 replies
- 479 views
-
-
கிரிக்கட் ஆட்டத்தில் ஆர்வத்தால் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆர்வத்தடன் கிறிக்கட் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்….. - See more at: http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/canada/47910.html#sthash.C89lucel.dpuf http://www.canadamirror.com/
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.telegraph.co.uk/education/secondaryeducation/11814506/Primary-school-student-achieves-A-in-GCSE-maths.html
-
- 0 replies
- 925 views
-
-
ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர். இதே தொகுதியில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பில் பிளயர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்துள்ளார். பொலிஸ் தலைமையதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில்கன்சவ்வேட்டிவ் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு வழங்கிவந்த பில் பிளயர், ஓய்வுபெற்றதும்,…
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார். http://www.canadamirror.com/c…
-
- 1 reply
- 578 views
-
-
-
- 0 replies
- 573 views
-
-
லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் “வாண்டட்” என்னும் இசைக் குழுவில் இணைந்தார். அதனூடாக பிரித்தானியாவில் உள்ள இளையோர்கள் வட்டத்தில் , கொடி கட்டிப் பறந்தார். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் உள்ள ஹாலி வுட் ஸ்டுடியோ சென்று அங்கே பல பயிற்ச்சிகளை எடுத்து வந்த நிலையிலேயே முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது ஒரு வரலாறு ஆகும். இதுவரை பல தமிழர்கள் ஹாலி வுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இருப்பினும் ஹீ…
-
- 9 replies
- 2.5k views
-
-
-
- 6 replies
- 2.8k views
-
-
கனடா இலக்கிய தோட்டம் - கவிஞர் இந்திரனின் கவலை கவிஞர் இந்திரனின் இரண்டு பதிவுகள் Indran Rajendran added 4 new photos. இலக்கிய உலகம் அரசியலை விஞ்சி விட்டது ------------------------------------------------------------------------------ கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட உலகத் தமிழ்க் கவிதைகள் ”எமது மொழிபெயர் உலகினுள் – IN OUR TRANSLATED WORLD” நூலில் நான் எழுதிய “மியூசியம் “எனும் கவிதையை வ.ஐ. ச ஜெயபாலன் பெயரில் வெளியிட்டு இருக்கிறது.. அதன் முதற்பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ளது. முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் அ.முத்துலிங்கம் ” தொகுப்பில் கவிதைகளை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய 78 கவிஞர்களுக்கும் நன்றி” என்ற…
-
- 5 replies
- 2k views
-
-
தூய தமிழ்ச்சொற்கள் தமிழை விரும்பும் சீனப் பெண் !! தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க. “நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத்…
-
- 3 replies
- 474 views
-
-
-
- 2 replies
- 599 views
-
-
ஆஸ்திரேலியாவுக்கு தங்கம் பெற்றுத்தந்த தமிழன்! பன்னாட்டு Mathematical Olympiadல் தங்கப்பதக்கம் வென்றிருக்கும் சிட்னி வாழ் தமிழர் சேயோன் ராகவன், SBS தொலைக்காட்சியில்: http://www.sbs.com.au/…/Australian-maths-whiz-grabs-gold-in… http://www.sbs.com.au/news/video/488998979715/Australian-maths-whiz-grabs-gold-in-International
-
- 4 replies
- 464 views
-
-
வாவ்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபையீசன் என்ன மாதிரி அரசியல் பேசுறா! எனக்குப் பிடிச்சிருக்கு! அவவிண்ட வடிவு இல்லை இல்லை அவவிண்ட அரசியல்!
-
- 29 replies
- 3.6k views
-
-
பருத்தித்துறை மக்களுக்கு என்ன நடந்தது! சுமந்திரன் கடும் அதிர்ச்சி! இன்று மாலை பருத்தித்துறையில் இடம்பெற்ற சுமந்திரனுக்கு ஆதரவாக தமிழரசுக் கட்சியால் மிகப் பிரமாண்டமாக நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு வெறும் 50ற்கும் குறைவானவர்களே கலந்து கொண்டிருந்துள்ளனர். அதுவும் பிரதேசசபை உறுப்பிர்கள் சிலரும் அவர்களது பிள்ளை குட்டடிகளுமே பெருமளவாகக் கலந்து கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனால் சுமந்திரன் பெரும் அதிர்ச்சியுற்றளார். மக்களை விசரர்களாக நினைத்து தாங்கள் செய்வதை தமிழ்மக்கள் பார்த்திருக்க வேண்டுமே தவிர வேறொன்றும் செய்யக் கூடாது என்ற நினைவில் ஐ.நாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது தொடக்கம் அரசாங்கத்திடம் இலவச வாகனம் வாங்கியது வரை துரோக வேலைகள் செய்ததால்…
-
- 4 replies
- 610 views
-
-
அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இன்று பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள். மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்…
-
- 0 replies
- 297 views
-
-
கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத் தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது… சமீபத்தில் சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும…
-
- 0 replies
- 292 views
-
-
அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் அருகில் ஓகியா என்ற மாவட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்று 8 அடி உயரம் கொண்ட சிலை வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 1000 பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 ஆயிரம் சதுர அடி அளவில் இக்கோவில் உருவாக்கபட்டுள்ளது. இந்த கோவில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவில் முகப்பு பகுதியில் கோபுரமும் சாமி சன்னதிக்கு முன் கொடி மரம் அனுமன்,விநாயகர் போன்ற சிலைகள் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கோவிலின் திறப்பு விழா மற்றும் பூஜைகள் வரும் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-தேதி வரை நடத்தபட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/cana…
-
- 0 replies
- 511 views
-
-
July 24, 2015 தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள் முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திருகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் இத் தேர்தலில் எ…
-
- 1 reply
- 341 views
-
-
அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும…
-
- 0 replies
- 367 views
-
-
கனடா மொன்றியல் வல்மொறின் முருகன் கோவில் வருடாந்த ரத பவனியில் அலையாக திரண்ட பக்தர்கள் கூட்டம், மலையின் உச்சியில் விற்றிருக்கும் முருகனை தரிசித்து தமது வேண்டுதல்களை நிறைவுசெய்தனர், - See more at: http://www.canadamirror.com/canada/46572.html#sthash.wXikUTRk.dpuf https://www.youtube.com/watch?v=WAsOQ31obsQ http://www.sivananda.org/temple/ http://www.sivananda.org/encamp/
-
- 11 replies
- 1.8k views
-
-
இயன் கிரு கரண் குடிசையில் இருந்து கோபுரத்திற்கு சென்ற: இயன் கிரு கரண் ஹாம்பர்க்கின் பொருளாதாரத் துறையின் செனட்டர் ஆகிறார்.. ஹாம்பர்க்கின் தலைமை தொழிலதிபரான இயன் Kiru கரணின் வாழ்க்கை முன்னேற்றம் ஜேர்மனியின் வரலாற்றில் ஆவணப்படுத்தப்படுகிறது... 1939 ல் பருத்தித்துறையில் பிறந்த இயன் கிரு கரண், புலமைப் பரிவசில் பெற்று, பிரித்தானியாவில் London School of Economics பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.. பின்னர் பிரித்தானியாவில் உள்ள ஆங்கில பிரஞ் கொள்கலன் கம்பனி ஒன்றில் பணியாற்றிய அவர் 3000 ஜேர்மன் மார்க்குடன் 1970ல் ஜேர்மனில் குடியேறினார்.... அங்கு, கரண் ஒரு சைவ உணவகத்தில் பாத்திரம் கழுவும் ஒரு தொழிலாளியாக ஜேர்மனியில் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் கொள்கலன்கள் …
-
- 2 replies
- 474 views
-
-
ஷோபா சக்தி சிறுவனாக இருந்த போது, விடுதலை புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்தார். பின், அதிலிருந்து வெளியேறி, எழுத்தாளராகவும், நடிகராகவும் அவதரித்து உள்ளார். சமீபத்தில், பிரான்சில் நடந்த, உலக பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், அவர் நடித்த, 'தீபன்' திரைப்படத்திற்கு 'பால்மே டோர்' விருது வழங்கப்பட்டது. இந்த, தமிழ் - பிரெஞ்சு படத்திற்கு அளிக்கப்பட்ட விருது, அந்த விழாவின் தலைசிறந்த அங்கீகாரம். 'தீபன்' திரைப்படம் பற்றியும், தன் வாழ்க்கை மற்றும் அரசியல் பார்வை குறித்தும், பத்திரிகையாளர் ரஞ்சிதா குணசேகரனுக்கு, ஷோபா சக்தி அளித்த பேட்டி: தீபன் படத்தில், அந்தோணிதாசன் இயேசுதாசன் என, உங்க ளுடைய உண்மையான பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதே ஏன்? ஷோபா சக்தி என, அழைக்கப்பட்டாலும், என் உண…
-
- 9 replies
- 692 views
-
-
செஞ்சோலை படுகொலை http://www.pathivu.com/news/41609/74//d,view.aspx
-
- 0 replies
- 2.2k views
-