Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இவ் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01/11/14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவ் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/35030/57/500/d,article_full.aspx

  2. இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?

    • 8 replies
    • 1.3k views
  3. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் வீர வணக்க நிகழ்வு. காலம் :01-11-2014 நேரம் : 11h00 இடம் : La Courneuve நகர சபைக்கு அருகாமையில்... 50, Avenue Gabriel péri. 93120 La Courneuve. தொடர்புக்கு : La Courneuve தமிழ் சங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 0143150421. மாவீரர் பணிமனை பிரான்சு : 0610735018. (Facebook)

  4. Candle-light vigil. Uniting campaigners and communities from around the world. Sunday 2nd November 2014, 4PM -7pm, Trafalgar Square SW1Y 5AY Central London. Profiling self- determination prisoners from around the globe. Please bring A3 photo images of prisoners. Organised by KESRI LEHAR, NATIONS WITHOUT STATES, 1984 GENOCIDE COALITION (Facebook)

  5. சுவிஸ்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ் பி கட்சிசார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அவர் எமது தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் இருப்பார் என்பது எமது திடமான நம்பிக்கையாகும். இவரது தந்தையார் 1995ம் ஆண்டிலே சுவிஸ் நாட்டில் தமிழ்ப் பாடசாலை ஒன்றினை உருவாக்கியும் தமிழ் கலை பண்பாட்டினை வளர்த்தெடுப்பதற்காக கலை வகுப்பினையும் முதன் முதலில் உருவாக்கியவர் ஆவார். 1998ல் தமிழ் மக்களின் ஆன்மீக இருப்பினைக் கருத்தில் கொண்டு சைவ ஆலயம் ஒன்றினையும் நிறுவியவர். புலம்பெயர் தமிழ் மக்களை ஒன்றிணைத்துத் தமிழை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர்;. …

  6. இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார். மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்ப…

  7. இங்கிலாந்தில் மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியக் குடும்பத்தினர் இங்கிலாந்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் ( 49). இவரது மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன் இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் விரைந்து சென்று, அவர்களத…

  8. தமிழ் வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் - See more at: http://tamilsguide.com/details.php?nid=72&catid=125212#sthash.Qk6TNWUN.AmrrD7Ga.dpuf இன்றிரவு முடிவுகள் தெரிந்து விடும். வாக்களிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

  9. கனடாவில் ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மூவரும் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொண்டனர். …

  10. சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது. இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால்…

    • 13 replies
    • 1.7k views
  11. Join the Protest in London against the arrest of Periyarists(Rationalist movement) and Student Leaders and urging the Indian government to release them to ensure their democratic rights to protest Location: Indian Embassy - WC2B 4NA, Aldwych Date : 27 - Oct 2014- Monday Time : 4:30 - 6:30 Organised by Tamil Coordination Committee - Contact : TCC 0203 3719313 தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்…

  12. எதிர்வரும் மானகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜோன் டோறி (John Tory) அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 26-10-2014 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோன் டோறி அவர்கள் தமிழ் சமூகத்துடன் மிக நெருங்கியவரும் இவரின் வெற்றி தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை கொண்டுவரும் என்பதில் அய்யம் இல்லை. அந்தவகையில், இந்த கூட்டம் வெற்றியாக அமைய அனைவரின் ஆதரவை நாடி நிற்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு - பிரகல் திரு தொலைபேசி – -416 727 3430 - See more at: http://www.canadamirror.com/canada

    • 0 replies
    • 484 views
  13. நேற்று இரவு ஜெர்மனி தொலைக்காட்சில் ஒளி பரப்பாகியது

    • 6 replies
    • 1.2k views
  14. The prime minister will announce plans to limit EU migration before Christmas but the search is still on for a way to do this without needing to re-write the founding treaty of the EU - the Treaty of Rome - which enshrines the principle of the freedom of movement of people. http://www.bbc.co.uk/news/uk-politics-29684585 எனவே யாரும் இந்த பக்கம் வருவதாக இருந்தால் ஓடி வரவும்..........

  15. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ரொறன்ரோவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், 26 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும், கட்சி சார்பாக அன்றி, சுயமாகத் தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். இதனால், தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளுக்கு மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெர…

  16. விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில், ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அ…

  17. எதிர்வரும் ஒக்தோபர் 27 அன்று மார்க்கம் நகர சபைக்கு நடைபெறும் தேர்தலில் 5 ஆம் வட்டாரத்தில் சுப்பிரமணியம் இராஜ்குமார் போட்டியிடுகிறார். இராஜ்குமார் இளைஞர். படித்தவர். தொழில்முறையில் ஒரு பொறியாளர். பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் எல்லாம் உடையவர். நேர்மை, தூய்மை, திறமை கொண்ட கோட்பாட்டில் உறுதியுடையவர்! இவர் கனடிய தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் மட்டமல்லாது போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக மக்களின் மறுவாழ்விலும் அக்கறை உடையவர். அவர்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பும் பணிக்கு உதவி வருபவர். இராஜ்குமார் போன்ற படித்த இளைஞர் மாநகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் சமூகத்துக்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் நன்மையாக இருக்கும். …

    • 5 replies
    • 676 views
  18. [saturday 2014-10-18 18:00] பாரிஸ் 4ம் நம்பர் தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார். பாபு என்பவர் பாரிஸில் வசித்து வந்தார். இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம் வதிவிட விசா நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும் அகதி தஞ்ச விசாவிற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை பின்னர் இவர் பிரான்ஸ் நிரந்தர விசா உரிமையை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரை உறுதிப்படுத்த கூடியவாறு எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று போர்த்துகிளிஞ்சான் கோட்டில் தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் (இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்த…

  19. அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது முடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள். 01. அம்போ (avis d’impot) 02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள் 03. வித்தல்காட் (carte d’vitale) 04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள் இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல். இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த…

    • 6 replies
    • 1.2k views
  20. ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி. இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா ல்லயோட்சன்’ என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விட…

  21. ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…

  22. the 'Breaking the Silence' exhibition took place last week at the Students Union and the Heath Park campus in collaboration with Amnesty International, to raise awareness for the humanitarian crisis in Sri Lanka... (Facebook)

  23. இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776

  24. லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 1800 கையொப்பமடங்கிய petition எதிர்வரும் 11 ஆம் திகதி டேவிட் கமரூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. காலம்: 11.10.2014 நேரம்: காலை 11.00 இடம்: 10 Downing Street, London, SW1A 2AA அனைத்து தமிழ் மக்களையும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரப்பட்டுள்ளது. "Handing in the petition to PM David Cameron Office on 11th Oct 2014 at 11:00am" We are going to hand in the 1800 signatured petition collected in front of 10 Downing Street during the "Mulivaikkal remembrance week 2014" Date : Sat 11/10/2014 Time :11:00 am Place : 10 Downing Street, London, SW1A 2AA Station: Westminster Station E…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.