வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது பத்திரிக்கையாளர் சந்திப்பு ! [Thursday, 2014-02-13 20:50:38] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெறுகின்றது. நியூ யோர்க்கில் இருந்து இணையத் தொழில்நுட்ப வழியூடாக (ஸ்கைப்) வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கும் இப்பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் கூடத்தில் 14-02-2014 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இடம்பெறுகின்றதென, நா.தமிழீழ அராசங்கத்தின் ஊடகத்துறை அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் பன்னாட்டு விசாரணை மற்றும் பொதுசன வாக்…
-
- 2 replies
- 918 views
-
-
அன்பு உறவுகளே, பிரித்தானியாவின் பல பகுதிகள் இப்போ வெள்ளக்காடாகக் காட்சி தருவதை நாமறிவோம். நிதி நிலைமையும் வசதிகளும் என்னதான் உயர்வாக இருப்பினும் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்ளுவது இயலாததாகி விடுவதுண்டு. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நிச்சயம் உதவவேண்டும். அப்படி எனில் நாம் ஆங்கில இனத்தவர்களோடு, மிக நெருங்கிய தொடர்புகளையும் ஒரு பிணைப்பையும் ஏற்படுத்த முடியும். காலத்தின் தேவை கருதி சரியான நேரத்தில் செய்வதே உதவியாகும். எனவே லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் உடனடியாக தம்மாலான உதவிகளை வழங்குவது நல்லது. இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) தற்போது மேற்கொள்ளவுள்ளது. தமிழர்களே தற்போது உள்ள குளிர் சூழ்…
-
- 1 reply
- 464 views
-
-
பிப்ரவரி 12, 2014 எதிர் வரும் மார்ச் மாதம் தொடக்கம் ஜெனீவாவில் ஆரம்பிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையின் அமர்வு - ஈழத் தமிழர்களுக்கு ஒரு முக்கிய அமர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறி லங்கா அரசுக்கு எதிராக இரண்டு பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதை இதுவரை காலமும் சிறி லங்கா அரசு நடைமுறை படுத்தாது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்துவது, தமிழ் பகுதிகளில் சிங்கள மயமாக்கல் என்று தொடர்ச்சியான இன அழிப்பை செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மார்ச் மாத அமர்வில் தொடர்ந்தும் சிறி லங்காவிற்கு கால அவகாசம் கொடுத்து தமிழர்களை முழுமையாக அழிப்பதற்கு வழி அமைத்து கொடுக்கப் போகிறார்களா அல்லது சர்வதேச…
-
- 0 replies
- 403 views
-
-
-
(facebook)
-
- 0 replies
- 637 views
-
-
விகடன் மேடை - அ.முத்துலிங்கம் பதில்கள் ’எப்படியிருக்கு?’ வாசகர் கேள்விகள்... கபிலன், திருத்துறைப்பூண்டி. '' 'நாட்டியப் பேரொளி’ பத்மினி பற்றி எழுதும்போது மட்டும் உங்கள் எழுத்துகளில் காதல் ததும்புகிறதே... என்ன சங்கதி?'' ''அவர் என் கனவுக்கன்னி ஆயிற்றே... காதல் ததும்பாமல் இருக்குமா?! ரொறொன்ரோவில் என் வீட்டில் சில நாட்கள் பத்மினி தங்கியிருந்தபோது, வாலிபப் பருவத்தில் அவரைப் பார்ப்பதற்காக கொழும்பில் திரை அரங்கத்தின் முன்னே பல மணி நேரம் காத்திருந் ததைச் சொன்னேன். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் சிரித்ததுபோல கலகலவெனச் சிரித்தார். அவர் வந்து இரண்டு நிமிடங்களிலேயே அவரும் என் மனைவியும் உற்ற சிநேகிதிகள் ஆகிவிட்டனர். அன்றைய விழாவுக்கு அணியவேண்டிய சேலைகளையும் நகைகளையும…
-
- 5 replies
- 3.9k views
-
-
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பேற்ற சத்யா நாதெல்லாவை ட்;விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணிநேரத்திற்குள் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யா நாதெல்லா பொறுப்பேற்றுள்ளார். ஒரு இந்தியர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக ஆகியிருப்பது இதுவே முதல் முறை. இதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் நாதெல்லாவை பார்த்து பெருமை அடைந்துள்ளனர். இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து நாதெல்லா நேற்றுதான் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். முன்னதாக அவரை ட்விட்டரில் 60 ஆயிரம் பேர் பின்தொடர்ந்தனர். ஆனால் தற்போது சிஇஓ ஆன பிறகு அவர் ட்வீட் செய்த பின்னர் 24 மணிநேரத்திற்குள் கூடுதலாக 40 …
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது: [saturday, 2014-02-08 22:58:48] கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் கனடாவில் வந்து குடியேறுகின்றனர். இந்நிலையில் கனடிய அரசாங்கம் குடியேற்ற விதிமுறைகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி, பயங்கரவாதம், உளவு மற்றும் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களின் இரட்டை குடியுரிமையை திரும்ப பெற முடியும். மேலும் விண்ணப்பம் சமர்பித்த நபர்களின் பொது அறிவு, ஆங்கில மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கான புலமைகள் முதலில் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 548 views
-
-
பரிஸ் கார்துநோர்ட் (Gare du Nord) பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் தமிழர்களை இலக்குவைத்து இனந்தெரியாத தமிழ் இளைஞர் குழு தாக்குதல் நடாத்தி, மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். வார இறுதி நாட்களிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கார்துநோர்ட் தானியங்கி பாரம் தூக்கி (லிப்ட்) பகுதியில் மறைந்துநிற்கும் குறித்த குழுக்கள், இரவு வேளைகளில் தனியாக வரும் தமிழ் இளைஞர்களை இனங்கண்டு தந்திரமாக மடக்கி இருள் சூழ்ந்த பகுதிக்கு அவர்களை அழைத்துச்சென்று மிரட்டி அவர்களின் உடைமைகளைப் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கடந்த வாரமும் இவ்வாறு ஓர் இளைஞரை மடக்கி பணம்பறிக்க முற்பட்டபோது, அந்த வ…
-
- 0 replies
- 943 views
-
-
பிப்ரவரி 6, 2014 பெப்ரவரி 4, 2014 செவ்வாய்க்கிழமை, பி. ப. 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கனடிய தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் தொடர் கவன ஈர்ப்பு போராட்ட வரிசையில் மூன்றாம் நாள் கவன ஈர்ப்புப் போராட்டம் கடும் குளிரான கால நிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கான தமிழர்களால் மிகுந்த எழுச்சியோடு அடையாளப்படுத்தப்பட்டது. கனடாவின் பிரதான சந்திகளில் ஒன்றான யங் மற்றும் எக்ளிங்டன் சந்திப்பிற்க்கருகில் 36 எக்ளிங்டன் வீதி மேற்கில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதராலயத்திற்கு முன்பாக உணர்வு மிக்க தமிழ் மக்கள் எழுகை கொண்டு மிகுந்த எழுச்சி முழக்கங்களுடன் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்ட நிகழ்வில் தமிழினப் படுகொலை குறித்த ஓவியங்களும் பாதையோரத்தில் …
-
- 0 replies
- 630 views
-
-
ஐந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரே அமெரிக்காவில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்த ஐந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தலா 55,000 அமெரிக்க டொலர்களை செலுத்தி மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் தரையிறங்கி சில மணித்தியாலத்திலேயே குறித்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்ததுடன் கைதானவர்கள் கடந்த 2010 ம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நீண்டகாலமாக இவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் குறித்த இலங்கையர்கள் நாடு கடத்தப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவ…
-
- 0 replies
- 605 views
-
-
தனது 66ஆவது சுதந்திர நாளைச் சிறிலங்கா கொண்டாடும் இந்த வேளை சிறிலங்காவிலும் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைதியையும் நீதியையும் சம உரிமையையும் நிலைநாட்ட சர்வதேயத்தின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். எதிர்வரும் மார்ச் மாதம் யெனீவாவில் சிறி லங்காவுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள், மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழின அழிப்புத் தொடர்பாகச் சர்வதேய சுயாதீன விசாரணை மேற்கொள்ளும் பயனுள்ள தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என நம்புகின்றனர். சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் முதலே தமிழருக்கெதிரான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. நிலம், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து வகைகளிலும் சிறி லங்காவில் தமிழர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகின்…
-
- 1 reply
- 410 views
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஆற்றிய உரை. http://www.youtube.com/watch?v=z8_0qweETQ8 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாஸ்டர் அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை. http://www.youtube.com/watch?v=a28d07mA_t4
-
- 0 replies
- 793 views
-
-
http://www.youtube.com/watch?v=9jZpvcMHwA0#t=403 Solvathu Ellam Unmai Player 1; Part 1, Part 2, Part 3 and Part 4 24/Jan/2014
-
- 4 replies
- 1.4k views
-
-
http://www.youtube.com/watch?v=zK70gcjNsAs
-
- 0 replies
- 495 views
-
-
ஜ.பி.சி ஆரம்ப காலத்தில் தேசியத்தோடு,விடுதலையோடு ஒன்றி நின்ற காலத்தில் பிரபலமான அறிவிப்பாளராக எல்லோராலும் விரும்பப்பட்ட பரா பிரபா அவர்கள் மீண்டும் இன்றைய தனியாரின் ஜ.பி,சி வானொலியோடு அறிவிப்பாளராக இன்று இணைந்து கொண்டார். பல நேயர்கள் அவரின் அன்றைய பணியை பாராட்டியும் இன்று இணைந்ததிற்கும் தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள். அதில் அவர் தான் ஜ.பி.சி யை விட்டு விலகவில்லை சிறிது காலம் வானொலியில் வரமுடியவில்லை என்று மட்டும் சொன்னார். ஏன் அப்படி மழுப்பலான பதிலை சொன்னார் எல்லாரும் இப்படித்தானா?
-
- 12 replies
- 1.9k views
-
-
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம் நன்றி Media Team Tamil Youth Organisation United Kingdom (TYOUK) http://seithy.com/breifNews.php?newsID=102711&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 499 views
-
-
After short previewing of my first documentary film " This Land Belongs to the Army" in 'Conference on State Grabs of Tamil Land in Sri Lanka' held today in Houses of Parliament,London...with Callum Macrae, 'No Fire Zone' Director. Social Activist Comrade Medha Patkar gave the key-note address at the Inaugural session. Tomorrow going to screen in University College,London... Maga Tamizh Prabhagaran (facebook)
-
- 0 replies
- 1.2k views
-
-
A Gun & A Ring is a 2013 Canadian drama film written and directed by Lenin M. Sivam. The film explores the harsh realities faced by different generations of Toronto Sri Lankans. It was nominated for Golden Goblet Award at the 16th Shanghai International Film Festival. It was also officially selected for the 37th Montreal World Film Festival (WFF) took place August 22 to September 2, 2013 to present under "Focus on World Cinema". Now for the first time in New Zealand we have the chance to view this groundbreaking diaspora Tamil movie that has been receiving raving reviews and recognition from all over the world. National Council of New Zealand Tamils are proud to s…
-
- 0 replies
- 554 views
-
-
காலம் காலமாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமிழீழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது உயிரினும் மேலான தாயக மண்ணை மீட்டெடுப்பதற்காகவும் தணியாத தமிழீழத் தாகத்துடன் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரி, பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன், யேர்மனியை சேர்ந்த செந்தில் குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தி ஆனந்தன் ஆகியோர…
-
- 0 replies
- 866 views
-
-
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்பணித்து எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல…
-
- 0 replies
- 267 views
-
-
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று சிறிலங்காவிற்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர். இத்தம்பதியினருக்கு நீதுஷா ராஜ் மனோகர், அமிர்தா என இரு குழந்தைகள். நேற்று ராஜினி சுப்பிரமணியம் சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட போது விமான நிலையம் வந்திருந்த சுற்றத்தார் அனைவரும் கண்ணீர் வடிக்க குழந்தைகளையும் , கணவரையும் பார்த்து அந்தப் பெண்மணி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது. நேற்று இரவில் இந்தப் பெண் நாடு கடத்தப்படவுள்…
-
- 35 replies
- 3.9k views
-
-
என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது. "தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே... இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று…
-
- 13 replies
- 1.2k views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று தியாகி முத்துக்குமார் நினைவு நாளில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பித்து பல ஐரோப்பிய நாடுகளை கடந்து 10.3.2014 அன்று ஐ.நா ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் சென்றடையும் . எதிர்வரும் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. (இதன்போது, ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் யுத்த மீறல்கள் குறித்து சிறீலங்காவிற்கு எதிராக சர்வதேச நாடுகளால் பல்வேறு அழுத்தங்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பொருட்டு எதிர்வருதம் மார்…
-
- 1 reply
- 682 views
-
-
மேற்க்கத்தேய நாட்டுக்காரிகளின் குத்தாட்டத்துடன் அரங்கில் இருந்தவர்களை அசரவைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பணம் செலவு செய்து தனது திருமணத்தை நடாத்தி அன்பு மனைவியைக் கை பிடித்தார் பிரான்ஸ்வாழ் தமிழ் மாப்பிளை. அதனது ஒளிப்பதிவு இணையவலையில் சக்கைபோடு போடுகிறது. நீங்களும் கண்டு ளிக்க மகிழ உங்களுக்காக இதோ. அவரது எதிர்காலம் சிறந்து இல்லறம் கண்டு வாழ்கவென வாழ்த்துவோம் நாமும். http://www.youtube.com/watch?v=fPdJJrNtBnw#t=379 நன்றி -http://www.jvpnews.com/srilanka/58626.html
-
- 35 replies
- 3.9k views
-