வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இது டிசம்பர் மாதம். மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர, தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும். ஆனால் பிரபல வெஸ்ட்ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு எப்படி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்பரிசு கொடுத்தது என பார்க்கப் போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/19384-westjet-christmas-miracle-real-time-giving நீதி எப்போதும் பெரிதாகவே கேழுங்கள்.
-
- 0 replies
- 847 views
-
-
SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…
-
- 0 replies
- 1.4k views
-
-
உலகின் முதல்நிலைப் பல்கலைக்கழகங்களில் 2 ஆவதான ஹார்வார்ட் மீது வெடிகுண்டு மிரட்டல் 2013 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களில் 2 ஆவது இடத்தைப் பிடித்திருக்கும் அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகம் மீது இன்று திங்கட்கிழமை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் பாஸ்டனின் வடகிழக்கு நகரமான கேம்ப்ரிட்ஜில் அமைந்துள்ள இப்பல்கலைக் கழகத்தின் 4 கட்டடங்களில் இருந்து மாணவர்ளும் ஆசிரியர்களும் உடனடியாக வெளியேற்றப் பட்டு போலிசாரும் வெடிகுண்டு அகற்றும் குழுவினரும் வரவழைக்கப் பட்டுள்ளனர். மேலும் இதனால் குறித்த கட்டடங்களில் வருட இறுதி பரீட்சைகள் யாவும் ரத்து செய்யப் பட்டுள்ளன. ஆயினும் பின்னர் சோதனையிட்ட போது இது ஒரு பொய்யான தகவல் …
-
- 1 reply
- 557 views
-
-
தாயகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிரான்சில் ஸ்ராஸ்புர்க் நகரத்தில் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தால் கலைவிழாவாக சிறப்பாக செய்யப்பட்டது. 15.012.2013. ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் ESLISE St.Vincent de Paul மண்டபத்தில பி. பகல 3.00 மணிக்;கு ஒளியேற்றலுடனும், தாய்மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒளியை மூத்த தமிழர்களும், தமிழ் மக்களின் நீண்டகால நண்பரும் உறவினைப்பேணிவரும் வணபிதா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இவ்நிகழ்வின் நோக்கத்தையும், பங்களிப்பு பற்றியும் தெரியப்படுத்தி அனைவரையும் வரவேற்றுக்கொண்டனர். மாவீரர் பாடல், தமிழ் உணர்வுபபாடல், வணக்க வரவேற்பு, தமிழீழ தேசிய ஆன்மாவின் பாடல்களுக்கு…
-
- 0 replies
- 472 views
-
-
அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார். தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் …
-
- 1 reply
- 890 views
-
-
If you criticise a person's particular opinion he holds against a particular section of the community, whether it is a personal comments about that person, particularly if he claims that he is going to represent that community. The facts are as follows. a. One RS claims that he is going to represent Tamil Diaspora in Canada (Markham) in a local council election. b. He a couple of years before in his writing promoted regional sentiments and claimed that people from Jaffna discriminate other Tamils from other regions and claimed that People from Jaffna suffer from superior mentality. c. He also claimed that Jaffna Hindu College, a well known college in Jaffna , d…
-
- 2 replies
- 694 views
-
-
Dear friends, Jeyaseelan is a survivor of torture and horrific abuse who fled Sri Lanka for the UK in 2009 - as he had a valid student visa at that time he did not feel the need to claim asylum. However he knew that it would not be safe for him to return to Sri Lanka, a fact that was confirmed when his sister was detained in 2010 and aggressively questioned about his whereabouts. Therefore when his visa expired he attempted to claim asylum. That claim has now been turned down and he is due to be deported at 2pm on Saturday. That is tomorrow. New Home Office guidance accepts that there is a well founded risk of torture, abduction, and murder for Tamil asylum seekers who …
-
- 1 reply
- 971 views
-
-
EIN Presswirelogo TGTE Adopts Resolution Calling For Prosecution of Sri Lankan Military And Political Leaders Mahinda & Gothabaya Rajapakse "Transnational Government of Tamil Eelam (TGTE)unanimously adopted the resolution" Accountability mechanisms” should be established so that these military & political actors are prosecuted, “under all available means in international law.” — Transnational Government of Tamil Eelam (TGTE) NEW JERSEY, USA, December 12, 2013 /EINPresswire.com/ -- 1) Urges UN General Assembly to establish an International Criminal Tribunal for Sri Lanka pursuant to its power under Article 22 of the United Nations Charter that is modeled…
-
- 0 replies
- 954 views
-
-
பிரான்சில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் அவர்களுடனான மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அனைத்து மக்களும் கலந்து தமது ஆதரவைத் தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். காலம்: 17.12.2013. செவ்வாய்கிழமை மாலை 6.00 மணி முதல் 8.00மணி வரை 124, Rue Bagnolet 75020 Paris Metro : Porte de Bagnolet (Ligne 3) என்னும் இடத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு - 06 52 72 58 67 தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு - பிரான்சு – 06 14 11 46 10 (facebook: TCC)
-
- 100 replies
- 6.7k views
-
-
எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் முக்கியமானதொரு காலகட்டமாக அமைகிறதெனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழம் - சிறிலங்கா - இந்தியா - உலகம் ஆகிய மையப்புள்ளியில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் முன்னகர்வு குறித்து தெளிவான வழிகாட்டலை முன்வைத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருந்த விசுவநாதன் உருத்ரகுமாரன் அவர்களது அரசவை அமர்வின் நிறைவுநாள் உரையிலேயே இதனை முன்வைத்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் கூடி வடம்பிடித்து தமிழீழம் என்ற தேரை முன்னோக்கி இழுத்துச் செல்வோம்…
-
- 0 replies
- 585 views
-
-
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அறிவித்தல். எமது பணியகம் நவம்பர் மாதம் 26ம் திகதி முதல் பின் வரும் புதிய முகவரியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை பணிவன்புடன் அறியத்தருகின்றோம். Tcc France ( தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு) 01 Rue de La Cour des Noues 75020 Paris Tel. 01 43 15 04 21 Bus 26,64,60,102 Gambetta Métro : 03 Gambetta - or - Bagnolet ( sorti :4 ) Hopital TENON அருகாமையில் TCC (facebook)
-
- 0 replies
- 832 views
-
-
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது ! தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரே அன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது. தனது முன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்,து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நா.தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது. டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பி…
-
- 0 replies
- 503 views
-
-
மார்க்கம் - கல்விச் சபை உறுப்பினரும் குமுகப் பணியாளரும் மார்க்கம் நகரில் நீண்டகாலமாக வாழ்பவருமான செல்வி வனிதா நாதன் தான் மார்கம்-தோண்கில் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட இருப்பதாக அறிவித்த தனது முடிவை மாற்றியுள்ளதாக இன்று அறிவித்தார். கடந்த ஒக்டோபர் மாதம் தான் இத்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அறித்த முடிவை அவர் மீளப் பெற்றுள்ளார். மார்க்கம் நகரின் நலனில் தொடர்ந்தும் அக்கறை காட்டுவதோடு அதன் வளர்ச்சிக்காய் ஒரு கல்விச் சபை உறுப்பினராக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவேன் எனச் செல்வி வனிதா நாதன் தெரிவித்தார். எனது குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வழங்கிய பெரும் ஆத…
-
- 0 replies
- 661 views
-
-
மீண்டும் தேர்வு By admin On 9 Dec, 2013 At 11:17 AM | Categorized As முதன்மைச் செய்திகள் | With 0 Comments வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து ! DSC_3928 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள்,ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டிசெ 6-7-8 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் நியூ ஜேர்சியிலும் ,துணையாக சூரிச்சிலும் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான முதலாவது அரசவை அமர்விலேயே ஏகமனதாக வி.உருத்திரகுமாரன், பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரங்கு நிறைந்த கரவொலியோடும், உலகத் தமிழர்களது வாழ்த்துக்…
-
- 19 replies
- 2.3k views
-
-
தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,
-
- 36 replies
- 3.7k views
-
-
அனைத்துலக அளவில் பார்த்தால் தமிழ் ஈழத்தில்தான் மனித உரிமைகள் பல தசாப்தங்களாக மிக மோசமாக மறுக்கப்பட்டு வருகின்றது.சிங்கள சிறிலங்காவினால் சனநாயகப் போர்வையில் சர்வாதிகார ஆட்சிதான் தமிழீழத்தில் நடக்கின்றது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் உலகில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப் பட்டிருக்கின்ற இனங்களின் இன்றைய நிலைபற்றிப் பொதுவாகப் பேசினாலும் குறிப்பாக ஈழத்தமிழினம் மனித உரிமைகளை இழந்து படுகின்ற சொல்லொணாத் துயரங்கள் பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டியதாக வுள்ளது. அதற்கு செயலுருவம் கொடுக்கும் நோக்கில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் ஒரு கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளனர். துறைசார் வல்லுனர்களினதும் சர்வதேச மனித உரிமைச் சபை செயற்பாட்டாளர்களதும் அரசிய…
-
- 0 replies
- 334 views
-
-
பிரான்சில் குழு மோதல்! – வாள்வெட்டில் இலங்கை இளைஞர் படுகாயம். [sunday, 2013-12-08 09:24:09] பிரான்சில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 அளவில் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள Rue Philippe-de-Girard யில் இருபது பேர் கோண்ட குழுவொன்றின் தாக்குதலில் 18 வயது இலங்கை இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். முதலுதவியின் பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://seit…
-
- 4 replies
- 1.3k views
-
-
' தேசத்தின் குரல் ' அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு வணக்கம் (14-12-2013) http://tamilnorsk.com/index.php/component/k2/item/342-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE…
-
- 0 replies
- 517 views
-
-
Callum Macrae @Callum_Macrae 3h Screenings of @nofirezonemovie next week alone in UK, Germany, India, Switzerland, Poland, Australia http://nofirezone.org/screenings@C4BRITDOC (twitter) மேலுள்ள இணைப்பில் சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 555 views
-
-
நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் இரண்டவது அமர்வு தொடக்க விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல்மந்திரி திரு.உருத்திரகுமார் விஸ்வநாதன் அவர்களின் அழைப்பை ஏற்று… டென்மார்க் சமூக சனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடளுமன்றில் குழந்தைகள் மற்றும் கல்விகளுக்கான பேச்சாளரும் வெளிநாட்டவர்கள், இணைவாக்கத்திற்கான நாடளுமன்ற குழுத்தலைவருமான திரு. ட்றோல்ஸ் றாவுன் அவர்கள் இன்று காலை நியூயார் நோக்கி புறப்பட்டுள்ளார். மேற்கண்ட தகவலை வயன் நகர சோசல் டெமக்கிரட்டி கட்சியின் உறுப்பினரும் முன்னணி தமிழ் அரசியல் பணியாளருமான திரு. தர்மா தர்மகுலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தின் முதலாவது அரசவை இவ்வ…
-
- 0 replies
- 477 views
-
-
http://tamilvamban.blogspot.no/2013/12/blog-post.html அது உச்சி வெயில் சுட்டெரிக்கும் பகல் ஒரு மணி. களுத்துறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மத்துகமை புனித மரியாள் கல்லூரி அருகே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அங்கே கல்வி கற்கும் 540 மாணவ மாணவிகளும் வீடு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் நாங்கள் ஒரு கடா மீசைக்காரருடன் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தோம். நாங்கள் மீசையை முறுக்கியபடி வந்தவருடன் பள்ளி வாசலடியை நெருங்கியதுமே மாணவர்களின் ஆர்ப்பரிக்கும் சத்தம் சட்டென ஒடுங்கியது. ஒரு சில மாணவர்கள் கடா மீசைக்காரரை அடையாளம் கண்டு கொண்டு பரபரத்தனர். சுமனா ஊருக்குப் போகும் பாதையோரமாக 'ஹே... இவரு ஆடுகளம் படத்துல வர்ற பேட்டைக்காரன் டோய்!' என்று அ…
-
- 15 replies
- 2.6k views
-
-
சுதந்திர தமிழீழத்தினை முரசறைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமெரிக்காவில் கூடுகின்றது! [Tuesday, 2013-12-03 18:45:15] News Service நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தின் முதலாவது அரசவை இவ்வாரம் கூடுகின்றது. வரும் டிச 6-7-8ம் திகதிகளில் கூடுகின்ற அரசவையின் பிரதான அமர்வானது, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அமைகின்றது. தொழில்நுட்ப பரிவர்த்தனையூடாக சுவிஸ் நாட்டில் இருந்தும் ஒரு தொகுதி மக்கள் பிரதிநிதிகள் இணைந்து கொள்கின்றனர். அரசவைத் தலைவர், உப தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படவுள்ளதோடு, ஈழவிடுதலைப் போராட்டத்தினை முன்நகர்த்தி செல்வதற்கான தீர்மானங்களும், செயற்திட்டங்களும் இந்த மூன்றுநாள் அமர்வின் பிரதான விடயங்களாக…
-
- 0 replies
- 491 views
-
-
The film that moved even David Cameron's Tory heart. The Tamil Refugee Council and Raaf Activists invite you to learn the truth behind Abbott & Murdoch's lies. With a short Q&A Session காலம்: Thursday, December 19, 2013 நேரம்: 6.30 pm இடம்: Trades Hall 54 Victoria Street, Melbourne, Victoria, Australia event page: https://www.facebook.com/events/182249938636989/?ref=3&ref_newsfeed_story_type=regular
-
- 0 replies
- 534 views
-
-
-
- 41 replies
- 3.4k views
-
-
புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு!. புதிய மாற்றத்திற்கான தமிழர்கள் அமைப்பு என்ற புதிய ஒரு அமைப்பை யாழ் களத்திலே ஆரம்பித்து வைப்பதிலே பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்......, யாழ் களத்தில் இருக்கும் அனைத்து உறவுகளும் தமிழர் எதிர்க்காலம், அரசியல் தீர்வு, பொருளாதாரம் , வெளிவிவகார கொள்கைகள் என்று ஒரு வழிகாட்டியாக புதிய மாறிவரும் உலகிற்கு ஏற்ப உங்கள் நிபுணத்துவ கருத்துகளை இதில் வைக்கலாம் தமிழர் சார்பாக செயல்படும் அமைப்புக்களும் இயக்கங்களும் யாழ்களத்தை பார்பவர்கள் என்ற முறையில் யாழ் களத்தின் பல கருத்துக்கள் செல்வாக்கு செலுத்தி இருகின்றது என்ற முறையில் இதில் பகிரப்படும் கருத்துக்களும் ஆக்கங்களும் நிச்சியம் அவர்களுக்கு உதவியாய் இருக்கும்.... பழையன கழிதலும் பு…
-
- 4 replies
- 1.3k views
-