Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. வில்வத்தில் அர்ச்சனை... வெண்பொங்கல் பிரசாதம்... நவராத்திரி முதல்நாள் வழிபாடு! #AllAboutNavratri சிவனை வணங்குவதற்கு மிக முக்கியமான நாள் சிவராத்திரி. அதுபோலவே அம்பிகையைப் பூஜிப்பதற்கு மிகவும் உகந்தது நவராத்திரி. சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது இந்த நவராத்திரி விரதம். 'நவ' என்ற சொல்லுக்கு 'ஒன்பது' என்று பொருள். 'ராத்திரி' என்றால் இரவு என்று பொருள். இவ்வாறு ஒன்பது இரவுகளைக் கொண்ட தினங்களையே நாம் 'நவராத்திரி' யாகக் கொண்டாடுகிறோம். பொதுவாக இரவு என்றால் இருள் என்று பொருள். ஒரு குழந்தை, இரவு வந்துவிட்டால் அம்மாவின் அணைப்பைத் தேடும். அதுபோல் இரவுப் பொழுது அதிகமாக இருக்கும் மழைக்காலத்தின் தொடக்கத்தில் நாம…

  2. இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ? சக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் போற்­று­கின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்­ப­வற்றில் இறை­யு­ணர்வைப் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு விழா­வாகும். இத­னால்தான் சிவ­ராத்­தி­ரிக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வமும், பிர­பல்­யமும் சக்தி விழா­வா­கிய நவ­ராத்­தி­ரிக்கு உண்டு. இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாற…

  3. ஆற்றங்கரையான், அழகு கந்தன் தேரில் ஆரோகணித்தான் செல்வச்சந்நிதியில்! தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஆற்றங்கரையில் கோயில் கொண்ட கந்தப்பெருமான் தேரினில் ஆரோகணித்தார். வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இல்லாது அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் ஓடும் செல்வச்சந்நிதி பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வேல்வடிவத்திலே மூலமூர்த்தியாக காட்சி கொடுக்கும் கந்தப்பெருமானை காண நடொங்கிலும் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். அன்னதானக்கந்தன் …

  4. இப்படியான விளையாட்டில் உள்ள, ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள். இது வரை... இந்த விளையாட்டு விளையாடி... தமிழ் நாட்டில், நான்கு மாணவர்கள் இறந்துள்ளார்கள்.

  5. மடு மாதாவின் ஆவணித் திருவிழா மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி திருவிழா, இன்று (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சஸ் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து, திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொ…

  6. தீதும், நன்றும்... பிறர்தர வாரா. உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?* நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!! டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார்... பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”. தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். *பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!* *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...* *சோம்பேறிகள் …

  7. நல்லூர் பெருந்திருவிழா நாளை – கொடிச் சீலை கொண்டுவரப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடாக எடுத்து செல்லப்பட்டு காலை 10 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை அடைந்தது. செங்குந்தர் பரம்பரையைச் சேர்ந்தோர் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக…

  8. தோல்வியை எதிர்கொள்வது எப்படி?

    • 0 replies
    • 574 views
  9. ஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்! அமாவாசைக்கு முன்பு வருவது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. போதாயன அமாவாசை என்பது போதாயனர் என்ற ரிஷியின் பெயரால் அழைக்கப்படுகிறது. போதாயனர் என்பவரின் சீடர் ஆபஸ்தம்பர். ஒருமுறை போதாயனருக்கும் அவருடைய சீடருக்கும் திதிகளை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் தனியாகச் சென்று சூத்திரம் இயற்றினார். அதற்கு ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பெயர். இரண்டு முறைகளிலுமே வைதிக காரியங்களைச் செய்யும் முறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போதாயனரின் கருத்தின்படி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து துவிதியை திதி வந்துவிட்டால், அமாவாசையின…

  10. இந்து என்ற சொல்லின் பொருள் என்ன? - சுப. வீரபாண்டியன்

    • 0 replies
    • 592 views
  11. ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க மட்டு. மாமாங்கம் பிள்ளையார் கொடியேற்றம் ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களில் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அம்மாவாசை மகோற்ஷபம் இன்று மிகவும் கோலாகலமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை விசேட யாக பூசை இடம்பெற்றதுடன் மூல மூர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மகோற்சவ கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தம்பத்துக்கு அருகில் விசேட பூசை இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாசாரிய குருக்களினால் ஏற்ற…

  12. கடவுள் எங்கே இருக்கிறார்? எந்த திசையை நோக்கி இருக்கிறார்? என்ன செய்துகொண்டு இருக்கிறார்?

    • 1 reply
    • 502 views
  13. மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை மன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர். மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ள…

  14. நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017 அம்பிகை அடியார்களே! ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் நாகஈஸ்வரரின் அரவணைப்புடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனி மாதம் 11ஆம் நாள் (25.06.2017) ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 01.07.2017 திருக்கயிலைக் காட்சியும், 04.07.2017 திருமஞ்ச திருவிழாவும், 07.07.2017 (வெள்ளிக்கிழமை) இரவு சப்பறத் திருவிழாவும் 08.07.2017 (சனிக்கிழமை) அகிலாண்டேஸ்வரிக்கு தேர் உற்ச…

  15. வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கல்

  16. கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தின் கொடியேற்றம் இன்று கொழும்பு, கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்தப் பெரு­விழாவின் கொடி­யேற்றம் இன்று 3 ஆம் திகதி சனிக்­கி­ழமை காலை 6 மணிக்கு நடை­பெறும் திருப்­ப­லியின் பின்னர் இடம்­பெ­ற­வுள்­ளது. நவநாள் வழி­பா­டுகள் மாலை 6 மணிக்கு தமிழ், சிங்­கள மொழி­களில் நடை­பெறும். எதிர்­வரும் 12 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நற்­க­ருணை பெரு­விழா மாலை 7 மணிக்கு கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது. 13 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை திரு­விழா திருப்­ப­லிகள் அதி­காலை 4 மணிக்கு தமிழ் மொழியில் ஆலய பங்­குத்­தந்தை தலை­மை­யிலும், அதி­காலை 5 மணிக்கு சிங்­கள மொழியில் கொழும்பு மறை­ மாவட்ட பொ…

  17. சைவம் சாப்பிடுபவர்கள் தான் மேலானவர்களா..?

    • 1 reply
    • 465 views
  18. இறைமை இயற்கை புதிய தொடர்: இறைமை என்பது கரை காண முடியாத கடல். முடிவில்லாத பாடல். இறைத் தவம் என்பது காலத்தை மறந்து அல்லது காலத்தைக் கடந்து காத்திருப்பது அல்ல; காலங்கள் அற்ற காலத்தில் உலாவுவது. அத்தகைய இறைமையை இடைவெளியில்லாத, இறுகத் தழுவிய நெருக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டுமானால், பாலோடு தேனாக, காற்றொடு மணமாக ஒன்றுகலக்க வேண்டுமானால், இயற் கையைப் புரிந்துகொள்வதும் இயற்கையோடு கரைந்து கலந்துபோவதும் அவசியம். ஏனென்றால், இறையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை அவை. இறை என்பது இயற்கை…

  19. ஒரு பத்திரிகையின் கிசு கிசு பகுதியிலே பிரபல நடிகருக்கும் பிரபல நடிகைக்கும் திருப்பதியில் திருமணம் நடந்தேறியதாக ஒரு செய்தி. அந்த நடிகரும் நடிகையும் உடனடியாகவே தங்கள் மறுப்பை அந்த குறிப்பிட்ட பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்கள். அந்த திருமண காட்சி ஒரு சினிமா காட்சிக்காக படமாக்கப்பட்டதாக கூறியிருந்தார்கள். இதே போன்று வேறு ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை வீட்டுக்கு புறத்தே நிற்கும் ஒருவர் தவறாக புரிந்துகொண்டு வீட்டிலிருப்பவர்கள் பேசிக்கொள்வதாக கருதி காவல்துறைக்கு அறிவிக்கின்றார். காவல்துறையினர் வருகின்றார்கள் வீட்டுக்கு சென்று விசாரிக்கின்றார்கள் அப்பொழுதுதான் காவல்துறையினருக்கு தெரியவருகின்றது வீட்டுக்கு வெளியே நின்ற நபர் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தவறா…

  20. வான்கலந்த மாணிக்கவாசகம் 01 பேராசிரியர் ந. கிருஷ்ணன் ‘மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் ‘திருவாசகம்’ என்றும், ‘திருக்கோவையார்’ என்றும் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்துவிட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போ…

  21. 1492ம் ஆண்டுகளில் 3 கப்பல்களில் பயணத்தை தொடங்கியதன் மூலம் உலகம் உருண்டையானது என கொல்ம்பஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது வரலாறு. சைவசமயத்திலே நாரதர் விளையாட்டுகளிலே மிக பிரசித்திபெற்ற மாம்பழ கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நிணைக்கிறேன்.நான் ஒரு சைவ அறிஞரோடு பேசியபொழுது இக் கதை கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கத்திலிருந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். இக்கதயை சுருக்கமாக பார்ப்போம், நாரதர் கொண்டு வந்த மாம்பழத்தை பெறுவதில் சிவபெருமானின் பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்குமிடையில் போட்டி. சிவபெருமான் தலையிட்டு யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிராரோ அவருக்கே மாம்பழம் என நிபந்தனை போடுகிறார். முருகன் தனது மயில் வாகணத்தில் உலகை சுற்ற புறப்பட்டுவிட்டார் பி…

    • 25 replies
    • 3.9k views
  22. சித்திரா பௌர்ணமியும் அதன் சிறப்பும்..... சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. சிறப்புப் பொருந்திய இத் திருநாள் 10.05.2017 புதன் கிழமை அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் (பௌர்ணமி) திதியும், (சித்திரை) நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்…

  23. புத்தர் ஞானம் அடைந்த பிறகும் மனைவியை ஏன் சந்தித்தார்?#BudhdhaPoornimaSpecial எஸ்.குருபாதம், சமய மெய்யியல் ஆய்வாளர் , எழுத்தாளர் டொரொன்டோ, கனடா புத்தர் பிறந்த நாள் இன்று. புத்தமதம் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைமுறையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய மக்கள் பெரிதும் ஆராதிக்கும் மதம். இந்தியாவிலும் புத்தரின் கொள்கைகக்குப் பெரும் மதிப்பு காலங்களைக்கடந்து பொக்கிஷங்களாக மதிக்கப்படுகின்றது. புத்தர் போதனைகள் மிகவும் எளிமையானவை. எந்தவித சிக்கலும் இல்லாத தெளிவான நெறி முறைகள். இன்று புத்தர் பிறந்த நாள். *** சித்தார்த்தன், ஒரு விழாவில்தான் யசோதராவை சந்தித்தான். அப்போதே அவரது…

    • 1 reply
    • 669 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.