Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நீதி மொழிகள் --------------- (சமய ஞானம்) கல்வி நல்லவர்களுக்குக் கல்வி மெய்யறிவை உண்டாக்கும்: தீயவர்களுக்கோ அக்கல்வி, செருக்கு வீண் வியவகார புத்தி ஆடம்பரம் முதலிய தீமைகளைத் தருவதாகும். சூரியன் இருளை நீக்கி ஆயிரங் கிரணங்களோடு ஜாஜ்வல்யமாய் வெளிவரினும், மயில் கிளி பூவை முதலிய பறவைகளே மகிழ்ச்சியடையும்: கூகையோ கண் குருடாகத் தானே இருக்கும். சுகதுக்கங்கள். பித்தம் மேலிட்ட காலத்தில் தலையிலே கிறுகிறுப்பு உண்டாகும்: அ·து உள்ளவர்களுக்கு மலை மரம் முதலிய நிலைப்பொருள்களெல்லாம் சுற்றுவனபோலத் தோன்றும். அதுபோலச் சாதாரண ஜனங்கள் சுகம் அனுபவிக்கும்பொழுது தம்முடைய சாமர்த்தியத்தை மிகப் புகழ்ந்தும். துக்கம் அனுபவிக்கும்பொழுது பிறர் தமக்குச் செய்த தீங்கினை ந…

  2. Started by sudalai maadan,

    ஜென் துறவி லீன்சீ படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர். அவரிடம் ஒரு படகு இருந்தது. அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார். சில வேளைகளில் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான். ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது. தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார். பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது. "என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன். அந்தப…

  3. யானே... பொய், என் நெஞ்சும் பொய்...

  4. ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிப்பு! ஈஸ்டர் ஆராதனைகள் பேராயர் இல்லத்திலிருந்து நேரடி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தினால் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவாக கத்தோலிக்க ஆலயங்களில் இடம்பெறவிருந்த உயிர்த்த ஞாயிறு மற்றும் பெரிய வெள்ளி ஆராதனைகள் தடைசெய்யப்படுகின்றது. பேராயர் இல்லத்தில் இருந்து நேரடி ஆராதனை நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். அந்த வகையில் இன்று பெரிய வியாழன் வழிபாடுகள் பிற்பகல் 4.45 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். நாளை பெரிய வெள்ளி வழிபாடுகள் பிற்பகல் 3 மணிக்கு நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். சனிக்கிழமையன்று பாஸ்கா திருவிழிப்பு இ…

  5. aக்டோபர் 9, 2008 தேதியிட்டு "எனது இந்தியா" என்ற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரையின் மூலம் தான் யார்? தனது கொள்கை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். குறிப்பாக சிறு பத்திரிகை, சிறுபான்மையினர், தலித்துக்கள், சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் என்று அனைவர் மீதும் தனது தாக்குதலைத் தொடுத்துள்ளார். "நாய்க்கு நெல்பழ வாசனை" தெரியாது என்பார்கள் தமிழகத்தில். அதுபோலதான் இருக்கிறது இவரது கட்டுரையும். இந்தியாவை இவர் பார்ப்பது எல்லாம் இந்துத்துவ கண்ணாடி அணிந்து கொண்டுதான். அதற்கு இவரே கொடுத்துள்ள பெயர்தான், "இந்து ஞான மரபு". இணையத்திலும், வலைப்பதிவு உலகிலும், ஏன் அறிவுலகத்தினர் யாரும் "இந்து ஞான மரபு" என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. அவ்வளவு ஏன் …

    • 0 replies
    • 1.5k views
  6. மன்னார், மருதமடு மாதா திருத்தலத்தின் வருடாந்த ஆவணித் திருவிழா, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இன்று இடம்பெற்றது. இன்று காலை 6.15க்கு கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், மாதாவின் பவனியும் இடம்பெற்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=163603&category=TamilNews&language=tamil

  7. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்... http://www.youtube.com/feature=player_embedded கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’, ‘கோபுர தரிசனம் பாப விமோசனம்’ என்று சொல்வார் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார். ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். 13 நிலைகளையும் 14 மங்கலக் கலசங்களையும் கொண்டு 236 அடி உயரத்தில் காட்சி தருகிறது.ஸ்ரீர‌ங்க‌ம் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.…

    • 0 replies
    • 14.2k views
  8. "கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள் [The Truth About Christmas!]" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், …

  9. இது ஒரு இணையக்கட்டுரை- தீபாவளியைக் கொண்டாடுவதும் கொண்டாடாமல் விடுவதும் அவரவர் மனப்பக்குவத்தைப் பொறுத்தது.கதைகை்காகவே இது இணைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை பற்றிய கதைகளும் நம்பிக்கைகளும் தீபாவளியை பற்றி நிறைய கதைகளும் நம்பிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் முதன்மையாய் , ஸ்ரீ ராமர் கைகேயியின் வரவலிமையால் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்டு வந்த ராம காவியத்தை நினைவு கூறும் வகையில் மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். இரண்டாவதாய், தீபாவளித் திருநாளை, துவாபரயுகத்தில் தோன்றிய நரகாசுரன் கேட்ட வரத்தின் பலனாகக் கிருஷ்ணபகவான் மண்ணுலக மாந்தருக்கு அளித்த ஒரு திருவிழாவாய் மக்கள் கொண்டாடுகின்றனர். தன் மரணத்தை துக்கநாளாக கொண்டாடாமல் அக்ஞா…

    • 0 replies
    • 1.1k views
  10. இடம் பொருள் ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன? சு. அருண் பிரசாத் ஆர்மீனியன் தேவாலயம் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள். விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter சென்னைக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்தப் பழைமைக்குச் சான…

  11. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியாக பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர்! இத்தாலியின் தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வத்திக்கானில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியுள்ளார். வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் நேற்று (திங்கட்கிழமை) காலை தனது சிற்றாலயத்தில் தனியாகப் பிரார்த்தனை நடத்தியமை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய்த்தொற்றுப் பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது. 108 ஏக்கர் பரப்…

  12. திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ந்தேதி அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது என கோவில் நிவாகம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஜனவரி 1-ந்தேதி ஒரே நாளில் நடக்கிறது. 2-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவில் மூலவர் வெங்கடாசலபதிக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகிறது. அதேபோல், உற்சவ மூர்த்திகளானஅருள்மிகு.தேவி, பூதேவி சமேத மலையப்பசாமி அலங்கரிக்கப்பட்டு, உள்பிரகாரத்தில் வலம் வந்து கோவிலின் தங்க வாசலில் அமர வைக்கப்படுகின்றனர். அங்கு பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாலை 2.10 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி …

  13. வாடிகன்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருநாள் கிறிஸ்தவர்களால் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது. வாடிகனில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முன்னதாக ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் அகதிகளாக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுடன் போப், தொலைபேசியில் உரையாடினார். அவர்கள் படும் கஷ்டம் தனக்கு தெரியும் என்றும், ஈராக்கிலுள்ள கிறிஸ்தவ அகதிகள் தனது நெஞ்சத்துக்கு அருகிலேயே இருப்பதாகவும் உருக்கமாக போப் தெரிவித்தார். பின்னர், உலகப் புகழ்பெற்ற வாடிகன் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் கலந்துகொண்டு மக…

  14. வடமாகாணத்தில் உள்ள மிகவும் பழமையான சிவாலயமான மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் சிவபெருமானின் 21 அடி உயரமான தியான சிலையொன்று நிறுவப்படவுள்ளது. சிவ தொண்டர் அமைப்பினால் நிறுவப்படவுள்ள இந்தச் சிலைக்கான அடிக்கல் நாட்டுவிழா ஆடிப்பிறப்பு தினமாகிய கடந்த (17-07-2013) புதன்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலய குரு முதல்வர் நரசிங்க சித்தர் சுவாமிகள் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது. நாட்டிலுள்ள சிவாலயங்களில் மிகவும் பழைமையான இந்த ஈஸ்வரம் பொன்னாலை-கீரிமலை வீதியில் திருவடிநிலை தீர்த்தக் கரைக்கு சமீபமாக பிரதான வீதியில் அமைந்துள்ளது. புராதன காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்த ஈஸ்வரம் காலத்திற்கு காலம் இடம்பெற்ற கடல்கோள்களால் அழிவடைந்த நிலையில் வீதியை நோக்…

  15. படத்தில் இருப்பவர் கோபிநாதன். மறைந்த ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பள்ளித் தோழர். இந்தியாவில் 37வது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் தந்தை என்ற பெருமைக்குரியவர். கே.ஆர்.நாராயணனை போல் உழைத்து தன் மகன்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார். கேரளாவில், "புலயன்' என்ற பின்தங்கிய ஜாதி, பிற்காலத்தில், "சேரமர்' என்று அரசாங்கத்தால் மாற்றப்பட்டது. பொதுச் சாலைகளில் இவர்களால் நடமாட முடியாத நிலைமை இருந்தது. இந்த இனத்தில் பிறந்தவர் தான் கே.ஜி.பாலகிருஷ்ணன். இதை எதிர்த்து போராடினார் திருவனந்தபுரம் வெங்ஙானூரைச் சேர்ந்த அய்யங்காளி என்ற இளைஞர். படிப்பு அறிவே இல்லாத இவர், உயர் ஜாதியினரை எதிர்த்து, சினிமா பாணியில் அடிதடியில் இறங்கினார். "அய்யங்காளியின்…

  16. நாத்திகம் என்பது நம்பிக்கையா? மாடர்ன் டிரஸ் சாமியாரின் ஆன்மீக மோசடி - சார்வாகன் வாசுதேவன் என்றொருவர். ஜக்கி வாசுதேவ் எனத் தன்னை அழைத்துக் கொள்பவர். சத்குரு (சத்தியமான குரு) என்று இவரை அழைக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டவர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய துணைவி திடீர் என இறந்து போனது பற்றிப் பலப்பல செய்திகளும் உலா வந்தன. நமக்கு அதைப்பற்றி அக்கறையில்லை. மாடர்ன் ஆக உடை உடுத்திப் பேசி வரும் சமயப் பிரச்சாரகர். சமயம் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை என்றும் சத்தியமான செய்திகளைச் சொல்லி வருவதாகவும் சொல்லிக் கொள்பவர். இது உண்மையா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். உலகிலேயே உயரமான லிங்கம் என்னுடைய ஈஷா லிங்கம் தான் என்று பெருமை பேசிக் கொள்பவர், ச…

  17. -- பாலகார்த்திகா ஒரு நாள் காலைநேரம், ஒரு முதியவர் கடற்கரையில் மெல்ல நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கண்ட ஒரு காட்சி அவரது கவனத்தைக் கவர்ந்திழுத்தது. ஒரு இளைஞன் ஒருவன், அலைகளினூடேயும், கரையிலும் மாறி மாறி ஓடிக் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். முதியவருக்கு அவன் என்ன செய்கிறான் என்று அறியும் ஆர்வம் மேலிட்டது. அவன் அருகில் சென்றார். அவன் குனிந்து கரையோரம் ஒதுங்கிக்கிடக்கும் நட்சத்திர மீன்களை ஒன்றொன்றாகப் பொறுக்கி, மெல்ல கடலுக்குள் வீசிக்கொண்டிருந்தான். "தம்பி! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார் முதியவர். "ஐயா! வெயில் ஏறிக்கொண்டிருக்கிறது, அலை உள்வாங்குகிறது. எனவே, கரையோரம் இரவில் ஒதுங்கியுள்ள இந்த நட்சத்திர மீன்களை நான் கடலுக்குள் எறிந்து…

  18. சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில் உத்தரஞான சிதம்பரம் என்ற சபையை நிறுவி 1872 முதல் ஏழைகளுக்கு உணவளித்து வந்த வள்ளலார், பார்ப்பனச் சடங்குகளையும், சாதிக் கொடுமையையும் மறுத்து புதியதொரு மார்க்கத்தை உருவாக்கினார். தீட்சிதர் கூட்டத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஆடூர் சபாபதி குருக்கள், வள்ளலார் கொள்கையை ஏற்பதாக நடித்து, அவர் மறைவுக்குப் பின், சைவ ஆகம நெறியைப் புகுத்தி சபையைப் பார்ப்பனமயமாக்கும் சதியைத் தொடங்கினார். சிவலிங்க வழிபாடு, பிரதோ…

  19. கச்சத்தீவு திருவிழா: இராமேஸ்வரத்தில் இருந்து முதல்கட்டமாக 38 பக்தர்கள் வருகை கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு முதல்கட்டமாக 38 பக்தர்கள் படகில் புறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை நெடுந்தீவு பங்குத்தந்தை எமிழிபால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தொடங்கி வைக்கிறார். கூட்டு திருப்பலியை தமிழக பங்குத்தந்தையர்கள், யாழ்ப்பாணம் ஆயர், சிங்கள ஆயர்கள் நடத்துகின்றனர். தமிழ் மற்றும் சிங்களத்தில் நடைபெறும் கூட்டு திருப்பலியில் இலங்கை, தமிழக பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நாளை காலை 5 மணிக்கு திருப்பலிக்குப் பிறகு 10 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. க…

  20. வரலாற்று சிறப்புமிக்க யாழ் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா… வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது இந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது திருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்தி…

  21. கீதையை எப்படிப் படிப்பது? ஏன்? அன்புள்ள ஜெயமோகன், பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் பல வந்துள்ளன. அவற்றைப்படித்துவிட்டுச் சிலர் ஏளனமும் கண்டனமும் செய்கிறார்கள். பகவத் கீதை உரைகளில் அதற்கான பதில் உண்டா ? அவற்றில் எது சிறப்பானது ? எப்படி அவற்றைப் படிப்பது ? வழிமுறைகள் என்னென்ன ? உங்கள் பதில் எனக்கு தனிப்பட்டமுறையில் உதவியாக இருக்கும் என்று…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு அகராவும், அதன் உச்சத் தலைவரான ஒரு மகாமண்டலேஷ்வரால் நிர்வகிக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி குஜராத்தி பிரமாண்டமான ரதங்கள், யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள், எஸ்யூவி வாகனங்கள், வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சில நேரங்களில் கைகளில் துப்பாக்கிகள் மற்றும் பிரத்யேக உடற்பயிற்சிகளின் அரங்கேற்றம்… இவை கும்பமேளாவின்போது தென்பட்ட காட்சிகள். பொதுவாக, வட இந்தியாவில் 'அகரா' (Akhara) என்ற வார்த்தையைக் கேட்கும்போது, மல்யுத்தம் அல்லது மல்யுத்த மைதானம் மற்றும் அதற்கான பயிற்சிகள் குறித்தே நினைவுக்கு வரும். ஆனால் கும்பமேளாவின்போது, அகரா என்பது சாத…

  23. Started by nunavilan,

    மீரா பஜன் https://www.youtube.com/watch?v=gPAM5NwRy8k நன்றி ஆதிரை சிவபாலன் (கனடா) & முகுந்தன் சிவபாலன் (கனடா)

    • 0 replies
    • 905 views
  24. மேஷம் பொது: பணப் பிரச்சனை தீரும். எதிரிகளின் பலம் குறையும். சிலர் புனிதப் பயணம் சென்று வரக்கூடும். உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம். பெண்களுக்கு: வீட்டுக்கு தேவையான அதிநவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக நடக்கும். ரிஷபம் பொது: நண்பர்களும், உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. வழக்குகள் சாதகமாக முடியும். புதிய …

  25. மதம் என்றூ சொன்னாலும் மதம் இல்லா மதம் அன்பே மதம் என்று சொன்னாலும், நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் 1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம். 2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம். 3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். 4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம். 5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம். 6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை. 7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு. 8. இயற்கையாய் தோன்றியவற்றில் …

    • 0 replies
    • 922 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.