உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதிகப்படியான ஆணுறைகள் கழிவு நீர்த்தொகுதியில் அடைப்பட்டுள்ளமையால் அக் கிராமத்தின் கழிவு நீர்த்தொகுதி அடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாடுபட்டுவருவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தின் தலைவர் மைக் பெனல், இது ஓர் ஆரோக்கியமான விடயமெனவும் வீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கிராமத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 8,000 இலவச ஆணுறைகளை விநிய…
-
- 3 replies
- 921 views
-
-
மாலத்தீவில் 30 நாட்களுக்கு ‘எமர்ஜென்சி’ நீட்டிப்பு: எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் மாலத்தீவில் அவசர நிலையை (எமர்ஜென்சி) 30 நாட்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மாலத்தீவில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட அரசியல் தலைவர்கள் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்தி மீண்டும் அதிபராக யாமீன் திட்டமிட்டார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், ஆளும் கட்சி எம்.பி.க் கள் 12 பேர் …
-
- 0 replies
- 184 views
-
-
பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே பதற்றம் - நடந்தது என்ன? 18 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, பிரிட்டனில் இந்து - முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த சிறிய மோதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைசியாக, கடந்த சனிக்கிழமையன்று (செப்.17) இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே லெஸ்டர் நகரில் நடந்த இந…
-
- 2 replies
- 391 views
- 1 follower
-
-
கட்சி அலுவலகத்தில் குடியேறிய முன்னாள் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMANPREET ROMANA இந்தியாவில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்த மாநில முதல்வர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். எளிமைக்கு பெயர்போன மாணிக் சர்க்கார் மீண்டும் ஒருமுறை தனது பண்பை நிரூபித்துள்ளார். …
-
- 0 replies
- 323 views
-
-
இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். A brief history of time உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை எழுதி உள்ளார். http://www.bbc.com/tamil/global-43396087
-
- 10 replies
- 2.2k views
-
-
ராஜிவ் காந்தியின் தோல்வியை ஈடுகட்டுவாரா ராகுல்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். அவை, பிபிசியின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது அக்கட்சியின் அமைப்பு மற்றும் அரசியலில், மாற்றம் கொண்ட…
-
- 0 replies
- 396 views
-
-
மனிதகுல வரலாறு: பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள் கிரேம் கிரீன் . ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS RAINIER மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன. வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை …
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
ஐநா என்பது அவசியமில்லை. அது அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு மட்டும் சார்ப்பாக இருப்பது என்றால். இந்த நிலையில்.. ஐநா அமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. உக்ரைன் அங்கு வாழும் ரஷ்சிய மொழி பேசும் மக்கள் மீது நடத்தும் தாக்குதல் ஜேர்மனியின் ஹிட்லர் லெனின்கிராட்டை குண்டுகளால் தாக்கியதையே நினைவு படுத்துகிறது.. என்றும் கூறியுள்ளார்.. புட்டின். இதே ரஷ்சியாவும்.. உக்ரைனும் தான் சிறீலங்கா சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளும் செய்து.. போர்வீரர்களையும் அனுப்பி.. ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும் திசைதிருப்பி தமிழ் மக்கள் மீது பேரழிவை கொண்டு வந்தவர்களில்... இந்தியா சீனா பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இருந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'Anything U…
-
- 3 replies
- 626 views
-
-
சரத்குமாரின் அரசியல் களத்தில் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயம் இப்போது நடந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வில் உறுப்பினாரக இணைந்த சரத்குமாருக்கு எம்.பி. பதவி கொடுத்து அழகு பார்த்தது தி.மு.க. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மனக்கசப்புகளால் அதிருப்தியில் இருந்த சரத்குமார், தி.மு.க.வில் இருந்து விலகியதோடு எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் மனைவி ராதிகாவுடன் ஜெயலலிதாவை சந்தித்து அ.திமு.க.வில் இணைந்த சரத்குமார் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பல கூட்டங்களிலும் பேசினார். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழி போல அ.தி.மு.க.விலும் சரத்குமாருக்கு தகுந்த மரியாதை கிடைக்காததால் அதிருப்தியில் இருந்தார…
-
- 1 reply
- 1.4k views
-
-
ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துவிட்டன. போரில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு நாடுகளிலும் 2023இல் களநிகழ்வுகள் எவ்வாறு அமையும் என்பதை ராணுவ ஆய்வாளர்கள் சிலரிடம் கேட்டோம். வரும் ஆண்டிலாவது இந்த போர் நிறைவடையுமா? அப்படி நடந்தால் அம்முடிவு போர்க்களத்தில் அமையுமா அல்லது பேச்சுவார்த்தை மேசையில் அமையுமா? இல்லையென்றால் 2024ஆம் ஆண்டும் இப்போர் தொடருமா? "முக்கியத்துவம் பெறும் வசந்தகாலம்" மைக்கேல் கிளார்க், பிரிட்டன், எக்ஸிடெர் உத்தியியல் ஆய்வுகள் நி…
-
- 16 replies
- 996 views
- 1 follower
-
-
எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும் எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும்ஏமாற்று ஆட்சியாளரின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகிறது.. ஆயுள்பரியந்த வம்ச ஆட்சிகள் தூக்கி வீசப்படும் உலகப் புதிய காற்று வீசுகிறது… உலகில் உள்ள எந்த ஆய்வாளரும் முன்னெதிர்வு கூறாத பாரிய மக்கள் பேரலை சுனாமி போல உலகின் பல பாகங்களிலும் எழும்ப ஆரம்பித்துள்ளது. பொருளாதார மந்தம், விக்கிலீக்ஸ் உண்மைகள், ஆட்சியில் இருப்போரால் இனியும் ஏமாற்ற முடியாத அரசியல் மக்களின் புரிதல் யாவும் புதிய எழுச்சிகளை கிளப்பிவிட்டுள்ளன.. இதற்கு முதல் எடுத்துக்காட்டு இந்தவாரம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் கூடியுள்ள மக்கள் எழுச்சியாகும். சென்ற ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் பல உண்…
-
- 0 replies
- 928 views
-
-
ஏன் பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள்? சீமான், நெடுமாறன் மீது ஈ.வி.கே.எஸ். தாக்கு! தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேச அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வியாழன் அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர் மண்ணெண்ணெயை தன் உடலில…
-
- 3 replies
- 963 views
-
-
கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தில் 104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர். கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு குறித்த விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக தீய…
-
- 1 reply
- 503 views
-
-
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதன்படி, முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், எழும்பூர் பரிதி இளம்வழுதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல்லாவரம்: அன்பரசன் காட்பாடி: துரைமுருகன் ராணிபேட்டை: காந்தி திருப்பத்தூர்: ராஜேந்திரன் விழுப்புரம்: பொன்முடி திருக்கோவிலூர்: தங்கம் குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம் அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் தென்காசி: கருப்பசாமி ஆலங்குளம்: பூங்கோதை திருச்சுழி: தங்கம் தென்னரசு பாளைய…
-
- 0 replies
- 793 views
-
-
தெற்கு இத்தாலியில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு! தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கலாப்ரியா பகுதியில் உள்ள கடற்கரை நகரமான குரோடோன் அருகே படகை தரிக்க முற்பட்டபோது கப்பல் உடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில், குறைந்தது 150பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியேறி வருவதாக இத்தாலியின் ஜனாதிபதி கூறினார். சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி, இன்னும் 30பேர் …
-
- 0 replies
- 471 views
-
-
டோக்கியோ: பொருளாதாரரீதியில் தடுமாறி வரும் அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் விரும்பினால், அந்த நிறுவனத்துடன் வர்த்தக ரீதியாக இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக ஜப்பானின் டொயட்டோ நிறுவன தலைவர் கடாசுகி வட்டனாபே கூறியுள்ளார். டொயட்டோ நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் கையகப்படுத்தவுள்ளது. நிக்கி பிசினஸ் இதழுக்கு வட்டனாபே அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இரு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இருப்பினும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஃபோர்டுதான். கூட்டுச் செயல்பாடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை ஏதும…
-
- 3 replies
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்காவில் பரந்து விரிந்து கிடக்கும் நாடான சூடான், கடந்த வார இறுதியில் கடுமையான சூழலை எதிர்கொண்டது. அங்கு வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் நிகழ்ந்த மோதலில் 180க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், 1800க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சூடான் ராணுவத்துக்கு துணை ராணுவத்துக்கும் (RSF) இடையேயான மோதலே இந்த இறப்புகளுக்கு காரணம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2019 ஏப்ரலில் உமர் அல் பஷீரின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தொடங்கிய அரசியல் போராட்டங்கள், பதற…
-
- 1 reply
- 824 views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இரு விமான விபத்தில் 23 பேர் பலி சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர். சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று சென்று கொண்டு இருந்த ஒரு விமானமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பயணம் செய்தனர். திடீரென அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணி இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது அதே பகுதியில் சென்ற மற்றொரு விமானமும் திடீர் என்று தரையில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் 17 பயணிகள் 2…
-
- 9 replies
- 744 views
-
-
பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்றவர் கைது பாரிஸ்: பிரான்ஸில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றிய டிரைவர் ஒருவர் அல்லாஹு அக்பர் என்று அரபியில் முழக்கமிட்டுள்ளார். பிரான்ஸின் டிஜான் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தனது காரை சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது ஏற்றினார். அவர் அரை மணிநேரத்தில் நகரின் 5 இடங்களில் இவ்வாறு செய்தார். இந்த சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்தனர். அதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் சாலையோரம் சென்றவர்கள் மீது காரை ஏற்றி அல்லாஹு அக்பர் என்ற நபர் அந்த நபர் காரை மக்கள் மீது ஏற்றிவிட்டு இறைவன் சிறந்தவர் என பொருள் கொண்ட அரபி வாக்கியமான…
-
- 5 replies
- 492 views
-
-
ஆதிதிராவிடர்’’ என்றுதான் குறிப்பிட வேண்டும்: அரசு உத்தரவு சென்னை, மார்ச்.3-: தலித், தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதையும், எழுதுவதையும் விடுத்து இனி, ஆதிதிராவிடர் என்றே குறிப்பிட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்திய அரசியல் அமைப்பின் 1950-ம் ஆண்டின் ஆதிதிராவிடர் ஆணையில் வெளியிடப்பட்ட ‘‘ஷெட்யூல்டு காஸ்ட்’’ என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் `அரிசன்' என்று அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதேபோல், ‘‘ஷெட்யூல்ட் காஸ்ட்’’ இனத்தவருக்கான நல இயக்ககம் ‘‘அரிசன நல இயக்கம்’’ என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், ‘‘அரிசன்’’ என்று அழைக்கப்பட்டு வருவதை ஆதிதிராவிடர் என்றே அழைக்க வேண்டும…
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. தென்சூடான் படைகளுக்கும் வட சூடான் படைகளுக்குமிடையில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இந்த நிலையில், தென் சூடானின் எல்லைப்பகுதியின் அபே(Abyei) நகரம் -வட சூடானின் படையினரின் கட்டுப்பாட்டினுள் வந்திருப்பதாக கார்ட்டொமினைத் (Khartoum) தளமாகக் கொண்டு இயங்கும் சூடான் தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு சூடானுக்கு இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பித்திருப்பதை ஐக்கிய நாடுகள் அமைப்பும் உறுதி செய்திருகிறது. எண்ணெய்வளச் சிறப்பு மிக்க இந்தப் பிரதேசம் மீண்டுமொரு போர் ஆரம்பமாவதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுவதற்கான சாத்தியம் தென்படுவதாக எச்சரித்…
-
- 1 reply
- 543 views
-
-
கருப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி யோகா குரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். அன்னா ஹசாரேவை தொடர்ந்து ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டத்தில் இறங்கியுள்ளார். ராம்தேவ் உண்ணாவிரத்தை கைவிட மத்திய அரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசின் வேண்டுகோளை மறுத்த ராம்தேவ், திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவித்தார். தான் அறிவித்தப்படி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், இன்று (04.06.2011) உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=55256
-
- 4 replies
- 775 views
-
-
அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை நோக்கி வேகமாக முன்னேறும் சூறாவளி, ஆஸ்திரேலியாவால் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தோனீசிய சிறார்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 514 views
-
-
ஸ்ட்ராபெரியில் குண்டூசி: மக்கள் அதிர்ச்சி, விற்பனையான பழங்களை திரும்பப் பெற முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம். ஸ்ட்ராபெரியில் குண்டூசி படத்தின் காப்புரிமைEPA நியூசிலாந்து பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரிகளில் குண்டூசி இருந்தது, வாடிக்கையாளர்களை அச்சத்திலும்…
-
- 0 replies
- 274 views
-
-
யு.எஸ்.- ஒரு சிறிய ஆளில்லாத விமானம் குறைந்த உயரத்தில் பறந்து திங்கள்கிழமை விடியலுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் மோதியுள்ளது என இரகசிய சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வணிகரீதியாக கிடைக்க கூடிய பெயரற்ற நான்கு சுற்றியக்கியால் தூக்கப்படுவதாகும். இது குறித்து புலன்விசாரனை இடம்பெறுகின்றதாக தெரிவிக்க பட்டுள்ளது. சம்பவம் நடந்த சமயம் அதிபார் பராக் ஒபாமா மாளிகையில் இல்லை. அதிபரும் முதல் பெண்மணி மிசேல் ஒபாமாவும் இந்தியாவில் உள்ளனர். அதிபரின் பெண் பிள்ளைகள் ஷாசா மற்றும் மலியா இருவரும் அவர்களது பேத்தியார் மரியம் றொபின்சனுடன் வெள்ளை மாளிகையில் இருந்தனர் என கூறப்படுகின்றது. அதிபரின் இந்திய பய…
-
- 0 replies
- 294 views
-