உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26662 topics in this forum
-
படத்தின் காப்புரிமை Reuters ஏழு கடற்படையினர் பயணித்த இரண்டு விமானங்கள் மோதி கடலுக்குள் விழுந்து பின்னர், காணாமல் போன சம்பவத்தில், 5 கடற்படையினரை தேடும் பணியும், மீட்பு நடவடிக்கையும் ஜப்பானில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் நிலை சீராக உள்ளது என்று ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இன்னொருவரின் நிலைமை பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. கேசி-130 மற்றும் ஃஎப்/எ-18 ரக விமானங்கள் விபத்திற்குள்ளாயின என்று ஹிரோஷிமாவுக்கு அருகிலுள்ள இவாகுனி கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 772 views
-
-
ஈரான் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு படகுகளை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்த அந்தப் படகுகள் திடீரென பழுதாகி, திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாகவும், அதில் இருந்த பத்து அமெரிக்க கடற்படையினருடன் அந்த இரு படகுகளையும் ஈரான் கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிப் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.seithy.com/breifNews.php?newsID=149169&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 535 views
-
-
அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை தளபதி Michael M. Gilday வின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தளபதியாக Lisa Franchetti வை அமெரிக்கா ஜனாதிபதி Joe Biden நியமித்துள்ளார். குறித்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க இராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை Lisa Franchetti பெறுவார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவின் 32 ஆவது கடற்படைத் தளபதியாக Michael M. Gilday 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 446 views
-
-
அமெரிக்க கடற்படைத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்ஸாகோலா என்ற இடத்தில் கடற்படைத் தளம் அமைந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்தத் தளத்திற்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் அங்கிருந்த கடற்படை வீரர்கள் குண்டுபாய்ந்து சுருண்டு விழுந்தனர். கடற்படை வீரர்கள் உடனடியாக அந்த நபரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்கள் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. https://www.polimernews.com/dnews/91714…
-
- 1 reply
- 737 views
-
-
அமெரிக்க கடற்படையின் தரவுகளைத் திருடி சீன ஹேக்கர்கள் கைவரிசை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க கடற்படையின் ஒப்பந்ததாரரின் இணையத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து, மிகவும் முக்கியமான பாதுகாப்பு தரவுகளை திருட்டு போன பின்னர், அமெரிக்க உளவுத்துறை இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS ஒலியைவிட வேகமாக சென…
-
- 0 replies
- 536 views
-
-
சிஎன்என் — அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரெயின்போ பிரிட்ஜில் புதன்கிழமை காலை ஒரு கொடிய விபத்தில் பென்ட்லியில் தனது மனைவியுடன் அதிக வேகத்தில் பயணித்த ஆண் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர், சட்ட அமலாக்க வட்டாரங்கள் CNN இடம் தெரிவித்தன. அதிவேகமாக வந்த வாகனம் ஒரு கர்ப் மீது மோதியது, பின்னர் ஒரு காவலர் வான்வழியாக வாகனத்தை அனுப்பியது மற்றும் இரண்டாம் நிலை திரையிடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. நியூயார்க் மாநிலத்தில் வசித்து வந்த அந்த நபர், கனடாவில் KISS கச்சேரியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார், ஆனால் அது ரத்து செய்யப்பட்டபோது, அதற்கு பதிலாக அமெரிக்காவில் உள்ள சூதாட்ட விடுதிக்கு சென்றார் என்று புலனாய்வாளர்கள் நம்புகி…
-
- 4 replies
- 608 views
- 2 followers
-
-
அமெரிக்க கனேடிய எல்லைகள் வழியாக கனடாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் - விக்கிலீக்ஸ் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நுழைவதற்கான தளமாகக் கனடாவினைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அரசியல்வாசிகள் நீண்ட பல காலமாகக் கருதுகின்ற போதும் உண்மை தலைகீழாகவே இருப்பதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் குடியேற்றவாசிகளே பின்னர் அங்கிருந்து கனடாவிற்குள் தப்பிச்செல்வதாகவும் பின்னர் அங்கு வன்கூவரில் தங்களைப் பதிந்துகொள்வதாகவும் விக்கிலிஸ் கூறுகிறது. இவ்வாறு பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்துவிட்டு கனடாவிற்குள் நுழையும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் பின்னர் தாங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த உண்மையினை மறைத்தே…
-
- 0 replies
- 814 views
-
-
கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் புதன்கிழமை குறைந்தது ஒருவர் இறந்தார் மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர், தலைமைகளின் சமீபத்திய NFL பட்டத்தைக் கொண்டாடும் பாரிய கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான மதியத்தை உடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 3 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்று கன்சாஸ் நகர காவல்துறை தலைவர் ஸ்டேசி கிரேவ்ஸ் தெரிவித்தார். இறப்பைத் தவிர, மேலும் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கன்சாஸ் நகர தீயணைப்புத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் தெரிவித்தார். https://www.cnn.com/2024/…
-
- 2 replies
- 451 views
- 2 followers
-
-
அமெரிக்க கப்பற்படை விமானம் குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த எப்.ஏ -18 டி போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பயிற்சிக்காக இந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது. இவ்விமானம் விர்ஜினியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 40-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததது மட்டுமின்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த எரிபொருள், வீடுகளின் மேல் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் த…
-
- 0 replies
- 619 views
-
-
அமெரிக்க கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்! செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. ஹூதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார். காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டு…
-
- 0 replies
- 270 views
-
-
அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலுள்ள Emerson கல்லூரியில் Donnie Collins(20) என்பவர் படித்து வருகிறார். பிறவியில் பெண்ணாக அவதரித்த போதிலும் 17 வயதிற்கு மேல் இவருக்கு ஆண் போன்ற உணர்வு ஏற்படத்தொடங்கியது. எனவே ஆண் நண்பர்களுடனேயே தங்குகிறார். இதனால் அவருக்கு ‘செக்ஸ்’ மாற்று அறுவை சிகிச்சைக்கு நண்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். இதன் செலவுக்காக மாணவர்கள் சங்கம் சார்பில் நிதி திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிப்ரவரி 9ஆம் தேதி நிதி திரட்ட ஆரம்பித்த மாணவர்கள் $4800 வரை மொத்தம் நிதி திரட்ட முடிவு செய்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு $16000 வரை நிதி குவிந்துள்ளது. இன்னும் நிதி வந்து கொண்டே இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய காத்திருக்கும் மாணவரி…
-
- 0 replies
- 541 views
-
-
அமெரிக்க கல்லூரி வளாகத்திலிருந்து நோபல் விருது திருடப்பட்டது அமெரிக்காவின் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து நோபல் விருது திருட்டுப் போய்விட்டது. 1939 ஆம் ஆண்டு இயற்பியல் விஞ்ஞானி எர்னஸ்ட் - ஓ - லாரன்ஸ் என்பவருக்கு வழங்கப்பட்டது இந்த விருது. 23 கரட் தங்கத்தால் செய்யப்பட்டது. நாணயம் போல இருக்கும், சிறந்த கலை வேலைப்பாடுகள் உள்ளது. மிகப்பழையது என்பதாலேயே, கலைப்பொருள் சேகரிப்பவர்களிடம் நன்றாக விலை போகக்கூடியது. எல்லாவற்றையும் விட இந்த பல்கலைக் கழகத்துக்குக் கிடைத்த முதல் விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 2 இலட்சம் ரூபாவாகும். இதுவெறும் தங்கத்துக்கும் அதன் வேலைப்பாடுக்குமானது. ஆனால், உண்மை மதிப்பு இதைவிட ப…
-
- 0 replies
- 587 views
-
-
அமெரிக்க கல்லூரியில் 5 பேர் சுட்டுக்கொலை: மனிதன் வெறிச்செயல் April 2, 2012 அமெரிக்காவில் கல்லூரிக்குள் நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டு்ள்ள செய்தியில், அமெரிக்காவின் ஒக்லாண்ட் மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ புறநகரில் கிழக்குபகுதியில் உள்ள ஒகிகோ பல்கலை வளாகத்தில் கிறிஸ்டியன் கல்லூரி ஒன்று உள்ளது. இப்பள்ளிக்குள் திடீரென புகுந்த மர்ம மனிதன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , இன்னும் பலர் பிணைக்கைதிகளாக துப்பாக்கிமுனையில் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவி…
-
- 0 replies
- 523 views
-
-
அமெரிக்க கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டரம்ப்! அமெரிக்க கல்வித் துறையை கலைக்கக் கோரும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (20) கையெழுத்திட்டார். இது பழமைவாதிகளின் நீண்டகால இலக்காக இருந்த ஒரு நிறுவனத்தை பிரிப்பதற்கான ட்ரம்பின் பிரச்சார வாக்குறுதியை நிறைவேற்றுகிறது. கல்வித் துறையை வீணானது மற்றும் தாராளவாத சித்தாந்தத்தால் மாசுபட்டது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், 1979 ஆம் ஆண்டில் இந்தத் துறையை உருவாக்கிய காங்கிரஸின் நடவடிக்கை இல்லாமல் அதை அகற்றுவது பெரும்பாலும் சாத்தியமற்றது. குடியரசுக் கட்சியினர் அதை அடைய சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறினர். அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் இந்த யோசனையை எதிர்க்க விரைவாக முயற்சிகளை முன…
-
- 3 replies
- 458 views
- 1 follower
-
-
25 JUL, 2024 | 10:42 AM அமெரிக்க காங்கிரசில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உரையாற்றியுள்ள அதேவேளை வோசிங்டன் டிசியில் கடும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியையும் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் உருவப்பொம்மையையும் எரித்து தங்கள் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஹமாஸ் கமிங் என்ற வாசகத்தை எழுதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொலம்பசின் சிலைமீது ஏறியுள்ளனர். வோசிங்டனின் பிரதான புகையிரத நிலையத்தின் முன்னால் பாலஸ்தீன கொடிகள் ஏற்றப்பட்டதாகவும்,நெட்டன்யாகுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதாகவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்…
-
- 2 replies
- 355 views
- 1 follower
-
-
புஷ்ஷுக்கு ஹிலாரி எச்சரிக்கை அமெரிக்க பாராளுமன்றத்திடம் அனுமதி பெறாமல், ஈரான் மீது படை எடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியான ஹிலாரி, நியூயோர்க் நகரிலிருந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொழில் ரீதியாக சிறந்த வழக்கறிஞர். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடியவர். சர்வதேச அரசியல் விவகாரங்களில் அதிக அக்கறை காட்டுகிறவர். அவருடைய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை பேசிய ஹிலாரி இந்த எச்சரிக்கையை விடுத்தார். "ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பது அவசியம் என்று நிர்…
-
- 0 replies
- 564 views
-
-
அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சி பலம்பெற்றால் உக்ரைனிற்கான அமெரிக்க உதவிக்கு பாதிப்பு By RAJEEBAN 11 NOV, 2022 | 01:16 PM அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சியின் செல்வாக்கு அதிகரித்தால் உக்ரைனிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகள் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவே உக்ரைனிற்கு இதுவரை அதிகளவு ஆயுதங்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா இதுவரை 18.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கியுள்ளது. ரஸ்ய படையினரை பி;ன்வாங்கச்செய்வதற்கு அவசியமான ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி வடக்கு கி…
-
- 21 replies
- 837 views
- 1 follower
-
-
அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம்! சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு By SETHU 04 JAN, 2023 | 12:54 PM அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி, சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் 3 சுற்று வாக்கெடுப்புகளின் பின்னரும் வெற்றியீட்டுவதற்குத் தவறினார். மெக்கார்த்தியன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பிகள் அவருக்கு எதிராக வாக்களித்தமை இதற்குக் காரணம். கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தல்களையடுத்து, கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைப் பலத்தை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. குடியரசு…
-
- 40 replies
- 1.7k views
- 1 follower
-
-
Miami (CNN) -- Forecasters issued watches and warnings for the U.S. East Coast on Thursday in advance of Hurricane Irene, a monstrous storm that could bring large amounts of rain and a storm surge to North Carolina and other states as it tracks north. A hurricane warning was issued for coastal North Carolina from Little River Inlet north to the Virginia border, including the Pamlico, Albemarle and Currituck sounds, the National Hurricane Center said in its 5 p.m. ET advisory. Irene, moving north-northwest at 14 mph, was expected to turn northward from the Bahamas early Friday. In anticipation, Amtrak and major U.S. airlines began canceling routes and flights or …
-
- 8 replies
- 1.7k views
-
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி 20 Apr, 2024 | 03:40 PM பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவி மேகன் மார்க்கல், குழந்தைகள் ஆர்ச்சி, லில்லிபெட் ஆகியோருடன் வசித்து வருகிறார். 2019 இல் அமெரிக்காவில், `Travalyst' என்றொரு பயணம் சார்ந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அந்தச் சமயத்தில், ஹாரி அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் தனது வ…
-
- 5 replies
- 584 views
-
-
அமெரிக்க குடியேறிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1800 குழந்தைகள் குடும்பத்துடன் சேர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETT…
-
- 0 replies
- 298 views
-
-
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள படங்கள் உங்கள் மனதை புண்படுத்தலாம். அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது. தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "இதனை நான் வெறுக்கிறேன்" என்று இந்தப் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை தடுக்க, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகள் கடுமையான கொள்கைகளை அமல்படுத்தியுள்ளதை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பலர…
-
- 0 replies
- 582 views
-
-
அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்னியும் ரஷ்ய ஆயுத கடத்தல்காரர் விக்டர் பௌட்டும் கைதிப் பரிமாற்றத்தின் மூலம் விடுவிப்பு By SETHU 09 DEC, 2022 | 10:53 AM போதைப்பொருள் குற்றச்சாட்டில் ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரிட்டனி கிறைனர் கைதி பரிமாற்றத்தன் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனி கிறைனரை விடுவிப்பதற்காக, 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதத் தரகர் விக்டர் பௌட்டை அமெரிக்கா விடுவித்தது, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியிலுள்ள விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை வைத்து இக்கைதிகள்; பரிமாற்றம் நடந்தது, …
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ள பகுதிகளில், கடந்த சில நாட்களாக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாளும் எட்டு பயங்கரவாதிகளை கொல்வது என, திட்டமிட்டு, அதை செயல்படுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கர வாதிகள், அதை, 'இஸ்லாமிய நாடு' என, அறிவித்துள்ளனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்ட, எஸ்.ஏ.எஸ்., என, அழைக்கப்படும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்தப் படையினர், தினமும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் எட்டுப் பேரை கொல்வது என்ற முடிவோடு, புதுவ…
-
- 2 replies
- 880 views
-
-
அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் சிரியாவில் 14 பொது மக்கள் பலி சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். சிரிய அசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை ஒடுக்குவதற்காக சிரிய அரசு ஆதரவு படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் மேற்கெண்ட திடீர் வான்வெளித் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 340 views
-