உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26573 topics in this forum
-
விமானத்தில் மாமியார்மருமகள் சண்டை!!!!!!! ஜனவரி 09, 2006 கொச்சி: ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும் குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் ஏற வந்தார். விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத…
-
- 4 replies
- 2k views
-
-
அப்பாவி மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதா?: சிறிலங்கா கடற்படைக்கு ஜெயலலிதா கண்டனம் [திங்கட்கிழமை, 9 சனவரி 2006, 01:53 ஈழம்] [ம.சேரமான்] தமிழக அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்தியக் கூட்டரசின் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள கடித விவரம்: சிறிலங்கா கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பாக் நீரிணை அருகே உள்ள பகுதியான கச்சத் தீவில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர். இதுபோன்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வ…
-
- 9 replies
- 2.2k views
-
-
இலங்கையில் சுட்டு கொல்லப்பட்ட இன்ஜினியர் உடல் சென்னை வந்தது சென்னை : இலங்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆந்திர இன்ஜினியரின் உடல் நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லுõர் மாவட்டம் காவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஆத்ம குரு பிரசாத்(26). இவர் ஆஸ்டர் டெலி சர்வீஸ் என்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்தார். சமீபத்தில் அவர் வேலை பார்த்த நிறுவனம் இலங்கையில் உள்ள மொபைல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இதையடுத்து, ஆத்ம குரு பிரசாத் இலங்கை கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றலாகி அருகில் உள்ள கிவேலா என்ற இடத்தில் தங்கியிருந்தார். கடந்த 4ம் தேதி இரவு பணி முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம ஆசாம…
-
- 1 reply
- 1.5k views
-
-
அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
பிணத்துக்கு 'உயிர்' வந்ததால் பணிப்பெண்கள் அதிர்ச்சி 'உங்களால் முடியுமா?' என்ற வரிசையில் வெளியான டி.வி. நிகழ்ச்சி ஒன்றினால், அதன் தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். டச்சு நாட்டில் தயாரிக்கப்பட்ட அந்த டி.வி. நிகழ்ச்சியில் இடுகாட்டில் சவப்பெட்டிக்குள் ஒருவர் 'பிணம்' போல் படுத்திருந்த காட்சி இடம் பெற்று இருந்தது. தற்செயலாக அங்கு வந்த மயானத்தில் பணி புரியும் 3 பெண்கள், பிணத்தின் கோட்டில் இருக்கும் சாவியை அகற்றும்படி கூறினார்கள். அந்த நேரத்தில் பிணமாக படுத்து இருந்தவர் 'திடீர்' என்று அசைந்ததால் படப்பிடிப்பு என்று அறியாத அந்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். அவர்கள் தொடர்ந்த வழக்கிற்காக இப்போது அந்த டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கோ…
-
- 3 replies
- 1.9k views
-
-
"இந்தி படியுங்கள்': அதிபர் புஷ் அறிவுரை வாஷிங்டன்: ""தேசிய பாதுகாப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் அமெரிக்க மாணவர்கள் இந்தி உட்பட பல வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டும்,'' என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மொழித் திட்டத்தை அமெரிக்கா துவக்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து படிப்பதற்கு தயங்குகின்றனர். இதனால், மற்ற நாட்டு மாணவர்களுடன் உரையாடவும், அவர்களுடைய கலாசாரத்திற்கு மதிப்பு கொடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் இந்தி, அரபு, சீனம், ரஷ்யா மற்றும் பார்சி மொழிகளை கற்க வேண்டும். அமெரிக்க அதிபர் புஷ்சின் அ…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஞாயிறு 08-01-2006 22:20 மணி தமிழீழம் [அமெரிக்க நிருபர் ] அமெரிக்காவில் இரு இலங்கைப் பெண்கள் சுட்டுக் கொலை. அமெரிக்காவின் சண்ரைஸ் பிரதேசத்தில் இரு இலங்கைப் பெண்களது சடலங்கள் அப்பிரதேச காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சொர்ணமணி முத்துலிங்கம்(வயது 63) அவரது மருமகள் ரசேல் லவன் (வயது 43) ஆகிய இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர். இவர்களது சடலங்களுக்கு அருகில் கைத்துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரசேல் லவன் கணக்களாராக மியாமி-டேட் காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அவரது மாமியார் தனது பேரப்பிள்ளைகளை பராமரிப்பதற்காக அன்மையில்தான் இலங்கையிலிருந்து வருகைதந்திருந்தார். விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்ப கட்ட விச…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் யாடிகி பகுதி சவு டேஸ்வரி காலனியை சேர்ந் தவர் கண்ணையா. இவரது மகன் சவுடய்யா (வயது 21) 8-ம் வகுப்பு வரை படித் துள்ளார். சவுடய்யாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. அன்று முதல் அவர் அந்த பகுதி மக்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். கடந்த 4 வருடமாக அவரது தொந்தரவு அதிகரித்து விட்டது. முதலில் இவன் பலரது வீடுகளில் புகுந்து திருட ஆரம் பித்தான். பின்னர் தெருவில் போவோர் வருவோரை தாக்க தொடங்கினான். அந்த வழியாக செல்வோரை கல்லால் தாக்கி தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தான். அவனது அட்டூழியம் அதிக மானதால் தினமும் அவனது பெற்றோருக்கு புகார் கள் வந்த வண்ணம் இருந்தது. இது பெற்றோருக்கு தலைவலியை கொடுத்தது. அவனது …
-
- 0 replies
- 1.4k views
-
-
மார்பு மூலம் ஓவியம் வரையும் பெண் ஆஸ்திரேலியாவில் டாஸ் மானியா என்ற இடத்தைச் சேர்ந்தவர் டி பீல். 2 குழந்தைகளுக்கு தாயான இவர், தனது மார்பையே பிரஷ் போல பயன்படுத்தி ஓவியங்களை வரைகிறார்.மார்பில் பெயிண்ட் பூசிக் கொண்டு, அதைக்கொண்டு ஓவியம் வரைந்து அதில் மார்பைக் கொண்டே '' கையெழுத்தும் '' போடுகிறார். இவர் தனது ஓவியத்தை ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை செய்கிறார்.ஓவியம் வரைவதற்காக ஒவ்வொரு முறையும் வண்ணங்களை மாற்றும் போதெல்லாம் ஷவரில் நின்று குளிப்பது தான் சற்று சிரமமாக இருக்கிறது என்கிறார், டி பீல். Dailythanthi
-
- 0 replies
- 3.9k views
-
-
பூகம்பம் ஏற்பட்டாலும் இடிந்து விழாத கட்டிடம் பூகம்பம் ஏற்பட்டு கட்டி டங்கள் இடிந்து விழுவதும், ஏராளமானோர் உயிர் இழப்ப தும் இப்போது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகி வருகின் றன. நில நடுக்கம் மற்றும் சுனாமி ஆபத்து ஏற்படுவதை முன் கூட்டியே கண்டு பிடித்து எச்சரிககை விடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் டோக்கியோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஒரு நிபுணர் புதிய வீடு ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த வீடு 6 அல்லது 7 ரிக்டர் அளவு வரை நில நடுக்கம் ஏற்பட்டாலும் இடிந்து விழா மல் அப்படியே நிற்கும். கான்கிரிட் சுவர் மற்றும் துண்களுக்கு இடையே பிளாஸ்டிக் பலகைகள், பிளாஸ்டிக் வலைகள் ஆகிய வற்றை வைத்து இந்த புதிய வகை வீட்டை உருவாக்கி இருக்கிறார்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராஜிவ் கொலை வழக்கு கைதி முருகனை சந்திக்கிறார் அரித்திரா? வேலுõர்: ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் ஆயுள் தண்டனை கைதி நளினியை அவரது மகள் அரித்திரா நாளை (ஜன.9) சந்திப்பார் என தெரிகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் துõக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுõர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவரது மனைவி நளினி வேலுõர் பெண்கள் சிறையில் உள்ளார். இவர்களின் மகள் அரித்திரா(15) இலங்கையில் வசித்து வருகிறார். சிறையில் உள்ள தனது பெற்றோரை பார்க்க அரித்திரா தமிழகம் வர முயன்றார். இலங்கை அரசு அரித்திராவுக்கு கடந்த ஓராண்டாக விஸா கொடுக்க மறுத்து வந்தது. தனது மகளுக்கு இலங்கை அரசு விஸா வழங்க வே…
-
- 1 reply
- 1.7k views
-
-
மறைக்கப்பட்ட உண்மைகள் http://www.pentagonstrike.co.uk/flash.htm#Main பழைய விடையம்தான் இப்பொழுதுதான் காணக்கிடைத்தது.
-
- 0 replies
- 1.5k views
-
-
மயிரிழையில் உயிர் தப்பிய விஜயவீரவின் மைத்துனர் பொலிஸாரின் துவக்குச் சூட்டில் கூடச் சென்றவர் படுகாயம் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து ஹவன்முறைகள் அற்ற ஜே.வி.பி.' இயக்கத்தின் தலைவரும் ஜே.வி.பி. இயக்க ஸ்தாபகர் ரோகண விஜயவீரவின் மைத்துனருமான கலாநிதி எஸ். சந்திரா பெர்னாண்டோ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவருடன் காரில் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்த தென்னாபிரிக்க வைத்தியரான ராஜேந்திரம் நடராஜா படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்
-
- 0 replies
- 1.4k views
-
-
முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்க…
-
- 10 replies
- 2.5k views
-
-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள தனது தனி பங்களாவில் கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தேசித்துள்ளார். இப்போதெல்லாம் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள தனது பங்களாவில் பெரும்பாலும் தங்குவதில்லை. மாமல்லபுரத்திற்கு அருகே சிறுதாவூரில் பல ஏக்கர் பரப்பளவில் மிக மிக பிரமாண்டமாய் எழுப்பப்பட்டுள்ள பங்களாவில் தான் தங்குகிறார். சசிகலா சகிதமாய் அடிக்கடி இங்கு போய்விடுகிறார். டிசம்பர் 27ம் தேதி சிறுதாவூர் பங்களாவுக்குச் சென்ற ஜெயலலிதா அங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். இந்த பங்களாவிலேயே புத்தாண்டை ஜெயலலிதா கொண்டாடினார். தொடர்ந்து இதே வீட்டிலேயே தங்கியிருக்கும் ஜெயலலிதா, பொங்கல் பண்டிகையையும் இங்கேயே கொண்டாட முடிவு செ…
-
- 0 replies
- 1.7k views
-
-
உளவு நிறுவனங்கள் உளவு நிறுவனங்களின் கதைகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது. பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள். இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
சென்னை பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் புவியல் பகுதி ஆய்வாளர் 02 தை 2006 உலகின் பல பாகங்களில் பாரிய நிலநடுக்கம் பூமியதிர்ச்சி ஏற்படலாம் என்று எதிர்வு கூறியதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி மேலதிகச் செய்தி தெரிந்தவர்கள் இணைக்கவும்.
-
- 19 replies
- 4.5k views
-
-
'தமிழ் ஈழம் வாழ்க': போலீஸ் 'வாக்கி டாக்கி' ஏற்படுத்திய பரபரப்பு ஜனவரி 01, 2006 சென்னை: போலீஸ் வாக்கி டாக்கியில் தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் ஒலித்ததால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல், புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்திலும் ரயில்வே போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ,சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரின் வாக்கி டாக்கி ஒன்றிலிருந்து தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் கேட்டது. இதைக் கேட்டதும் ரயில்வே போலீஸார் பீதியடைந்தனர். பரபர…
-
- 2 replies
- 1.8k views
-
-
இவர்கள் பேசிக் கொள்வதே "பாட்டு பாஷை'யில் தான் : அட்ரஸ் கேட்டாலும், பாடித்தான் சொல்றாங்க ஷில்லாங்: இந்த கிராம மக்கள், மூச்சு விட்டாலே, பாட்டு தான் வருகிறது. யார், எது பேசினாலும், "பாட்டு பாஷை' தான். யாராவது முகவரி கேட்டாலும், பாட்டு பாடியே விவரம் சொல்கின்றனர். பிறந்தது முதல் இறக்கும் நொடி வரை, இவர்கள் வாழ்நாளில், பாட்டுப் பாடிக் கொண்டே தான் இருக்கின்றனர். நமக்கு தெரியாமல், எங்கோ ஒரு அமைதியான கிராமமே, காலை விழித்தெழுவது முதல் துõங்குவது வரை பாடுகிறது என்றால், ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்வது போலத்தான் உள்ளது இல்லையா? இந்த "பாட்டு' கிராமம், வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தில் உள்ளது. மேகாலயா மாநிலத்தில் காஷி மலையில், கிழக்குப்பகுதியில், கடார் ஷ்னாங் என்ற…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சாசனம் குறித்து பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அரசியல் சாசனத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்று பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. ஒன்றியத்தின் எதிர்காலத்தை வரையறுப்பதற்கான இந்த சாசனம் எதிர்கொள்ளும் மிகவும் கடுமையான சவால் இதுவென்றும் கூறப்படுகிறது. இந்த அரசியலமைப்பு ஏற்றுக்கொள்லப்பட வேண்டுமானால் அது அனைத்து 25 உறுப்பு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாக வேண்டும். ஆனால் இதனை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு விட்ட முதலாவது நாடு பிரான்ஸாகும். BBC Tamil
-
- 16 replies
- 3.3k views
-
-
முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டி, தனது உடலில் கத்தியால் குத்திக் கொண்டு ஒரு அதிமுக தொண்டர் நேர்த்திக் கடன் செலுத்தினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ளது தேன்கனிக்கோட்டை. இங்குள்ள யாரப் தர்ஹாவில், கந்தூரி உரூஸ் விழா நடந்தது. இத் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு 8வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பாசு என்கிற ஜோஷே இஸ்லாம், நீர் மோர்ப் பந்தல் அமைத்து நீர் மோர், குடிநீர் வழங்கி வந்தார். மாலையில் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்டுகள் வாழ வேண்டும், இந்தியாவின் பிரதமராக அவர் வர வேண்டும் என்று கூறி பந்தலுக்கு வந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் திருவிழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்பு, திடீரென கத்தியை எடுத்து தனது மார்பில் பல முறை குத்திக் க…
-
- 13 replies
- 3.5k views
-
-
நமது தமிழ் இளைஞர்கள் ஏன் வெளிநாடு வந்தனர்? நேர்மையாக பதில் சொல்வோமா? முதலில் நான். வசதியான வாழ்வும் உயர்வாழ்க்கைத்தரமும் தேவை என்று தான் நான் இலங்கைக்கு பிரியாவிடை சொல்லிவிட்டேன். நீங்கள் எப்படி?
-
- 18 replies
- 3.6k views
-
-
நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்....! அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. 3 தினங்களுக்கு முன்பு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு 50 சதவீத ஆதரவும், ஜான் கெர்ரிக்கு 44 சதவீத ஆதரவும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்தது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு 48 சதவீதமும் கெர்ரிக்கு 46 சதவீதமும் ஆதரவு இருந்தது. எனவே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது. இந் நிலையில் முஸ்லீம் அடிப்படைவாதி பின் …
-
- 25 replies
- 5.2k views
-