Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க புலனாய்வு அமைப்பை கடுமையாக விமர்சிக்கும் டிரம்ப்... ஏன்? ஃப்ளோரிடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-யை கடுமையாக விமர்சித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்ப், "அந்த அமைப்பு தனது அதிக அளவிலான நேரத்தை டிரம்ப் பிரச்சாரத்துக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு உள்ளது என்று மெய்பிக்கத்தான் செலவிடுகிறது. ஆனால், எந்த தொடர்பும் இல்லை." என்று ட்வீட் செய்துள்ளார். …

  2. அமெரிக்க புலனாய்வுத்துறைத் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ! அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளரான டேன் கோட்ஸ் தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அமெரிக்க புலனாய்வுத்துறை அமைப்பின் பணிப்பாளராக டேன் கோட்ஸ் பதவி வகித்து வந்தார். இவர் அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. கடிதத்தில் எனது பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது.எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என அவரது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,…

    • 1 reply
    • 957 views
  3. [size=4]அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபேட் விவரங்களை திருடி, ஆன்டிசெக் என்ற குழு, இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4]அமெரிக்காவில் நேற்று முன்தினம் இணையதளத்தை திறந்து பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. ஹாக்கர்கள் எனப்படும் கம்ப்யூட்டரில் வைரசை பரப்பி இணையதளங்களை முடக்குவது, தகவல்களை திருடுவது போன்ற வேலைகளை செய்யும் ஆன்டிசெக் என்ற குழு, விஷமம் பண்ணியிருந்தது.[/size] [size=4]அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு கோடி 23 லட்சத்து 67,232 ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களின் யூடிஐடி (யூ…

  4. செவ்வாயன்று புளோரிடாவில் ஒரு பரந்த புயல், சூறாவளி எச்சரிக்கைகள் மற்றும் அதிக காற்று வீடுகளின் கூரைகளை வீசியது, முகாம்களில் புரட்டப்பட்டது மற்றும் தளபாடங்கள் மீது வீசியது. மற்றொரு புயல் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள நகரங்களை அரை அடிக்கும் அதிகமான பனியுடன் ஸ்தம்பிக்க வைத்தது, வடகிழக்கு நோக்கிச் செல்லும் போது நெடுஞ்சாலைகளில் மக்கள் சிக்கித் தவித்தனர்.

  5. அமெரிக்க புளோரிடா மாநிலத்தை நோக்கி நகரும் பாரிய புயல் மணிக்கு 150 இலிருந்து 175 மைல்கள் (ஏறத்தாள 240-280 கிலோ)வேகத்தில் தாக்கலாம் என்று 3-4 நாட்களாக விடாது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புளோரிடா மாநிலத்தில் வசிக்கும் மேற்குக் கரையை அண்டி வாழ்பவர்களை அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 1300 பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள்.கடைகளில் சாப்பாட்டுச் சாமான் கழிப்பறையில் பாவிக்கும் காகிதங்கள் என்று எல்லாமே தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். 1,300 Florida gas stations have run out of fuel. Hurricane Milton could cause even more trouble. பாரிய இடப்பெயர்ச்சியால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் …

  6. புளோரிடாவைச் சேர்ந்த ப்ருஹத் சோமா, 12, வியாழன் இரவு 96வது ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீயில் மற்ற ஏழு இறுதிப் போட்டியாளர்களையும் தோற்கடித்து, தேனீயின் இரண்டாவது ஸ்பெல்-ஆஃபில் தனது இறுதிப் போட்டியாளரை தோற்கடித்து வென்றார். ப்ருஹத் 29 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார், அதே நேரத்தில் டெக்சாஸைச் சேர்ந்த 12 வயது பைசான் ஜாக்கி 20 வார்த்தைகளை சரியாக உச்சரித்தார். ப்ருஹத் இந்த ஆண்டு சாம்பியனாக அறிவிக்கப்பட்ட பிறகு இருவரும் கைகுலுக்கினர். ஸ்பெல்-ஆஃப்கள் என்பது ஸ்பெல்லிங் பீயின் விதிகளின்படி, போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டியதும், ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் எஞ்சியிருந்தால், ஒரு சாம்பியனைத் தீர்மானிக்கச் செயல்படுத்தப்படும் சிறப்புச் சுற்றுகள் ஆகும். ஒரு எழுத…

  7. அமெரிக்க புளோரிடா மாநில இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி; பலர் காயம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள இரவு விடுதியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 14 பேர் காயமடைந் துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்ட் மையர்ஸ் எனும் நகரிலுள்ள மேற்படி இரவு விடுதியில் பதின்மர் பருவத்தினருக்கான வைபவமொன்றின்போது இத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18155#sthash.45QN9tX4.dpuf

  8. அமெரிக்க பூர்வகுடி தலைவரின் தலைமுடியை வைத்து கொள்ளுப் பேரனை உறுதி செய்த விஞ்ஞானிகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1876ம் ஆண்டு நடந்த லிட்டில் பிக்ஹார்ன் போரில் 1,500 பூர்வகுடி அமெரிக்கர்களைக் கொண்ட படைக்கு சிட்டிங் புல் தலைமையேற்று போர் புரிந்தது மிகவும் புகழ் பெற்ற சம்பவம். 19-ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற அமெரிக்க பூர்வகுடி இனத் தலைவர் 'சிட்டிங் புல்' என்பவரின் தலைமுடி மாதிரியை வைத்து அவரது கொள்ளுப் பேரன் யார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். வாஷிங்டன் டி.சி.யில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சிட்டிங் புல்லின் தலை முடி…

  9. அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர். அதை தொடர்ந்து இவர்களது திருமணம் நேற்று முன்தினம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும். இந்த திருமணத்தில் ஹவாய் பாரம்பரிய பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்ட…

    • 6 replies
    • 964 views
  10. அமெரிக்க பெண்களில், ஐந்தில் ஒருவர் பலாத்காரம்! வாஷிங்டன்: அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறார் என்று சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்த பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பாதிப்புகள் குறித்த பதிவுகளை அரசின் ஆய்வு அமைப்புகள் ஆராய்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த கூட்டம் அதிபர் ஒபாமா மற்றும் துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில் நடக்கவுள்ள நிலைமையில் தற்போது இந்த அதிர்ச்சி தரும் ஆய்வு ஆறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இளம் பெண்கள் பலாத்காரம் அமெரிக்க பெண்களில் ஐந்தில் ஒருவர் தங்களது வாழ்நாளில் கற்பழிக்கப்படுகிறார்…

    • 6 replies
    • 902 views
  11. அமெரிக்க போர் கப்பலை எதிர்த்து போராட்டம்:விடுதலை சிறுத்தைகள் கைது [ தற்ஸ் தமிழ் ] - [ Jun 29, 2007 04:00 GMT ] அமெரிக்கா அணுசக்தி போர் கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் சென்னைக்கு வருவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் சென்னை துறைமுகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் இன்று காலை சென்னை துறைமுக அலுவலகம் முன்பு கட்சியின் துணை பொதுச் செயலாளர் திருமாறன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மீனவரணி ஒருங்கிணைப்பாளர் சேரன் உள்ளிட்ட 75 பேர் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். இதையடுத்து சென்னை போலீஸ் உதவி கமிஷ்னர் நாகராஜன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து ஆர்ப…

  12. 04 FEB, 2025 | 11:10 AM அமெரிக்க இறக்குமதி பொருட்களிற்கு புதிய வரிகளை விதிப்பதாக சீனா சற்று முன்னர் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு அமெரிக்க ஜனாதிபதி விதித்துள்ள வரிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/205763

  13. அமெரிக்க பொருட்களுக்கு 3 பில்லியன் டாலர்கள் வரை வரி விதித்து சீனா பதிலடி பகிர்க அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை சீனா வரி விதித்துள்ளது. இதில் பன்றி இறைச்சி, ஒயின் ஆகியவை அடங்கும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதி பொருட்களை பாதிக்கும் இந்த வரி விதிப்பு திங்களன்று நடைமுறைக்கு வரும். அமெரிக்காவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய வரி வித…

  14. அமெரிக்க பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள்: இன்று முதல் அமல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCOTT OLSON அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கைக்கு எதிராக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த வரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. 2.8 பில்லியன் யூரோ…

  15. அமெரிக்க பொருட்கள் மீது, சீனா வரிவிலக்கு. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் நீடிக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. இந்த வரிவிலக்கானது வரும் 17ஆம் திகதி அமலுக்கு வரும் என்றும், இது ஒரு ஆண்டுக்கு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்…

  16. பெரும் நெருக்கடிக்குள்ளும், வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்திற்குள்ளும் சிக்குண்டு கிடக்கும் அமெரிக்காவை மீட்க புதிய மீதம் பிடிக்கும் பொருளாதார திட்டத்தை அதிபர் ஒபாமா இன்று அறிமுகம் செய்தார். அமெரிக்கக் காங்கிரஸ் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான அமெரிக்க பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சரியான இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 85 பில்லின் டாலர்கள் முதல் வெட்டு விழும். இதன் காரணமாக பாடசாலைகள், விமான நிலையக் கண்காணிப்புக்கள், படைத்துறை என்று பல தரப்பும் பாரிய சிக்கல்களுக்குள் மாட்டுப்பட இருக்கின்றன. பலருடைய வேலைகள் பறிபோகும், சம்பளம் குறையும் இன்று ஐரோப்பா சந்திக்கும் சிக்கல்கள் அமெரிக்காவிலும் தலைவிரித்தாடும். இந்த மீதம் பிடித்தல்…

    • 0 replies
    • 377 views
  17. அமெரிக்க பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்! அமெரிக்காவில், பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பொலிஸார் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மானுவல் எல்லிஸ் (Manuel Ellis) என்ற 33 வயதான நபர் வொஷிங்டன் பொலிஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த நபர் பொலிஸார் தாக்கியதினாலேயே உயிரிழந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பொலிஸ் அதிகாரிகளையும் நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. …

  18. அமெரிக்க போர் விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன போர் விமானம் திகதி: Aug 24, 2014 | இணைத்தவர்: மாலதி அமெரிக்க போர் விமானத்தை சர்வதேச வான்பரப்பில் சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தென் சீன கடல் உரிமை மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரங்களால் அப்பகுதி எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ராணுவத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. சீனா கடற்பரப்பில் மேலாக சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க போர் விமானமான யு.எஸ் பி-8 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, சீனாவின் போர் விமானமான சைனீஸ் ஜெ-11 அமெ…

  19. அமெரிக்க போர்க்கப்பல் சரக்கு கப்பலுடன் மோதி விபத்து ; சிங்கப்பூர் கடலில் சம்பவம், 10 அமெரிக்க கடற்படையினரைக் காணவில்லை சிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 அமெரிக்க கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவுக…

  20. அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம். சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப் போக்குவரத்தை நடத்தியதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் தாய்வான் நீரிணை வழியான போக்குவரத்து ஒரு இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இருப்பினும் அமெரிக்கா வேண்டுமென்றே அதே பழைய தந்திரங்களை கையாள்வதாகவும் தாய்வான் நீரிணையில் சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் சீனா குற்றம் சா…

  21. அமெரிக்க மக்களை அழிக்க முடிவெடுத்து விட்டாரா? - லாக்-டவுனை நீக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்: காற்றில் பறந்த உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம் வாஷி்ங்டன், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனை விரைவில் நீக்கும் வகையில் முழுமையான திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் மையப் பிடிக்குள் சிக்கி அமெரிக்கா நாள்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து வருகிறது, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து அந்த நாடுமுழுமையாக மீளவில்லை.இதுபோன்ற நேரங்களில் லாக்டவுனை நீக்குவதே ஆபத்தானது, அதிலும் பாதிப்பி…

  22. அமெரிக்காவில் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டதைத் தவிர, சுகாதாரம் மற்றும் கொரோனா தொற்று தொடர்பாக உளவுத்துறையும், சுகாதார அமைப்பும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் சொந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 60,433 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 22,115ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிக் கொண்டிருக்கி…

  23. (CNN) -- An unmanned NASA-contracted rocket exploded in midair early Tuesday evening, producing huge flames and loud booms along the eastern Virginia coast but no injuries or deaths. Orbital Sciences Corp.'s Antares rocket and Cygnus cargo spacecraft had been set to launch at 6:22 p.m. ET from the Wallops Flight Facility along the Atlantic Ocean, carrying roughly 5,000 pounds of supplies and experiments to the International Space Station. It exploded about six seconds after launch. http://www.cnn.com/2014/10/28/us/nasa-rocket-explodes/index.html?hpt=hp_t1

  24. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இளம் வயதுடையவருமான விவேக் மூர்த்தி, அமெரிக்க நாட்டின் மருத்துவத்துறை தலைவராக பொறுப்பேற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே விவேக் மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றார். 2013 முதல் அந்நாட்டின் பொது சுகாதாரத்துறை தலைவராக இருந்த விவேக் மூர்த்தியை இப்பதவியில் அமர்த்த அதிபர் ஒபாமா முடிவு செய்தார். எனினும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு ஆதரவாக விவேக் மூர்த்தி கையெழுத்திட்டதால் அந்நாட்டு செனட் சபை அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வந்தது. எனினும் 2014 ஆம் ஆண்டு குடியரசுக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக மருத்துவத்துறை தலைவராக விவேக் ம…

    • 0 replies
    • 435 views
  25. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டோம்பால், பிராந்திய மருத்துவமனை மையத்தில் நோயாளி ஒருவரின் தந்தை மகனின் சிகிச்சை அறைக்குள் துப்பாக்கியுடன் உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. முன்னதாக அந்த நபர் இரு நபர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அது தவறான செய்தி என்று தற்போது தெரியவந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள தனது மகனின் உடல்நிலை குணமாகாததால் விரக்தியடைந்த அவர், துப்பாக்கியுடன் மகனின் சிகிச்சை அறைக்குள் நுழைந்ததுடன் அந்த அறையை உள்புறமாக தாழிட்டு கொண்டுள்ளார். இரவு 7.00 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமைதியான முறையில் அவரை ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.