Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்கர்கள் பிறவியிலேயே புத்திசாலிகள் : ஒபாமா பெருமிதம். வாஷிங்டன்: கண்டுபிடிப்புகள் அமெரிக்கா மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக ஒபாமா பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஆண்டு தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், அமெரிக்காவின் பல மாகாணங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளனர். இந்த மாணவர்களிடையே உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாவது:- பொறியியல், அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய கண்டறிதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதில் அமெரிக்கா அதிக முனைப்பு காட்டியுள்ளது. அதுதான் நாம். அது நமது டி.என்.ஏ.வில் கலந்துள்ளது. இது போன்ற கண்டுபிடிப்புகளால் தான் நமது நாடு உலகி…

  2. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக சக் ஹேகல் புதன்கிழமை பதவியேற்றார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள லியோன் பனெட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, சக் ஹேகல் புதிய அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, இப்பதவிக்கு, சக் ஹேகலின் பெயரை ஒபாமா பரிந்துரை செய்திருந்தார். இப்பரிந்துரை மீதான வாக்கெடுப்பு செனட் சபையில் நடைபெற்றது. இதில், ஹேகலுக்கு ஆதரவு தெரிவித்து 58 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் பதிவாகின. ஹேகல், வியத்நாம் போரில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. "நமது நாட்டுக்கு ஹேகல் போன்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்கள்தான் தேவை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, எந்த நேரத்திலும் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் விதத்த…

    • 0 replies
    • 463 views
  3. இமாச்சல பிரதேச மாநிலம் மணாலியில் அமெரிக்க சுற்றுலா பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் இன்று காலை வன்புணரப்பட்டுள்ளர் . அவரது மருத்துவ பரிசோதனை முடிவை போலீசார் நாடியுள்ளனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளனர். 31 வயதான அமெரிக்க பெண் அங்கு சாலையில் பஸ்க்காக நின்றுள்ளார். அப்போது அங்கு டிராக்டரில் வந்த மூன்று பேர் அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். அப்போது அந்த பெண் அதில் ஏறி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் டிராக்டரை ஓட்டியவர் டிராக்டரை காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை வன்புணர்வு செய்துள்ளார் . அமெரிக்க பெண் இது தொடர்பாக இன்று காலை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ந…

    • 0 replies
    • 603 views
  4. அமெரிக்கவில் மாற்றுமொரு விமான விபத்து அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியில் மருத்துவ சேவைப் பிரிவுக்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிலடெல்பியா நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 30 நொடிகளில் இந்த விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான வாகனங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் எம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் எம்புலன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் உறவினர் உடன் விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப…

  5. அமெரிக்கவுக்குள் வந்து பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்? 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள். அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள்.…

  6. செப் 11 2001 இல் அமெரிக்கா மீது நடந்த தாக்குதலில் 2000 வரை மக்கள் கொல்லப்பட்டார்கள். அதன் பின்னர் 2005 இல் லண்டனில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 57 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கிடையில் ஸ்பெயினில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 150 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் குண்டு வெடிப்புக்களில், தாக்குதல்களில் மொத்தமாக சில ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறு உலகின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே நடக்கும் ஓரிரு குண்டு வெடிப்புக்களில் மற்றும் தாக்குதல்களில் சில ஆயிரம் மக்கள் கொல்லப்படுவதும்.. அவை பயங்கரவாதச் செயல்கள் என்று பெரிதாக சர்வதேச ஊடகங்களில் வெளிவருவதும் இன்றைய உலகில் சகஜம். இவற்றைத் தடுக்கின்றோம் என்று சொல்லி உலக நாடுகள் கூட்டம் கூட…

    • 0 replies
    • 1.2k views
  7. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு: இந்தியா விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்த விவகாரத்தில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐநா சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார். "விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்…

    • 2 replies
    • 808 views
  8. பட மூலாதாரம்,AP கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபி பெர்க் பதவி, பிபிசி செய்திகள் 15 ஏப்ரல் 2025 புதுப்பிக்கப்பட்டது 16 ஏப்ரல் 2025 இரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் தொடர்பாக புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்காவும் இரானும் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 19) முதல் பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளன. 2018 ஆம் ஆண்டு இரான் மற்றும் உலக வல்லரசு நாடுகள் இடையிலான முந்தைய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். மேலும் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகளை அமல்படுத்தினார். இது இரானை கோபப்படுத்தியது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை என்றால் ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஏன் அனுமதியில்ல…

  9. படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE இரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் "விரோத நடத்தைக்கு" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஓமன் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் டேங்கர் தாக்குதலுடன் இரானுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டுக்கும் புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை பகிர்ந்…

  10. உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஹகஸ்பியன் ஏரி? என்றுதான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், உண்மையில், இது ஓர் உப்பு நீர் (கடல்நீர்) ஏரியாகும். உலகின் பெரிய நன்னீர் ஏரி எது என்றால் அது, அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுப்பீரியர் ஏரி (Lake Superior) ஆகும். 82 ஆயிரத்து 103 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி ஒரு குட்டிக் கடல் போலவே விளங்குகிறது. கப்பல் போக்குவரத்து, கரையை மோதும் அலைகள் என்று அப்படியே ஒரு கடல் போல காட்சியளிக்கிறது சுப்பீரியர் ஏரி. வட அமெரிக்காவில் உள்ள 5 பெரிய ஏரிகளுள் ஒன்றான சுப்பீரியர், வடக்கே கனடாவின் ஒன்டேரியா - அமெரிக்காவின் மின்னசோட்டாவையும், தெற்கே அமெரிக்காவின் விஸ்கான்சின், மிக்சிகன் மாநிலங்களையும் எல்லைகளாகக் கொண்டுள…

    • 8 replies
    • 1.2k views
  11. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது கோடை காலம் ஆகும். அங்கு, கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நாசமாகி உள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்திய தீ விபத்தாக இது கருதப்படுகிறது. ‘புளுகட் பயர்’ என்றழைக்கப்படுகிற இந்த தீ விபத்தினால், அங்கு சான்பெர்னார்டினோ நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது…

  12. இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வோஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது. கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன. இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன. இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோ…

  13. அமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி! பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர். கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் ம…

  14. அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து Published By: Digital Desk 3 14 May, 2025 | 11:38 AM அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும். இந்த விஜயத்தில் டொனால்ட் ட்ரம்ப்புடன் இலான் மஸ்க், ஓபன…

  15. அமெரிக்கா - வடகொரியா இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்: சீனா வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "வார்த்தைகளினாலோ…

  16. அமெரிக்கா - வடகொரியா இடையே முறுகல் நிலை தீவிரம்; அணுவாயுதத் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரிக்கை தம் மீது தாக்குதல் நடத்துவதற்கான சமிக்ஞை ஏதேனும் கிடைத்தால் அமெரிக்கா மீது அணுவாயுதத் தாக்குதலை நடத்தத் தயங்க மாட்டோம் என வடகொரிய அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா - வடகொரியா இடையே சூடான நிலை தோன்றியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. மற்றுமொரு பரிசோதனையை விரைவில் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க கடற்படையை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பிவைக்க வொஷிங்டன் முடிவெடுத்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் கருத்த…

  17. அமெரிக்கா - வடகொரியா மோதல்: 3-ம் உலகப்போர் மூள 51% வாய்ப்புள்ளது - அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் கருத்து கொரிய தீபகற்ப கடலில் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள். - படம்: ஏஎப்பி அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் போக்கு நீடிப்பதால் மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கு 51 சதவீத வாய்ப்புள்ளது என்று அமெரிக்க ராணுவ முன்னாள் தளபதிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொர…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் 12 மே 2025, 09:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கையாக, இரு நாடுகளும் பரஸ்பர வரி விதிப்புகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. தற்போதைக்கு 90 நாட்களுக்கு இந்த வரி குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்படும் என இருநாடுகளுக்கு வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு விதித்த 145 % வரியை 30%-ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. அதே போல சீனா, அமெரிக்க பொருட்களுக்கு விதித்த 125% வரியை 10% ஆக குறைக்கும். சுவிட்சர்லாந்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்…

  19. உலகில் எங்கு இனப்படுகொலை நடந்தாலும் முதலில் நியாயம் கேட்க பக்கத்து நாடுகளை அழைப்பார்கள். அப்பொது நியாயம் கிடைக்கவில்லை என்றால் ஐ.நா அல்லது அமெரிக்கா தலையிட வேண்டும் என்பார்கள். அப்படி உலகின் மிக பெரிய நாட்டாமையாக ‘அமெரிக்கா’ என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறது. ஆபத்தான அணு அயுதங்கள் எல்லாம் தயாரித்து மற்ற நாடுகள் தயாரிக்கும் போது தீவிரவாதி நாடு என்று போர் தொடுக்கும். உள்ளூர் பிரச்சனைப் பற்றிக் கவலைப்படாது. என்ன நடந்தாலும் தனது ‘நாட்டாமை’ இமேஜ்யில் இருந்து இம்மி அளவுக் கூட இறங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. ஆனால், ‘அமெரிக்கா’ என்ற தேசம் தயாரானது ‘செவ்விந்தியர்களின் இனப்படுகொலை’ யில் தான். அமெரிக்கா என்ற வல்லரசு உருவானதே ‘செவ்விந்தியர்’ என்று அழைக்கப்படும் பழகுட…

    • 7 replies
    • 14.4k views
  20. அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லை பிரச்சினை: ட்ரம்பின் 3.6 பில்லியன் ஒதுக்கீட்டுக்கு தடை! அமெரிக்கா – மெக்ஸிகோ எல்லையில் சுவரைக் கட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒதுக்கீடு செய்த 3.6 பில்லியன் டொலர் நிதிக்கு நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸின் எல் பாஸோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி டேவிட் பிரையன்ஸ் 21 பக்க தீர்ப்பில் தடை உத்தரவை பிறப்பித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த தடை உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நீதித்துறை செய்தித் தொடர்பாளர், ட்ரம்ப் நிர்வாகம் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் எனக் கூறினார். இந்த தீர்ப்பு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகின்றது. ஏனெனில் 2…

  21. உலகின் மிகப்பெரியா பொருளாதார, இராணுவ, அரசியல், தொழில்நுட்ப என அடுக்கிக்கொண்டே போகலாம் அமெரிக்காவை பற்றி. ஆனால், என்னதான் பெரிய வல்லரசு என்றாலும், அதன் பலமான கட்டமைப்புக்குள் உள்ள ஓட்டைகளை இந்த கோவிட் 19 தொற்று படம் போட்டு காட்டியுள்ளது. அதில், முக்கியமானது - உணவு. நகர் வாழ்க்கையை கொண்டுள்ள மக்களில் போதிய சேமிப்பு இல்லாத மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

  22. அமெரிக்கா : யூத வழிபாட்டுதலத்தில் துப்பாக்கி சூடு - பலர் உயிரிழப்பு Google அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு யூத வழிபாட்டு மையத்தில் நுழைந்த ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ட்ரீ ஆஃப் லைஃப் என்ற அந்த வழிபாட்டு சபையில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணி அளவில் அவசர சேவை பிரிவுகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பல உயிரிழந்துள்ளதாக பிட்ஸ்பர்க் நகர போலிஸ் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும், அவர் போலிஸ் காவலில் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்த பகுதிக்கு அர…

  23. அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்கும்: இரான் அதிபர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNOAH SEELAM Image captionஇரானிய அதிபர் ஹசன் ரூஹானி டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரித்துள்ளார். வரும் மே 12-ம் தேதி அமெர…

  24. டெக்சாஸ் மற்றும் ஒஹாயோ பகுதிகளில் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 29 பேர் பலியாகி உள்ளனர். டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்; 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். "டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று" என்று இந்தத் தாக்குதல் குறித்து அம்மாகாண ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள 'சியில்லோ விஸ்டா மால்' எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வால்மார்ட் கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கர…

    • 0 replies
    • 807 views
  25. அமெரிக்கா vs சீனா: வல்லரசுகளை மோத வைக்கும் சின்னஞ்சிறு சிப் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரஞ்சனா திவாரி மற்றும் ஜொனாதன் ஜோசப்ஸ் பதவி,BBC News 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அலைபேசிகள் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் இன்றியமையாததான குறைக்கடத்தி (Semiconductor) துறையில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா வேகமாகச் செய்து வருகிறது. அக்டோபரில், சில விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்தது. அதன்படி, உலகின் எந்த மூலையில் 'சிப்'கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கக் கருவிகள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.