Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 100 பேர், சிரியாவில் 111 பேர் பலி By Sethu 06 Feb, 2023 | 11:34 AM துருக்கியில் இன்று ஏற்பட்ட பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், அயல் நாடான சிரியாவில் குறைந்தபட்சம் 111 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லை அருகில் 7.8 ரிக்டர் மற்றும் 6.7 ரிக்டர் உட்பட 4.7 ரிக்டர்களுக்கு மேற்பட்ட 10 பூகம்பங்கள் இன்று ஏற்பட்டன. துருக்கி பூகம்பத்தின் அதிர்வுகள் சைப்பிரஸ் தீவு மற்றும் எகிப்திலும் உணரப்பட்டன. துருக்கியில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கட்டடங்கள் உட…

  2. பெண்ணுக்காக மரக்குதிரையில் ஒளிந்து போரிட்ட கிரேக்க வீரர்கள் - புகழ்பெற்ற ட்ரோஜன் போர் கட்டுக்கதையா? கட்டுரை தகவல் எழுதியவர்,டெய்சி டன் பதவி,பிபிசிக்காக 5 பிப்ரவரி 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TRUSTEES OF THE BRITISH MUSEUM கிரேக்க கவிஞர் ஹோமரின் ஒடிசி முதல் அலெக்சாண்டர் போப் வரை பல நூற்றாண்டுகளாகவே ட்ரோஜன் போர் கவர்ச்சிக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த புராதன போர் கசப்பான உண்மையா அல்லது முழுவதும் கட்டுக்கதையா? டெய்சி டன் ஆதாரங்களுடன் அதை விளக்குகிறார். சிறந்த எழுத்தாளர…

  3. அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி By RAJEEBAN 05 FEB, 2023 | 12:20 PM பேர்த்தில் சுறாதாக்குதலில் சிறுமி உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மேற்கு அவுஸ்திரேலியாவில் நோர்த் பிரெமென்டல் பகுதியில் ஸ்வான் ஆற்று பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. கடலில் நண்பிகளுடன் நீச்சலில் ஈடுபட்டிருந்தவேளை சிறுமி உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் இடம்பெறுகி;ன்றன. டொல்பின்களை பார்த்ததும் அவற்றை நோக்கி நீந்திய சிறுமியை சுறா தாக்கியதை பார்த்ததாக நண்பிகள் தெரிவித்துள்ளனர். நபர் ஒருவர் சிறுமியை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்தார் ஆனால் …

  4. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்! SelvamFeb 05, 2023 உடல்நலக்குறைவின் காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று (பிப்ரவரி 5) உயிரிழந்தார். அவருக்கு வயது 79. பாகிஸ்தானில் நடைபெற்று வந்த நவாஸ் ஷெரிப் ஆட்சியை ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஸ் முஷாரப் 1999-ஆம் ஆண்டு கலைத்தார். பின்னர் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை முஷாரப், பாகிஸ்தான் அதிபராக இருந்தார். 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அவர் விலகினார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முஷாரப், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அமில…

  5. அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES 4 பிப்ரவரி 2023, 15:06 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் 24 ஜனவரி 2023. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர் கௌதம் அதானியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட நாள் இது. அன்றுதான் அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. இந்த அறிக்கையில், அதானி குழுமம் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த அறிக்கையில் அதானி குழுமத்தின் முன் 88 கேள்விகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அறிக்கையை அதானி குழுமம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை வெளி…

  6. இந்த நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட முடியாது பெப்ரவரி மாதம் வந்துவிட்டாலே பலரது நினைவுக்கு முதலில் வருவது காதலர் தினம் தான். கிட்டதட்ட 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெப்ரவரி 14, உலகம் முழுவதும் வேலண்ட்டைன்ஸ் டே ஆக கொண்டாடப்படுகிறது. காதலை கொண்டாட ஒரு நாள் போதாது தான். அதனால் தானோ என்னமோ சில நாடுகளில் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதே சமயம் வேலண்ட்டைன்ஸ் டே கொண்டாட சில நாடுகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக கருதப்படுவதாலும், இந்ததடை விதிக்கப்பட்டிருக்கிறது அவை எந்தெந்த நாடுகள் என்று இங்கு பார்க்கலாம் ஈரான்: ஈரான் நாட்டில்…

    • 0 replies
    • 743 views
  7. வரலாறு மீண்டும் நிகழும்: ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டி புடின் எச்சரிக்கை! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நாஜி ஜேர்மனிக்கு எதிரான போராட்டத்துடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஒப்பிட்டுள்ளார். ஸ்டாலின்கிராட் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையில், உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்பும் ஜேர்மனியின் முடிவை மேற்கோள் காட்டிய ரஷ்ய ஜனாதிபதி, வரலாறு மீண்டும் நிகழும் என எச்சரித்தார். வோல்கோகிராடில் உரையாற்றிய புடின், ‘போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிப்பார்கள் என்று நம்புபவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ரஷ்யாவுடனான ஒரு நவீன போர் அவர்களுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நாங்கள் எங்கள் டாங்கிகளை அவர்களின் எல்லைகளுக்கு அனுப்பவில்லை, ஆனால் பத…

    • 8 replies
    • 1.1k views
  8. பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதை 40 நாடுகள் எதிர்க்கலாம் என போலந்து எதிர்வுகூறல் By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 01:32 PM (என்.வீ.ஏ.) பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் ரஷ்யர்களுக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்படுமாயின் அதனை 40 நாடுகள் எதிர்ப்பதுடன் அவை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பகிஷ்கரிக்கக்கூடும் என போலந்து எதிர்பார்க்கிறது. ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு வீரர்களை பாரிஸ் 2024 ஓலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றச் செய்தால் பல நாடுகள் அதனை எதிர்க்கும் என எதிர்பார்ப்பதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் காமில் போர்ட்னிக்ஸுக் தெரிவித்தார். …

  9. தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை By SETHU 03 FEB, 2023 | 02:45 PM தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. தனது பிள்ளைகளுக்காக மோசடியான கல்வித் தகைமைகள் தொடர்பில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தமைக்காக முன்னாள் நீதியமைச்சர் சோ குக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றிய சோ குக், 2019 செப்டெம்பர் முதல் 2019 ஒக்டோபர் வரை நீதியமைச்சராக பதவி வகித்தார். எதிர்காலத்தில், தென் கொரியாவின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்படுவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், …

  10. சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்! சீன கண்காணிப்பு பலூனை கண்காணித்து வரும் அமெரிக்கா, அதன் இடிபாடுகள் விழும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால், அதைச் சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா இன்னும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. சீனாவிற்கு சொந்தமான கண்காணிப்பு பலூன், சமீபத்திய நாட்களில் முக்கியமான இடங்களில் பறப்பதைக் கண்டறிந்துள்ளது. இது சமீபத்தில் மேற்கு மாநிலமான மொன்டானாவிற்கு மேலே காணப்பட்டது. கடந்த புதன்கிழமை மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகரின் மீது தோன்றுவதற்கு முன், இந்த பொருள் அலாஸ்காவின் அலுடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக …

  11. ஹொங்கொங்கிற்கு வருபவர்களுக்காக 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்: ஹொங் கொங் தலைவர் அறிவிப்பு By SETHU 02 FEB, 2023 | 08:59 PM ஹொங் கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். சீனாவின் தென்பகுதி, பிராந்தியமான ஹொங்கொங், வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறைக்கு பிரசித்தி பெற்றதாகும். 3 வருடகால கொவிட்-19 தனிமைப்படுத்தல், அரசியல் அடக்குமுறைகள் ஆகியவற்றின் பின்னர், மீண்டும் ஹொங் கொங்கை உலகை வரவேற்கும் 'ஹெலோ ஹொங்கொங்' பிரச்சார நடவடிக்கைகளை ஹொங்கொங் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஹொங்கொங்கின் பிரதம …

  12. சீனாவை சுற்றி வளைக்க திட்டமிடுகிறதா அமெரிக்கா: மீண்டும் சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES 50 நிமிடங்களுக்கு முன்னர் தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கும், அமேரிக்காவிற்கும் பல அண்டுகளாக மோதல்கள் நடந்து வரும் சூழலில், தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. பிலிப்பைன்ஸில் கூடுதலாக நான்கு ராணுவ தளங்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த ராணுவ தளங்கள் அமையவிருக்கும் நிலபரப்பானது, தென்சீன கடல் எல்லையையும், தைவானின் எல்லைகளையும் ஆக்கிரமித்திருக்கும் சீன ராணுவத்தை கண்காணிப்பதற்கு ஏதுவான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்…

  13. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்திற்கான அவசியத்தை ஜி-4 எடுத்துக்காட்டுகிறது By VISHNU 02 FEB, 2023 | 10:58 AM (ஏ.என்.ஐ) ஜி4 அல்லது இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளின் குழு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் கட்டமைப்பை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது. 77வது ஐநா பொதுச் சபை அமர்வின் தொடக்க கூட்டத்தில், ஐநாவுக்கான ஜெர்மனியின் நிரந்தரப் பிரதிநிதி, ஜி4 சார்பாக, பாதுகாப்பு சபையில் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார். கடந்த ச…

  14. பொது இடத்தில் நடனம் ஆடிய ஜோடிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை! ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரத்தின் முன்பு, ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. அரசுக்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக இது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் விசாரணையில் அவர்கள் அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்கள் ஆணுடன் சேர்ந்து பொது இடங்களில் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விதிகளை மீறிய ஜோடி பொது இடத்தில் நடனம் ஆடி…

  15. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி..? அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் இப்போதில் இருந்தே அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயக காட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தேர்தலில் போட்டியிடுவதை முறைப்படி அறிவித்து, தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார். இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த பெண் அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியுமான நிக்கி ஹாலே போட்டியிட முடிவு …

  16. ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய தாக்குதலை தொடங்கும்: உக்ரைன் எச்சரிக்கை! ரஷ்யா எதிர்வரும் 24ஆம் திகதி மிகப்பெரிய பெரிய தாக்குதலை தொடங்கும் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் எச்சரித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக ரஷ்யா ஆயிரக்கணக்கான துருப்புக்களைக் குவித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஆரம்பப் படையெடுப்பின் ஆண்டு நிறைவைக் குறிக்க ஏதாவது முயற்சி செய்யலாம் என்றும் கூறினார். இந்த தாக்குதல் பெப்ரவரி 23ஆம் திகதி இராணுவத்தை கொண்டாடும் ரஷ்யாவின் தந்தையின் பாதுகாவலர் தினத்தையும் குறிக்கும். இதற்கிடையில், கிராமடோர்ஸ்க் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தில் ரஷ்ய ஏவுகணை ஒன்று குடியிருப்பு க…

  17. உக்ரைன் - ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரைன் விடுத்த கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நிராகரித்தமையை உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறைக்கு சாத்தியமல்லை எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் விமானங்களை வழங்க திட்டமில்லை உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை.தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கால தாமதமாகலாம். மேலும், பிரித்தானியாவின் R…

  18. இந்தியாவின் படைவலிமையைக் கேள்விக்கு உள்ளாக்கிய உக்ரேன் போர் இந்தியா இதுவரை காலமும் இரசியாவின் படைக்கலன்களில் பெரிதும் தங்கியிருந்தது. இரசியாவிடமிருந்து வாங்கிய தொழில்நுட்பம் இந்திய உள்நாட்டுப் படைக்கல உற்பத்தியில் பாவிக்கப்படுகின்றது. இந்தியாவி போர்த்தளபாட கொள்வனவில் 70% முதல் 85% வரை இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் படைக்கலன்களும் இரசியாவில் இருந்து வாங்கிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. உக்ரேனில் இரசியா படும் பாட்டைப் பார்க்கும் போது இந்தியப் படையின் வலிமை கேள்விக்கிடமாக உள்ளது. பாதுகாப்புச் செலவு ஆண்டு தோறும் உக்ரேன் பாதுகாப்பிற்காக $5.4பில்லியனையும் பாக்கிஸ்த்தான் $10.3பில்லியனையும் செலவிடுகின…

  19. சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும் இந்தியா: அமெரிக்கா அறிக்கை By NANTHINI 01 FEB, 2023 | 11:54 AM இந்தியா தொடர்ந்து தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி, அதன் புதிய முக்கோணத்தை செயற்படுத்தி வருகிறது. மேலும், அந்நாட்டின் அணு ஆயுத உத்தி, பாரம்பரியமாக பாகிஸ்தானை மையமாக கொண்டது. எனினும், இப்போது சீனாவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள், நிலம் சார்ந்த விநியோக அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை நிரப்புவதற்கு அல்லது மாற்றுவதற்கு கு…

  20. நீரில் மூழ்கிய உலகில் இருந்து வெளியான பாடலும் வாக்குமூலங்களும் பட மூலாதாரம்,GIDEON MENDEL 31 ஜனவரி 2023 வெள்ளம் வந்து ஒரு மாதத்திற்குப் பிறகும், பல வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதைக் கண்ட புகைப்பட கலைஞர் கிதியோன் மெண்டல் அவற்றை படமெடுத்து காட்சிப்படுத்தியுள்ளார். நைஜீரியாவின் பயேல்சா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளுக்கு மத்தியில் நிற்கும் மக்களின் புகைப்படங்கள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிரொலிக்கிறது. பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா?30 ஜனவரி 2023 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண…

  21. உக்ரேனுக்கான இராணுவ உதவிகள் குறித்து சிந்திப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹு தெரிவிப்பு By SETHU 01 FEB, 2023 | 12:16 PM உக்ரேனுக்கு இராணுவ உதவிகளை வழங்குவது குறித்து தான் சிந்திப்பதாகவும் உக்ரேன் விவகாரத்தில் ஒரு மத்தியஸ்தராக செயற்பட விரும்புவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். ரஷ்யாவுடன் இஸ்ரேல் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளது. இஸ்ரேலின் அயல்நாடான சிரியாவின் வான் பரப்பை ரஷ்யா கட்டுப்படுத்துகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களையும் ரஷ்யா கண்டுகொள்வதில்லை. இந்நிலையில், சிஎன்என் தொலைக்காட்சிக்கு நெத்தன்யாஹு நேற்று அளித்த செவ்வியொன்றில், ஏவுகணைத் தாக்குதல…

  22. பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு ! உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சுமார் 75 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவின் முதல் பெரிய போர்க்கள சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேநேரம் பக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்த மாத தொடக்கத்தில், சுமார் 400 …

  23. ரஷ்யாவிற்கு எதிராக யுக்ரேனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் என்னென்ன? படங்களுடன் விரிவான பட்டியல் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் பிரவுன், ஜேக் ஹார்டன் & டுரல் அஹ்மத்ஸேட் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டிற்கு டாங்கிகள் அனுப்ப உள்ளதை ஜெர்மனியும் அமெரிக்காவும் உறுதிசெய்துள்ளன. வரவிருக்கும் மாதங்களில் 31 ஆப்ராம்ஸ் வகை டாங்கிகளை யுக்ரேனுக்கு வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், 14 லெப்பர்ட்-2 வகை டாங்கிகளை தாங்கள் வழங்குவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. தங்களது சொந்த…

  24. புடின் ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டினார்: முன்னாள் பிரித்தானிய பிரதமர் குற்றச்சாட்டு! கடந்த ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு சற்று முன்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை ஏவுகணை மூலம் தாக்குவதாக மிரட்டியதாக முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உலகத் தலைவர்களுடன் புடினின் தொடர்புகளை ஆராயும் பிபிசி ஆவணப்படத்தில் இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, கிரெம்ளினுடனான அசாதாரண தொலைபேசி அழைப்பின் போது இந்த சம்பவம் நடந்தது. அதற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று புடின் தன்னிடம் கூறியதாக ஜோன்சன் கூறினார். முன்னாள் பிரித்தானிய பிரதமரின் கூற்றுப்படி, அழைப்பின் போது போர…

    • 25 replies
    • 1.6k views
  25. வான்வழி ஆதரவுக்காக உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்கள் வழங்கப்படாது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்! உக்ரைனிய அதிகாரிகள் வான்வழி ஆதரவுக்காக மீண்டும் அழைப்பு விடுத்த போதிலும், உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்களை அனுப்புவதை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிராகரித்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா விமானங்களை வழங்குமா என்று பைடனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜேர்மனியின் தலைவரும் போர் விமானங்களை அனுப்புவதை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு பைடனின் கருத்து வந்துள்ளது. ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் தனது வான்பரப்பைக் கட்டுப்படுத்த ஜெட் விமானங்கள் தேவை என்று உக்ரைன் கூறியுள்ளது. ‘எஃப்-16 போர் பெல்கன்ஸ்’ உல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.