உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
Published By: RAJEEBAN 30 DEC, 2023 | 12:31 PM இஸ்ரேலிற்கு எதிராக தென்னாபிரிக்க சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இனப்படுகொலை தொடர்பான சாசனத்தின் கீழ் தென்னாபிரிக்கா வழக்கு தாக்கல் செய்துள்ளதை ஐசிஜே உறுதி செய்துள்ளது. இனப்படுகொலை இடம்பெறுவதை தடுக்கவேண்டிய கடப்பாடுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. காசாமீதான இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சிக்குப்பட்டுள்ள மக்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தென்னாபிரிக்கா கண்மூடித்தனமான படைபல பிரயோகமும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுதலும் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. மனித குலத்திற…
-
-
- 11 replies
- 933 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியர்களை தடுத்து வைத்திருப்பதற்கான காரணத்தை கத்தார் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இந்திட வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 இந்தியர்கள் விடுதலையை இந்திய அரசு வரவேற்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், "எட்டு பேரில் ஏழு பேர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்த இந்திய குடிமக்களை விடுவித்து தாயகம் தி…
-
-
- 3 replies
- 438 views
- 1 follower
-
-
ட்ரம்ப் நிர்வாகத்தின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி இராஜினாமா அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் மத்திய அவசர முகாமைத்துவ பிரிவின் தலைவர் ப்றொக் லோங் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்கும் பல அதிகாரிகளின் பதவி விலகலின் தொடர்ச்சியாக இந்த சிரேஷ்ட அதிகாரியின் விலகல் அமைந்துள்ளது. தனது பதவி விலகல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது குடும்பத்தினருக்காக வீட்டிற்கு செல்ல வேண்டிய தருணம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவசர முகாமைத்துவ பிரிவில் பணியாற்றியமை தனது வாழ்நாளில் கிடைத்த முக்கிய வாய்ப்பாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இப்பதவியில் வகித்த அவர் பல தீவிர இயற்க…
-
- 0 replies
- 395 views
-
-
உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் காலமானார் உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான Karl Lagerfeld தனது 85வது வயதில் இன்று(செவ்வாய்கிழமை) காலமானார். ஜேர்மன் நாட்டைப் பிறப்பிடமாக கொண்ட அவர், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Chanel & Fendi நிறுவனத்தில் உற்பத்தி இயக்குநராக இருந்த இவர் இறக்கும்வரை தனது ஆடை வடிமைப்பில் கைதேர்ந்து விளங்கினார். அதிக விருதுகளை வாங்கியுள்ள இவர் இறுதியாக பரிஸில் வசித்து வந்ததாக கூறப்படுகின்றது. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். http://athavannews.com/உலக-புகழ்பெற்ற-ஜேர்மனிய/
-
- 0 replies
- 499 views
-
-
பத்திரிகையாளர் ஜகேந்தர் சிங் (இடது), அமைச்சர் ராம் மூர்த்தி வர்மா (வலது) உத்தரப் பிரதேசத்தை ஆளும் அகிலேஷ் யாதவ் அரசின் மீதான மோசமான குற்றச்சாட்டு இதுவாகவே இருக்க முடியும். ஆம், மரண வாக்குமூலம் அளித்த ஜகேந்தர் சிங் என்ற பத்திரிகையாளர் தன் மரணத்துக்கு பால் வளத்துறை அமைச்சர் ராம் மூர்த்தி வர்மாவை காரணம் என மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். மரணப் படுக்கையில் தீக்காய வேதனைக்கு மத்தியில் அவர் பேசும்போது, "அன்றைய தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ராய் மற்றும் 5 போலீஸ்காரர்கள் என் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர். என்னை சரமாரியாக தாக்கினர். என்னை அவர்கள் கைது செய்திருக்கலாம். அல்லது என்னை இன்னும் பலமாக அடித்து தாக்கியிருக்கலாம். ஆனால், எதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர்" …
-
- 0 replies
- 511 views
-
-
கனேடியப் பிரஜாவுரிமையைப் பெறுவதற்காக நீண்ட காலம் போராடி வந்த முதிய பெண்ணொருவருக்கு கனேடியப் பிரஜாவுரிமை கிடைத்துள்ளது .டொன்ன ஹெஹிர் எனப்டும் குறித்த பெண் கடந்த 70 வருடங்களுக்கு முன் கனடாவுக்கு வந்துள்ளார். கடந்த வருடம் இவர் கடவுச்சீட்டை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அவர் கனேடிய நாட்டவர் அல்ல என்று தெரிவித்து கடவுச் சீட்டை வழங்க அரசு மறுத்தது. அவர் தான் கனேடியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு கனடாவில் வாக்குரிமை இருக்கும் அதேவேளை, தான் வரி செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், அண்மையில் அவர் கனேடியப் பிரஜை என்று உறுதியாகியிருப்பதாகவும், விரைவில் அவருக்கு அங்கு கடவுச்சீட்டைப…
-
- 0 replies
- 599 views
-
-
சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது. இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது. திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம். * ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது! இது எத்தனை சத …
-
- 0 replies
- 1.7k views
-
-
தாய்லாந்தில் புக்கட் கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? தாய்லாந்தில் புக்கட் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட் விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில் சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம். இதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது. இந்நிலையில் விமானத…
-
- 0 replies
- 780 views
-
-
ஈரானின் அணுசக்தி உருவாக்கம் முடிவடைந்தது உலகத்திற்குத் தெரியாது நிலத்தடியில் ஈரான் உருவாக்கிவந்த அணு குண்டு அல்லது அணுசக்தி உருவாக்க தொழில் நுட்ப முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலை நாடுகளுக்கு எதிரான இஸ்லாமிய ஸ்ரேற்றான ஈரானில் முதலாவது அணுசக்தி உருவாக்கம் மலர்ந்ததுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் மகிழ்வு தெரிவித்தனர். இந்த நிலத்தடி அணுசக்தி உருவாக்க மையத்தில் யுரேனிய பிரிப்பு முயற்சி நிறைவடைந்துள்ளதாகவும், தாம் இதை ஆதாரமாக வைத்து, மின்சாரத்தை உருவாக்க இருப்பதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. தலைநர் தெகிரானில் சியா முஸ்லீம்களின் ஆன்மீக நகரமான குவோமில் மேற்கண்ட நிலத்தடி இரகசிய மையம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐ.நாவின்…
-
- 1 reply
- 1k views
-
-
பிரான்ஸில் வெடித்தது கலவரம்! பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து எதிர்த்தரப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தலைநகர் பரீசின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதோடு, பொதுச் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்.என். கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊ…
-
- 0 replies
- 345 views
-
-
கொங்கோவில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி ; 200 க்கும் மேற்பட்டோர் மாயம்! கொங்கோ நாட்டில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 200 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் உள்ள மிகப்பெரிய ஏரியில் சென்ற படகொன்றே இவ்வாறு கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 183 பேர் மாத்திரம் பயணிக்க கூடியதான படகில் 300 க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதுடன், அளவுக்கு அதிகமாக சரக்குகளையும் ஏற்றிச் சென்றமையினால் பராம் தாங்க முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் படகில் பயணித்த பெண்கள்…
-
- 0 replies
- 326 views
-
-
உக்ரேன் முன்னோக்கி செல்வது உறுதி : மேலும், ஆயுதங்களை வழங்குவோம் – அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று ஆரம்பமானது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் ஜனாதிபதி வொளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றிருந்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றுகையில், எதிர்வரும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் …
-
-
- 15 replies
- 1.3k views
-
-
மலேசியாவில் ஏறக்குறைய 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழர்கள் தங்களை மலேசிய அரசு ஒதுக்குவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மலேசியாவில் தமிழர்கள் மட்டும் ஒதுக்கப்படவில்லை. முஸ்லீம்கள் அல்லாத அனைவருமே ஒதுக்கப்பட்டுத்தான் வருகின்றனர். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு. அந்த நாட்டின் மக்கள் தொகையில் 60 வீதமானவர்கள் இஸ்லாமிய மக்களாக இருக்கின்றனர். இஸ்லாம் மதத்தை அரசுமதமாக மலேசியா பிரகடனப்படுத்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் முன்னுரிமை வழங்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மலேசிய அரசு செய்துள்ளது. மலேசிய அரசு இயற்றியுள்ள பல சட்டங்கள் மனித உரிமையை மீறுகின்ற சட்டங்களாக இருக்கின்றன. மலேய இனத்தவர் அனைவரும் பிறப்பால் இஸ்லாமியர்கள் என்ற சட்டத்தை மலேசிய அ…
-
- 10 replies
- 2.3k views
-
-
வடகொரியா தனது விசேட தூதுவரை கொலைசெய்யவில்லை- சிஎன்என் அமெரிக்காவிற்கான வடகொரியாவின் விசேட பிரதி கிம் சொல் கொலை செய்யப்படவில்லை சிறைவைக்கப்பட்டுள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க வடகொரிய ஜனாதிபதிகளிற்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து வடகொரியா அந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தனது விசேட பிரதிநிதியை சுட்டுக்கொலை செய்துள்ளது என கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடன் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர், விமானநிலையத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. எனினும் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் தோல்வியில் முடிவடைந்த பேச்…
-
- 0 replies
- 953 views
-
-
லாஸ் ஏஞ்சல்ஸில் திங்கள்கிழமை காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் தீவிரம் 4.7 ஆக இருந்தது, ஆனால் பின்னர் அது 4.4 ஆக குறைக்கப்பட்டது. ஆழமற்ற நிலநடுக்கம் 7.5 மைல் ஆழம் மற்றும் நேரடியாக லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடியில் இருந்தது, எனவே ஒப்பீட்டளவில் மிதமான தீவிரம் இருந்தபோதிலும் பரவலாக உணரப்பட்டது. 4 முதல் 5 அளவுள்ள நிலநடுக்கங்கள் பொதுவாக லேசான அதிர்வை ஏற்படுத்துகின்றன மற்றும் எந்த சேதமும் ஏற்படாது. https://www.cnn.com/2024/08/12/us/earthquake-los-angeles-california-pasadena-la/index.html @ரசோதரன் @நீர்வேலியான் கதிரை ஏதாவது ஆடிச்சுதா?
-
-
- 11 replies
- 644 views
- 1 follower
-
-
கோலாலம்பூர்: 31 தமிழர்கள் மீதான கொலை முயற்சி வழக்கை கைவிட்டதற்காக மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு பல்வேறு தமிழர் அமைப்புகள் பாராட்டும், நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. கோலாலம்பூர் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், சட்டவிரோதமாக கூடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் 5 பேர் மாணவர்கள் ஆவர். இந்த வழக்குகளை கைவிட வேண்டும் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான டத்தோ சாமிவேலு, பல்வேறு தமிழர் அமைப்புகள் பிரதமர் படாவியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதேசமயம், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு நெருக்கடிகளும் அதிகரித்து வந்தன. இந்த நிலையில், 31 தமிழர்கள் மீத…
-
- 0 replies
- 570 views
-
-
மாறன் சகோதரர்கள் மீது வழக்கு பதிவு இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையில் இன்னொரு முகமாக, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் சன் டி.வி. நிர்வாகத்தின் இயக்குநரான அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். முறைகேடான பணப்பரிவர்த்தனையைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு சர்ச்சையில் இவர்களின் பெயர்களும் அடிபட்டதை அடுத்து, கடந்த ஆண்டு, ஜவுளித்துறை அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜிநாமா செய்தார். அவர் ஏற்கெனவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சே…
-
- 2 replies
- 611 views
-
-
அவுஸ்ரேலியாவில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயங்கர மழை பெய்துள்ளது. இதனால் சிட்னி நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு கன மழை பெய்தது. சூறாவளி காற்றில் மரங்கள் சாய்ந்தன. தகவல் தொடர்பு ஒயர்கள் அறுந்தன. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நேற்று பயங்கர சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதில் நியூ சவுத் வேல்ஸ் பகுதி முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. பெரிய பெரிய டிராக்டர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சிட்னியில் மட்டும் 4.7 அங்குலம் அளவுக்கு மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கன மழை காரணமாக பஸ், ரயில் ப…
-
- 2 replies
- 535 views
-
-
பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY படக்குறிப்பு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்தப் பழைய படம், ஓகோட்னிக் டிரோன் Su-57 போர் விமானத்துடன் இணைந்து பறப்பதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அப்துஜலீல் அப்துரசுலோவ் பதவி, பிபிசி செய்திகள், கியவ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கிழக்கு யுக்ரேனில் போர் நடக்கும் இடத்திற்கு மேல் வானில் இரண்டு புகைத் தடங்கள் தோன்றினால் அதன் பொருள், ரஷ்ய ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தவுள்ளன என்பதே. ஆனால், கிழக்கு யுக்ரேனில் இருக்கும் கோஸ்ட்யான்டினிவ்கா நகருக்கு அருகில் நடந்த சம்பவம் இதற்கு முன் நடந்திராதது. ஒரு புகைத்தடத்தின் கீழ்ப்பாதை இரண்டாகப் பிளந்தது. ஒரு புதிய பொருள…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
கூடங்குளம் என்பது இப்போது தடையற்ற வர்த்தகம்,கனிமக் கொள்ளை, அணு ஆயுதப் போட்டி, ஆணு ஆயுதப்பரவல் போன்ற ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானஅடையாளமாக உருவாகி விட்டது. எண்பதுகளில் ரஷ்யஅரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்த போதே அந்தப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் தங்களின் எதிர்ப்பைக்காட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால்பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து விவசாயிகள்போராட்டம் ஒரு பக்கம், அணு உலை எங்கள் பகுதியில்அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ மக்களின்போராட்டம் மறுபக்கம் என தீயாய் போராட்டம்பற்றியெறிந்த காலங்கள் உண்டு. ஊடக வெளிச்சம்படாத அந்த கருப்பு வெள்ளைக் காலத்தில் இதை விடஅதிகளவிலான பெருந்திரள் மக்கள் போராட்டங்கள்நடந்தன. சூழலியல் அமைப்புகள், லெனினிய…
-
- 6 replies
- 1k views
-
-
கீதா.... பாகிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத இந்த இளம் இந்தியப் பெண் இப்போது மீடியாக்களால் மறக்கப்பட்டு, இந்தூரில் ஒரு காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். அவரது உண்மையான குடும்பம் எது என்பதை டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவர்களிடம் கீதாவை ஒப்படைக்கும் வேலையில் உள்ளது வெளியுறவு அமைச்சகம். 14 ஆண்டுகளுக்கு முன் ரயில் ஏறி லாகூரில் போய் இறங்கிய இந்த சிறுமியை ஆவணங்கள் ஏதும் இல்லாததால் கராச்சியில் உள்ள ஈதி பவுண்டேசன் அமைப்பிடம் ஒப்படைத்தனர் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரான ரேஞ்சர்கள். அதுமுதல் அந்தக் குழந்தையை பத்திரமாக வைத்திருந்து பராமரித்தவர்கள் ஈதி பவுண்டசேனின் தலைவர் அப்துல் சத்தார் ஈதியும் அவரது மனைவி பில்கிஸ் ஈதியும் தான்.…
-
- 0 replies
- 751 views
-
-
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 28 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பதற்றமான பகுதியான சிங்ஜியானில் சீன போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. | படம்: ராய்ட்டர்ஸ். அயல்நாட்டு தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய 28 பயங்கரவாதிகள் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் சீன ஆட்சியின் கீழ் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக சில ஆண்டுகளாக அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த செப்டம்பரில் நிலக்கரி சுரங்கத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானதையடுத்து பயங்கரவாதிகளை அழி…
-
- 0 replies
- 525 views
-
-
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில், வெளிநாடு, பாதுகாப்பு கொள்கைகளில் ராணுவம் ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்காவின் நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிஆர்எஸ் எனப்படுவது நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை அமைப்பாகும். இது பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடும். இந்நிலையில், பாகிஸ்தான் நிலவரம் குறித்த தனது ஆய்வறிக்கையை சிஆர்எஸ் வெளியிட்டுள்ளது. இதில், கூறப்பட்டுள்ளதாவது; பாகிஸ்தான் ராணுவமானது, நாட்டின் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. தேர்தலின்போது இம்ரானின் கட்சிக்கு ஆதரவாக ராணுவமும், நீதித்துறையும் செயல்பட்டுள்ளன. நாட்டின் ஜனநாயகம் கடும…
-
- 0 replies
- 311 views
-
-
ரஸ்ய நாட்டவரின் கழுத்தை வெட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நபரொருவரின் கழுத்தை வெட்டிப் படுகொலை செய்யும் காணொளியொன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது. உளவாளி எனக் கூறப்படும் ரஸ்ய நாட்டவர் ஒருவரின் கழுத்தையே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கழுத்தை வெட்டியுள்ளனர். அவர்களின் ஊடகப்பிரிவின் ஊடாக அக்காணொளி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் கழுத்தை வெட்டும் நபரும் ரஸ்ய நாட்டவரை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது. காணொளியை இணைக்கவில்லை http://www.hirunews.lk/tamil/121313/%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள்! [Monday 2015-12-14 08:00] சிரியாவில் கணிசமான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட, சிரியா-கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் படை உருவாக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படையில், தற்போது சுமார் 50 பெண்கள் போராளிகள் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமானவர்கள். அதில் ஒருவரான பாபிலோனியா என்பவர் கூறியதாவது: சிரிய…
-
- 0 replies
- 665 views
-